கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நொச்சி 4
நொச்சியும் 1
நொசிவு 1
நொடித்தல் 1
நொடை 1
நொண்டல் 1
நொதுத்தலும் 1
நொதுமலர் 1
நொய் 1
நொய்து 1
நொய்துஎனல் 1
நொய்ம்மை 1
நொய்வு 2
நொலையல் 1
நொவ்வும் 1
நொள்ளலும் 1
நொள்ளை 1
நொறிலும் 1
நொறுங்கு 1
நொச்சி (4)
சிந்துவாரம் நிர்க்குண்டி நொச்சி – 4.மரப்பெயர்:4 122/1
அகலுள் நொச்சி இருக்கை வேலி – 5.இடப்பெயர்:5 97/4
இஞ்சி நொச்சி எயில் சுற்று புரிசை – 5.இடப்பெயர்:5 196/1
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை – 12.பல்பொருள்கூட்டம்:12 145/3,4
மேல்
நொச்சியும் (1)
பட்டும் நொச்சியும் பள்ளியும் சிற்றூர் – 5.இடப்பெயர்:5 103/1
மேல்
நொசிவு (1)
ஆய்தல் நிழற்றல் நொசிவு நுனி கூர்மை – 8.பண்பு:8 34/3
மேல்
நொடித்தல் (1)
தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல் – 10.ஒலிப்பெயர்:10 1/2
மேல்
நொடை (1)
விற்றல் பகர்தல் நொடை விலை ஆகும் – 9.செயல்:9 80/1
மேல்
நொண்டல் (1)
நுங்கல் விழுங்கல் நொண்டல் நுகர்தல் – 9.செயல்:9 17/1
மேல்
நொதுத்தலும் (1)
நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல் – 9.செயல்:9 213/1
மேல்
நொதுமலர் (1)
நொதுமலர் வம்பலர் அயலோர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 62/1
மேல்
நொய் (1)
நொய் நொறுங்கு நுவலும் – 7.செயற்கைவடிவ:7 253/1
மேல்
நொய்து (1)
நொய்வு நொய்து ஆதல் – 8.பண்பு:8 67/1
மேல்
நொய்துஎனல் (1)
ஐஎனல் கதும்எனல் நொய்துஎனல் பொருக்குஎனல் – 9.செயல்:9 41/3
மேல்
நொய்ம்மை (1)
இலகும் நொவ்வும் இலேசும் நொய்ம்மை – 8.பண்பு:8 45/1
மேல்
நொய்வு (2)
நுவணை நொய்வு நுழை அயிர் நுணங்கு – 8.பண்பு:8 34/1
நொய்வு நொய்து ஆதல் – 8.பண்பு:8 67/1
மேல்
நொலையல் (1)
பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை – 6.பல்பொருள்:6 92/1
மேல்
நொவ்வும் (1)
இலகும் நொவ்வும் இலேசும் நொய்ம்மை – 8.பண்பு:8 45/1
மேல்
நொள்ளலும் (1)
அஞலமும் ஞலவலும் நொள்ளலும் நுளம்பே – 3.விலங்கு:3 182/1
மேல்
நொள்ளை (1)
நாகரவண்டின் நாமம் நொள்ளை – 3.விலங்கு:3 224/1
மேல்
நொறிலும் (1)
துனைவும் நொறிலும் தவறலும் முடுகலும் – 9.செயல்:9 40/2
மேல்
நொறுங்கு (1)
நொய் நொறுங்கு நுவலும் – 7.செயற்கைவடிவ:7 253/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)