கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொகு 2
தொகுதி 6
தொகுதியாக 1
தொகுதியின் 1
தொகுதியும் 3
தொகுதியுள்ளும் 1
தொகுதியொடு 1
தொகை 1
தொகைமொழி 1
தொகையும் 1
தொங்கல் 4
தொங்கலும் 2
தொட்டல் 1
தொட்டலும் 1
தொடக்கமும் 1
தொடர் 4
தொடர்ச்சியை 1
தொடர்தல் 1
தொடர்ந்த 1
தொடர்ந்தோர் 1
தொடர்பு 3
தொடர்பும் 2
தொடர்பே 4
தொடரின் 2
தொடரும் 2
தொடல் 1
தொடலும் 1
தொடலை 2
தொடி 2
தொடியும் 2
தொடு 1
தொடுக்கம் 1
தொடுத்த 2
தொடுத்தல் 1
தொடுத்தலும் 1
தொடுதலும் 1
தொடுதோல் 1
தொடுப்பு 1
தொடுப்பே 1
தொடைக்கண் 1
தொடைப்பற்றே 1
தொடையல் 2
தொடையும் 2
தொண்டகம் 1
தொண்டி 1
தொண்டு 1
தொண்டையும் 1
தொண்ணூற்றுஅறு 1
தொண்ணூற்றுஆறு 1
தொத்து 1
தொத்தும் 1
தொத்தோடு 1
தொந்தம் 1
தொய்யகம் 1
தொய்யலும் 1
தொய்யில் 4
தொல் 6
தொல்லை 1
தொலைவு 1
தொழில் 3
தொழில்செய்வோரே 1
தொழிலினும் 2
தொழிலும் 3
தொழிலே 1
தொழிலை 2
தொழிலோர் 1
தொழின்மை 1
தொழுகுலத்தோர் 1
தொழுதல் 1
தொழுதி 1
தொழுதியும் 1
தொழும்பும் 1
தொழுமரம் 1
தொழுவம் 1
தொழுவர் 2
தொழுவே 2
தொள்ளம் 1
தொள்ளல் 1
தொள்ளி 1
தொள்ளை 1
தொளியே 1
தொளையே 1
தொறிலே 1
தொறு 1
தொறுத்தியர் 1
தொறுவர் 1
தொறுவும் 1
தொன்மரம் 1
தொன்மை 1
தொன்று 1
தொனி 1
தொனித்தல் 1
தொகு (2)
துந்துபி பேரிகை தொகு பெயர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 129/2
தொகு பெயர் தாமே தூவி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 312/2
மேல்
தொகுதி (6)
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே – 1.தெய்வப்பெயர்:1 0/3
புஞ்சம் தொகுதி சோகம் துறுமல் – 8.பண்பு:8 4/2
கருவியும் தொகுதி பெயர் கட்டுரைக்கும் – 8.பண்பு:8 6/2
செயல் பற்றிய பெயர் தொகுதி முற்றிற்று – 9.செயல்:9 283/6
கனகம்முதற்பூண் தொகுதி மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/2
நட்பு தொகுதி பேய் என மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1
மேல்
தொகுதியாக (1)
தொகுதியாக சொல்லுதல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 108/2
மேல்
தொகுதியின் (1)
தொகுதியின் வந்த சொற்கள் என் எனில் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/5
மேல்
தொகுதியும் (3)
தங்கிய தொகுதியும் சவையும் அவையும் – 2.மக்கள்பெயர்:2 18/2
தோடே தொகுதியும் பனைஇதழ் போல்பவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/1
பன்னிரு தொகுதியும் பண்பொடு முற்றின – 12.பல்பொருள்கூட்டம்:12 235/5
மேல்
தொகுதியுள்ளும் (1)
முன்னர் எய்திய பதினொரு தொகுதியுள்ளும்
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3,4
மேல்
தொகுதியொடு (1)
பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதியொடு
பன்னிரு தொகுதியும் பண்பொடு முற்றின – 12.பல்பொருள்கூட்டம்:12 235/4,5
மேல்
தொகை (1)
குழி நிறைய பள்ளை ஆட்டு மயிர் தொகை
பற்றியது ஆகும் பல்லம் என் கணக்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 210/2,3
மேல்
தொகைமொழி (1)
நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி – 12.பல்பொருள்கூட்டம்:12 171/7
மேல்
தொகையும் (1)
அகவலும் தொகையும் ஆசிரியப்பாவே – 10.ஒலிப்பெயர்:10 115/1
மேல்
தொங்கல் (4)
குஞ்சி நவிர் உளை குடுமி தொங்கல்
பங்கி பித்தை ஓரி சிகை என்று – 2.மக்கள்பெயர்:2 212/1,2
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு – 4.மரப்பெயர்:4 256/4
கலாபம் தழையே தொங்கல் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 227/1
தொங்கல் கவிகை சத்திரம் பிச்சம் – 7.செயற்கைவடிவ:7 228/1
மேல்
தொங்கலும் (2)
தொங்கலும் கலாபமும் இறகும் கூழையும் – 3.விலங்கு:3 145/1
தொங்கலும் உத்தியும் அவற்றின் தூக்கம் – 7.செயற்கைவடிவ:7 65/1
மேல்
தொட்டல் (1)
தொட்டல் பிடித்தல் வளைத்தல் பந்தித்தல் – 9.செயல்:9 145/1
மேல்
தொட்டலும் (1)
தொட்டலும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே – 9.செயல்:9 119/1
மேல்
தொடக்கமும் (1)
ஆதியும் மோனையும் தொடக்கமும் முதல் ஆம் – 8.பண்பு:8 226/1
மேல்
தொடர் (4)
துடியும் கலையும் தொடர் காலநுட்பம் – 1.தெய்வப்பெயர்:1 106/1
துவையே கூட்டு அமைத்து அடும் தொடர் பிறவும் – 6.பல்பொருள்:6 97/1
சங்கிலி தொடர் துவக்கு இடங்கணி சாலும் – 7.செயற்கைவடிவ:7 176/1
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
மேல்
தொடர்ச்சியை (1)
கொத்தின் தொடர்ச்சியை கூறும் கிளவி – 4.மரப்பெயர்:4 115/2
மேல்
தொடர்தல் (1)
தொடுத்தல் ஆத்தல் யாத்தல் தொடர்தல்
ஆர்த்தல் பிணித்தல் கட்டல் ஆகும் – 9.செயல்:9 145/4,5
மேல்
தொடர்ந்த (1)
உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும் – 8.பண்பு:8 93/1
மேல்
தொடர்ந்தோர் (1)
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 110/2
மேல்
தொடர்பு (3)
பகர் குண தொடர்பு பண்பு எனப்படுமே – 8.பண்பு:8 1/4
தொன்மை தொடர்பு தொத்து தொண்டு – 8.பண்பு:8 190/1
கவசம் பல்லியம் தொடர்பு யாழ் படைக்கலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/1
மேல்
தொடர்பும் (2)
கேண்மையும் தொடர்பும் கேளும் நட்பே – 8.பண்பு:8 183/1
பொய்கையும் தொடர்பும் மருத நிலனோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
மேல்
தொடர்பே (4)
தோற்றம் உடைய பூவின் தொடர்பே – 4.மரப்பெயர்:4 248/2
சூழல் தானம் இடப்பெயர் தொடர்பே – 5.இடப்பெயர்:5 232/4
சொல்லற்கு உரிய பண் கலணை தொடர்பே – 7.செயற்கைவடிவ:7 44/2
கண்டை யானைமணி பெருமணி தொடர்பே – 7.செயற்கைவடிவ:7 100/1
மேல்
தொடரின் (2)
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 104/2
குற்றெழுத்து தொடரின் அது குளகச்செய்யுள் – 10.ஒலிப்பெயர்:10 117/1
மேல்
தொடரும் (2)
நிகளமும் விலங்கும் தொடரும் தளையே – 7.செயற்கைவடிவ:7 49/1
சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே – 9.செயல்:9 39/2
மேல்
தொடல் (1)
நண்ணுதல் தொடல் புல்லல் நணுகுதல் – 9.செயல்:9 190/2
மேல்
தொடலும் (1)
தொடலும் வளைத்தலும் பிணித்தலும் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 332/1
மேல்
தொடலை (2)
அணியல் சுருக்கை தொடலை தாமம் – 4.மரப்பெயர்:4 256/3
வண்டல் தொடலை மகளிர் விளையாட்டு – 9.செயல்:9 4/3
மேல்
தொடி (2)
ஒருபலப்பெயர் தொடி – 8.பண்பு:8 251/1
ஒரு பலம் வளையே தொடி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 313/1
மேல்
தொடியும் (2)
கடகமும் தொடியும் கங்கணம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 68/1
சங்கும் தொடியும் சூடகமும் சரியும் – 7.செயற்கைவடிவ:7 69/1
மேல்
தொடு (1)
விருத்தகவிதையும் இயல் இசை நாடக தொடு
விரித்து பாடுவது வித்தாரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4,5
மேல்
தொடுக்கம் (1)
பீதகம் மாடை தொடுக்கம் அருத்தம் – 6.பல்பொருள்:6 1/5
மேல்
தொடுத்த (2)
தொடுத்த எட்டும் பெருத்தகோபம் – 8.பண்பு:8 106/3
கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/1
மேல்
தொடுத்தல் (1)
தொடுத்தல் ஆத்தல் யாத்தல் தொடர்தல் – 9.செயல்:9 145/4
மேல்
தொடுத்தலும் (1)
இன்னுற தொடுத்தலும் இரவும் அந்தியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 353/2
மேல்
தொடுதலும் (1)
தொட்டலும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே – 9.செயல்:9 119/1
மேல்
தொடுதோல் (1)
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 246/1
மேல்
தொடுப்பு (1)
கொண்டியம் தொடுப்பு வெறும் புறங்கூறல் – 10.ஒலிப்பெயர்:10 14/1
மேல்
தொடுப்பே (1)
தொடுப்பே உழுவோர்தொழில்வளைப்பு ஆகும் – 5.இடப்பெயர்:5 217/1
மேல்
தொடைக்கண் (1)
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2
மேல்
தொடைப்பற்றே (1)
வாமம் ஊரு கவான் தொடைப்பற்றே – 2.மக்கள்பெயர்:2 173/1
மேல்
தொடையல் (2)
தொடையல் வாசிகை சிகழிகை கோதை – 4.மரப்பெயர்:4 256/1
மாலை சிகழிகை வாசிகை தொடையல்
ஆகும் என்ப அறிந்திசினோரே – 4.மரப்பெயர்:4 259/1,2
மேல்
தொடையும் (2)
தொடையும் தகைப்பும் வாரியும் சுற்றே – 5.இடப்பெயர்:5 199/1
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2
மேல்
தொண்டகம் (1)
தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும் – 7.செயற்கைவடிவ:7 113/1
மேல்
தொண்டி (1)
பானம் வடி பிழி மது வழி தொண்டி
ஆன அரிட்டமும் சாதியும் கள் ஆம் – 6.பல்பொருள்:6 111/4,5
மேல்
தொண்டு (1)
தொன்மை தொடர்பு தொத்து தொண்டு
முறையே முன்பு தொன்று பூருவம் – 8.பண்பு:8 190/1,2
மேல்
தொண்டையும் (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வை பெயரே – 4.மரப்பெயர்:4 204/1
மேல்
தொண்ணூற்றுஅறு (1)
பேசில் தொண்ணூற்றுஅறு வகைப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 87/2
மேல்
தொண்ணூற்றுஆறு (1)
வகை சால் தொண்ணூற்றுஆறு வாதியரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/4
மேல்
தொத்து (1)
தொன்மை தொடர்பு தொத்து தொண்டு – 8.பண்பு:8 190/1
மேல்
தொத்தும் (1)
தொத்தும் இணரும் துணரும் மஞ்சரியும் – 4.மரப்பெயர்:4 115/1
மேல்
தொத்தோடு (1)
துணரே மஞ்சரி வல்லரி தொத்தோடு
இணரே குலை இவை பூங்கொத்து என்ப – 4.மரப்பெயர்:4 251/1,2
மேல்
தொந்தம் (1)
செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் – 8.பண்பு:8 107/1
மேல்
தொய்யகம் (1)
தலைப்பாளை தொய்யகம் – 7.செயற்கைவடிவ:7 93/1
மேல்
தொய்யலும் (1)
தொய்யலும் கட்டியும் அ பெயர் சிவணும் – 8.பண்பு:8 139/1
மேல்
தொய்யில் (4)
தொய்யில் தொளியே செதும்பு சேதகம் – 5.இடப்பெயர்:5 76/1
துடவை தொய்யில் உழவின் பெயரே – 5.இடப்பெயர்:5 216/1
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் – 6.பல்பொருள்:6 47/2
துயரும் கூறும் தொய்யில் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/3
மேல்
தொல் (6)
திருமாற்கு அனந்தம் சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 2/16
எச்சம்இல் இந்திரற்கு இயன்ற தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 3/19
சீர் சால் பகவதி சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 23/9
சொன்ன விகலையும் நாழிகை தொல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 107/2
அரசன் தொல் பெயர் ஆகும் என்பர் – 2.மக்கள்பெயர்:2 19/6
துடியே பாலை வேடர் தொல் பறை – 7.செயற்கைவடிவ:7 114/1
மேல்
தொல்லை (1)
தொல்லை மூரி விருத்தம் மூது – 8.பண்பு:8 190/3
மேல்
தொலைவு (1)
தொலைவு நிலைஅழிவு தோற்றல் தோல்வி – 8.பண்பு:8 78/1
மேல்
தொழில் (3)
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் – 6.பல்பொருள்:6 47/2
தொறு என் கிளவி தொழில் பயில்வு ஆகும் – 9.செயல்:9 2/1
தவா தொழில் தூதர் சாரணர் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 164/2
மேல்
தொழில்செய்வோரே (1)
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே – 2.மக்கள்பெயர்:2 59/1
மேல்
தொழிலினும் (2)
கொன்று வாழ் தொழிலினும் வன் பணி தொழிலினும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
கொன்று வாழ் தொழிலினும் வன் பணி தொழிலினும்
கன்றிய தொழின்மை கருங்கை எனப்படும்/ – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1,2
மேல்
தொழிலும் (3)
கருமமும் செயலும் தருமமும் தொழிலும்
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும் – 9.செயல்:9 1/1,2
ஆயமும் மகளிர்விளையாடல் தொழிலும்
பாய் புனல் படுகரும் பண்ணை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 327/1,2
அ திணை தொழிலும் அ திணை பூவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/7
மேல்
தொழிலே (1)
உழவு தொழிலே வரைவு வாணிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/1
மேல்
தொழிலை (2)
பண்பின் தொழிலை பகரும் கிளவி – 6.பல்பொருள்:6 81/5
பண்பின் தொழிலை பகரும் கிளவி – 9.செயல்:9 16/4
மேல்
தொழிலோர் (1)
வார்த்தை தொழிலோர் வண் களமர் உழவர் – 2.மக்கள்பெயர்:2 33/3
மேல்
தொழின்மை (1)
கன்றிய தொழின்மை கருங்கை எனப்படும்/ – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2
மேல்
தொழுகுலத்தோர் (1)
விப்பிரர் தொழுகுலத்தோர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 8/6
மேல்
தொழுதல் (1)
இறைஞ்சல் பரவுதல் தாழ்தல் தொழுதல் – 9.செயல்:9 93/2
மேல்
தொழுதி (1)
தொழுதி புள்ஈட்டம் – 3.விலங்கு:3 195/1
மேல்
தொழுதியும் (1)
தொழுதியும் மொய்யும் தோடும் குழுமலும் – 8.பண்பு:8 6/1
மேல்
தொழும்பும் (1)
ஆளும் தொழும்பும் அடிமை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 64/1
மேல்
தொழுமரம் (1)
தொழுவே தொழுமரம் – 7.செயற்கைவடிவ:7 163/1
மேல்
தொழுவம் (1)
தொழுவம் ஆவேலி தோழம் ஆனிலையே – 5.இடப்பெயர்:5 195/1
மேல்
தொழுவர் (2)
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே – 2.மக்கள்பெயர்:2 59/1
களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் – 2.மக்கள்பெயர்:2 139/1
மேல்
தொழுவே (2)
தொழுவே நாவாய் தோணி சூலம் – 1.தெய்வப்பெயர்:1 103/1
தொழுவே தொழுமரம் – 7.செயற்கைவடிவ:7 163/1
மேல்
தொள்ளம் (1)
படுவை தொள்ளம் புணை மிதவை தெப்பம் – 7.செயற்கைவடிவ:7 219/2
மேல்
தொள்ளல் (1)
தொள்ளல் குயிற்றல் துளைத்தல் ஆகும் – 9.செயல்:9 120/1
மேல்
தொள்ளி (1)
தொள்ளி பங்கம் பூழி குழை சேறே – 5.இடப்பெயர்:5 75/3
மேல்
தொள்ளை (1)
போதம் தொள்ளை நாவாய் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 216/4
மேல்
தொளியே (1)
தொய்யில் தொளியே செதும்பு சேதகம் – 5.இடப்பெயர்:5 76/1
மேல்
தொளையே (1)
பாணி வரி பண் இசை கானம் தொளையே
பாணே தம் கந்தருவம் கேயம் – 10.ஒலிப்பெயர்:10 134/1,2
மேல்
தொறிலே (1)
தொறிலே அடக்கமும் விரைவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1
மேல்
தொறு (1)
தொறு என் கிளவி தொழில் பயில்வு ஆகும் – 9.செயல்:9 2/1
மேல்
தொறுத்தியர் (1)
ஆய்ச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் – 2.மக்கள்பெயர்:2 133/1
மேல்
தொறுவர் (1)
குடவர் பாலர் தொறுவர் கோவிந்தர் – 2.மக்கள்பெயர்:2 132/3
மேல்
தொறுவும் (1)
காலிஇனம் நிரை தொறுவும் ஆகும் – 3.விலங்கு:3 106/1
மேல்
தொன்மரம் (1)
பூதவம் கான்மரம் வடமரம் தொன்மரம்
ஓதிய பழுமரம் கோளி ஆலே – 4.மரப்பெயர்:4 8/1,2
மேல்
தொன்மை (1)
தொன்மை தொடர்பு தொத்து தொண்டு – 8.பண்பு:8 190/1
மேல்
தொன்று (1)
முறையே முன்பு தொன்று பூருவம் – 8.பண்பு:8 190/2
மேல்
தொனி (1)
சுருதி துழனி தொனி ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 175/1
மேல்
தொனித்தல் (1)
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல் – 10.ஒலிப்பெயர்:10 173/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)