கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 3
பாக்கம் 2
பாக்கன் 1
பாக்கு 1
பாகசாதனன் 1
பாகமும் 2
பாகல் 1
பாகவதம் 1
பாகவதரே 1
பாகன் 1
பாகாரம் 1
பாகுபட்டது 1
பாகுபடுத்தலும் 1
பாகும் 1
பாகே 1
பாங்கர் 2
பாங்கன் 1
பாங்கி 1
பாங்கின் 1
பாங்கு 3
பாசடை 1
பாசம் 4
பாசமும் 2
பாசறை 3
பாசறைக்கண் 1
பாசறைமுல்லை 1
பாசாங்குசதரன் 1
பாசாண்டத்துறையும் 1
பாசி 1
பாசிலை 1
பாசுபதரும் 1
பாசும் 1
பாசுரம் 1
பாஞ்சசன்னியம் 1
பாட்டி 3
பாட்டியும் 1
பாட்டு 2
பாட்டும் 1
பாடகம் 1
பாடம் 1
பாடல் 6
பாடல்மகடூஉ 1
பாடலம் 5
பாடலி 1
பாடலும் 4
பாடவம் 1
பாடவை 1
பாடற்கீழ்மக்கள் 1
பாடற்கு 1
பாடாண்டத்துறையும் 1
பாடி 5
பாடிய 2
பாடியும் 2
பாடினி 1
பாடுதல் 1
பாடுநரும் 1
பாடும் 1
பாடுவது 4
பாடுவோன் 1
பாடே 1
பாடை 2
பாண்டம் 1
பாண்டரங்கம் 1
பாண்டரங்கன் 1
பாண்டி 1
பாண்டியனே 1
பாண்டில் 8
பாண்டில்பூண்டஊர்தி 1
பாண்டு 1
பாண்மகள் 1
பாணம் 1
பாணர் 1
பாணி 5
பாணித்தல் 1
பாணியும் 1
பாணியை 1
பாணே 1
பாத்தி 2
பாத்தியும் 1
பாதகடகம் 1
பாதகிங்கிணி 1
பாதசாலம் 1
பாதம் 1
பாதமயக்கே 1
பாதலம் 2
பாதவம் 1
பாதாள 1
பாதாளம் 1
பாதி 1
பாதிநாள் 1
பாதிப்பெயர் 1
பாதிரி 2
பாதிரியும் 1
பாதீடு 1
பாதுகாத்தல் 1
பாதுகாத்தலும் 2
பாதுகை 1
பாதை 2
பாந்தள் 1
பாம்பின்படமே 1
பாம்பே 1
பாமடந்தை 1
பாய் 2
பாய்தல் 1
பாய்தலும் 1
பாய்மா 1
பாயசம் 1
பாயல் 1
பாயிரம் 1
பார் 4
பார்க்கவம் 1
பார்க்கவன் 1
பார்த்தன் 1
பார்த்திவன் 1
பார்த்தும் 1
பார்ப்பார் 1
பார்ப்பார்தம் 1
பார்ப்பும் 4
பார்ப்புரத்தல் 1
பார்வதி 1
பார்வை 1
பாரணமும் 1
பாரத்துவாசன் 1
பாரதம் 3
பாரதி 2
பாரப்பால 1
பாரம் 3
பாரம்பரியம் 1
பாரமும் 1
பாராட்டல் 1
பாராட்டு 1
பாராட்டும்தாய் 1
பாராவதம் 1
பாராவதமும் 1
பாராவாரம் 1
பாராவாரமும் 1
பாரி 3
பாரிசாதம் 1
பாரிடம் 1
பாரித்தல் 2
பாரித்தலும் 1
பாரிப்பது 1
பாரின்மிசையோன் 1
பாரினோடு 1
பாரும் 1
பால் 12
பால்யாறு 1
பால 11
பாலகர் 1
பாலது 1
பாலம் 2
பாலர் 1
பாலி 2
பாலிகை 2
பாலும் 2
பாலே 1
பாலை 8
பாலைக்கிழத்தி 1
பாலைக்குஇறைவன் 1
பாலைநிலத்துஊர் 1
பாலைநிலமக்கள் 1
பாலையாழ்த்திறன் 1
பாலையாழ்த்திறனே 1
பாலையும் 1
பாவகன் 2
பாவமும் 1
பாவலர் 2
பாவனம் 1
பாவாற்றி 1
பாவின்புணர்ப்பே 1
பாவும் 1
பாவே 2
பாவை 2
பாவையும் 1
பாழி 8
பாழியும் 1
பாளிதம் 4
பாற்கரன் 2
பாற்கும் 1
பாற்குனி 1
பாற்சொற்றி 1
பாற்படு 1
பாற்படுத்து 1
பாற்றல் 1
பாறல் 3
பாறு 1
பாறுதல் 1
பாறும் 1
பாறை 1
பான்மை 1
பானம் 2
பானல் 2
பானாளும் 1
பானு 1
பானை 1
பா (3)
பாட்டும் கவிதையும் பா எனப்படுமே – 10.ஒலிப்பெயர்:10 112/2
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/1
பா வகை பாடுவோன் கவி எனப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
மேல்
பாக்கம் (2)
பாக்கம் பட்டினம் பதி நகர் சும்மை – 5.இடப்பெயர்:5 97/1
பாக்கம் அருப்பம் அகலுள் பதியே – 5.இடப்பெயர்:5 108/2
மேல்
பாக்கன் (1)
பூசை பாக்கன் மார்ச்சாலம் பூஞை – 3.விலங்கு:3 41/2
மேல்
பாக்கு (1)
தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 71/4
மேல்
பாகசாதனன் (1)
பாகசாதனன் ஆகண்டலனே – 1.தெய்வப்பெயர்:1 3/17
மேல்
பாகமும் (2)
பாகமும் பாதிப்பெயர் என பகர்வர் – 8.பண்பு:8 42/2
பலியும் ஐயமும் பிண்டமும் பாகமும்
சரிதையும் பிச்சையின் பெயர் என சாற்றுவர் – 9.செயல்:9 90/1,2
மேல்
பாகல் (1)
கூலம் பாகல் – 4.மரப்பெயர்:4 215/1
மேல்
பாகவதம் (1)
பிரமம் வைணவம் பாகவதம் சைவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/2
மேல்
பாகவதரே (1)
நாராயண சமயத்தோர் பாகவதரே – 2.மக்கள்பெயர்:2 3/1
மேல்
பாகன் (1)
மதிமகன் பாகன் மாலவன் கணக்கன் – 1.தெய்வப்பெயர்:1 58/2
மேல்
பாகாரம் (1)
சங்கலிதம் விபகலிதம் குணனம் பாகாரம்
வர்க்கம் வர்க்கமூலம் கனமொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 143/1,2
மேல்
பாகுபட்டது (1)
பாகுபட்டது பரணிநாள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 78/3
மேல்
பாகுபடுத்தலும் (1)
பாகுபடுத்தலும் பகல் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 325/2
மேல்
பாகும் (1)
ஒட்டிய பாகும் அக்காரமும் சருக்கரை – 6.பல்பொருள்:6 108/2
மேல்
பாகே (1)
பாகே குழம்பு – 6.பல்பொருள்:6 99/1
மேல்
பாங்கர் (2)
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு – 5.இடப்பெயர்:5 232/1
பால் புடை பாங்கர் பக்கம் ஆகும் – 5.இடப்பெயர்:5 234/2
மேல்
பாங்கன் (1)
நண்பன் பாங்கன் எலுவன் கிளைஞன் – 2.மக்கள்பெயர்:2 151/1
மேல்
பாங்கி (1)
தோழி சேடி இணங்க பாங்கி – 2.மக்கள்பெயர்:2 153/2
மேல்
பாங்கின் (1)
பாங்கின் நல்லோர் உயர்ச்சி ஆக பகர்வர் – 8.பண்பு:8 27/4
மேல்
பாங்கு (3)
பாங்கு பால் கிழமை தாயம் ஆட்சி – 8.பண்பு:8 210/1
பாங்கு அழகு உரிமை பக்கம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1
பக்கம் பார்த்தும் பாங்கு திருத்தியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/9
மேல்
பாசடை (1)
பத்திரம் ஓலை பாசடை தண்ணடை – 4.மரப்பெயர்:4 111/1
மேல்
பாசம் (4)
பாசம் ஊசித்துளை – 7.செயற்கைவடிவ:7 174/1
பாசம் ஊசித்துளையொடு கயிறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1
படை பாசம் அங்குசம் கொடி வேதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 190/2
படை பாசம் தண்டும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 194/2
மேல்
பாசமும் (2)
பாசமும் நாணும் குணமும் கயிறே – 7.செயற்கைவடிவ:7 242/1
பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 321/2
மேல்
பாசறை (3)
பாசறை முனைமேல்சென்றோர்உறைபதி – 5.இடப்பெயர்:5 113/1
நடலை கம்பலை செல்லல் பாசறை
பையுள் சூர் துயர் பைதல் இரக்கம் – 8.பண்பு:8 175/4,5
இல்லாள்முல்லை பாசறை தலைவனை – 10.ஒலிப்பெயர்:10 132/1
மேல்
பாசறைக்கண் (1)
பாசறைமுல்லை தலைவன் பாசறைக்கண்
மாதரை உள்ளும் மரபிற்று ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 131/1,2
மேல்
பாசறைமுல்லை (1)
பாசறைமுல்லை தலைவன் பாசறைக்கண் – 10.ஒலிப்பெயர்:10 131/1
மேல்
பாசாங்குசதரன் (1)
பாசாங்குசதரன் ஆகுவாகனனே – 1.தெய்வப்பெயர்:1 5/3
மேல்
பாசாண்டத்துறையும் (1)
கிரீடையும் கூத்தும் பாசாண்டத்துறையும்
விருத்தகவிதையும் இயல் இசை நாடக தொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 53/3,4
மேல்
பாசி (1)
பாசி என்று பகரப்படுமே – 4.மரப்பெயர்:4 233/2
மேல்
பாசிலை (1)
சாகம் தமாலம் தழை பாசிலை அடை – 4.மரப்பெயர்:4 111/2
மேல்
பாசுபதரும் (1)
பாசுபதரும் சைவதவப்பாலோர் – 2.மக்கள்பெயர்:2 2/2
மேல்
பாசும் (1)
பாசும் பைம்மையும் சாமமும் பைத்தும் – 8.பண்பு:8 53/1
மேல்
பாசுரம் (1)
வார்த்தை வசநம் வசித்தல் பாசுரம்
சேர்த்த நான்கும் வாசகம் செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 5/1,2
மேல்
பாஞ்சசன்னியம் (1)
அதிலும் சிறந்தது பாஞ்சசன்னியம் – 3.விலங்கு:3 209/1
மேல்
பாட்டி (3)
பாடினி விறலி பாட்டி மதங்கி – 2.மக்கள்பெயர்:2 121/1
பாட்டி என்ப பன்றியும் நாயும் – 3.விலங்கு:3 87/1
நரியின் பாட்டி நடைபெற்று இயலும் – 3.விலங்கு:3 90/1
மேல்
பாட்டியும் (1)
நாகும் மூடும் கடமையும் பாட்டியும்
மந்தியும் ஒருசார் விலங்கின் பெண் பெயர் – 3.விலங்கு:3 78/2,3
மேல்
பாட்டு (2)
பாட்டு இடி ஆறுஇரண்டு ஒலியினை பகரும் – 10.ஒலிப்பெயர்:10 175/3
விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு
தெரித்து பாடுவது சித்திரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/13,14
மேல்
பாட்டும் (1)
பாட்டும் கவிதையும் பா எனப்படுமே – 10.ஒலிப்பெயர்:10 112/2
மேல்
பாடகம் (1)
பாதகடகம் பாடகம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 55/1
மேல்
பாடம் (1)
ஓதன்மையாடல் பாடம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 101/1
மேல்
பாடல் (6)
பயிலும் பாடல் பண்பிற்று ஆகும் – 9.செயல்:9 221/2
பாடல் வாசித்தல் பயிலல் கற்றல் – 10.ஒலிப்பெயர்:10 81/1
அருமையின் பாடல் அமார்க்கம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 153/1
பாடல் பல்லியமும் பாணி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 334/2
பாடலும் பாடல் சுவையும் பாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/2
கஞ்சனை பாடல் என கழறினரே – 12.பல்பொருள்கூட்டம்:12 64/2
மேல்
பாடல்மகடூஉ (1)
பாடல்மகடூஉ பாண்மகள் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 121/2
மேல்
பாடலம் (5)
கனவட்டம் பாடலம் கோரம் கந்துகம் – 3.விலங்கு:3 10/1
பாடலம் என்பது சேரன்ஊர்மா – 3.விலங்கு:3 12/1
பாடலம் பாதிரி – 4.மரப்பெயர்:4 41/1
அரத்தம் சேத்து பூவல் பாடலம்
சிந்துரம் அத்து படீரம் அருணம் – 8.பண்பு:8 49/2,3
பாடலம் சிவப்பும் பாதிரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1
மேல்
பாடலி (1)
பாடலி மெளலி சிக்கர் ஞாளி – 6.பல்பொருள்:6 113/3
மேல்
பாடலும் (4)
வரியே பாடலும் எழுத்தும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/1
குறிஞ்சி நில பாடலும் குறிஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
பாடலும் பாடல் சுவையும் பாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/2
பழன நிலனும் அ நில பாடலும்
மருதம் என்னும் பெயரின் வழங்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 348/1,2
மேல்
பாடவம் (1)
மதர்ப்பு பெருமிதம் பாடவம் மத்தம் – 8.பண்பு:8 111/1
மேல்
பாடவை (1)
பாடவை ஆடவை இரட்டை சவைமகள் – 1.தெய்வப்பெயர்:1 67/1
மேல்
பாடற்கீழ்மக்கள் (1)
பண்டரும் ஓவரும் பாடற்கீழ்மக்கள் – 2.மக்கள்பெயர்:2 54/1
மேல்
பாடற்கு (1)
செந்துறை வெண்துறை பாடற்கு ஏற்பன – 10.ஒலிப்பெயர்:10 152/1
மேல்
பாடாண்டத்துறையும் (1)
பாடாண்டத்துறையும் இவற்றுள் பலவாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 87/1
மேல்
பாடி (5)
வானி அதிகம் பாடி பகுதி – 2.மக்கள்பெயர்:2 158/3
குப்பம் பாடி குறும்பு பாழி – 5.இடப்பெயர்:5 97/5
பாடி முல்லைப்பதி – 5.இடப்பெயர்:5 105/1
பாடி என்பது சேரி ஆகும் – 5.இடப்பெயர்:5 126/1
பாடி நகரமும் நாடும் படைவீடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
மேல்
பாடிய (2)
அவ்வை பாடிய அம்பல் கிழவன் – 3.விலங்கு:3 230/3
பாடிய புலவன் பதி அம்பல் சேந்தன் – 10.ஒலிப்பெயர்:10 184/4
மேல்
பாடியும் (2)
பாடியும் புரமும் நகரப்பதியே – 5.இடப்பெயர்:5 109/1
ஆடியும் பாடியும் அறிவு வர கிளத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/8
மேல்
பாடினி (1)
பாடினி விறலி பாட்டி மதங்கி – 2.மக்கள்பெயர்:2 121/1
மேல்
பாடுதல் (1)
மா கடல் அமிழ்தம் போல் பாடுதல் மதுரகவி – 12.பல்பொருள்கூட்டம்:12 51/5
மேல்
பாடுநரும் (1)
அமரரும் கவிஞரும் ஆடுநரும் பாடுநரும்
பொருநரும் அறிஞரும் புலவர் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 339/1,2
மேல்
பாடும் (1)
பெருமை பாடும் அண்ணலும் அதற்கே – 8.பண்பு:8 20/8
மேல்
பாடுவது (4)
மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே – 10.ஒலிப்பெயர்:10 133/3
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி – 12.பல்பொருள்கூட்டம்:12 50/2
தெரித்து பாடுவது சித்திரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/14
விரித்து பாடுவது வித்தாரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/5
மேல்
பாடுவோன் (1)
பா வகை பாடுவோன் கவி எனப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
மேல்
பாடே (1)
பாடே பெருமையும் ஒலியும் படுதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/1
மேல்
பாடை (2)
பாடை வெள்ளில் – 7.செயற்கைவடிவ:7 257/1
பாடை நட்டபாடை அருமவதி – 10.ஒலிப்பெயர்:10 171/3
மேல்
பாண்டம் (1)
இடும்கலம் பாண்டம் என்ப இரண்டும் – 7.செயற்கைவடிவ:7 273/1
மேல்
பாண்டரங்கம் (1)
பாண்டரங்கம் கபாலம் கொடுகொட்டி – 9.செயல்:9 225/1
மேல்
பாண்டரங்கன் (1)
ஐம்முகன் பகவன் ஆதி பாண்டரங்கன்
அந்திவண்ணன் ஆல்அமர்கடவுள் – 1.தெய்வப்பெயர்:1 1/21,22
மேல்
பாண்டி (1)
பஞ்சமம் காம்போதி பாண்டி தக்கேசி – 10.ஒலிப்பெயர்:10 169/1
மேல்
பாண்டியனே (1)
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 2.மக்கள்பெயர்:2 23/5
மேல்
பாண்டில் (8)
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி – 1.தெய்வப்பெயர்:1 66/1
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி – 3.விலங்கு:3 19/1
பாதிரி கிளை அரி பாண்டில் உள்பட – 4.மரப்பெயர்:4 76/5
பைதிரம் மண்டிலம் பாண்டில் தேயம் – 5.இடப்பெயர்:5 15/1
கிட்டி பாண்டில் கஞ்சம் தாளம் – 7.செயற்கைவடிவ:7 107/1
பாண்டில் கஞ்சிகை வையம் என்பன – 7.செயற்கைவடிவ:7 150/1
இடிஞ்சில் பாண்டில் தகழிக்கு இயம்புவ – 7.செயற்கைவடிவ:7 269/1
பரிதி ஆழி பாண்டில் விருத்தம் – 8.பண்பு:8 2/2
மேல்
பாண்டில்பூண்டஊர்தி (1)
சிவிகை பாண்டில்பூண்டஊர்தி
சகடம் வையம் என பெயர் சாரும் – 7.செயற்கைவடிவ:7 149/1,2
மேல்
பாண்டு (1)
வால் பால் சுவேதம் தவளம் பாண்டு
நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை – 8.பண்பு:8 52/1,2
மேல்
பாண்மகள் (1)
பாடல்மகடூஉ பாண்மகள் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 121/2
மேல்
பாணம் (1)
பகழி வாளி வண்டு பாணம்
நிகழ் சரம் பத்திரி சிலீமுகம் பல்லம் – 7.செயற்கைவடிவ:7 8/1,2
மேல்
பாணர் (1)
இன்னிசைகாரர் மதங்கர் பாணர் – 2.மக்கள்பெயர்:2 53/2
மேல்
பாணி (5)
அத்தம் பாணி கரம் தோள் கைத்தலம் – 2.மக்கள்பெயர்:2 186/1
பாணி குந்தி மதுகரம் சுவிகை – 6.பல்பொருள்:6 113/4
குயில் வினா எதிர்ப்பு கீர் நுவல் பாணி
இயம் வாக்கு என்பவும் சொல்லின் பால – 10.ஒலிப்பெயர்:10 3/1,2
பாணி வரி பண் இசை கானம் தொளையே – 10.ஒலிப்பெயர்:10 134/1
பாடல் பல்லியமும் பாணி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 334/2
மேல்
பாணித்தல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுநீடித்தல் – 9.செயல்:9 170/1
மேல்
பாணியும் (1)
அறலும் புனலும் அப்பும் பாணியும்
உதகமும் கமலமும் அமுதமும் கவந்தமும் – 1.தெய்வப்பெயர்:1 52/1,2
மேல்
பாணியை (1)
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/14
மேல்
பாணே (1)
பாணே தம் கந்தருவம் கேயம் – 10.ஒலிப்பெயர்:10 134/2
மேல்
பாத்தி (2)
இடமே பாத்தி அகம் வயின் இல்லம் – 5.இடப்பெயர்:5 154/2
குண்டில் பாத்தி சிறுசெய் ஆகும் – 5.இடப்பெயர்:5 210/1
மேல்
பாத்தியும் (1)
தடியும் பாத்தியும் செறுவும் வயலே – 5.இடப்பெயர்:5 209/2
மேல்
பாதகடகம் (1)
பாதகடகம் பாடகம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 55/1
மேல்
பாதகிங்கிணி (1)
வருபவை பாதகிங்கிணி மணியே – 7.செயற்கைவடிவ:7 51/2
மேல்
பாதசாலம் (1)
பாதசாலம் கால் அணி மணி வடம் – 7.செயற்கைவடிவ:7 54/1
மேல்
பாதம் (1)
சரண் பதம் கால் அடி கழல் தாள் பாதம் – 2.மக்கள்பெயர்:2 169/1
மேல்
பாதமயக்கே (1)
பாதமயக்கே பாவின்புணர்ப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4
மேல்
பாதலம் (2)
அரம் பிலம் பாதலம் பாதாள பெயரே – 5.இடப்பெயர்:5 40/1
பாதலம் ஓர் ஏழ் உலகு என பகர்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 107/3
மேல்
பாதவம் (1)
பாதவம் தாரு தருவே தாவரம் – 4.மரப்பெயர்:4 82/1
மேல்
பாதாள (1)
அரம் பிலம் பாதலம் பாதாள பெயரே – 5.இடப்பெயர்:5 40/1
மேல்
பாதாளம் (1)
நிரயம் துருக்கம் பாதாளம் கும்பி – 5.இடப்பெயர்:5 13/1
மேல்
பாதி (1)
சமன் பாதி மிகுதி தலைப்பாடு தனிமை என – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/2
மேல்
பாதிநாள் (1)
அரைநாளும் பானாளும் அத்தநாளும் பாதிநாள் – 1.தெய்வப்பெயர்:1 128/1
மேல்
பாதிப்பெயர் (1)
பாகமும் பாதிப்பெயர் என பகர்வர் – 8.பண்பு:8 42/2
மேல்
பாதிரி (2)
பாடலம் பாதிரி – 4.மரப்பெயர்:4 41/1
பாதிரி கிளை அரி பாண்டில் உள்பட – 4.மரப்பெயர்:4 76/5
மேல்
பாதிரியும் (1)
பாடலம் சிவப்பும் பாதிரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1
மேல்
பாதீடு (1)
அளித்தல் பெய்தல் பாதீடு ஆகும் – 9.செயல்:9 156/1
மேல்
பாதுகாத்தல் (1)
போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்:9 86/1
மேல்
பாதுகாத்தலும் (2)
போற்றல் பாதுகாத்தலும் புகழ்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
பாதுகாத்தலும் பரி என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 330/2
மேல்
பாதுகை (1)
அடியில்தொடுவன பாதுகை மிதியடி – 7.செயற்கைவடிவ:7 247/1
மேல்
பாதை (2)
பாதை பெருவழி – 5.இடப்பெயர்:5 228/1
வங்கம் பாதை தோணி யானம் – 7.செயற்கைவடிவ:7 216/1
மேல்
பாந்தள் (1)
பாந்தள் மாசுணம் பெரும்பாம்பு ஆகும் – 3.விலங்கு:3 130/1
மேல்
பாம்பின்படமே (1)
பையும் பணமும் பாம்பின்படமே – 3.விலங்கு:3 131/1
மேல்
பாம்பே (1)
பன்னகம் கட்செவி பணி வியாளம் பாம்பே – 3.விலங்கு:3 129/3
மேல்
பாமடந்தை (1)
ஞானமூர்த்தி நல் பாமடந்தை
சாவித்திரியே காயத்திரி என – 1.தெய்வப்பெயர்:1 17/5,6
மேல்
பாய் (2)
பாய் புனல் படுகரும் பண்ணை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 327/2
பயிற்றும் தண் வீ பாய் பஞ்சசயனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
மேல்
பாய்தல் (1)
குப்புறல் உகளுதல் குதித்தல் பாய்தல் – 9.செயல்:9 57/1
மேல்
பாய்தலும் (1)
பாய்தலும் ஞெமிர்தலும் பப்பும் பரவையும் – 8.பண்பு:8 30/1
மேல்
பாய்மா (1)
துரகதம் துரங்கம் வாசி பாய்மா
குரகதம் கிள்ளை கந்தருவம் கற்கி – 3.விலங்கு:3 9/1,2
மேல்
பாயசம் (1)
பாயசம் பாற்சொற்றி பனசமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 150/1
மேல்
பாயல் (1)
பட்டம் பாழி பாயல் அரி துயிலிடம் – 5.இடப்பெயர்:5 187/3
மேல்
பாயிரம் (1)
பாயிரம் நூல்முகம் புறவுரை எனப்படும் – 10.ஒலிப்பெயர்:10 97/1
மேல்
பார் (4)
பண்டி பார் சகடு சாகாடு வையம் – 1.தெய்வப்பெயர்:1 80/1
வையம் அகிலம் கு மண் புவி பார்
நாடு உலகு புவனி பாரி யுகம் நேமி – 5.இடப்பெயர்:5 12/4,5
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/2
பார் நீர் தேயு வாயு ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/1
மேல்
பார்க்கவம் (1)
பராசரம் பார்க்கவம் ஆங்கீரம் மாரீசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/4
மேல்
பார்க்கவன் (1)
பளிங்கு பார்க்கவன் புகர் புயல் மழைக்கோள் – 1.தெய்வப்பெயர்:1 60/1
மேல்
பார்த்தன் (1)
பற்குனன் சுவேதவாகனன் பார்த்தன்
சவ்வியசாசி கிரீடி தனஞ்சயன் – 12.பல்பொருள்கூட்டம்:12 155/1,2
மேல்
பார்த்திவன் (1)
நிருபன் பூபாலன் நரபதி பார்த்திவன்
இறைவன் அண்ணல் என பதினெட்டும் – 2.மக்கள்பெயர்:2 19/4,5
மேல்
பார்த்தும் (1)
பக்கம் பார்த்தும் பாங்கு திருத்தியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/9
மேல்
பார்ப்பார் (1)
பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் என – 12.பல்பொருள்கூட்டம்:12 206/1
மேல்
பார்ப்பார்தம் (1)
தப்புஇல் பார்ப்பார்தம் பெயர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 8/8
மேல்
பார்ப்பும் (4)
குருளையும் குட்டியும் பறழும் பார்ப்பும்
பிள்ளையும் மறியும் கன்றும் குழவியும் – 3.விலங்கு:3 95/1,2
பறழும் பார்ப்பும் பகரப்படுமே – 3.விலங்கு:3 99/2
பிள்ளையும் பார்ப்பும் தவழ் சாதி பெறுமே – 3.விலங்கு:3 104/1
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை – 3.விலங்கு:3 190/1
மேல்
பார்ப்புரத்தல் (1)
புரை தீர பெரும் பார்ப்புரத்தல் ஈதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/2
மேல்
பார்வதி (1)
ஆரியை சத்தி அயிராணி பார்வதி
இமயவல்லி உமையவள் பேரே – 1.தெய்வப்பெயர்:1 15/2,3
மேல்
பார்வை (1)
நோக்கம் தாரை அம்பகம் பார்வை
அக்கம் விழி கோ கண் ஆகும்மே – 2.மக்கள்பெயர்:2 207/2,3
மேல்
பாரணமும் (1)
பகரில் கைதொட்டலும் பாரணமும் ஆகும் – 9.செயல்:9 15/2
மேல்
பாரத்துவாசன் (1)
வலியன் பாரத்துவாசன் வயவன் – 3.விலங்கு:3 149/1
மேல்
பாரதம் (3)
பாரதம் பொருத பேர் இசை சிலையும் – 10.ஒலிப்பெயர்:10 184/2
மத்தியம் பத்தே பாரதம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 230/1
சங்கம் பாரதம் பத்தே பிரமகற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 234/1
மேல்
பாரதி (2)
பாரதி வாணி பனுவலாட்டி – 1.தெய்வப்பெயர்:1 17/1
பஃறி சதாவே பாரதி நவ்வே – 7.செயற்கைவடிவ:7 216/3
மேல்
பாரப்பால (1)
பாரப்பால பொறையும் அதற்கே – 8.பண்பு:8 43/2
மேல்
பாரம் (3)
தீரம் பாரம் வரை அணை கோடு – 5.இடப்பெயர்:5 45/1
பல் வகை இயங்கல் ஓசை பாரம்
ஒல்லுதல் கால்தண்டை ஒண் புகழ் அழகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1,2
மலை சுமை பாரம் அம்பல் சேந்தனோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/1
மேல்
பாரம்பரியம் (1)
மரபு பாரம்பரியம் முறைமை – 8.பண்பு:8 203/1
மேல்
பாரமும் (1)
பாரமும் பரமும் அ பெயர் பால – 7.செயற்கைவடிவ:7 37/1
மேல்
பாராட்டல் (1)
பாராட்டல் மெச்சல் பரிந்து கொண்டாடல் – 9.செயல்:9 6/1
மேல்
பாராட்டு (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கிய நிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/10
மேல்
பாராட்டும்தாய் (1)
பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1
மேல்
பாராவதம் (1)
கபோதம் பாராவதம் கரும்புறவு ஆகும் – 3.விலங்கு:3 155/1
மேல்
பாராவதமும் (1)
தூதுணமும் களரவமும் பாராவதமும்
சீர் கால் கபோதமும் புறவு எனப்படுமே – 3.விலங்கு:3 153/1,2
மேல்
பாராவாரம் (1)
பாராவாரம் உததி சமுத்திரம் – 5.இடப்பெயர்:5 41/6
மேல்
பாராவாரமும் (1)
வேலையும் பாராவாரமும் கடற்கரை – 5.இடப்பெயர்:5 44/1
மேல்
பாரி (3)
நாடு உலகு புவனி பாரி யுகம் நேமி – 5.இடப்பெயர்:5 12/5
மஞ்சம் பாரி அரி பரியங்கம் – 7.செயற்கைவடிவ:7 179/1
நாகம் தூரியம் கருள் பாரி நல்ஆடை – 7.செயற்கைவடிவ:7 276/3
மேல்
பாரிசாதம் (1)
மந்தாரம் பாரிசாதம் அவற்றின் வருக்கம் – 4.மரப்பெயர்:4 230/2
மேல்
பாரிடம் (1)
சாதகம் கிருத்திமம் குறள் கூளி பாரிடம்
பூதகணம் என புகன்றனர் புலவர் – 1.தெய்வப்பெயர்:1 34/1,2
மேல்
பாரித்தல் (2)
பாரித்தல் தோற்றுதல் – 9.செயல்:9 150/1
பாரித்தல் விரியல் பரத்தல் என்ப – 9.செயல்:9 261/1
மேல்
பாரித்தலும் (1)
படைத்தல் பிறப்பித்தல் பாரித்தலும் ஆம் – 9.செயல்:9 5/2
மேல்
பாரிப்பது (1)
பல் உணவு பெய்து பாரிப்பது பிரப்பே – 6.பல்பொருள்:6 60/2
மேல்
பாரின்மிசையோன் (1)
பாரின்மிசையோன் சாந்தன் புனிதன் – 1.தெய்வப்பெயர்:1 12/3
மேல்
பாரினோடு (1)
அந்தரம் குலிசம் பாரினோடு அத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/1
மேல்
பாரும் (1)
படியே பாரும் பகையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/1
மேல்
பால் (12)
முருக்கு நார் பால் மரம் முதலாயின – 4.மரப்பெயர்:4 99/1
பால் நிலம் தலமே வளாகம் பட்டி – 5.இடப்பெயர்:5 232/3
பால் புடை பாங்கர் பக்கம் ஆகும் – 5.இடப்பெயர்:5 234/2
பாளிதம் பொருகு மிசை பதம் பால் புகா – 6.பல்பொருள்:6 79/3
வால் பால் சுவேதம் தவளம் பாண்டு – 8.பண்பு:8 52/1
பாங்கு பால் கிழமை தாயம் ஆட்சி – 8.பண்பு:8 210/1
பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் – 8.பண்பு:8 258/2
பால் உறு பிரையும் காரமும் ஒழுகலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4
வகுத்த நான்கும் பால் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 336/2
அறிய கூறிய பால் ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/1
பால் பட கிளந்த பகுதியின் வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/5
மேல்
பால்யாறு (1)
பாலி கீரநதி பால்யாறு ஆகும் – 5.இடப்பெயர்:5 60/1
மேல்
பால (11)
உரைத்த நான்கும் ஒன்றன் பால
சாலகடங்கடரும் பிசிதாசனரும் – 1.தெய்வப்பெயர்:1 31/2,3
பறழே குட்டி பால ஆகும் – 3.விலங்கு:3 102/2
பயிலும் சேவல் எனும் மொழி பால – 3.விலங்கு:3 186/2
பவனம் உலகின்பொதுப்பெயர் பால – 5.இடப்பெயர்:5 14/2
அன்ன பிறவும் அதன் பால என்மனார் – 5.இடப்பெயர்:5 233/4
பலியும் சருவும் அ பெயர் பால – 6.பல்பொருள்:6 86/1
பாரமும் பரமும் அ பெயர் பால – 7.செயற்கைவடிவ:7 37/1
பரி பூண்டு ஈர்க்கும் ஊர்தி பால – 7.செயற்கைவடிவ:7 150/2
பழங்கணும் புன்கணும் மெலிவின் பால – 8.பண்பு:8 174/1
வந்த நான்கும் ஈற்றின் பால – 8.பண்பு:8 228/2
இயம் வாக்கு என்பவும் சொல்லின் பால – 10.ஒலிப்பெயர்:10 3/2
மேல்
பாலகர் (1)
என்ன எண் திசை உலோக பாலகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3
மேல்
பாலது (1)
பவனம் நாகலோக பாலது ஆம் – 5.இடப்பெயர்:5 3/1
மேல்
பாலம் (2)
நெற்றி பாலம் என நிகழ்த்தினரே – 2.மக்கள்பெயர்:2 208/2
பாலம் என்று ஐந்தும் மழுவின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 3/2
மேல்
பாலர் (1)
குடவர் பாலர் தொறுவர் கோவிந்தர் – 2.மக்கள்பெயர்:2 132/3
மேல்
பாலி (2)
பாலி கீரநதி பால்யாறு ஆகும் – 5.இடப்பெயர்:5 60/1
பாலி சுமாலி ஆலி மருட்டம் – 6.பல்பொருள்:6 113/1
மேல்
பாலிகை (2)
அதரம் பாலிகை இதழே ஓட்டம் – 2.மக்கள்பெயர்:2 197/1
கோளகை கடகம் பாலிகை கொம்மை – 8.பண்பு:8 2/3
மேல்
பாலும் (2)
பாலும் பயலும் அருத்தமும் கூறும் – 8.பண்பு:8 42/1
பாலும் சங்கும் போலும் கால் உகிரது – 12.பல்பொருள்கூட்டம்:12 205/3
மேல்
பாலே (1)
பயமும் கீரமும் அமுதமும் பாலே – 6.பல்பொருள்:6 102/1
மேல்
பாலை (8)
பாலை வெய்யோன் மிருகசீரிட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 81/3
அதிதிநாள் மூங்கில் கரும்பு ஆவணம் பாலை
புனிதம் பிண்டி புனர்தம் புனர்பூசம் – 1.தெய்வப்பெயர்:1 83/1,2
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை – 5.இடப்பெயர்:5 88/1
துடியே பாலை வேடர் தொல் பறை – 7.செயற்கைவடிவ:7 114/1
பாலை யாழும் மருத யாழும் என – 10.ஒலிப்பெயர்:10 145/3
பாடலும் பாடல் சுவையும் பாலை
பொருள்வயின் பிரிதலும் புணர்ந்து உடன்போதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/2,3
அது பிரிவுணர்த்தலும் பாலை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/4
ஐந்திணை குறிஞ்சி பாலை முல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
மேல்
பாலைக்கிழத்தி (1)
பாலைக்கிழத்தி பண் அம்பணத்தி – 1.தெய்வப்பெயர்:1 23/7
மேல்
பாலைக்குஇறைவன் (1)
பாலைக்குஇறைவன் பெயர் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 130/2
மேல்
பாலைநிலத்துஊர் (1)
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 107/1
மேல்
பாலைநிலமக்கள் (1)
மறவர் எயினர் பாலைநிலமக்கள் – 2.மக்கள்பெயர்:2 128/1
மேல்
பாலையாழ்த்திறன் (1)
ஏழும் பாலையாழ்த்திறன் என்ப – 10.ஒலிப்பெயர்:10 149/6
மேல்
பாலையாழ்த்திறனே (1)
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே
படுமலைப்பாலை செவ்வழிப்பாலை – 10.ஒலிப்பெயர்:10 149/2,3
மேல்
பாலையும் (1)
வன்பால் குறிஞ்சியும் பாலையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 92/1
மேல்
பாவகன் (2)
எரி தழல் தபனன் பாவகன் தீ அனல் – 1.தெய்வப்பெயர்:1 44/2
பாவகன் அ தீ கடவுள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 51/1
மேல்
பாவமும் (1)
பாவமும் மறமும் பாவையும் செடியும் – 8.பண்பு:8 237/1
மேல்
பாவலர் (2)
நாவலர் கற்றோர் பாவலர் கவிகள் – 2.மக்கள்பெயர்:2 99/1
பாவலர் எட்டையும் பதம் என பகர்வர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/3
மேல்
பாவனம் (1)
துப்பு தூ பாவனம் வாலும் தூய்மை – 8.பண்பு:8 218/1
மேல்
பாவாற்றி (1)
பாவாற்றி குச்சு – 7.செயற்கைவடிவ:7 203/1
மேல்
பாவின்புணர்ப்பே (1)
பாதமயக்கே பாவின்புணர்ப்பே
கூடசதுக்கம் கோமூத்திரியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4,5
மேல்
பாவும் (1)
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும்
ஓர் கொடி பிறப்பும் அதன் உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/1,2
மேல்
பாவே (2)
பலகை பாவே தட்டுப்பா என – 7.செயற்கைவடிவ:7 153/1
விருத்த நடையது வேற்றிசை பாவே – 10.ஒலிப்பெயர்:10 105/2
மேல்
பாவை (2)
மாயோள் ஆட்டி பாவை தெரிவை – 2.மக்கள்பெயர்:2 113/4
புதல்வன் பெயர் கொடுங்கை பாவை போல்வன – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/2
மேல்
பாவையும் (1)
பாவமும் மறமும் பாவையும் செடியும் – 8.பண்பு:8 237/1
மேல்
பாழி (8)
குப்பம் பாடி குறும்பு பாழி
சிறுகுடி தண்ணடை உறையுள் எயிலொடு – 5.இடப்பெயர்:5 97/5,6
நிலயம் பாழி பள்ளி நிகேதனம் – 5.இடப்பெயர்:5 148/2
பட்டம் பாழி பாயல் அரி துயிலிடம் – 5.இடப்பெயர்:5 187/3
தாபதம் பாழி கரண்டை பள்ளி – 5.இடப்பெயர்:5 190/1
பீடு கண் பாழி பின் முன்பு மால் மா – 8.பண்பு:8 20/3
அகறல் பாழி ஆய்வு பரப்பு அகலுள் – 8.பண்பு:8 35/1
மூரி முடுகல் முரண் வயம் பாழி
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் – 8.பண்பு:8 65/4,5
பாழி என்று பகரப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 337/2
மேல்
பாழியும் (1)
பாழியும் உரையும் பதம் என உரைப்பர் – 10.ஒலிப்பெயர்:10 4/1
மேல்
பாளிதம் (4)
கருப்பூரம் பாளிதம் – 6.பல்பொருள்:6 37/1
பாளிதம் பொருகு மிசை பதம் பால் புகா – 6.பல்பொருள்:6 79/3
கண்டம் பாளிதம் கண்டசருக்கரை – 6.பல்பொருள்:6 109/1
பாளிதம் கோசிகம் நேத்திரம் பட்டுஆடை – 7.செயற்கைவடிவ:7 277/1
மேல்
பாற்கரன் (2)
இரவி பாற்கரன் என்றூழ் அருணன் – 1.தெய்வப்பெயர்:1 55/7
வைகத்தன் விவச்சுதன் மார்த்தாண்டன் பாற்கரன்
இரவி உலோகப்பிரகாசன் உலோகசாட்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 160/1,2
மேல்
பாற்கும் (1)
எருமை சாதி இரு பாற்கும் உரித்தே – 3.விலங்கு:3 20/1
மேல்
பாற்குனி (1)
பங்குனி கடை அது எழும்சனி பாற்குனி
மான்ஏறு கதிர்நாள் உத்தரம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 88/1,2
மேல்
பாற்சொற்றி (1)
பாயசம் பாற்சொற்றி பனசமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 150/1
மேல்
பாற்படு (1)
பாற்படு பதினெண்புராணம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/6
மேல்
பாற்படுத்து (1)
படங்கும் சத்தியும் பாற்படுத்து இன்னவை – 7.செயற்கைவடிவ:7 297/3
மேல்
பாற்றல் (1)
பாற்றல் தேய்த்தல் – 9.செயல்:9 185/1
மேல்
பாறல் (3)
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி – 1.தெய்வப்பெயர்:1 66/1
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி – 3.விலங்கு:3 19/1
நெரிதரல் பாறல் இரிதல் ஓடல் – 9.செயல்:9 51/1
மேல்
பாறு (1)
தங்கு மதலை திமில் பாறு அம்பி – 7.செயற்கைவடிவ:7 216/2
மேல்
பாறுதல் (1)
பரிகரி சேறல் பாறுதல் ஓவல் – 9.செயல்:9 37/1
மேல்
பாறும் (1)
பாறும் சேனமும் கங்கமும் பருந்தே – 3.விலங்கு:3 137/1
மேல்
பாறை (1)
அறையே பாறை – 5.இடப்பெயர்:5 24/1
மேல்
பான்மை (1)
பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் – 8.பண்பு:8 258/2
மேல்
பானம் (2)
பானம் வடி பிழி மது வழி தொண்டி – 6.பல்பொருள்:6 111/4
பானம் பருகுவன எவற்றிற்கும் பெயரே – 6.பல்பொருள்:6 114/1
மேல்
பானல் (2)
நீலம் பானல் காவி கருங்குவளை – 4.மரப்பெயர்:4 239/2
பானல் கம்பலை படுகர் வயல் மருதம் – 5.இடப்பெயர்:5 89/2
மேல்
பானாளும் (1)
அரைநாளும் பானாளும் அத்தநாளும் பாதிநாள் – 1.தெய்வப்பெயர்:1 128/1
மேல்
பானு (1)
பரிதி செங்கதிர் அலரி பானு
வெஞ்சுடர்க்கிரணன் பகலவன் வேந்தன் – 1.தெய்வப்பெயர்:1 55/4,5
மேல்
பானை (1)
தடாவும் குழிசியும் மிடாவும் பானை – 7.செயற்கைவடிவ:7 262/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)