கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாங்கர் 3
ஞாட்பு 1
ஞாட்பும் 1
ஞாநாவரணியம் 1
ஞாபகம் 1
ஞாபகமும் 1
ஞாயில் 1
ஞாயிறு 1
ஞாயிறும் 1
ஞாலம் 1
ஞாழல் 1
ஞாளி 2
ஞாளியும் 1
ஞான்ற 1
ஞான்றே 1
ஞானபாகை 1
ஞானபாகையும் 1
ஞானம் 3
ஞானமும் 1
ஞானமூர்த்தி 2
ஞானன் 1
ஞாங்கர் (3)
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன் – 5.இடப்பெயர்:5 234/1
ஞாங்கர் முன்னும் மேலும் ஆகும் – 5.இடப்பெயர்:5 237/1
விட்டேறு அரணம் ஞாங்கர் அயில் வேல் – 7.செயற்கைவடிவ:7 13/2
மேல்
ஞாட்பு (1)
உறழ்வு வெஞ்சமம் மொய் செரு ஞாட்பு
இரணம் தாக்கே இகல் ஆயோதநம் – 9.செயல்:9 149/1,2
மேல்
ஞாட்பும் (1)
சீரும் குருவும் கனமும் ஞாட்பும்
பாரப்பால பொறையும் அதற்கே – 8.பண்பு:8 43/1,2
மேல்
ஞாநாவரணியம் (1)
ஞாநாவரணியம் தரிசநாவரணியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/1
மேல்
ஞாபகம் (1)
ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/1
மேல்
ஞாபகமும் (1)
ஞாபகமும் பிசியும் அரும்பொருள் நடைய – 10.ஒலிப்பெயர்:10 111/1
மேல்
ஞாயில் (1)
விதப்பு ஞாயில் நாஞ்சில் மதில்உறுப்பே – 5.இடப்பெயர்:5 200/2
மேல்
ஞாயிறு (1)
ஆதித்தன் கனலி ஞாயிறு விரிச்சிகன் – 1.தெய்வப்பெயர்:1 55/8
மேல்
ஞாயிறும் (1)
மதியும் ஞாயிறும் கனலியும் மற்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1
மேல்
ஞாலம் (1)
புடவி பூதலம் தரை படி ஞாலம்
வையம் அகிலம் கு மண் புவி பார் – 5.இடப்பெயர்:5 12/3,4
மேல்
ஞாழல் (1)
நறவம் சுள்ளி நாகம் ஞாழல் – 4.மரப்பெயர்:4 62/1
மேல்
ஞாளி (2)
ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய் – 3.விலங்கு:3 53/2
பாடலி மெளலி சிக்கர் ஞாளி
பாணி குந்தி மதுகரம் சுவிகை – 6.பல்பொருள்:6 113/3,4
மேல்
ஞாளியும் (1)
கொடியும் பூனையும் சீயமும் ஞாளியும்
இடபமும் கழுதையும் யானையும் காகமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1,2
மேல்
ஞான்ற (1)
காலினும் ஞான்ற ஒரு தனி கையினும் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/4
மேல்
ஞான்றே (1)
உம்மே அன் ஆன் உறை கெழு ஞான்றே
அல் ஆல் அன்றே எனவே மன்னே – 10.ஒலிப்பெயர்:10 71/2,3
மேல்
ஞானபாகை (1)
ஆரணம் வேதத்தின் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 86/1
மேல்
ஞானபாகையும் (1)
ஞானபாகையும் கருமபாகையும் – 10.ஒலிப்பெயர்:10 85/1
மேல்
ஞானம் (3)
புலனே ஞானம் அறிவு என புகல்வர் – 8.பண்பு:8 85/2
சாத்துவிதம் ஞானம் தவம் உண்மை நல் அருள் – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2
மேல்
ஞானமும் (1)
ஞானமும் சீலமும் நல்லுணர்வு ஆகும் – 8.பண்பு:8 88/1
மேல்
ஞானமூர்த்தி (2)
ஞானமூர்த்தி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 1/20
ஞானமூர்த்தி நல் பாமடந்தை – 1.தெய்வப்பெயர்:1 17/5
மேல்
ஞானன் (1)
அந்தணன் ஞானன் அயன் வரன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 3/6

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)