கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துக்கம் 1
துக்கராகம் 1
துகர் 1
துகளும் 1
துகில் 1
துகிலிகை 3
துகிலும் 1
துகிற்கொடியும் 1
துகினமும் 2
துங்கம் 2
துச்சில் 1
துஞ்சல் 4
துடக்கிய 1
துடக்கு 1
துடவை 3
துடி 3
துடியடி 1
துடியும் 1
துடியே 3
துடுக்கெனல் 1
துடுப்பின் 1
துடுவை 1
துடைத்தலும் 1
துடைப்பம் 1
துண்டம் 3
துண்டமும் 2
துண்டித்தல் 1
துண்ணெனல் 1
துணங்கறலும் 1
துணங்கை 2
துணர் 1
துணரும் 1
துணரே 1
துணி 1
துணித்தல் 2
துணிந்தும் 1
துணியினை 1
துணிவு 1
துணுக்கம் 1
துணை 3
துணைக்காரணம் 1
துணைக்காரணமும் 1
துணைவன் 1
துத்தம் 3
துத்தி 2
துத்தியும் 1
துதித்தல் 1
துதைதலும் 1
துதைந்து 1
துந்துபி 1
துப்பு 8
துப்பும் 2
துப்புரவு 1
துப்பே 2
தும்பி 3
தும்பை 3
தும்மல் 1
துமானம் 2
துமித்தல் 2
துய்த்தல் 2
துய்ப்பனவும் 1
துய்யே 1
துயர் 2
துயரும் 1
துயருறுவோர் 1
துயல்வரல் 1
துயவு 1
துயிலிடம் 1
துயிலும் 2
துயிறல் 1
துர்க்கந்தம் 2
துர்க்கை 1
துர்க்கைஆடல் 1
துரகதம் 1
துரகம் 1
துரங்கம் 1
துரத்தல் 1
துரவும் 1
துரால் 1
துரிதம் 1
துருக்கம் 4
துருஞ்சில் 1
துருத்தி 1
துருத்தியும் 1
துருத்தியொடு 1
துருமம் 1
துருமோற்பலம் 1
துருவதாளம் 1
துருவமும் 1
துருவாட்டுஏற்றின் 1
துருவாட்டுஏற்றை 1
துருவாடு 1
துருவாடுஏறும் 1
துருவை 3
துரோணம் 3
துலக்கும் 1
துலா 1
துலாமும் 2
துலையே 1
துவ்வுதல் 1
துவ்வே 1
துவக்கு 3
துவசம் 1
துவசர் 1
துவட்டா 1
துவட்டாநாள் 1
துவண்டல் 1
துவம் 1
துவர் 3
துவர்த்தல் 1
துவர்தல் 1
துவருதல் 1
துவரை 2
துவலை 2
துவலையும் 1
துவலைவிடுதல் 1
துவளல் 1
துவறல் 1
துவன்றல் 3
துவாத்தராம் 1
துவாரம் 2
துவைத்தல் 2
துவையே 1
துழனி 2
துழாய் 1
துழாவல் 1
துழாவலும் 1
துளக்கம் 2
துளக்கம்இல் 1
துளங்கி 1
துளங்கு 1
துளசி 1
துளபம் 1
துளி 2
துளியும் 1
துளியே 1
துளுவம் 1
துளை 1
துளைத்தல் 1
துளையுடைப்பொருளே 1
துளையும் 1
துற்றல் 1
துற்றி 1
துற்றும் 1
துற்றுவும் 1
துறக்கம் 1
துறத்தலும் 1
துறந்து 1
துறவறம் 1
துறவி 1
துறவே 1
துறவோர் 1
துறுகல் 1
துறுமல் 1
துறுவல் 1
துறுவும் 1
துறை 2
துறைவன் 1
துன்ப 1
துன்பம் 1
துன்பமும் 3
துன்னம் 1
துன்னல் 2
துன்னலும் 1
துன்னுநர் 1
துனி 2
துனைவும் 1
துக்கம் (1)
படர் துனி துக்கம் அஞர் புலம்பு எவ்வம் – 8.பண்பு:8 175/3
மேல்
துக்கராகம் (1)
தக்கராகம் துக்கராகம்
பழந்தக்கராகம் நட்டராகம் – 10.ஒலிப்பெயர்:10 164/1,2
மேல்
துகர் (1)
வித்துருமம் துகர் துப்பே அரத்தம் – 6.பல்பொருள்:6 11/1
மேல்
துகளும் (1)
துகளும் நீறும் சுண்ணமும் தாதும் – 6.பல்பொருள்:6 73/2
மேல்
துகில் (1)
ஆசாரம் ஆடை தூசு துகில் நீவி – 7.செயற்கைவடிவ:7 275/5
மேல்
துகிலிகை (3)
துகிலிகை எழுதுகோல் – 7.செயற்கைவடிவ:7 172/1
படாகை துவசம் துகிலிகை வானி – 7.செயற்கைவடிவ:7 297/2
ஓவியம் வட்டிகை துகிலிகை என்று இவை – 7.செயற்கைவடிவ:7 305/1
மேல்
துகிலும் (1)
கிழிபடு துகிலும் கிழி எனற்கு உரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2
மேல்
துகிற்கொடியும் (1)
கதலி வாழையும் துகிற்கொடியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1
மேல்
துகினமும் (2)
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும் – 1.தெய்வப்பெயர்:1 135/1
அச்சமும் துன்பமும் நடுக்கமும் துகினமும்
பற்றிய சதமும் பனி எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 333/1,2
மேல்
துங்கம் (2)
துங்கம் உவணம் பருமம் உந்தி – 5.இடப்பெயர்:5 236/2
உகப்பே துங்கம் உன்னதம் மோடே – 8.பண்பு:8 27/1
மேல்
துச்சில் (1)
ஒருசிறை துச்சில் – 5.இடப்பெயர்:5 176/1
மேல்
துஞ்சல் (4)
துஞ்சல் பள்ளி துயிறல் ஆகும் – 9.செயல்:9 18/2
புரத்தல் துஞ்சல் அற்கல் மன்னல் – 9.செயல்:9 69/1
துஞ்சல் பொன்றல் விளிதல் வீதல் – 9.செயல்:9 138/1
சாதலும் நிலைத்தலும் உறங்கலும் துஞ்சல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
மேல்
துடக்கிய (1)
துடக்கிய நடையது துணங்கை ஆகும் – 9.செயல்:9 235/2
மேல்
துடக்கு (1)
மதலிகை தூக்கம் துடக்கு வடிவே – 7.செயற்கைவடிவ:7 66/1
மேல்
துடவை (3)
தேம் பொழில் மரக்கா தோட்டம் துடவை
உய்யானம் சோலை வனம் உத்தியானம் – 4.மரப்பெயர்:4 85/1,2
தோட்டம் துடவை படப்பை இ மூன்றும் – 5.இடப்பெயர்:5 215/1
துடவை தொய்யில் உழவின் பெயரே – 5.இடப்பெயர்:5 216/1
மேல்
துடி (3)
துடி கூதாளம் கூதாளி என்ப – 4.மரப்பெயர்:4 203/1
தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும் – 7.செயற்கைவடிவ:7 113/1
துடி இடை சுருங்கு வடிவின் சிறுபறை – 7.செயற்கைவடிவ:7 122/1
மேல்
துடியடி (1)
போதகம் துடியடி கயமுனி கன்று ஆம் – 3.விலங்கு:3 7/1
மேல்
துடியும் (1)
துடியும் கலையும் தொடர் காலநுட்பம் – 1.தெய்வப்பெயர்:1 106/1
மேல்
துடியே (3)
துடியே ஏலம் – 6.பல்பொருள்:6 56/1
துடியே பாலை வேடர் தொல் பறை – 7.செயற்கைவடிவ:7 114/1
எழுவர் மங்கையர் ஆடலும் துடியே – 9.செயல்:9 230/1
மேல்
துடுக்கெனல் (1)
நுட்கல் உலமரல் துடுக்கெனல் வெய்துறல் – 8.பண்பு:8 171/2
மேல்
துடுப்பின் (1)
நெய் துடுப்பின் பெயர் – 7.செயற்கைவடிவ:7 105/1
மேல்
துடுவை (1)
துடுவை நெய்த்துடுப்பே – 7.செயற்கைவடிவ:7 213/1
மேல்
துடைத்தலும் (1)
நீவல் என்பது தடவலும் துடைத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
மேல்
துடைப்பம் (1)
சோதினி மாறு துடைப்பம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 199/1
மேல்
துண்டம் (3)
துண்டம் ஆன உறுப்பு துணியினை – 4.மரப்பெயர்:4 103/1
கடிகை துண்டம் கண்டம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 238/1
துண்டம் திரை வாள் தேசம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/2
மேல்
துண்டமும் (2)
துண்டமும் நாசியும் கிராணமும் மூக்கே – 2.மக்கள்பெயர்:2 205/1
துண்டமும் மூக்கும் வாய் அலகு ஆகும் – 3.விலங்கு:3 192/1
மேல்
துண்டித்தல் (1)
அரிதல் துண்டித்தல் அகைத்தல் பரிதல் – 9.செயல்:9 103/2
மேல்
துண்ணெனல் (1)
குலைதலொடு துண்ணெனல் கூறுப அதற்கே – 8.பண்பு:8 171/4
மேல்
துணங்கறலும் (1)
உயர் துணங்கறலும் உற்சவமும் ஆகும் – 9.செயல்:9 11/2
மேல்
துணங்கை (2)
துடக்கிய நடையது துணங்கை ஆகும் – 9.செயல்:9 235/2
துணங்கை ஆடலும் திருநாளும் விழாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
மேல்
துணர் (1)
அலர் தார் அலரி போது வீ துணர்
மலரொடு இணர் இவை மலர்ந்த பூவே – 4.மரப்பெயர்:4 250/1,2
மேல்
துணரும் (1)
தொத்தும் இணரும் துணரும் மஞ்சரியும் – 4.மரப்பெயர்:4 115/1
மேல்
துணரே (1)
துணரே மஞ்சரி வல்லரி தொத்தோடு – 4.மரப்பெயர்:4 251/1
மேல்
துணி (1)
சிதவல் சிதர் துணி சீரை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 299/1
மேல்
துணித்தல் (2)
வகிர்தல் பிளத்தல் துமித்தல் துணித்தல்
அரிதல் துண்டித்தல் அகைத்தல் பரிதல் – 9.செயல்:9 103/1,2
துமித்தல் துணித்தல் துழாவல் வெட்டல் – 9.செயல்:9 112/1
மேல்
துணிந்தும் (1)
துளங்கி தூங்கி சுழன்று துணிந்தும்
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/7,8
மேல்
துணியினை (1)
துண்டம் ஆன உறுப்பு துணியினை
சந்துசெய் மருந்தே சந்தானகரணி – 4.மரப்பெயர்:4 103/1,2
மேல்
துணிவு (1)
நனவு உணர்வு தேற்றம் துணிவு தெளிவு ஆகும் – 8.பண்பு:8 153/1
மேல்
துணுக்கம் (1)
பொதிர்ப்பு துணுக்கம் இரிதல் கூசுதல் – 8.பண்பு:8 169/2
மேல்
துணை (3)
துணை அறை தூக்கம் சல்லி ஆகும் – 6.பல்பொருள்:6 126/1
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம் – 8.பண்பு:8 79/1
ஒப்பு துணை இணை மான நிகர் நேர் – 8.பண்பு:8 263/2
மேல்
துணைக்காரணம் (1)
துப்பே சாதனம் துணைக்காரணம் ஆம் – 6.பல்பொருள்:6 122/1
மேல்
துணைக்காரணமும் (1)
சொல்லிய முதற்பொருள் துணைக்காரணமும்
பல் வகை ஆடலும் மனத்தின் பகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1,2
மேல்
துணைவன் (1)
தோழனும் கணவனும் துணைவன் என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 157/1
மேல்
துத்தம் (3)
குக்கி துத்தம் உதரம் சடரம் என்று – 2.மக்கள்பெயர்:2 178/1
குரலே துத்தம் கைக்கிளை உழையே – 10.ஒலிப்பெயர்:10 154/1
இளி துத்தம் குரற்கு ஏற்கும் நந்நான்கே – 10.ஒலிப்பெயர்:10 161/1
மேல்
துத்தி (2)
நுணங்கு திதனி வசந்திகை துத்தி – 2.மக்கள்பெயர்:2 185/2
சுணங்கும் பொறியும் துய்ப்பனவும் துத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1
மேல்
துத்தியும் (1)
உத்தியும் துத்தியும் உரக படப்பொறி – 3.விலங்கு:3 132/1
மேல்
துதித்தல் (1)
வழுத்தல் பரவுதல் ஏத்தல் துதித்தல் – 10.ஒலிப்பெயர்:10 18/1
மேல்
துதைதலும் (1)
துதைதலும் ததைதலும் மிடைதல் ஆகும் – 8.பண்பு:8 40/1
மேல்
துதைந்து (1)
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து
உருவகம் முதலாம் அலங்காரம் உட்கொண்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2,3
மேல்
துந்துபி (1)
துந்துபி பேரிகை தொகு பெயர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 129/2
மேல்
துப்பு (8)
அமலை உணவு துப்பு அசனம் கவளம் – 6.பல்பொருள்:6 79/4
படையே துப்பு கழுமுள் ஏதியோடு – 7.செயற்கைவடிவ:7 31/2
அரக்கு செம்மை துப்பு துவர் சோணம் – 8.பண்பு:8 49/1
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் – 8.பண்பு:8 65/5
துப்பு கலித்தல் பம்பல் துவன்றல் – 8.பண்பு:8 162/1
முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு – 8.பண்பு:8 180/1
துப்பு தூ பாவனம் வாலும் தூய்மை – 8.பண்பு:8 218/1
எண்ணிய நான்கும் துப்பு என இசைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 311/2
மேல்
துப்பும் (2)
அரத்தமும் துப்பும் அரக்கின் பெயரே – 6.பல்பொருள்:6 54/1
இழுதும் கிருதமும் துப்பும் நெய்யே – 6.பல்பொருள்:6 103/1
மேல்
துப்புரவு (1)
துவ்வே துப்புரவு அனுபவம் ஆகும் – 8.பண்பு:8 229/1
மேல்
துப்பே (2)
வித்துருமம் துகர் துப்பே அரத்தம் – 6.பல்பொருள்:6 11/1
துப்பே சாதனம் துணைக்காரணம் ஆம் – 6.பல்பொருள்:6 122/1
மேல்
தும்பி (3)
தும்பி கடிவை புகர்முகம் தோல் கரி – 3.விலங்கு:3 4/1
பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு – 3.விலங்கு:3 177/4
மதுகரம் தும்பி ஆகவும் வைப்பர் – 3.விலங்கு:3 178/2
மேல்
தும்பை (3)
துரோணம் தும்பை ஆக சொல்லுவர் – 4.மரப்பெயர்:4 225/1
ஆர்த்தல் சங்கிராமம் தும்பை கூட்டம் என்று – 9.செயல்:9 149/7
அதிர பொருவது தும்பை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/5
மேல்
தும்மல் (1)
தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் – 9.செயல்:9 279/1
மேல்
துமானம் (2)
பீடிகை துமானம் காண்டம் கண்டிகை – 7.செயற்கைவடிவ:7 109/1
பீடிகை துமானம் என பெயர்பெறுமே – 7.செயற்கைவடிவ:7 222/1
மேல்
துமித்தல் (2)
வகிர்தல் பிளத்தல் துமித்தல் துணித்தல் – 9.செயல்:9 103/1
துமித்தல் துணித்தல் துழாவல் வெட்டல் – 9.செயல்:9 112/1
மேல்
துய்த்தல் (2)
அயின்றல் நுங்கல் விழுங்கல் துய்த்தல்
மேய்தல் அயிறல் நுகர்தல் அருந்தல் – 6.பல்பொருள்:6 81/2,3
துய்த்தல் அருந்தல் ஆர்தல் துவ்வுதல் – 9.செயல்:9 16/1
மேல்
துய்ப்பனவும் (1)
சுணங்கும் பொறியும் துய்ப்பனவும் துத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1
மேல்
துய்யே (1)
துய்யே பஞ்சில்தொடர்நுனி ஆகும் – 6.பல்பொருள்:6 78/1
மேல்
துயர் (2)
பையுள் சூர் துயர் பைதல் இரக்கம் – 8.பண்பு:8 175/5
பெண்போகம் சுண்ணம் பிறர் துயர் காத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/8
மேல்
துயரும் (1)
துயரும் கூறும் தொய்யில் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/3
மேல்
துயருறுவோர் (1)
ஆர்த்தர் துயருறுவோர் – 2.மக்கள்பெயர்:2 80/1
மேல்
துயல்வரல் (1)
அசைதல் துயல்வரல் – 9.செயல்:9 206/1
மேல்
துயவு (1)
துயவு என் கிளவி அறிவின் திரிவே – 8.பண்பு:8 146/1
மேல்
துயிலிடம் (1)
பட்டம் பாழி பாயல் அரி துயிலிடம்
ஒட்டிய உயர்திணைக்கிடப்பிடம் ஆகும் – 5.இடப்பெயர்:5 187/3,4
மேல்
துயிலும் (2)
கனவே மயக்கமும் துயிலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
பள்ளி இடனும் துயிலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
மேல்
துயிறல் (1)
துஞ்சல் பள்ளி துயிறல் ஆகும் – 9.செயல்:9 18/2
மேல்
துர்க்கந்தம் (2)
பூதி துர்க்கந்தம் ஆக புகல்வர் – 8.பண்பு:8 244/1
இருவகை கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
மேல்
துர்க்கை (1)
துர்க்கை சூலி மகிடன்காய்ந்தாள் – 1.தெய்வப்பெயர்:1 23/2
மேல்
துர்க்கைஆடல் (1)
மரக்கால்கூத்தே துர்க்கைஆடல் – 9.செயல்:9 229/1
மேல்
துரகதம் (1)
துரகதம் துரங்கம் வாசி பாய்மா – 3.விலங்கு:3 9/1
மேல்
துரகம் (1)
மண்டிலம் துரகம் மாவே இவுளி – 3.விலங்கு:3 9/3
மேல்
துரங்கம் (1)
துரகதம் துரங்கம் வாசி பாய்மா – 3.விலங்கு:3 9/1
மேல்
துரத்தல் (1)
செலுத்தல் கடத்தல் துரத்தல் தூண்டல் – 9.செயல்:9 61/1
மேல்
துரவும் (1)
பூவலும் கேணியும் துரவும் கிணறே – 5.இடப்பெயர்:5 65/2
மேல்
துரால் (1)
துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும் – 7.செயற்கைவடிவ:7 256/1
மேல்
துரிதம் (1)
கதனம் துரிதம் கவனம் கடுப்பே – 9.செயல்:9 42/1
மேல்
துருக்கம் (4)
மறுவி நாவி மான்மதம் துருக்கம்
நரந்தம் நானம் மறி கத்தூரி – 3.விலங்கு:3 49/1,2
மரவம் துருக்கம் குங்குமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 64/1
நிரயம் துருக்கம் பாதாளம் கும்பி – 5.இடப்பெயர்:5 13/1
அழுவம் துருக்கம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 96/1
மேல்
துருஞ்சில் (1)
துருஞ்சில் ஆலாலம் – 3.விலங்கு:3 184/1
மேல்
துருத்தி (1)
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி – 7.செயற்கைவடிவ:7 258/1
மேல்
துருத்தியும் (1)
இலங்கையும் துருத்தியும் என வரும் பெயரோடு – 5.இடப்பெயர்:5 63/1
மேல்
துருத்தியொடு (1)
ஒத்த துருத்தியொடு பத்தும் தோலே – 3.விலங்கு:3 122/3
மேல்
துருமம் (1)
வெறுப்பு வெதிர் துருமம் புலம்பு கவனம் – 9.செயல்:9 81/1
மேல்
துருமோற்பலம் (1)
துருமோற்பலம் கன்னிகாரம் கோங்கே – 4.மரப்பெயர்:4 22/1
மேல்
துருவதாளம் (1)
சித்திரதாளம் துருவதாளம்
நிவிர்ததாளம் படிமதாளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 150/2,3
மேல்
துருவமும் (1)
துவம் சலியாநிலை துருவமும் சொல்ப – 8.பண்பு:8 46/1
மேல்
துருவாட்டுஏற்றின் (1)
ஆகும் துருவாட்டுஏற்றின் பெயரே – 3.விலங்கு:3 28/2
மேல்
துருவாட்டுஏற்றை (1)
சுறவு களிறு ஆளி துருவாட்டுஏற்றை
தகர் எனும் நாமம் தக்கது என்ப – 3.விலங்கு:3 76/1,2
மேல்
துருவாடு (1)
துருவை கொறி மை துருவாடு ஆகும் – 3.விலங்கு:3 26/1
மேல்
துருவாடுஏறும் (1)
துருவாடுஏறும் வெருகும் போத்து – 3.விலங்கு:3 78/2
மேல்
துருவை (3)
துருவை செம்மறி பள்ளை வெள்ளை – 3.விலங்கு:3 25/3
துருவை கொறி மை துருவாடு ஆகும் – 3.விலங்கு:3 26/1
துருவை செம்மறியாடு என சொல்லுவர் – 3.விலங்கு:3 30/1
மேல்
துரோணம் (3)
சிம்புள் வாருண்டகம் சம்பரம் துரோணம்
எண் கால் சரபத்தின் பெயர் ஆகும்மே – 3.விலங்கு:3 136/1,2
துரோணம் தும்பை ஆக சொல்லுவர் – 4.மரப்பெயர்:4 225/1
கோதண்டம் தவர் கொடுமரம் துரோணம்
வார் வில் என்ப மதி நூல் புலவர் – 7.செயற்கைவடிவ:7 5/3,4
மேல்
துலக்கும் (1)
சூத்திரம் ஐந்தும் நூலினை துலக்கும் – 10.ஒலிப்பெயர்:10 95/2
மேல்
துலா (1)
துலையே கோல் என துலா பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 71/2
மேல்
துலாமும் (2)
தூக்கும் காவும் துலாமும் நூற்று நிறை – 8.பண்பு:8 252/2
நிறை அறி துலாமும் அஞ்சனம் எழுது கருவியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/1
மேல்
துலையே (1)
துலையே கோல் என துலா பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 71/2
மேல்
துவ்வுதல் (1)
துய்த்தல் அருந்தல் ஆர்தல் துவ்வுதல்
துற்றல் நுகர்தல் மாந்தல் அயிறல் – 9.செயல்:9 16/1,2
மேல்
துவ்வே (1)
துவ்வே துப்புரவு அனுபவம் ஆகும் – 8.பண்பு:8 229/1
மேல்
துவக்கு (3)
வடகம் கிருத்திமம் சருமம் துவக்கு
பச்சை புறணி உரி போர்வை அதள் – 3.விலங்கு:3 122/1,2
சங்கிலி தொடர் துவக்கு இடங்கணி சாலும் – 7.செயற்கைவடிவ:7 176/1
மறல் அரில் அபரம் துவக்கு பிணக்கே – 9.செயல்:9 275/1
மேல்
துவசம் (1)
படாகை துவசம் துகிலிகை வானி – 7.செயற்கைவடிவ:7 297/2
மேல்
துவசர் (1)
பழையர் துவசர் படுவர் கள்விலைஞர் – 2.மக்கள்பெயர்:2 51/1
மேல்
துவட்டா (1)
திரிவிக்கிரமன் ஆதித்தன் சவித்திரன் துவட்டா
பங்கிசமாலி என பன்னிரண்டு ஆதித்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 160/3,4
மேல்
துவட்டாநாள் (1)
செவ்விதின் துவட்டாநாள் சித்திரை என்ப – 1.தெய்வப்பெயர்:1 90/2
மேல்
துவண்டல் (1)
திவளல் திவண்டல் துவண்டல் துவளல் – 9.செயல்:9 30/1
மேல்
துவம் (1)
துவம் சலியாநிலை துருவமும் சொல்ப – 8.பண்பு:8 46/1
மேல்
துவர் (3)
ஒத்த பிரவாளம் துவர் இவை பவளம் – 6.பல்பொருள்:6 11/2
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே – 6.பல்பொருள்:6 61/1
அரக்கு செம்மை துப்பு துவர் சோணம் – 8.பண்பு:8 49/1
மேல்
துவர்த்தல் (1)
மறு அறு துவர்த்தல் கூர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/2
மேல்
துவர்தல் (1)
துவர்தல் வகிர்தலாக சொல்லுவர் – 9.செயல்:9 254/1
மேல்
துவருதல் (1)
துவருதல் திமிர்தல் – 9.செயல்:9 194/1
மேல்
துவரை (2)
ஆடகம் துவரை – 4.மரப்பெயர்:4 168/1
முதிரை அவரை துவரை முதலாயின – 4.மரப்பெயர்:4 176/1
மேல்
துவலை (2)
துவலை பெயலை துளியே மாரி – 1.தெய்வப்பெயர்:1 146/1
தூவல் என்று இவை துவலை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 154/2
மேல்
துவலையும் (1)
சிரகம் துவலையும் கரகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/1
மேல்
துவலைவிடுதல் (1)
துவறல் துவலைவிடுதல் ஆகும் – 9.செயல்:9 168/1
மேல்
துவளல் (1)
திவளல் திவண்டல் துவண்டல் துவளல் – 9.செயல்:9 30/1
மேல்
துவறல் (1)
துவறல் துவலைவிடுதல் ஆகும் – 9.செயல்:9 168/1
மேல்
துவன்றல் (3)
நெகிழ்தல் துவன்றல் கெழுமல் தெவுளல் – 8.பண்பு:8 41/2
துப்பு கலித்தல் பம்பல் துவன்றல்
பொற்பு கஞறல் உவப்பே அமரல் – 8.பண்பு:8 162/1,2
முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல் – 9.செயல்:9 138/2
மேல்
துவாத்தராம் (1)
துவாத்தராம் கவுத்துவம் காத்திகேயம் திசாகரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 168/4
மேல்
துவாரம் (2)
தோட்டி துவாரம் வாரி கடை வாயில் – 5.இடப்பெயர்:5 203/1
சுரியும் மடையும் துவாரம் ஆகும் – 8.பண்பு:8 16/1
மேல்
துவைத்தல் (2)
சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 10.ஒலிப்பெயர்:10 172/2
குரைத்தல் தழங்கல் பிளிறல் துவைத்தல்
கலித்தல் கரைதல் ஓதை பராரை – 10.ஒலிப்பெயர்:10 179/2,3
மேல்
துவையே (1)
துவையே கூட்டு அமைத்து அடும் தொடர் பிறவும் – 6.பல்பொருள்:6 97/1
மேல்
துழனி (2)
துழனி புள்ஒலிக்கூட்டம் ஆகும் – 3.விலங்கு:3 194/1
சுருதி துழனி தொனி ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 175/1
மேல்
துழாய் (1)
துளசி குல்லை துளபம் வனம் துழாய் – 4.மரப்பெயர்:4 134/1
மேல்
துழாவல் (1)
துமித்தல் துணித்தல் துழாவல் வெட்டல் – 9.செயல்:9 112/1
மேல்
துழாவலும் (1)
கலாவலும் துழாவலும் வளாவலும் கலத்தல் – 9.செயல்:9 192/1
மேல்
துளக்கம் (2)
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம்
வாமம் நீமம் வளர் ஒளி ஆகும் – 8.பண்பு:8 57/3,4
வெடிப்பு துளக்கம் கரிப்பே தெருமரல் – 8.பண்பு:8 169/3
மேல்
துளக்கம்இல் (1)
துளக்கம்இல் அனிலநாள் சோதிநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 91/2
மேல்
துளங்கி (1)
துளங்கி தூங்கி சுழன்று துணிந்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/7
மேல்
துளங்கு (1)
துளங்கு ஒளி வல்லாரை வேதி எரி தழல் – 1.தெய்வப்பெயர்:1 94/1
மேல்
துளசி (1)
துளசி குல்லை துளபம் வனம் துழாய் – 4.மரப்பெயர்:4 134/1
மேல்
துளபம் (1)
துளசி குல்லை துளபம் வனம் துழாய் – 4.மரப்பெயர்:4 134/1
மேல்
துளி (2)
தளி பெயல் ஆலி உறை துளி ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 152/1
துளி பெண்ஆமை – 3.விலங்கு:3 216/1
மேல்
துளியும் (1)
நீர் முதலாகிய துளியும் மருந்து முதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
மேல்
துளியே (1)
துவலை பெயலை துளியே மாரி – 1.தெய்வப்பெயர்:1 146/1
மேல்
துளுவம் (1)
துளுவம் சாவகம் சீனம் காம்போசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/4
மேல்
துளை (1)
பஞ்சமாசத்தம் தோல் துளை நரம்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
மேல்
துளைத்தல் (1)
தொள்ளல் குயிற்றல் துளைத்தல் ஆகும் – 9.செயல்:9 120/1
மேல்
துளையுடைப்பொருளே (1)
புழையும் குழலும் துளையுடைப்பொருளே – 8.பண்பு:8 15/1
மேல்
துளையும் (1)
குழலே மயிரும் துளையும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1
மேல்
துற்றல் (1)
துற்றல் நுகர்தல் மாந்தல் அயிறல் – 9.செயல்:9 16/2
மேல்
துற்றி (1)
துற்றி உண்பன – 6.பல்பொருள்:6 117/1
மேல்
துற்றும் (1)
துற்றும் சடிலமும் செறிவு என சொல்வர் – 8.பண்பு:8 39/3
மேல்
துற்றுவும் (1)
துறுவும் துற்றுவும் துறுவல் ஆகும் – 8.பண்பு:8 7/1
மேல்
துறக்கம் (1)
தானம் துறக்கம் பொன்னுலகு உம்பர் – 5.இடப்பெயர்:5 2/1
மேல்
துறத்தலும் (1)
நீத்தலும் துறத்தலும் ஒருவலும் நீங்குதல் – 9.செயல்:9 67/1
மேல்
துறந்து (1)
நன்னுதலை துறந்து அவட்கு உற்று இசைப்புழி அவள் – 10.ஒலிப்பெயர்:10 130/1
மேல்
துறவறம் (1)
இருவகை அறமே இல்லறம் துறவறம் – 12.பல்பொருள்கூட்டம்:12 6/1
மேல்
துறவி (1)
துறவி துறவே – 8.பண்பு:8 239/1
மேல்
துறவே (1)
துறவி துறவே – 8.பண்பு:8 239/1
மேல்
துறவோர் (1)
துறவோர் ஐயர் மாதவர் முனிவர் – 2.மக்கள்பெயர்:2 1/1
மேல்
துறுகல் (1)
பொறையே துறுகல் – 5.இடப்பெயர்:5 25/1
மேல்
துறுமல் (1)
புஞ்சம் தொகுதி சோகம் துறுமல்
உண்டை மாழை குவிதல் கணை குழியம் – 8.பண்பு:8 4/2,3
மேல்
துறுவல் (1)
துறுவும் துற்றுவும் துறுவல் ஆகும் – 8.பண்பு:8 7/1
மேல்
துறுவும் (1)
துறுவும் துற்றுவும் துறுவல் ஆகும் – 8.பண்பு:8 7/1
மேல்
துறை (2)
உந்தி நதி துறை வருபுனல் குடிஞை – 5.இடப்பெயர்:5 49/1
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
மேல்
துறைவன் (1)
கொண்கன் துறைவன் மெல்லன் புலம்பன் – 2.மக்கள்பெயர்:2 138/1
மேல்
துன்ப (1)
துன்ப பொருளை சொல்லும் கிளவி – 8.பண்பு:8 176/3
மேல்
துன்பம் (1)
உறுகண் அலத்தல் துன்பம் என்று உரைப்பர் – 8.பண்பு:8 175/9
மேல்
துன்பமும் (3)
கவலை துன்பமும் கவர்த்த வழியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/1
பரிவு துன்பமும் இன்பமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/1
அச்சமும் துன்பமும் நடுக்கமும் துகினமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 333/1
மேல்
துன்னம் (1)
பொல்லம் தைத்தல் புரை அறு துன்னம் – 7.செயற்கைவடிவ:7 240/1
மேல்
துன்னல் (2)
துன்னல் சார்தல் அண்ணல் அணுகுதல் – 9.செயல்:9 63/2
துன்னல் குறுகலும் செறிவும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/1
மேல்
துன்னலும் (1)
துன்னலும் அது என சொல்லற்பால – 9.செயல்:9 191/2
மேல்
துன்னுநர் (1)
ஒல்லுநர் துன்னுநர் ஒட்டுநர் ஒன்றுநர் – 2.மக்கள்பெயர்:2 110/1
மேல்
துனி (2)
படர் துனி துக்கம் அஞர் புலம்பு எவ்வம் – 8.பண்பு:8 175/3
அதனின் நீடுதல் துனி எனப்படுமே – 9.செயல்:9 34/1
மேல்
துனைவும் (1)
துனைவும் நொறிலும் தவறலும் முடுகலும் – 9.செயல்:9 40/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)