கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நிகண்டு 1
நிகர் 1
நிகர்ப்பு 1
நிகர்வ 1
நிகர்வம் 1
நிகரார் 1
நிகர்இல் 1
நிகலமும் 1
நிகழ் 3
நிகழ்காலம் 1
நிகழ்த்தல் 1
நிகழ்த்தவும்படுமே 1
நிகழ்த்தினர் 1
நிகழ்த்தினரே 2
நிகழ்த்துப 2
நிகழ்த்தும் 4
நிகழ்த்துவர் 1
நிகழ்தீதுவரே 1
நிகழ்ந்த 1
நிகழும் 3
நிகழும்காலம் 1
நிகளமும் 1
நிகுஞ்சம் 1
நிகேதனம் 1
நிச்சயம் 2
நிசாசரர் 1
நிசாசரரும் 1
நிசாசரன் 1
நிசாளம் 1
நிசிதம் 2
நிசியும் 1
நிசியே 1
நிடதம் 1
நிண 1
நிணத்தல் 1
நித்தமும் 1
நித்திலம் 1
நிதம்பம் 1
நிதரிசனம் 1
நிதல 1
நிதானம் 2
நிதானமும் 1
நிதி 1
நிதிக்கோன் 1
நிதிப்பொதியும் 1
நிதியம் 1
நிதியும் 2
நிதியே 1
நிபமும் 1
நிபுணர் 1
நிம்பம் 1
நிமித்தகாரரும் 1
நிமித்தம் 1
நிமித்தமும் 1
நிமிர்தல் 3
நிமிரல் 1
நியதியும் 2
நியமம் 7
நியமமும் 1
நியமித்தல் 1
நியுதம் 2
நிர்க்குண்டி 1
நிர்வாணம் 1
நிரந்தரம் 1
நிரப்பும் 1
நிரப்பே 1
நிரம்பாத்தூக்கம் 1
நிரம்பாமென்சொல் 1
நிரயம் 1
நிரல்பட 1
நிருத்தம் 2
நிருத்தர் 1
நிருதர் 1
நிருதி 1
நிருபதுங்கராகம் 1
நிருபன் 1
நிருமித்தல் 1
நிரை 6
நிரைகவர்தல் 1
நிரையாய் 2
நிரையிணை 1
நிரையும் 1
நில 6
நிலத்தில் 2
நிலத்தின்கணமே 1
நிலத்து 3
நிலப்பூ 1
நிலப்பெயர் 1
நிலம் 9
நிலமகன் 1
நிலமும் 1
நிலமே 1
நிலயம் 2
நிலவு 2
நிலவும் 1
நிலனும் 8
நிலனோடு 1
நிலாமுகியே 1
நிலாமுற்றம் 1
நிலாவும் 1
நிலை 5
நிலைத்தல் 1
நிலைத்தலும் 1
நிலைபடச்செய்தல் 1
நிலைபெறுத்தல் 1
நிலைபேறு 1
நிலைமடக்கு 1
நிலைமை 2
நிலைய 1
நிலையின்மை 2
நிலையின்மையும் 1
நிலையுடைமை 1
நிலையுடைமையும் 1
நிலையே 1
நிலைஅழிவு 1
நிவ்வும் 1
நிவப்பு 1
நிவப்பே 1
நிவிர்ததாளம் 1
நிழல் 1
நிழலும் 1
நிழற்செயலும் 1
நிழற்றல் 2
நிழற்றலும் 1
நிற்கும் 1
நிற்பன 1
நிற்றல் 1
நிறத்தனவும் 1
நிறத்தின் 1
நிறம் 3
நிறமும் 2
நிறனும் 1
நிறீஇ 1
நிறுத்தல் 2
நிறுப்பான் 1
நிறை 8
நிறைகுடம் 2
நிறைதலும் 1
நிறைந்த 1
நிறைந்தது 1
நிறைபுனல் 1
நிறைய 1
நிறையே 1
நிறைவின்பால 1
நிறைவு 1
நிறைவும் 1
நின்ற 1
நின்று 4
நினைப்பும் 1
நினையுங்காலை 1
நினையும் 1
நிகண்டு (1)
ஆறுஅங்கம் மந்திரம் வியாகரணம் நிகண்டு
சந்தோபிசிதி நிருத்தம் சோதிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/1,2
மேல்
நிகர் (1)
ஒப்பு துணை இணை மான நிகர் நேர் – 8.பண்பு:8 263/2
மேல்
நிகர்ப்பு (1)
அமர் போர் உடன்றல் ஆர்ப்பு நிகர்ப்பு
மலைதல் நேர்தல் குறும்பே உடலுதல் – 9.செயல்:9 149/3,4
மேல்
நிகர்வ (1)
நிகர்வ நூறு ஆயிரம் கோடி மகாபற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 233/1
மேல்
நிகர்வம் (1)
மகாகும்பத்து நூறு ஆயிரம் கோடி நிகர்வம் – 12.பல்பொருள்கூட்டம்:12 232/1
மேல்
நிகரார் (1)
ஒட்டார் புல்லார் நேரார் நிகரார்
ஒட்டலர் நேரலர் இகலோர் எதிர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 109/4,5
மேல்
நிகர்இல் (1)
நிகர்இல் ஏறு என நிகழ்த்தவும்படுமே – 3.விலங்கு:3 29/2
மேல்
நிகலமும் (1)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 192/1
மேல்
நிகழ் (3)
நிகழ் பெயர் நிதியும் நிதானமும் என்ப – 6.பல்பொருள்:6 4/2
நிகழ் சரம் பத்திரி சிலீமுகம் பல்லம் – 7.செயற்கைவடிவ:7 8/2
நிதியும் சொற்பயனும் நிகழ் பலபண்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1
மேல்
நிகழ்காலம் (1)
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என – 12.பல்பொருள்கூட்டம்:12 17/1
மேல்
நிகழ்த்தல் (1)
நெடுமொழி தன் மேம்பாடு தான் நிகழ்த்தல் – 10.ஒலிப்பெயர்:10 61/1
மேல்
நிகழ்த்தவும்படுமே (1)
நிகர்இல் ஏறு என நிகழ்த்தவும்படுமே – 3.விலங்கு:3 29/2
மேல்
நிகழ்த்தினர் (1)
நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர் – 5.இடப்பெயர்:5 12/8
மேல்
நிகழ்த்தினரே (2)
நெற்றி பாலம் என நிகழ்த்தினரே – 2.மக்கள்பெயர்:2 208/2
நிர்வாணம் மோக்கம் என நிகழ்த்தினரே – 5.இடப்பெயர்:5 1/4
மேல்
நிகழ்த்துப (2)
நிமிர்தல் நீளுதல் நிகழ்த்துப அதற்கே – 9.செயல்:9 52/1
நிலாவும் அதற்கே நிகழ்த்துப மேலோர் – 9.செயல்:9 101/2
மேல்
நிகழ்த்தும் (4)
நீரும் கருமையும் நிகழ்த்தும் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/2
நீள் புனல் கரையும் நிகழ்த்தும் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
நிலமும் திணை என நிகழ்த்தும் களவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
மேல்
நிகழ்த்துவர் (1)
நிவப்பு இவை உயர்ச்சி ஆக நிகழ்த்துவர் – 5.இடப்பெயர்:5 236/4
மேல்
நிகழ்தீதுவரே (1)
நீரையும் அளகம் என நிகழ்தீதுவரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2
மேல்
நிகழ்ந்த (1)
குலமும் ஒழுக்கமும் ஒழுக்கம் நிகழ்ந்த
நிலமும் திணை என நிகழ்த்தும் களவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1,2
மேல்
நிகழும் (3)
நியமமும் நியதியும் நிகழும் செய்கடன் – 9.செயல்:9 220/1
நீலம் என்னும் பெயரொடு நிகழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 322/2
நீரின் கணம் என நிகழும் சீரே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
மேல்
நிகழும்காலம் (1)
வேலை என்பது நிகழும்காலம் – 1.தெய்வப்பெயர்:1 130/1
மேல்
நிகளமும் (1)
நிகளமும் விலங்கும் தொடரும் தளையே – 7.செயற்கைவடிவ:7 49/1
மேல்
நிகுஞ்சம் (1)
நிகுஞ்சம் குகை ஆம் – 5.இடப்பெயர்:5 28/1
மேல்
நிகேதனம் (1)
நிலயம் பாழி பள்ளி நிகேதனம்
மந்திரம் ஆலயம் தேவகுலம் கோட்டம் – 5.இடப்பெயர்:5 148/2,3
மேல்
நிச்சயம் (2)
தீர்க்கமும் தரிப்பும் தேறும் நிச்சயம்
மன்ற என் கிளவியும் வகுப்ப அதற்கே – 8.பண்பு:8 141/1,2
நிச்சயம் என்பவும் மெய் என நிற்கும் – 10.ஒலிப்பெயர்:10 9/2
மேல்
நிசாசரர் (1)
அரக்கர் இராக்கதர் நிசாசரர் நிருதர் என்று – 1.தெய்வப்பெயர்:1 31/1
மேல்
நிசாசரரும் (1)
இனைய நான்கும் நிசாசரரும் அசுரர் – 1.தெய்வப்பெயர்:1 29/2
மேல்
நிசாசரன் (1)
நிசாசரன் இமகரன் ஆலோன் களங்கன் – 1.தெய்வப்பெயர்:1 56/2
மேல்
நிசாளம் (1)
தண்ணுமை நிசாளம் – 7.செயற்கைவடிவ:7 130/1
மேல்
நிசிதம் (2)
வள் அயில் நுதி நுனை வை ஆர் நிசிதம்
வசி வயிரம் பூ அவற்றின் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 32/1,2
சடம் வக்கிரம் விகிர்தம் நிசிதம் பொய்யே – 10.ஒலிப்பெயர்:10 10/2
மேல்
நிசியும் (1)
யாமினியும் நிசியும் எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 117/3
மேல்
நிசியே (1)
நிசியே நத்தம் நீலம் அதனொடு – 1.தெய்வப்பெயர்:1 118/1
மேல்
நிடதம் (1)
நிடதம் ஏமகூடம் நீலகிரி என – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
மேல்
நிண (1)
நெய்யும் இழுதும் விழுக்கும் நிண பெயர் – 3.விலங்கு:3 126/1
மேல்
நிணத்தல் (1)
வலத்தல் நிணத்தல் – 9.செயல்:9 147/1
மேல்
நித்தமும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 5.இடப்பெயர்:5 189/1
மேல்
நித்திலம் (1)
நித்திலம் தரளம் ஆரம் முத்தே – 6.பல்பொருள்:6 9/1
மேல்
நிதம்பம் (1)
கடிதடம் நிதம்பம் வடிவு அகல் அல்குல் – 2.மக்கள்பெயர்:2 175/1
மேல்
நிதரிசனம் (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கிய நிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/10
மேல்
நிதல (1)
அதல விதல சுதல நிதல
தராதல ரசாதல மகாதலம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1,2
மேல்
நிதானம் (2)
சேனை நிதானம் திரள் படை என்ப – 2.மக்கள்பெயர்:2 158/4
நிதானம் தேசிகம் செந்தாது வித்தம் – 6.பல்பொருள்:6 1/7
மேல்
நிதானமும் (1)
நிகழ் பெயர் நிதியும் நிதானமும் என்ப – 6.பல்பொருள்:6 4/2
மேல்
நிதி (1)
செங்கை நிதி அம்பல் சேந்தன் செம் கையில் – 6.பல்பொருள்:6 16/1
மேல்
நிதிக்கோன் (1)
மந்திரி குபேரன் நிதிக்கோன் இயக்கன் – 1.தெய்வப்பெயர்:1 10/1
மேல்
நிதிப்பொதியும் (1)
எழுது படமும் இரு நிதிப்பொதியும்
கிழிபடு துகிலும் கிழி எனற்கு உரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/1,2
மேல்
நிதியம் (1)
பதினால் வகையும் நிதியம் எனப்படும் – 6.பல்பொருள்:6 18/1
மேல்
நிதியும் (2)
நிகழ் பெயர் நிதியும் நிதானமும் என்ப – 6.பல்பொருள்:6 4/2
நிதியும் சொற்பயனும் நிகழ் பலபண்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1
மேல்
நிதியே (1)
ஈகை நிதியே கருந்தனம் காஞ்சனம் – 6.பல்பொருள்:6 1/4
மேல்
நிபமும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் – 8.பண்பு:8 207/1
மேல்
நிபுணர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் – 2.மக்கள்பெயர்:2 13/1
மேல்
நிம்பம் (1)
நிம்பம் வேம்பே – 4.மரப்பெயர்:4 16/1
மேல்
நிமித்தகாரரும் (1)
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/11
மேல்
நிமித்தம் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 46/1
மேல்
நிமித்தமும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும்
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் – 8.பண்பு:8 207/1,2
மேல்
நிமிர்தல் (3)
ஓங்கல் நிமிர்தல் புரை பரி ஈர் ஆறும் – 8.பண்பு:8 27/3
நிமிர்தல் மிடைதல் நெருங்குதல் ஆகும் – 9.செயல்:9 45/1
நிமிர்தல் நீளுதல் நிகழ்த்துப அதற்கே – 9.செயல்:9 52/1
மேல்
நிமிரல் (1)
சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல் – 6.பல்பொருள்:6 79/5
மேல்
நியதியும் (2)
நியமமும் நியதியும் நிகழும் செய்கடன் – 9.செயல்:9 220/1
நியமம் அங்காடியும் நியதியும் தெருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
மேல்
நியமம் (7)
கோட்டம் வசதி தாவளம் நியமம்
வாழ்க்கை தண்ணடை மருதநிலத்துஊர் பெயர் – 5.இடப்பெயர்:5 108/3,4
ஆவணம் நியமம் ஆகலும் உரித்தே – 5.இடப்பெயர்:5 132/1
கோசம் நியமம் மார்க்கம் தெருவே – 5.இடப்பெயர்:5 133/2
மன்றம் மார்க்கம் நியமம் நெடுந்தெருவே – 5.இடப்பெயர்:5 135/1
நியமம் அங்காடியும் நியதியும் தெருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/1
நினையுங்காலை நியமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3
மேல்
நியமமும் (1)
நியமமும் நியதியும் நிகழும் செய்கடன் – 9.செயல்:9 220/1
மேல்
நியமித்தல் (1)
நியமித்தல் விதித்தல் நிருமித்தல் சிட்டித்தல் – 9.செயல்:9 5/1
மேல்
நியுதம் (2)
அயுதம் பத்தே நியுதம் நூறு ஆயிரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 223/1
நியுதம் பத்தே பிரயுதம் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 224/1
மேல்
நிர்க்குண்டி (1)
சிந்துவாரம் நிர்க்குண்டி நொச்சி – 4.மரப்பெயர்:4 122/1
மேல்
நிர்வாணம் (1)
நிர்வாணம் மோக்கம் என நிகழ்த்தினரே – 5.இடப்பெயர்:5 1/4
மேல்
நிரந்தரம் (1)
நிரந்தரம் வானரம் என்று இவை பத்தும் – 3.விலங்கு:3 49/3
மேல்
நிரப்பும் (1)
சிறுமை மிடி வறுமை நிரப்பும் செப்புப – 8.பண்பு:8 159/2
மேல்
நிரப்பே (1)
குறையே நிரப்பே ஈனம் குறைபாடு – 8.பண்பு:8 68/1
மேல்
நிரம்பாத்தூக்கம் (1)
தூங்கல் நிரம்பாத்தூக்கம் என்ப – 9.செயல்:9 20/1
மேல்
நிரம்பாமென்சொல் (1)
நிழற்றலும் மிழற்றலும் நிரம்பாமென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 41/1
மேல்
நிரயம் (1)
நிரயம் துருக்கம் பாதாளம் கும்பி – 5.இடப்பெயர்:5 13/1
மேல்
நிரல்பட (1)
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு – 10.ஒலிப்பெயர்:10 103/1
மேல்
நிருத்தம் (2)
இலயம் நிலயம் நிருத்தம் கூத்தே – 9.செயல்:9 222/4
சந்தோபிசிதி நிருத்தம் சோதிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2
மேல்
நிருத்தர் (1)
கோடியர் பொருநர் நாடகியர் நிருத்தர்
கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடர் என்று – 2.மக்கள்பெயர்:2 101/1,2
மேல்
நிருதர் (1)
அரக்கர் இராக்கதர் நிசாசரர் நிருதர் என்று – 1.தெய்வப்பெயர்:1 31/1
மேல்
நிருதி (1)
இந்திரன் அங்கி யமன் நிருதி வருணன் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/1
மேல்
நிருபதுங்கராகம் (1)
நிருபதுங்கராகம் என்ன வருபவை – 10.ஒலிப்பெயர்:10 164/4
மேல்
நிருபன் (1)
நிருபன் பூபாலன் நரபதி பார்த்திவன் – 2.மக்கள்பெயர்:2 19/4
மேல்
நிருமித்தல் (1)
நியமித்தல் விதித்தல் நிருமித்தல் சிட்டித்தல் – 9.செயல்:9 5/1
மேல்
நிரை (6)
தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை – 2.மக்கள்பெயர்:2 159/1
காலிஇனம் நிரை தொறுவும் ஆகும் – 3.விலங்கு:3 106/1
ஒளியும் பந்தியும் ஒழுங்கும் நிரை ஆகும் – 6.பல்பொருள்:6 128/1
நேர் நடுவாகி நிரை இருபாலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
நிரை நடுவாகி நேர் இருபால் வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்
நிரைகவர்தல் (1)
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/1
மேல்
நிரையாய் (2)
முந்து நிரையாய் இணைநேர் பின்வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 137/1
இறுதி நிரையாய் இணைநேர் முன்னர் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1
மேல்
நிரையிணை (1)
நேர் முதல் ஆகி நிரையிணை பின்வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1
மேல்
நிரையும் (1)
மணியும் செல்வமும் நிரையும் பக்கமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 352/1
மேல்
நில (6)
புறவம் புறம்பணை முல்லை நில பெயர் – 5.இடப்பெயர்:5 90/1
குறிஞ்சி நில சார்பும் கொல்லையும் புனமே – 5.இடப்பெயர்:5 211/1
குறிஞ்சி நில பாடலும் குறிஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில
பாடலும் பாடல் சுவையும் பாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1,2
பழன நிலனும் அ நில பாடலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 348/1
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/11
மேல்
நிலத்தில் (2)
உழவு நிலத்தில் எழுவது ஓர் புதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/1
பை போல் குடரில் முட்டையில் நிலத்தில்
மெய்யக வியர்வையில் நான்கு உயிர் தோற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1,2
மேல்
நிலத்தின்கணமே (1)
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்
நிலத்து (3)
அனைத்தும் அ நிலத்து அரிவையர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 129/2
அளவர் அ நிலத்து உப்புஅமைப்போரே – 2.மக்கள்பெயர்:2 137/1
அ பெயர் பெறுவது அ நிலத்து உரித்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 145/8
மேல்
நிலப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ
தோற்றம் உடைய பூவின் தொடர்பே – 4.மரப்பெயர்:4 248/1,2
மேல்
நிலப்பெயர் (1)
பெறுமே யானை பிறந்த நிலப்பெயர் – 3.விலங்கு:3 8/2
மேல்
நிலம் (9)
நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர் – 5.இடப்பெயர்:5 12/8
மலைச்சார்பு குறிஞ்சி நிலம் – 5.இடப்பெயர்:5 84/1
கடல்சார்பு நெய்தல் நிலம் – 5.இடப்பெயர்:5 85/1
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை – 5.இடப்பெயர்:5 88/1
பால் நிலம் தலமே வளாகம் பட்டி – 5.இடப்பெயர்:5 232/3
திறனில்யாழ் விளரி நெய்தல் நிலம் சிவணும் – 10.ஒலிப்பெயர்:10 151/1
தாம் ஒரு மூன்று நிலம் எனும் தகைய – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என – 12.பல்பொருள்கூட்டம்:12 170/1
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 205/2
மேல்
நிலமகன் (1)
பூமகன் நிலமகன் குருதி சேய் செவ்வாய் – 1.தெய்வப்பெயர்:1 57/3
மேல்
நிலமும் (1)
நிலமும் திணை என நிகழ்த்தும் களவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
மேல்
நிலமே (1)
அங்கணமும் சகதியும் பொல்லா நிலமே – 5.இடப்பெயர்:5 78/2
மேல்
நிலயம் (2)
நிலயம் பாழி பள்ளி நிகேதனம் – 5.இடப்பெயர்:5 148/2
இலயம் நிலயம் நிருத்தம் கூத்தே – 9.செயல்:9 222/4
மேல்
நிலவு (2)
நிலவு சந்திரிகை ஆகும் என்ப – 1.தெய்வப்பெயர்:1 116/1
வில்லே வாள் வெயில் நிலவு கதிர் கிரணம் – 8.பண்பு:8 57/1
மேல்
நிலவும் (1)
வந்தன பிறவும் நிலவும் சந்திரன் – 1.தெய்வப்பெயர்:1 56/6
மேல்
நிலனும் (8)
தரணி நிலனும் மலையும் இரவியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/1
நெய்தல் ஆம்பலும் கடல் சார் நிலனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/1
கடலும் நிலனும் சேறும் அளக்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
நெய்தலும் நிலனும் குவலயம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1
பழன நிலனும் அ நில பாடலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 348/1
காடு சார் நிலனும் கான மல்லிகையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 357/1
நிலனும் நீரும் மதியும் இயமானனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்
நிலனோடு (1)
பொய்கையும் தொடர்பும் மருத நிலனோடு
எய்திய களனொடு நான்கும் களனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1,2
மேல்
நிலாமுகியே (1)
சகோரம் பேராந்தை தண் நிலாமுகியே – 3.விலங்கு:3 173/1
மேல்
நிலாமுற்றம் (1)
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 168/1
மேல்
நிலாவும் (1)
நிலாவும் அதற்கே நிகழ்த்துப மேலோர் – 9.செயல்:9 101/2
மேல்
நிலை (5)
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும் – 9.செயல்:9 240/1
சிலையோர் நால்வகை நிலை பைசாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
வருண காப்பில் பிறழா நெறி நிலை
பெறுதல் பொருளால் பேணும் பெற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1,2
அற நிலை அறம் என்று அறைந்தனர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 94/3
மேல்
நிலைத்தல் (1)
நிலைத்தல் ஐந்தும் நிலைபேறு ஆகும் – 9.செயல்:9 69/2
மேல்
நிலைத்தலும் (1)
சாதலும் நிலைத்தலும் உறங்கலும் துஞ்சல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
மேல்
நிலைபடச்செய்தல் (1)
நிலைபடச்செய்தல் தாபித்தல் ஆகும் – 9.செயல்:9 251/1
மேல்
நிலைபெறுத்தல் (1)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் புரத்தல் – 9.செயல்:9 263/1
மேல்
நிலைபேறு (1)
நிலைத்தல் ஐந்தும் நிலைபேறு ஆகும் – 9.செயல்:9 69/2
மேல்
நிலைமடக்கு (1)
உருவகம் உவமை வழிமடக்கு நிலைமடக்கு
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/1,2
மேல்
நிலைமை (2)
நிலைமை நீர்மை பரிசு கிழமை – 8.பண்பு:8 258/4
சத்தியம் மன்ற நிலைமை வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 9/1
மேல்
நிலைய (1)
மாறு படு நிலைய மறநிலைஇன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/3
மேல்
நிலையின்மை (2)
நிலையின்மை வம்பே – 8.பண்பு:8 193/1
கச்சு நிலையின்மை புதுமை கந்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 361/1
மேல்
நிலையின்மையும் (1)
எதிர்ஊன்றுதலும் நிலையின்மையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/1
மேல்
நிலையுடைமை (1)
ஏணே நிலையுடைமை – 8.பண்பு:8 123/1
மேல்
நிலையுடைமையும் (1)
ஏணே வலியும் நிலையுடைமையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
மேல்
நிலையே (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கிய நிலையே
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 12.பல்பொருள்கூட்டம்:12 171/10,11
மேல்
நிலைஅழிவு (1)
தொலைவு நிலைஅழிவு தோற்றல் தோல்வி – 8.பண்பு:8 78/1
மேல்
நிவ்வும் (1)
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்று இவை – 10.ஒலிப்பெயர்:10 157/2
மேல்
நிவப்பு (1)
நிவப்பு இவை உயர்ச்சி ஆக நிகழ்த்துவர் – 5.இடப்பெயர்:5 236/4
மேல்
நிவப்பே (1)
நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 27/2
மேல்
நிவிர்ததாளம் (1)
நிவிர்ததாளம் படிமதாளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 150/3
மேல்
நிழல் (1)
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் – 8.பண்பு:8 57/3
மேல்
நிழலும் (1)
இயல்பும் மாலையும் நிழலும் நடையும் – 9.செயல்:9 197/1
மேல்
நிழற்செயலும் (1)
நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/1
மேல்
நிழற்றல் (2)
ஆய்தல் நிழற்றல் நொசிவு நுனி கூர்மை – 8.பண்பு:8 34/3
நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/1
மேல்
நிழற்றலும் (1)
நிழற்றலும் மிழற்றலும் நிரம்பாமென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 41/1
மேல்
நிற்கும் (1)
நிச்சயம் என்பவும் மெய் என நிற்கும் – 10.ஒலிப்பெயர்:10 9/2
மேல்
நிற்பன (1)
மரமும் மலையும் போல நிற்பன
தரு பெயர் தானே தாவரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1,2
மேல்
நிற்றல் (1)
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல் – 9.செயல்:9 241/1
மேல்
நிறத்தனவும் (1)
ஆர் இருள் நிறத்தனவும் காரி எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/2
மேல்
நிறத்தின் (1)
உரு என பத்தும் நிறத்தின் பொது பெயர் – 8.பண்பு:8 56/3
மேல்
நிறம் (3)
அகலம் மருமம் நிறம் உரம் ஆகம் மார்பே – 2.மக்கள்பெயர்:2 182/1
கபிலம் குரால் நிறம் புகர் புற்கும் ஆமே – 8.பண்பு:8 51/1
நல் நிறம் குதிரை தவளை குரங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
மேல்
நிறமும் (2)
கீதமும் நிறமும் செந்நிற கெழுவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/1
நிறமும் உதிரமும் உரலும் திறையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/1
மேல்
நிறனும் (1)
பண்பு நிறனும் குணனும் ஆகும் – 8.பண்பு:8 260/1
மேல்
நிறீஇ (1)
போதினளவும் செய்து தன் சொல் நிறீஇ
வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி – 12.பல்பொருள்கூட்டம்:12 48/2,3
மேல்
நிறுத்தல் (2)
நோன்றல் தானே நிறுத்தல் என்ப – 9.செயல்:9 252/1
அறப்பழி அழித்தல் அழிந்தோரை நிறுத்தல்
அறத்தை விளக்கல் அறுசமயத்தவர்க்கு அன்புறல் – 12.பல்பொருள்கூட்டம்:12 127/3,4
மேல்
நிறுப்பான் (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான்
துலையே கோல் என துலா பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 71/1,2
மேல்
நிறை (8)
இடங்கர் வட்டம் நிறை நீர்ச்சாலே – 7.செயற்கைவடிவ:7 265/1
அளவு நிறை எண் வரையறை ஆகும் – 8.பண்பு:8 81/1
தூக்கும் காவும் துலாமும் நூற்று நிறை – 8.பண்பு:8 252/2
நிறை நரம்பிற்றே பண் எனல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 142/1
நெடநெடெனல் கடகடெனல் நிறை உபயஓசை – 10.ஒலிப்பெயர்:10 183/4
நிறை அறி கருவியும் உரை அறி கருவியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/1
நிறை அறி துலாமும் அஞ்சனம் எழுது கருவியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/1
தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
மேல்
நிறைகுடம் (2)
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 120/1
வேழம் ஆசனம் நிறைகுடம் தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/2
மேல்
நிறைதலும் (1)
ஆர்தல் நிறைதலும் உண்டலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்
நிறைந்த (1)
நெல்லும் புல்லும் நிறைந்த மத்தகம் – 5.இடப்பெயர்:5 129/1
மேல்
நிறைந்தது (1)
குடி ஐஞ்ஞூறு குறைவு அற நிறைந்தது
பெரும் கிராமம் என பேசப்படுமே – 5.இடப்பெயர்:5 99/1,2
மேல்
நிறைபுனல் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 5.இடப்பெயர்:5 70/1
மேல்
நிறைய (1)
குழி நிறைய பள்ளை ஆட்டு மயிர் தொகை – 12.பல்பொருள்கூட்டம்:12 210/2
மேல்
நிறையே (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் – 1.தெய்வப்பெயர்:1 71/1
மேல்
நிறைவின்பால (1)
பழுதுஇல் நிறைவின்பால ஆகும் – 8.பண்பு:8 41/3
மேல்
நிறைவு (1)
செய்யுள்தாரணை நிறைவு குறைவாகிய – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3
மேல்
நிறைவும் (1)
ஆன்றலும் சால்பும் நிறைவும் அமைதியும் – 8.பண்பு:8 102/2
மேல்
நின்ற (1)
அளவின் நின்ற ஐம்பெரும்பூதமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 170/2
மேல்
நின்று (4)
மற குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று
கவிகை தண்ணளி புவி பெற ஆணையின் – 8.பண்பு:8 266/1,2
முன் நின்று உரைத்தல் குறுங்கலி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 130/2
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
நெறிவழி நின்று நெறியால் உழந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 96/1
மேல்
நினைப்பும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/2
மேல்
நினையுங்காலை (1)
நினையுங்காலை நியமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3
மேல்
நினையும் (1)
நல்லாள் நினையும் நலத்தது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 132/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)