Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 1
தாக்கே 1
தாங்கல் 1
தாங்கி 1
தாடங்கம் 1
தாடிமம் 1
தாண்டகம் 1
தாண்டலும் 1
தாண்டவம் 1
தாணு 1
தாதகி 1
தாது 1
தாதும் 3
தாதுமாதுளை 1
தாபதம் 1
தாபதர் 2
தாபித்தல் 1
தாம் 1
தாம்பிரம் 1
தாம்பூலம் 1
தாம்பே 1
தாமணி 1
தாமதம் 3
தாமம் 5
தாமரை 4
தாமரைக்காய் 1
தாமரையும் 1
தாமே 1
தாமோதரனே 1
தாய் 1
தாயம் 3
தார் 6
தாரணி 1
தாரணை 1
தாரம் 6
தாரமும் 1
தாராகணம் 1
தாரு 1
தாருகவிநாசனி 1
தாருகன் 1
தாரும் 1
தாருவாசம் 1
தாரே 1
தாரை 3
தாலப்பாட்டும் 1
தாலம் 5
தாலவட்டம் 1
தாலு 1
தாலும் 1
தாவம் 1
தாவரம் 3
தாவலும் 1
தாவளம் 1
தாவில் 1
தாவு 1
தாவுதல் 1
தாவே 1
தாழ்தல் 4
தாழ்வாரம் 1
தாழ்வும் 1
தாழ்வே 1
தாழி 2
தாழியும் 1
தாழை 2
தாள் 2
தாளம் 2
தாளஒற்றின் 1
தாளாண்மை 1
தாளி 3
தாறு 2
தான் 4
தான்குடி 1
தான்றி 1
தான 1
தானம் 8
தானமும் 1
தானவர் 1
தானவன் 1
தானும் 1
தானே 7
தானை 5
தானைத்தறுகண்ணாளர்தம் 1

தா (1)

தா என் கிளவி இடையீடும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2
மேல்

தாக்கே (1)

இரணம் தாக்கே இகல் ஆயோதநம் – 9.செயல்:9 149/2
மேல்

தாங்கல் (1)

இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை – 5.இடப்பெயர்:5 61/2
மேல்

தாங்கி (1)

கோளகை தாங்கி வயிரம் கிம்புரி – 7.செயற்கைவடிவ:7 95/1
மேல்

தாடங்கம் (1)

தோடு தாடங்கம் – 7.செயற்கைவடிவ:7 83/1
மேல்

தாடிமம் (1)

தாடிமம் தாதுமாதுளை என்ப – 4.மரப்பெயர்:4 53/1
மேல்

தாண்டகம் (1)

மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் – 10.ஒலிப்பெயர்:10 119/1
மேல்

தாண்டலும் (1)

தத்தல் என ஒன்பதும் தாண்டலும் கடத்தல் – 9.செயல்:9 36/3
மேல்

தாண்டவம் (1)

படிகம் ஆடல் தாண்டவம் பரதம் – 9.செயல்:9 222/2
மேல்

தாணு (1)

குற்றியையும் தூணையும் தாணு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
மேல்

தாதகி (1)

ஆரே தாதகி ஆத்தி ஆகும் – 4.மரப்பெயர்:4 31/1
மேல்

தாது (1)

காவிக்கல் செங்கல் கைரிகம் தாது – 6.பல்பொருள்:6 74/1
மேல்

தாதும் (3)

துகளும் நீறும் சுண்ணமும் தாதும்
பொடியின் பெயரே புழுதியும் ஆகும் – 6.பல்பொருள்:6 73/2,3
மகரம் மீன்ஏறும் தாதும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1
வாயில் பொறியும் வாயிலும் தாதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/1
மேல்

தாதுமாதுளை (1)

தாடிமம் தாதுமாதுளை என்ப – 4.மரப்பெயர்:4 53/1
மேல்

தாபதம் (1)

தாபதம் பாழி கரண்டை பள்ளி – 5.இடப்பெயர்:5 190/1
மேல்

தாபதர் (2)

தாபதர் மெய்யர் தவத்தர் தபோதனர் – 2.மக்கள்பெயர்:2 1/3
தாபதர் சடைமுடியோர் – 2.மக்கள்பெயர்:2 7/1
மேல்

தாபித்தல் (1)

நிலைபடச்செய்தல் தாபித்தல் ஆகும் – 9.செயல்:9 251/1
மேல்

தாம் (1)

தாம் ஒரு மூன்று நிலம் எனும் தகைய – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
மேல்

தாம்பிரம் (1)

சீருணம் தாம்பிரம் சுற்பம் செம்பே – 6.பல்பொருள்:6 23/1
மேல்

தாம்பூலம் (1)

நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை – 4.மரப்பெயர்:4 221/1
மேல்

தாம்பே (1)

தாமணி தாம்பே – 7.செயற்கைவடிவ:7 243/1
மேல்

தாமணி (1)

தாமணி தாம்பே – 7.செயற்கைவடிவ:7 243/1
மேல்

தாமதம் (3)

விளம்பனம் தாமதம் விளம்பும் கிளவி – 8.பண்பு:8 235/1
முக்குணம் சாத்துவிதம் இராசதம் தாமதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
மேல்

தாமம் (5)

அணியல் சுருக்கை தொடலை தாமம்
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு – 4.மரப்பெயர்:4 256/3,4
கோவை காசு காழ் தாமம் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 62/2
தாமம் முகுடம் பதுமம் கோடகம் – 7.செயற்கைவடிவ:7 82/1
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் – 8.பண்பு:8 57/3
தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1
மேல்

தாமரை (4)

வருபவை தாமரை வண் பெயர் ஆகும் – 4.மரப்பெயர்:4 235/7
தாமரை வடிவினது பதுமநிதியே – 6.பல்பொருள்:6 17/2
புண்டரீகம் தாமரை புலியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
தாமரை செயிர் தீர் இரேகை திருப்பொறி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/4
மேல்

தாமரைக்காய் (1)

வராடகம் தாமரைக்காய் என வகுப்பர் – 4.மரப்பெயர்:4 236/1
மேல்

தாமரையும் (1)

எரியும் தாமரையும் நுட்பமும் முள்மரமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 358/1
மேல்

தாமே (1)

தொகு பெயர் தாமே தூவி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 312/2
மேல்

தாமோதரனே (1)

தாமோதரனே தகு பீதாம்பரன் – 1.தெய்வப்பெயர்:1 2/13
மேல்

தாய் (1)

இருமரபு தாய் வழி தந்தை வழியே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/1
மேல்

தாயம் (3)

ஆயம் கவற்றின் தாயம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 234/1
பாங்கு பால் கிழமை தாயம் ஆட்சி – 8.பண்பு:8 210/1
தாயம் உரிமையும் தம் குடி தமரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/1
மேல்

தார் (6)

தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை – 2.மக்கள்பெயர்:2 159/1
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து – 3.விலங்கு:3 230/4
அலர் தார் அலரி போது வீ துணர் – 4.மரப்பெயர்:4 250/1
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு – 4.மரப்பெயர்:4 256/4
தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1
தாவில் பெயர் கொடை தார் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3
மேல்

தாரணி (1)

தரணி தாரணி தராதலம் குவலயம் – 5.இடப்பெயர்:5 12/2
மேல்

தாரணை (1)

பிரத்தியாகாரம் தாரணை தியானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2
மேல்

தாரம் (6)

இரசதம் தாரம் களதெளதம் வெள்ளி – 6.பல்பொருள்:6 20/1
அரும்பண்டப்பெயர் தாரம் என்று ஆகும் – 6.பல்பொருள்:6 36/1
உச்சம் தாரம் ஓங்கும் வல்இசை – 10.ஒலிப்பெயர்:10 136/1
இனியே விளரி தாரம் என்று இவை – 10.ஒலிப்பெயர்:10 154/2
தாரம் அரும்பண்டம் வெள்ளியதனொடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/1
பூரணை புட்கலை அவர் தாரம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 192/3
மேல்

தாரமும் (1)

தாரமும் இ இரண்டு ஏழ் இசை மாத்திரை – 10.ஒலிப்பெயர்:10 161/3
மேல்

தாராகணம் (1)

உடு தாராகணம் ஒளி வான்மீனே – 1.தெய்வப்பெயர்:1 105/1
மேல்

தாரு (1)

பாதவம் தாரு தருவே தாவரம் – 4.மரப்பெயர்:4 82/1
மேல்

தாருகவிநாசனி (1)

சூலி எண்தோளி தாருகவிநாசனி
மாதரி வீரி கெளரி முக்கண்ணி – 1.தெய்வப்பெயர்:1 22/1,2
மேல்

தாருகன் (1)

தாருகன் கடிந்த வீரத்து அயிலும் – 10.ஒலிப்பெயர்:10 184/3
மேல்

தாரும் (1)

தாரும் தேரும் தசாங்கம் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3
மேல்

தாருவாசம் (1)

சாம்பவம் சிவதன்மம் செளரம் தாருவாசம்
நந்தி நாரசிங்கம் நாரதீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/2,3
மேல்

தாரே (1)

தாரே தண்டம் அனீகம் வரூதினி – 2.மக்கள்பெயர்:2 158/1
மேல்

தாரை (3)

நோக்கம் தாரை அம்பகம் பார்வை – 2.மக்கள்பெயர்:2 207/2
சரி நெறி ஒழுக்கம் தாரை ஆறு – 5.இடப்பெயர்:5 224/1
கவனம் தாரை சடிதி சீக்கிரம் – 9.செயல்:9 40/1
மேல்

தாலப்பாட்டும் (1)

ஏழாம் திங்களில் தாலப்பாட்டும்
எட்டாம் தங்களில் இன் அழுது ஊட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/3,4
மேல்

தாலம் (5)

தாலம் தாலு நா என சாற்றுவர் – 2.மக்கள்பெயர்:2 204/1
பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று – 4.மரப்பெயர்:4 73/1
நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர் – 5.இடப்பெயர்:5 12/8
தாலம் தட்டம் தளிகை உண்கலம் – 7.செயற்கைவடிவ:7 80/1
தாலம் தரை பனை நாவும் உண்கலனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/1
மேல்

தாலவட்டம் (1)

வால் தாலவட்டம் ஆகும் என்ப – 3.விலங்கு:3 112/1
மேல்

தாலு (1)

தாலம் தாலு நா என சாற்றுவர் – 2.மக்கள்பெயர்:2 204/1
மேல்

தாலும் (1)

மிடறும் தாலும் அண்ணமும் சிரமும் – 10.ஒலிப்பெயர்:10 160/1
மேல்

தாவம் (1)

தாவம் காட்டுஎரி – 1.தெய்வப்பெயர்:1 49/1
மேல்

தாவரம் (3)

சட்டகம் மெய்யே தாவரம் பூட்சி – 2.மக்கள்பெயர்:2 166/1
பாதவம் தாரு தருவே தாவரம்
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே – 4.மரப்பெயர்:4 82/1,2
தரு பெயர் தானே தாவரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2
மேல்

தாவலும் (1)

பரவலும் தாவலும் அழுவமும் பரப்பே – 8.பண்பு:8 30/2
மேல்

தாவளம் (1)

கோட்டம் வசதி தாவளம் நியமம் – 5.இடப்பெயர்:5 108/3
மேல்

தாவில் (1)

தாவில் பெயர் கொடை தார் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3
மேல்

தாவு (1)

தாவு தானம் மானம் உரம் வலி – 8.பண்பு:8 65/7
மேல்

தாவுதல் (1)

இகத்தல் உகளுதல் தாவுதல் வாவுதல் – 9.செயல்:9 36/1
மேல்

தாவே (1)

தாவே வலியும் வருத்தமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
மேல்

தாழ்தல் (4)

வீழ்தல் வேட்கை தாழ்தல் வெஃகல் – 8.பண்பு:8 89/3
இறைஞ்சல் குரங்கல் தாழ்தல் ஆகும் – 9.செயல்:9 29/1
இறைஞ்சல் பரவுதல் தாழ்தல் தொழுதல் – 9.செயல்:9 93/2
குரங்கல் இறைஞ்சல் கூறுப தாழ்தல் – 9.செயல்:9 280/1
மேல்

தாழ்வாரம் (1)

சோபானம் தாழ்வாரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 158/1
மேல்

தாழ்வும் (1)

தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
மேல்

தாழ்வே (1)

உவளகம் பயம்பே அவல் குழி தாழ்வே
இழிவு கிழக்கு படுகர் பள்ளம் – 5.இடப்பெயர்:5 221/1,2
மேல்

தாழி (2)

தாழி பெருஞ்சோறு தருமன்நாள் போதம் என – 1.தெய்வப்பெயர்:1 78/2
சாடி அகளம் பதலை தாழி – 7.செயற்கைவடிவ:7 264/1
மேல்

தாழியும் (1)

பதலை தாழியும் பரந்த வாய் பறையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/1
மேல்

தாழை (2)

நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் – 4.மரப்பெயர்:4 75/1
வண்டு அமர் தாழை என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 78/2
மேல்

தாள் (2)

சரண் பதம் கால் அடி கழல் தாள் பாதம் – 2.மக்கள்பெயர்:2 169/1
காத்திரம் அங்கிதம் தாள் ஆகும்மே – 3.விலங்கு:3 116/1
மேல்

தாளம் (2)

கிட்டி பாண்டில் கஞ்சம் தாளம் – 7.செயற்கைவடிவ:7 107/1
முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை – 7.செயற்கைவடிவ:7 136/1
மேல்

தாளஒற்றின் (1)

சதியும் சீரும் தாளஒற்றின் பெயர் – 9.செயல்:9 242/1
மேல்

தாளாண்மை (1)

உஞற்று உழப்பு தாளாண்மை ஆள்வினை ஊக்கம் – 9.செயல்:9 71/1
மேல்

தாளி (3)

பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை – 1.தெய்வப்பெயர்:1 93/1
பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று – 4.மரப்பெயர்:4 73/1
பஞ்சிகம் தாளி – 4.மரப்பெயர்:4 219/1
மேல்

தாறு (2)

தாறு இருப்புமுள்ளே – 7.செயற்கைவடிவ:7 29/1
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம் – 8.பண்பு:8 79/1
மேல்

தான் (4)

தான் ஒருவன்னே தரணி மானவன் – 5.இடப்பெயர்:5 247/3
நெடுமொழி தன் மேம்பாடு தான் நிகழ்த்தல் – 10.ஒலிப்பெயர்:10 61/1
தான் எழு நல் மரச்சோலையும் தழுவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 213/1
மேல்

தான்குடி (1)

இனைய தான்குடி கொம்பு என இசைப்பர் – 7.செயற்கைவடிவ:7 137/2
மேல்

தான்றி (1)

திரிபலையாவது கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
மேல்

தான (1)

ஏழும் கடைப்படு தான உதவி – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
மேல்

தானம் (8)

தானம் துறக்கம் பொன்னுலகு உம்பர் – 5.இடப்பெயர்:5 2/1
சூழல் தானம் இடப்பெயர் தொடர்பே – 5.இடப்பெயர்:5 232/4
தாவு தானம் மானம் உரம் வலி – 8.பண்பு:8 65/7
தானம் தவமே தருமம் பேணல் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/1
முதல் இடை கடை என மூவகை தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
முற்றியது ஆங்கு மூவகை தானம்
வலியும் மெலியும் சமனும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 29/3,4
உள்ளம் உவந்து ஈவது உத்தம தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
மேலாம் ஒழுக்கம் தானம் கல்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
மேல்

தானமும் (1)

கடமும் தானமும் மதம் ஆகும்மே – 3.விலங்கு:3 113/1
மேல்

தானவர் (1)

தானவர் அவுணர் தகுவர் தைத்தியர் என்று – 1.தெய்வப்பெயர்:1 29/1
மேல்

தானவன் (1)

தண்சுடர்க்கலையோன் இராக்கதிர் தானவன்
வியோமத்து உடுபதி அமுதகிரணன் – 1.தெய்வப்பெயர்:1 56/3,4
மேல்

தானும் (1)

தராவொடு கஞ்சம் தானும் கூட்டி – 6.பல்பொருள்:6 3/1
மேல்

தானே (7)

தானே பகடு என்று உரைக்கத்தகுமே – 3.விலங்கு:3 71/2
காலம் அறிந்து உதவும் காவிரி தானே
ஆடவர் திலகன் அம்பல் மன்னன் – 4.மரப்பெயர்:4 260/2,3
நோன்றல் தானே நிறுத்தல் என்ப – 9.செயல்:9 252/1
வேலை தானே கடலும் கடற்கரையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/1
தரு பெயர் தானே தாவரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே
இகழ்ச்சி இடத்தும் எய்தற்கு உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1,2
சாமவேதம் அதர்வணம் தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2
மேல்

தானை (5)

தானை பதாதி பதாகினி யூகம் – 2.மக்கள்பெயர்:2 158/2
படைக்கலம் தானை கடுமுள் சுதனம் – 7.செயற்கைவடிவ:7 31/1
தானை வாதனம் கோடிகம் அம்பரம் – 7.செயற்கைவடிவ:7 275/4
தப்புஇல் மூன்றும் தானை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
சயனம் பல்லணம் தானை உழு நாஞ்சில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 326/1
மேல்

தானைத்தறுகண்ணாளர்தம் (1)

தானைத்தறுகண்ணாளர்தம் பெயரே – 2.மக்கள்பெயர்:2 108/4

மேல்