கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெச்சல் 2
மெட்டு 1
மெத்தை 1
மெத்தையும் 1
மெய் 7
மெய்த்த 1
மெய்ப்பரிசம் 1
மெய்ப்பாடு 1
மெய்ப்பு 1
மெய்ப்பை 1
மெய்பட 1
மெய்படு 1
மெய்புகுகருவி 2
மெய்புகுகருவியும் 1
மெய்ம்மை 1
மெய்ம்மைகூறல் 1
மெய்யக 1
மெய்யர் 2
மெய்யினை 1
மெய்யும் 2
மெய்யுறை 1
மெய்யெழுத்தும் 1
மெய்யே 3
மெய்அவர்க்குக்காட்டலோடு 1
மெய்உரை 1
மெய்உவமம் 1
மெல்கோல் 1
மெல்லன் 1
மெலியும் 1
மெலிவின் 1
மெலிவு 1
மெழுகும் 1
மென் 1
மென்கொடி 1
மென்பாட்டே 1
மென்பால் 1
மென்மை 1
மெச்சல் (2)
பாராட்டல் மெச்சல் பரிந்து கொண்டாடல் – 9.செயல்:9 6/1
போற்றல் பரசுதல் தோத்திரம் மெச்சல்
சாற்றிய நான்கும் அதன்பால் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 19/1,2
மேல்
மெட்டு (1)
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை – 5.இடப்பெயர்:5 39/2
மேல்
மெத்தை (1)
புனையும் மெத்தை என புகன்றனரே – 7.செயற்கைவடிவ:7 300/2
மேல்
மெத்தையும் (1)
தளிமம் அழகொடு மெத்தையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
மேல்
மெய் (7)
மெய் தகும் இறையே பிறங்கு எனப்படுமே – 2.மக்கள்பெயர்:2 222/1
கருவி நா கண் மெய் செவி மூக்கே – 2.மக்கள்பெயர்:2 232/1
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல் – 9.செயல்:9 241/1
ஆணை திடமும் மெய் என அறைவர் – 10.ஒலிப்பெயர்:10 8/2
நிச்சயம் என்பவும் மெய் என நிற்கும் – 10.ஒலிப்பெயர்:10 9/2
அருள் மொழி மெய் பொருள் பொருள்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 128/1
மெய் வாய் கண் மூக்கு செவி ஐம்பொறியே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
மேல்
மெய்த்த (1)
மெய்த்த நன் மருந்தே சல்லியகரணி – 4.மரப்பெயர்:4 102/2
மேல்
மெய்ப்பரிசம் (1)
எட்டும் தக்க மெய்ப்பரிசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 142/3
மேல்
மெய்ப்பாடு (1)
ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/1
மேல்
மெய்ப்பு (1)
மெய்ப்பு சுலோகம் சீர் ஏற்ற மொழி என்ப – 10.ஒலிப்பெயர்:10 34/1
மேல்
மெய்ப்பை (1)
மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் – 7.செயற்கைவடிவ:7 295/1
மேல்
மெய்பட (1)
மெய்பட தோன்றும் பொருட்டு ஆகும்மே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
மேல்
மெய்படு (1)
நைவளம் காந்தாரம் மெய்படு மலையம் – 10.ஒலிப்பெயர்:10 147/1
மேல்
மெய்புகுகருவி (2)
கசையே சுரிகை மெய்புகுகருவி – 7.செயற்கைவடிவ:7 36/3
கண்டம் மெய்புகுகருவி கழுத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1
மேல்
மெய்புகுகருவியும் (1)
பேசின் மெய்புகுகருவியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
மேல்
மெய்ம்மை (1)
வன்மை மெய்ம்மை ஏமாப்பு உள்ளல் – 8.பண்பு:8 86/4
மேல்
மெய்ம்மைகூறல் (1)
கொல்லாவிரதம் மெய்ம்மைகூறல்
கள்ளாமை பிறர்பொருட்காதலினம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1,2
மேல்
மெய்யக (1)
மெய்யக வியர்வையில் நான்கு உயிர் தோற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/2
மேல்
மெய்யர் (2)
தாபதர் மெய்யர் தவத்தர் தபோதனர் – 2.மக்கள்பெயர்:2 1/3
மெய்யர் மிக்கவர் மறையோர் பூசுரர் – 2.மக்கள்பெயர்:2 8/2
மேல்
மெய்யினை (1)
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினை
தகைமை செய் மருந்தே சமனியகரணி – 4.மரப்பெயர்:4 104/1,2
மேல்
மெய்யும் (2)
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே – 10.ஒலிப்பெயர்:10 123/1
வாயே இடனும் மெய்யும் வாக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/1
மேல்
மெய்யுறை (1)
கவசம் கண்டம் மெய்யுறை தம்பம் – 7.செயற்கைவடிவ:7 36/2
மேல்
மெய்யெழுத்தும் (1)
மெய்யே உடம்பும் உண்மையும் மெய்யெழுத்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/1
மேல்
மெய்யே (3)
சட்டகம் மெய்யே தாவரம் பூட்சி – 2.மக்கள்பெயர்:2 166/1
மெய்யே உடம்பும் உண்மையும் மெய்யெழுத்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/1
மெய்யே போல பொய்யை உரைத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/1
மேல்
மெய்அவர்க்குக்காட்டலோடு (1)
மெய்அவர்க்குக்காட்டலோடு ஐவகைவினாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 74/3
மேல்
மெய்உரை (1)
விரித்துரை மெய்உரை உரைப்பொருள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 106/1
மேல்
மெய்உவமம் (1)
வினைஉவமம் பயன்உவமம் மெய்உவமம் உருஉவமம் – 8.பண்பு:8 264/1
மேல்
மெல்கோல் (1)
மெல்கோல் பல்சீவும்கோலின் மேற்றே – 7.செயற்கைவடிவ:7 249/1
மேல்
மெல்லன் (1)
கொண்கன் துறைவன் மெல்லன் புலம்பன் – 2.மக்கள்பெயர்:2 138/1
மேல்
மெலியும் (1)
வலியும் மெலியும் சமனும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 29/4
மேல்
மெலிவின் (1)
பழங்கணும் புன்கணும் மெலிவின் பால – 8.பண்பு:8 174/1
மேல்
மெலிவு (1)
ஆம் புகல் நான்கும் மெலிவு என இசைப்பர் – 8.பண்பு:8 173/2
மேல்
மெழுகும் (1)
கண்டசருக்கரையும் மெழுகும் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 158/3
மேல்
மென் (1)
புற்கொடி மென் பூ சுரை என புகல்வர் – 4.மரப்பெயர்:4 231/1
மேல்
மென்கொடி (1)
கோற்கொடி மென்கொடி கொடியின் பிறப்பே – 4.மரப்பெயர்:4 193/1
மேல்
மென்பாட்டே (1)
அ மென்பாட்டே ஆடற்கு ஏற்பன – 10.ஒலிப்பெயர்:10 152/2
மேல்
மென்பால் (1)
மென்பால் என்பது மருதம் மேற்றே – 5.இடப்பெயர்:5 93/1
மேல்
மென்மை (1)
மிருது சுகுமாரம் மென்மை மேன – 8.பண்பு:8 44/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)