கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீக்கம் 1
நீக்கல் 1
நீக்கலும் 1
நீக்கி 2
நீக்கிய 2
நீக்கியோர் 1
நீகம் 1
நீகாரமும் 1
நீகான் 1
நீங்கல் 1
நீங்காமை 1
நீங்குதல் 1
நீசர் 1
நீடாணம் 1
நீடிய 1
நீடு 1
நீடுதல் 2
நீண்டது 1
நீத்தம் 1
நீத்தலும் 1
நீத்தோர் 1
நீதிக்கேடு 1
நீதியின் 1
நீந்துபுனல் 1
நீபம் 1
நீமம் 1
நீர் 11
நீர்க்காக்கை 1
நீர்க்குமிழி 1
நீர்க்குளிரி 1
நீர்ச்சாலே 1
நீர்ச்சுழி 1
நீர்த்திரையும் 1
நீர்நாள் 1
நீர்ப்பத்தர்க்கு 1
நீர்ப்பூ 1
நீர்மிகுதியும் 1
நீர்முள்ளி 1
நீர்மை 1
நீர்வேட்கையும் 1
நீர்வேட்டலும் 1
நீர்அரண் 1
நீரில் 1
நீரின் 1
நீரின்கணமும் 1
நீரும் 7
நீரே 1
நீரையும் 1
நீரொடு 1
நீரோருகம் 1
நீலகண்டன் 1
நீலகிரி 1
நீலநிறத்தனவும் 1
நீலம் 5
நீலமணியே 1
நீலமலரும் 1
நீலலோகிதன் 1
நீலன் 1
நீலி 3
நீலோற்பலம் 1
நீவல் 1
நீவாரம் 1
நீவி 3
நீவுதல் 1
நீழல் 2
நீள் 2
நீள்வழியே 1
நீளம் 1
நீளமும் 1
நீளிடையும் 1
நீளுதல் 1
நீறும் 1
நீறுஅணிகடவுள் 1
நீக்கம் (1)
நீக்கம் தீர்தல் நேர்பாடு ஒழுகல் – 8.பண்பு:8 32/2
மேல்
நீக்கல் (1)
வரைவு நீக்கல் – 9.செயல்:9 269/1
மேல்
நீக்கலும் (1)
வரைதல் நீக்கலும் கொள்ளலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1
மேல்
நீக்கி (2)
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினை – 4.மரப்பெயர்:4 104/1
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2
மேல்
நீக்கிய (2)
தென் திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி – 6.பல்பொருள்:6 129/2
புலவி நீக்கிய கல்வி செல்விக்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/1
மேல்
நீக்கியோர் (1)
இ குற்றம் நீக்கியோர் வச்சிரயாக்கையோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/7
மேல்
நீகம் (1)
அரி மரை நீகம் தேரை மண்டூகம் – 3.விலங்கு:3 214/1
மேல்
நீகாரமும் (1)
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும்
பனியின் பெயர் என பகரப்படுமே – 1.தெய்வப்பெயர்:1 135/1,2
மேல்
நீகான் (1)
நீகான் மரக்கலன்மீகாமன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 61/1
மேல்
நீங்கல் (1)
இயங்கல் விடுதல் வழங்கல் நீங்கல்
இறத்தல் தணத்தல் இகத்தல் ஏகல் – 9.செயல்:9 38/2,3
மேல்
நீங்காமை (1)
ஆனாமை தண்டாமை ஆயிரண்டும் நீங்காமை – 8.பண்பு:8 155/1
மேல்
நீங்குதல் (1)
நீத்தலும் துறத்தலும் ஒருவலும் நீங்குதல் – 9.செயல்:9 67/1
மேல்
நீசர் (1)
கயவர் கனிட்டர் பூரியர் நீசர்
சுமடர் பேதையர் தீயோர் மூடர் – 2.மக்கள்பெயர்:2 77/1,2
மேல்
நீடாணம் (1)
கறி நீடாணம் – 6.பல்பொருள்:6 98/1
மேல்
நீடிய (1)
நீடிய வாரியும் சேவகமும் தண்டமும் – 5.இடப்பெயர்:5 184/1
மேல்
நீடு (1)
நீடு இசை தலைவன் அருவந்தை சேந்தன் – 4.மரப்பெயர்:4 260/4
மேல்
நீடுதல் (2)
அதனின் நீடுதல் துனி எனப்படுமே – 9.செயல்:9 34/1
குவித்தல் அகறல் குப்புறல் நீடுதல்
தத்தல் என ஒன்பதும் தாண்டலும் கடத்தல் – 9.செயல்:9 36/2,3
மேல்
நீண்டது (1)
ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/7,8
மேல்
நீத்தம் (1)
நீத்தம் பிரளயம் வாரி வெள்ளநீர் – 1.தெய்வப்பெயர்:1 53/1
மேல்
நீத்தலும் (1)
நீத்தலும் துறத்தலும் ஒருவலும் நீங்குதல் – 9.செயல்:9 67/1
மேல்
நீத்தோர் (1)
அறவோர் நீத்தோர் அறிஞர் உயர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 1/2
மேல்
நீதிக்கேடு (1)
காமம் நீதிக்கேடு உறக்கம் சலமே – 12.பல்பொருள்கூட்டம்:12 27/2
மேல்
நீதியின் (1)
நீதியின் உன்னமும் அ இன பறவை – 3.விலங்கு:3 165/2
மேல்
நீந்துபுனல் (1)
அகாதம் என்பது நீந்துபுனல் ஆகும் – 5.இடப்பெயர்:5 71/1
மேல்
நீபம் (1)
கதம்பம் விசாலம் நீபம் கடம்பே – 4.மரப்பெயர்:4 47/1
மேல்
நீமம் (1)
வாமம் நீமம் வளர் ஒளி ஆகும் – 8.பண்பு:8 57/4
மேல்
நீர் (11)
பூஞையும் நீர் வாழ் சாதியும் போத்தே – 3.விலங்கு:3 69/1
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – 3.விலங்கு:3 85/1
உமிழ் நீர் விலாழி என்று உரைக்க தகுமே – 3.விலங்கு:3 117/2
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை – 5.இடப்பெயர்:5 88/1
மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம் – 7.செயற்கைவடிவ:7 216/5
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி – 7.செயற்கைவடிவ:7 258/1
நீர் முதலாகிய துளியும் மருந்து முதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1
பார் நீர் தேயு வாயு ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/1
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என – 12.பல்பொருள்கூட்டம்:12 170/1
பனி நீர் தோய்தலும் பரவை ஆடலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/5
மேல்
நீர்க்காக்கை (1)
கரண்டம் நீர்க்காக்கை – 3.விலங்கு:3 174/1
மேல்
நீர்க்குமிழி (1)
புற்புதம் மொக்குள் பெளவம் நீர்க்குமிழி – 5.இடப்பெயர்:5 67/1
மேல்
நீர்க்குளிரி (1)
கல்காரம் நீர்க்குளிரி என்ப – 4.மரப்பெயர்:4 234/1
மேல்
நீர்ச்சாலே (1)
இடங்கர் வட்டம் நிறை நீர்ச்சாலே – 7.செயற்கைவடிவ:7 265/1
மேல்
நீர்ச்சுழி (1)
உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும் – 9.செயல்:9 47/1
மேல்
நீர்த்திரையும் (1)
அறலே அறுதலும் நீரும் நீர்த்திரையும்
திரை அலைத்து உறு நுண்கருமணலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1,2
மேல்
நீர்நாள் (1)
உடைகுளம் முற்குளம் நீர்நாள் பூராடம் – 1.தெய்வப்பெயர்:1 96/1
மேல்
நீர்ப்பத்தர்க்கு (1)
நீர்ப்பத்தர்க்கு அம்பணம் தூம்பு நேர்ப – 7.செயற்கைவடிவ:7 207/1
மேல்
நீர்ப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ – 4.மரப்பெயர்:4 248/1
மேல்
நீர்மிகுதியும் (1)
கடலும் நீர்மிகுதியும் கதவும் வாயிலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 368/1
மேல்
நீர்முள்ளி (1)
நீர்முள்ளி முண்டகம் ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 232/1
மேல்
நீர்மை (1)
நிலைமை நீர்மை பரிசு கிழமை – 8.பண்பு:8 258/4
மேல்
நீர்வேட்கையும் (1)
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/3
மேல்
நீர்வேட்டலும் (1)
பசியும் நீர்வேட்டலும் பயமும் வெகுளியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/1
மேல்
நீர்அரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண்
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே – 12.பல்பொருள்கூட்டம்:12 43/1,2
மேல்
நீரில் (1)
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று – 5.இடப்பெயர்:5 95/1
மேல்
நீரின் (1)
நீரின் கணம் என நிக்ழும் சீரே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
மேல்
நீரின்கணமும் (1)
நீரின்கணமும் தீயின்கணமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/1
மேல்
நீரும் (7)
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் – 5.இடப்பெயர்:5 98/1
அறலே அறுதலும் நீரும் நீர்த்திரையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
நீரும் கருமையும் நிகழ்த்தும் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/2
வனமே காடும் நீரும் அழகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/1
கூறை மாசு கழுவு உவர் நீரும்
பால் உறு பிரையும் காரமும் ஒழுகலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/3,4
மண்ணும் நீரும் கனலும் காற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 76/1
நிலனும் நீரும் மதியும் இயமானனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்
நீரே (1)
காண்டமும் தோயமும் நாரமும் நீரே – 1.தெய்வப்பெயர்:1 52/5
மேல்
நீரையும் (1)
நீரையும் அளகம் என நிகழ்தீதுவரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2
மேல்
நீரொடு (1)
நெடித்தற்பொழுதும் நீரொடு கையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 334/1
மேல்
நீரோருகம் (1)
முளரி நீரோருகம் திருமால் கொப்பூழ் – 4.மரப்பெயர்:4 235/5
மேல்
நீலகண்டன் (1)
நீலகண்டன் நீறுஅணிகடவுள் – 1.தெய்வப்பெயர்:1 1/11
மேல்
நீலகிரி (1)
நிடதம் ஏமகூடம் நீலகிரி என – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
மேல்
நீலநிறத்தனவும் (1)
நீலமலரும் நீலநிறத்தனவும்
நீலம் என்னும் பெயரொடு நிகழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 322/1,2
மேல்
நீலம் (5)
நிசியே நத்தம் நீலம் அதனொடு – 1.தெய்வப்பெயர்:1 118/1
நீலம் பானல் காவி கருங்குவளை – 4.மரப்பெயர்:4 239/2
காளிமம் களங்கம் கார் களம் நீலம்
காளம் அஞ்சனம் கருள் கறை மாசொடு – 8.பண்பு:8 54/1,2
நீலம் என்னும் பெயரொடு நிகழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 322/2
முல்லை அசோகு முழு நீலம் சூதப்பூ – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
மேல்
நீலமணியே (1)
மணி நீலமணியே – 6.பல்பொருள்:6 15/1
மேல்
நீலமலரும் (1)
நீலமலரும் நீலநிறத்தனவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 322/1
மேல்
நீலலோகிதன் (1)
நீலலோகிதன் ஈசானன் விசயன் – 12.பல்பொருள்கூட்டம்:12 159/2
மேல்
நீலன் (1)
அந்தன் நீலன் கதிர்மகன் கீழ் மகன் – 1.தெய்வப்பெயர்:1 61/2
மேல்
நீலி (3)
நீலி எண்தோளி விந்தை சயமகள் – 1.தெய்வப்பெயர்:1 23/3
நீலி அவுரி – 4.மரப்பெயர்:4 223/1
நீலி என்ப ஏழு முகிலின் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 109/3
மேல்
நீலோற்பலம் (1)
நீலோற்பலம் இந்தீவரம் குவலயம் – 4.மரப்பெயர்:4 239/1
மேல்
நீவல் (1)
நீவல் என்பது தடவலும் துடைத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
மேல்
நீவாரம் (1)
நீவாரம் குளநெல் – 4.மரப்பெயர்:4 158/1
மேல்
நீவி (3)
ஆசாரம் ஆடை தூசு துகில் நீவி
சம்படம் பட்டம் படாம் புடைவை கூறை – 7.செயற்கைவடிவ:7 275/5,6
நீவி என் கிளவி மாதர் கொய்சகம் – 7.செயற்கைவடிவ:7 286/1
நீவி ஆடையும் கொய்சகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1
மேல்
நீவுதல் (1)
தைவரல் வருடல் நீவுதல் தடவுதல் – 9.செயல்:9 193/1
மேல்
நீழல் (2)
ஊதை அனிலம் கோதை நீழல்
உலவை மாருதம் மருத்து பவனம் – 1.தெய்வப்பெயர்:1 37/2,3
மடங்கல் நீழல் மடி அஞர் அழுங்கல் – 8.பண்பு:8 149/1
மேல்
நீள் (2)
நீள் புனல் கரையும் நிகழ்த்தும் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/11
மேல்
நீள்வழியே (1)
அளக்கர் நீள்வழியே – 5.இடப்பெயர்:5 231/1
மேல்
நீளம் (1)
நெடுமை வடிதல் நெடில் இவை நீளம் – 8.பண்பு:8 32/3
மேல்
நீளமும் (1)
சேணே உயர்வும் நீளமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
மேல்
நீளிடையும் (1)
சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம் – 8.பண்பு:8 28/1
மேல்
நீளுதல் (1)
நிமிர்தல் நீளுதல் நிகழ்த்துப அதற்கே – 9.செயல்:9 52/1
மேல்
நீறும் (1)
துகளும் நீறும் சுண்ணமும் தாதும் – 6.பல்பொருள்:6 73/2
மேல்
நீறுஅணிகடவுள் (1)
நீலகண்டன் நீறுஅணிகடவுள்
அரவாபரணன் ஆர்அழல்ஆடி – 1.தெய்வப்பெயர்:1 1/11,12

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)