கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோ 1
மோக்கம் 2
மோகநீயம் 1
மோகம் 1
மோகனம் 1
மோசனம் 1
மோடி 1
மோடு 3
மோடே 1
மோத்தை 2
மோதகம் 1
மோதல் 1
மோதிரம் 1
மோர் 1
மோழல் 1
மோழை 1
மோனமோடு 1
மோனையும் 1
மோ (1)
மியா இக மோ மதி இகும் சின் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 65/1
மேல்
மோக்கம் (2)
நிர்வாணம் மோக்கம் என நிகழ்த்தினரே – 5.இடப்பெயர்:5 1/4
மோசனம் மோக்கம் வீதலும் அதுவே – 9.செயல்:9 218/1
மேல்
மோகநீயம் (1)
வேதநீயம் மோகநீயம்
ஆயுநாமம் கோத்திரம் அந்தராயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/2,3
மேல்
மோகம் (1)
மாறு கொள் மோகம் மகம் மாற்சரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
மேல்
மோகனம் (1)
தீரம் சந்தாபம் வசீகரணம் மோகனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2
மேல்
மோசனம் (1)
மோசனம் மோக்கம் வீதலும் அதுவே – 9.செயல்:9 218/1
மேல்
மோடி (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி – 1.தெய்வப்பெயர்:1 16/3
மேல்
மோடு (3)
மேடு மோடு தூக்கு மேக்கு – 5.இடப்பெயர்:5 236/3
முடலை அகலுள் மோடு செம்மை – 8.பண்பு:8 20/2
மோடு படு வென்றியும் கற்பும் முல்லை – 11.ஒருசொல்பல்பொருள்:11 357/2
மேல்
மோடே (1)
உகப்பே துங்கம் உன்னதம் மோடே
நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 27/1,2
மேல்
மோத்தை (2)
மறி உதள் மோத்தை மேழகம் வருடை – 3.விலங்கு:3 25/1
உதளே செச்சை மோத்தை வெள்ளாட்டின் – 3.விலங்கு:3 29/1
மேல்
மோதகம் (1)
மோதகம் இலட்டுகம் – 6.பல்பொருள்:6 90/1
மேல்
மோதல் (1)
எற்றல் அதுக்கல் மோதல் வழுக்கல் – 9.செயல்:9 256/2
மேல்
மோதிரம் (1)
மோதிரம் என்ன மொழியற்பால – 7.செயற்கைவடிவ:7 88/2
மேல்
மோர் (1)
முசரே தக்கிரம் மோர் என்று ஆகும் – 6.பல்பொருள்:6 105/1
மேல்
மோழல் (1)
கருமா மோழல் வல்லுளி கேழல் – 3.விலங்கு:3 35/2
மேல்
மோழை (1)
கஞ்சி காடி மோழை – 6.பல்பொருள்:6 100/1
மேல்
மோனமோடு (1)
ஆர்த்த மோனமோடு ஐம்புலன்அடக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2
மேல்
மோனையும் (1)
ஆதியும் மோனையும் தொடக்கமும் முதல் ஆம் – 8.பண்பு:8 226/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)