கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திக்கு 1
திகம்பரன் 1
திகழ் 2
திகழ்ந்த 1
திகிரி 7
திங்கள் 5
திங்களில் 4
திங்களின் 1
திசாகரம் 1
திசை 10
திசைச்சொல் 1
திசைச்சொல்லும் 1
திசைப்பெயர் 1
திசைமுகன் 1
திசையும் 1
திசையொடு 1
திட்கல் 1
திட்டை 2
திடமும் 1
திடமொழி 1
திடர் 1
திடரே 1
திடறு 1
திடுதிடெனல் 1
திண் 2
திண்டிமம் 1
திண்ணை 1
திண்மை 2
திணை 4
திணையே 1
தித்தம் 1
தித்தித்தல் 1
தித்திப்பு 1
திதலை 1
திதனி 1
திதி 1
திதியே 2
திந்திருணி 1
திப்பிலி 2
திமி 1
திமிங்கிலகிலமே 1
திமிங்கிலம் 1
திமிசும் 1
திமிர்தல் 1
திமிரமும் 2
திமில் 1
திமிலமொடு 1
திமிலர் 1
திமிலும் 1
திமிலே 1
திமிலை 1
தியாகத்து 2
தியாகம் 1
தியானம் 1
திரட்சி 1
திரட்சியும் 3
திரண்டோர் 1
திரவிடம் 1
திரவியம் 1
திரள் 6
திரள்கல் 1
திரிகடுகம் 1
திரிதரல் 1
திரிதல் 1
திரிபதகை 1
திரிபலையாவது 1
திரிபும் 1
திரியம்பகன் 1
திரிவிக்கிரமன் 2
திரிவே 1
திரு 4
திருகல் 1
திருட்டு 1
திருடர் 1
திருத்தியும் 1
திருந்திய 1
திருநாளும் 1
திருநீறு 1
திருப்பொறி 1
திருமகள் 2
திருமகள்ஆடல் 1
திருமலர் 1
திருமால் 2
திருமால்புதல்வன் 1
திருமாற்கு 1
திருமுற்றம் 1
திருவாரூர் 1
திரை 2
திரைக்கு 1
திரையும் 1
தில்லம் 1
தில்லை 1
திலகம் 3
திலகன் 1
திலதமும் 1
திலமும் 1
திவசமும் 1
திவண்டல் 1
திவவு 1
திவளல் 1
திவாகரத்து 11
திவாகரத்துள் 1
திவாகரன் 1
திவாவும் 1
திற்றி 1
திறங்கள் 1
திறத்த 1
திறத்து 1
திறம் 4
திறம்பா 1
திறமும் 2
திறல் 6
திறலோன் 1
திறன் 1
திறனில்யாழ் 1
திறனில்யாழும் 1
திறனும் 2
திறனே 1
திறை 1
திறையும் 1
திறையே 1
தின்பண்டம் 1
தின்பன 1
தின்றல் 2
தினகரன் 1
தினமும் 1
தினவே 1
தினை 1
தினைத்தாள் 1
தினைப்புனம் 1
திக்கு (1)
ககுபம் மிசை புலம் தேம் திக்கு அரிதம் – 5.இடப்பெயர்:5 6/1
மேல்
திகம்பரன் (1)
சிநேந்திரன் திகம்பரன் சாந்தன் புண்ணியன் – 1.தெய்வப்பெயர்:1 11/12
மேல்
திகழ் (2)
நலம் திகழ் கூழையும் நடு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 235/3
கூவிரம் தேரில் திகழ் கொடி கூற்றாம் – 7.செயற்கைவடிவ:7 303/1
மேல்
திகழ்ந்த (1)
திகழ்ந்த ஈர் ஐந்தும் நேர் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/3
மேல்
திகிரி (7)
காம்பு திகிரி கண் வேழம் சந்தி – 4.மரப்பெயர்:4 76/1
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம் – 5.இடப்பெயர்:5 16/3
திகிரி நேமி ஆழி வளை எஃகம் – 7.செயற்கைவடிவ:7 4/1
கவரி இயந்திரம் திகிரி சயந்தனம் – 7.செயற்கைவடிவ:7 143/1
திகிரி ஆழி சில்லி தேர்க்கால் – 7.செயற்கைவடிவ:7 144/2
வலயம் நேமி திகிரி மண்டிலம் – 8.பண்பு:8 2/1
சிங்கம் திருமால் திகிரி இரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1
மேல்
திங்கள் (5)
அம்புலி திங்கள் குபேரன் அருச்சிகன் – 1.தெய்வப்பெயர்:1 56/1
விளங்கு திங்கள் பிரசுரன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 60/2
மதியே திங்கள் மாதம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 122/1
மேவின திங்கள் எண்ணினர் கொளலே – 1.தெய்வப்பெயர்:1 134/5
திங்கள் இரண்டில் தெய்வ காப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/1
மேல்
திங்களில் (4)
ஐந்தாம் திங்களில் செங்கீரையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/2
ஏழாம் திங்களில் தாலப்பாட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/3
ஒன்பதாம் திங்களில் சப்பாணியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/5
பத்தாம் திங்களில் முத்தம் கூறலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/6
மேல்
திங்களின் (1)
ஈர்எண் திங்களின் அம்புலி காட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/8
மேல்
திசாகரம் (1)
துவாத்தராம் கவுத்துவம் காத்திகேயம் திசாகரம்
பிரகற்பதியே மங்குலீயம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 168/4,5
மேல்
திசை (10)
வரு நல் கங்கை வட திசை பெருமையும் – 6.பல்பொருள்:6 129/1
தென் திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி – 6.பல்பொருள்:6 129/2
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
பகுத்தல் பக்கம் திசை இயல்பு என்ன – 11.ஒருசொல்பல்பொருள்:11 336/1
தென் திசை அங்கி ஆகவனீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
என்ன எண் திசை உலோக பாலகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3
அவ்வவர் பெயரொடும் அ திசை மொழிப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2
என்ப எண் திசை குறிப்பினது ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/3
எண் திசை யானைக்கு இயலும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 146/4
அந்தராளம் திசை நாற்கோணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3
மேல்
திசைச்சொல் (1)
தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 17/1
மேல்
திசைச்சொல்லும் (1)
தேசிகம் திசைச்சொல்லும் அழகும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/1
மேல்
திசைப்பெயர் (1)
மாதிரம் ஆசை வம்பல் திசைப்பெயர் – 5.இடப்பெயர்:5 5/1
மேல்
திசைமுகன் (1)
அந்தணன் ஞானன் அயன் வரன் திசைமுகன்
பிதாமகன் விதாதா கமலயோனி – 1.தெய்வப்பெயர்:1 3/6,7
மேல்
திசையும் (1)
நடக்கும் என்ப நாற்பெரும் திசையும்
அந்தராளம் திசை நாற்கோணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/2,3
மேல்
திசையொடு (1)
கீழ் மேல் திசையொடு பத்து என கிளப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
மேல்
திட்கல் (1)
திட்கல் ஓடல் தேங்கல் ஞெரேலெனல் – 8.பண்பு:8 171/1
மேல்
திட்டை (2)
திட்டை திடரே – 5.இடப்பெயர்:5 36/1
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால் – 5.இடப்பெயர்:5 39/1
மேல்
திடமும் (1)
ஆணை திடமும் மெய் என அறைவர் – 10.ஒலிப்பெயர்:10 8/2
மேல்
திடமொழி (1)
திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த – 9.செயல்:9 84/1
மேல்
திடர் (1)
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை – 5.இடப்பெயர்:5 39/2
மேல்
திடரே (1)
திட்டை திடரே – 5.இடப்பெயர்:5 36/1
மேல்
திடறு (1)
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால் – 5.இடப்பெயர்:5 39/1
மேல்
திடுதிடெனல் (1)
மொடுமொடெனல் திடுதிடெனல்
மொகமொகெனல் கலகலெனல் – 10.ஒலிப்பெயர்:10 183/2,3
மேல்
திண் (2)
திண் பெரும் சேந்தன் திவாகரத்து – 8.பண்பு:8 266/4
திண் சிறப்பில்லா எண்பேரெச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
மேல்
திண்டிமம் (1)
பணவம் திண்டிமம் ஆனகம் படகம் – 7.செயற்கைவடிவ:7 134/1
மேல்
திண்ணை (1)
அளிந்தம் அவ்வழி சார் திண்ணை ஆகும் – 5.இடப்பெயர்:5 207/1
மேல்
திண்மை (2)
திண்மை செய் வடிவே செயற்கை வடிவு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 1/3
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் – 8.பண்பு:8 65/5
மேல்
திணை (4)
அகலிடம் பொறை அரண் மண்டிலம் பூ திணை
தலம் பொழில் பிருதிவி வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 12/6,7
நிலமும் திணை என நிகழ்த்தும் களவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
அ திணை தொழிலும் அ திணை பூவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/7
அ திணை தொழிலும் அ திணை பூவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/7
மேல்
திணையே (1)
தேயம் வழி உழி திணையே மருங்கு – 5.இடப்பெயர்:5 232/2
மேல்
தித்தம் (1)
கைத்தல் தித்தம் – 8.பண்பு:8 249/1
மேல்
தித்தித்தல் (1)
அறுசுவை தித்தித்தல் புளித்தல் கைத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/1
மேல்
தித்திப்பு (1)
ஆய நான்கும் தித்திப்பு ஆகும் – 8.பண்பு:8 247/2
மேல்
திதலை (1)
சுணங்கு தேமல் பொறி உத்தி திதலை
நுணங்கு திதனி வசந்திகை துத்தி – 2.மக்கள்பெயர்:2 185/1,2
மேல்
திதனி (1)
நுணங்கு திதனி வசந்திகை துத்தி – 2.மக்கள்பெயர்:2 185/2
மேல்
திதி (1)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் புரத்தல் – 9.செயல்:9 263/1
மேல்
திதியே (2)
திதியே பக்கம் – 1.தெய்வப்பெயர்:1 121/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என – 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
மேல்
திந்திருணி (1)
வந்த திந்திருணி எகினம் புளியே – 4.மரப்பெயர்:4 36/2
மேல்
திப்பிலி (2)
திப்பிலி காமன் சிறுமூலகமே – 4.மரப்பெயர்:4 133/1
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
மேல்
திமி (1)
யானை மீன் திமி பெருமீன் ஆகும் – 3.விலங்கு:3 202/1
மேல்
திமிங்கிலகிலமே (1)
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 3.விலங்கு:3 204/1
மேல்
திமிங்கிலம் (1)
யானையைவிழுங்கும்மீன் திமிங்கிலம் என்ப – 3.விலங்கு:3 203/1
மேல்
திமிசும் (1)
திமிசும் திமிலும் கணியும் வேங்கை – 4.மரப்பெயர்:4 46/1
மேல்
திமிர்தல் (1)
துவருதல் திமிர்தல் – 9.செயல்:9 194/1
மேல்
திமிரமும் (2)
திமிரமும் தமமும் இருள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 118/2
எரியும் திமிரமும் இரெளரவம் என்று இவை – 5.இடப்பெயர்:5 13/3
மேல்
திமில் (1)
தங்கு மதலை திமில் பாறு அம்பி – 7.செயற்கைவடிவ:7 216/2
மேல்
திமிலமொடு (1)
அனைத்தும் திமிலமொடு ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 179/6
மேல்
திமிலர் (1)
சலவர் திமிலர் நெய்தல்நிலமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 135/2
மேல்
திமிலும் (1)
திமிசும் திமிலும் கணியும் வேங்கை – 4.மரப்பெயர்:4 46/1
மேல்
திமிலே (1)
திமிலே தோணி என செப்பினரே – 7.செயற்கைவடிவ:7 218/2
மேல்
திமிலை (1)
சல்லரி திமிலை – 7.செயற்கைவடிவ:7 128/1
மேல்
தியாகத்து (2)
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய – 7.செயற்கைவடிவ:7 56/2
தியாகத்து இனமே மூவகை அதனோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 29/1
மேல்
தியாகம் (1)
அருளல் அளித்தல் புரத்தல் தியாகம் – 9.செயல்:9 83/5
மேல்
தியானம் (1)
பிரத்தியாகாரம் தாரணை தியானம்
சமாதி என்ப எண் வகை யோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2,3
மேல்
திரட்சி (1)
தரளம் திரட்சி ஆகவும் சாற்றுவர் – 6.பல்பொருள்:6 10/1
மேல்
திரட்சியும் (3)
கணையே திரட்சியும் பகழியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
கனமே வட்டமும் திரட்சியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1
முடலை திரட்சியும் முருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/1
மேல்
திரண்டோர் (1)
இங்கு இவை திரண்டோர் யாவர்க்கும் உரிய – 2.மக்கள்பெயர்:2 18/3
மேல்
திரவிடம் (1)
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/2
மேல்
திரவியம் (1)
திரவியம் வேங்கை சாம்பூனதம் உறை – 6.பல்பொருள்:6 1/8
மேல்
திரள் (6)
சேனை நிதானம் திரள் படை என்ப – 2.மக்கள்பெயர்:2 158/4
பரடே கால் அடி மிசை திரள் கரடே – 2.மக்கள்பெயர்:2 170/1
இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும் – 3.விலங்கு:3 118/1
செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே – 3.விலங்கு:3 119/1
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப – 8.பண்பு:8 4/4
குழியம் திரள் உண்டைக்கு உரிய ஆகும் – 8.பண்பு:8 12/1
மேல்
திரள்கல் (1)
உலமே திரள்கல் – 5.இடப்பெயர்:5 32/1
மேல்
திரிகடுகம் (1)
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
மேல்
திரிதரல் (1)
உழிதரல் கொட்பு திரிதரல் ஆகும் – 9.செயல்:9 46/1
மேல்
திரிதல் (1)
இழிவு நந்தல் இறுதல் திரிதல்
வழு அழுங்கல் முறிதல் மடி கயம் கேடே – 8.பண்பு:8 236/1,2
மேல்
திரிபதகை (1)
திரிபதகை மந்தாகினி இவை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 16/2
மேல்
திரிபலையாவது (1)
திரிபலையாவது கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
மேல்
திரிபும் (1)
வீற்றும் பேதமும் விள்ளலும் திரிபும்
வேற்றுமையும் கொள்ப வேறுபடற்பொருட்டே – 9.செயல்:9 140/1,2
மேல்
திரியம்பகன் (1)
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி – 1.தெய்வப்பெயர்:1 1/4
மேல்
திரிவிக்கிரமன் (2)
விண்டு விறல் அரி திரிவிக்கிரமன்
உந்திபூத்தோன் உவணம்உயர்த்தோன் – 1.தெய்வப்பெயர்:1 2/3,4
திரிவிக்கிரமன் ஆதித்தன் சவித்திரன் துவட்டா – 12.பல்பொருள்கூட்டம்:12 160/3
மேல்
திரிவே (1)
துயவு என் கிளவி அறிவின் திரிவே – 8.பண்பு:8 146/1
மேல்
திரு (4)
திரு தெய்வஉத்தி – 7.செயற்கைவடிவ:7 91/1
விருத்தி ஆக்கம் திரு மாடு இடம் வாழ்க்கை – 8.பண்பு:8 241/1
திரு ஐம்பொறி யந்திரம் இலாஞ்சனையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 343/1
திரு தகு மேடம் இடபம் மிதுனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/1
மேல்
திருகல் (1)
திருகல் முறுகல் கஞறல் கன்றல் – 9.செயல்:9 44/1
மேல்
திருட்டு (1)
பட்டி திருட்டு படிறு மற்று அதுவே – 9.செயல்:9 22/2
மேல்
திருடர் (1)
தேனர் புரையோர் திருடர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 81/2
மேல்
திருத்தியும் (1)
பக்கம் பார்த்தும் பாங்கு திருத்தியும்
காரணம் இன்றி கடி பல கொண்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/9,10
மேல்
திருந்திய (1)
விருந்து புறந்தருதல் திருந்திய ஒழுக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 156/5
மேல்
திருநாளும் (1)
துணங்கை ஆடலும் திருநாளும் விழாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
மேல்
திருநீறு (1)
திருநீறு அதனை செப்பும் கிளவி – 6.பல்பொருள்:6 67/2
மேல்
திருப்பொறி (1)
தாமரை செயிர் தீர் இரேகை திருப்பொறி
ஆகும் என்பர் அறிந்திசினோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 185/4,5
மேல்
திருமகள் (2)
சீதரன் திருமகள் பூமி கொழுநன் – 1.தெய்வப்பெயர்:1 2/2
செய்யாள் இந்திரை திருமகள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 17/2
மேல்
திருமகள்ஆடல் (1)
பரவை என்பது திருமகள்ஆடல் – 9.செயல்:9 227/1
மேல்
திருமலர் (1)
திருமலர் இண்டை சதபத்திரி என – 4.மரப்பெயர்:4 235/6
மேல்
திருமால் (2)
முளரி நீரோருகம் திருமால் கொப்பூழ் – 4.மரப்பெயர்:4 235/5
சிங்கம் திருமால் திகிரி இரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1
மேல்
திருமால்புதல்வன் (1)
திருமால்புதல்வன் வசந்தன் என்று இவை – 1.தெய்வப்பெயர்:1 7/5
மேல்
திருமாற்கு (1)
திருமாற்கு அனந்தம் சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 2/16
மேல்
திருமுற்றம் (1)
புரவிவட்டம் திருமுற்றம் ஆகும் – 5.இடப்பெயர்:5 137/2
மேல்
திருவாரூர் (1)
கமலை திருவாரூர் – 5.இடப்பெயர்:5 117/1
மேல்
திரை (2)
திரை அலைத்து உறு நுண்கருமணலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
துண்டம் திரை வாள் தேசம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/2
மேல்
திரைக்கு (1)
அலை புனல் திரைக்கு வரும் பொது பெயரே – 5.இடப்பெயர்:5 43/2
மேல்
திரையும் (1)
புணரி கடலும் திரையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/1
மேல்
தில்லம் (1)
சீரணி பொச்சை விடர் தில்லம் காடே – 4.மரப்பெயர்:4 86/5
மேல்
தில்லை (1)
தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 71/4
மேல்
திலகம் (3)
திலகம் மஞ்சாடி – 4.மரப்பெயர்:4 32/1
சுடிகையும் திலதமும் சுட்டியும் திலகம் – 6.பல்பொருள்:6 48/1
புண்டரம் திலகம் நுதல்புனைகுறியே – 6.பல்பொருள்:6 49/1
மேல்
திலகன் (1)
ஆடவர் திலகன் அம்பல் மன்னன் – 4.மரப்பெயர்:4 260/3
மேல்
திலதமும் (1)
சுடிகையும் திலதமும் சுட்டியும் திலகம் – 6.பல்பொருள்:6 48/1
மேல்
திலமும் (1)
எண்ணும் திலமும் எள் என இசைப்பர் – 4.மரப்பெயர்:4 178/1
மேல்
திவசமும் (1)
பகலும் வைகலும் திவசமும் தினமும் – 1.தெய்வப்பெயர்:1 119/1
மேல்
திவண்டல் (1)
திவளல் திவண்டல் துவண்டல் துவளல் – 9.செயல்:9 30/1
மேல்
திவவு (1)
திவவு யாழ்வலிக்கட்டு – 7.செயற்கைவடிவ:7 140/1
மேல்
திவளல் (1)
திவளல் திவண்டல் துவண்டல் துவளல் – 9.செயல்:9 30/1
மேல்
திவாகரத்து (11)
அறிவு கரியாக தெரி சொல் திவாகரத்து – 1.தெய்வப்பெயர்:1 160/4
தேரும் காட்சி சேந்தன் திவாகரத்து – 2.மக்கள்பெயர்:2 234/4
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து – 3.விலங்கு:3 230/4
ஆய்ந்த திவாகரத்து அரும் பொருள் விளக்கும் – 4.மரப்பெயர்:4 260/5
செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரத்து – 5.இடப்பெயர்:5 247/4
அம்பற்கு அதிபதி சேந்தன் திவாகரத்து – 6.பல்பொருள்:6 129/4
இயற்கை சேந்தன் திவாகரத்து – 7.செயற்கைவடிவ:7 308/4
திண் பெரும் சேந்தன் திவாகரத்து – 8.பண்பு:8 266/4
இயல்வுற்ற திவாகரத்து ஒன்பதாவது – 9.செயல்:9 283/5
பயில்வுற்ற திவாகரத்து – 10.ஒலிப்பெயர்:10 184/5
பகர்வுற்ற திவாகரத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/4
மேல்
திவாகரத்துள் (1)
சிந்தை விளக்காம் திவாகரத்துள் வந்த – 1.தெய்வப்பெயர்:1 0/2
மேல்
திவாகரன் (1)
ஆயிரம்கதிரோன் அழலவன் திவாகரன்
இரவி பாற்கரன் என்றூழ் அருணன் – 1.தெய்வப்பெயர்:1 55/6,7
மேல்
திவாவும் (1)
ஆனியமும் திவாவும் நாள் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 119/2
மேல்
திற்றி (1)
திற்றி தின்பன – 6.பல்பொருள்:6 118/1
மேல்
திறங்கள் (1)
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள்
கேட்க வேட்க இனியன கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1,2
மேல்
திறத்த (1)
செருக்கு மதம் உள்ளக்களிப்பின் திறத்த – 8.பண்பு:8 111/2
மேல்
திறத்து (1)
விச்சை சிற்பம் என்று இ திறத்து அறுதொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2
மேல்
திறம் (4)
குறை நரம்பிற்றே திறம் எனப்படுமே – 10.ஒலிப்பெயர்:10 143/1
இ திறம் கொல்லி பெயர் என இசைப்பர் – 10.ஒலிப்பெயர்:10 165/2
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 44/2
மத்திமகண்டம் என்று இ திறம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 147/5
மேல்
திறம்பா (1)
திறம்பா புகழ் மதி என்று இவை ஏழும் – 12.பல்பொருள்கூட்டம்:12 114/2
மேல்
திறமும் (2)
தீபவராடி என்னும் திறமும்
ஆகும் வராடிக்கு அமைந்த பல் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 166/2,3
பண்ணும் திறமும் பிறவும் பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 171/10
மேல்
திறல் (6)
ஒண் திறல் உருள் தேர் அயன்நாள் உரோகிணி – 1.தெய்வப்பெயர்:1 80/2
ஒண் திறல் உன்னி உத்தரி கோணம் – 3.விலங்கு:3 9/4
வன் திறல் வராகம் எறுழி கோலம் – 3.விலங்கு:3 35/3
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம் – 9.செயல்:9 149/6
அரும் திறல் வீரர்க்கும் பெரும் திறல் உழவர்க்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 349/1
அரும் திறல் வீரர்க்கும் பெரும் திறல் உழவர்க்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 349/1
மேல்
திறலோன் (1)
விறலோன் விடலை திறலோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 85/1
மேல்
திறன் (1)
திறன் இல் யாழே நெய்தல்யாழ் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 146/1
மேல்
திறனில்யாழ் (1)
திறனில்யாழ் விளரி நெய்தல் நிலம் சிவணும் – 10.ஒலிப்பெயர்:10 151/1
மேல்
திறனில்யாழும் (1)
யாழின்ஓர்நரம்பும் திறனில்யாழும்
வேட்கைமிகுதியும் இளைமையும் விளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 373/1,2
மேல்
திறனும் (2)
வகையும் திறனும் கூறுபாடு ஆகும் – 8.பண்பு:8 83/1
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் – 8.பண்பு:8 207/2
மேல்
திறனே (1)
என்று இவை நான்கும் முல்லை யாழ் திறனே – 10.ஒலிப்பெயர்:10 148/2
மேல்
திறை (1)
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
மேல்
திறையும் (1)
நிறமும் உதிரமும் உரலும் திறையும்
கறை என் கிளவி ஆம் என கருதுவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/1,2
மேல்
திறையே (1)
அரசிறை திறையே – 9.செயல்:9 179/1
மேல்
தின்பண்டம் (1)
சிறை சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு – 12.பல்பொருள்கூட்டம்:12 172/3
மேல்
தின்பன (1)
திற்றி தின்பன – 6.பல்பொருள்:6 118/1
மேல்
தின்றல் (2)
உண்டல் தின்றல் பருகுதல் என்று இவை – 6.பல்பொருள்:6 81/4
உண்டல் தின்றல் பருகுதல் இவை உணும் – 9.செயல்:9 16/3
மேல்
தினகரன் (1)
எல்லை மார்த்தாண்டன் தினகரன் பனிப்பகை – 1.தெய்வப்பெயர்:1 55/3
மேல்
தினமும் (1)
பகலும் வைகலும் திவசமும் தினமும்
ஆனியமும் திவாவும் நாள் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 119/1,2
மேல்
தினவே (1)
கண்டூதி தினவே – 9.செயல்:9 130/1
மேல்
தினை (1)
நுவணையும் இடியும் தினை நுண் பிண்டி – 6.பல்பொருள்:6 93/1
மேல்
தினைத்தாள் (1)
இருவியும் அருவியும் தினைத்தாள் ஆகும் – 4.மரப்பெயர்:4 182/1
மேல்
தினைப்புனம் (1)
ஏனலும் வளாகமும் தினைப்புனம் என்ப – 5.இடப்பெயர்:5 212/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)