கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொரிதலாக 1
சொருகுதற்கே 1
சொல் 12
சொல்ப 5
சொல்மாலையும் 1
சொல்லலும் 2
சொல்லவும் 1
சொல்லற்கு 1
சொல்லற்பால 1
சொல்லிய 7
சொல்லில் 2
சொல்லிற்கு 1
சொல்லின் 3
சொல்லினர் 1
சொல்லுதல் 1
சொல்லுதற்கு 1
சொல்லுப 1
சொல்லும் 14
சொல்லுவர் 6
சொல்லே 2
சொல்லொடு 1
சொல்வர் 1
சொல 1
சொலித்திடல் 1
சொற்கள் 1
சொற்பயனும் 1
சொற்றல் 1
சொற்றிடும் 1
சொறி 1
சொன்றி 1
சொன்ன 2
சொன்னம் 1
சொன்னலும் 1
சொரிதலாக (1)
சொரிதலாக சொல்லுவர் புலவர் – 9.செயல்:9 166/2
மேல்
சொருகுதற்கே (1)
அடைச்சல் செருகுதல் ஆம் சொருகுதற்கே – 9.செயல்:9 14/1
மேல்
சொல் (12)
அறிவு கரியாக தெரி சொல் திவாகரத்து – 1.தெய்வப்பெயர்:1 160/4
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து – 3.விலங்கு:3 230/4
இனைய மிகுதி சொல் கருநிலப்பெயரே – 5.இடப்பெயர்:5 95/2
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் – 8.பண்பு:8 207/2
அசைப்பு என்று இன்னவை சொல் என அறைகுவர் – 10.ஒலிப்பெயர்:10 2/7
பலர் அறி சொல் பெருஞ்சொல் – 10.ஒலிப்பெயர்:10 21/1
மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல் – 10.ஒலிப்பெயர்:10 31/1
யாண்டையும் யாங்கும் இடத்தினை உற்ற சொல் – 10.ஒலிப்பெயர்:10 77/1
மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் – 10.ஒலிப்பெயர்:10 119/1
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
போதினளவும் செய்து தன் சொல் நிறீஇ – 12.பல்பொருள்கூட்டம்:12 48/2
வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
மேல்
சொல்ப (5)
தூபமுட்டி இந்தளம் தடவு என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 106/1
தூரியம் உவகைப்பறை என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 118/1
சுட்டுக்கோல் உலையாணிக்கோல் என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 167/1
துவம் சலியாநிலை துருவமும் சொல்ப – 8.பண்பு:8 46/1
சுதமும் கந்தலும் சொல்ப அதற்கே – 8.பண்பு:8 236/3
மேல்
சொல்மாலையும் (1)
தோற்றமும் சொல்மாலையும் ஏற்றம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 33/1
மேல்
சொல்லலும் (2)
இறுத்தல் தங்கலும் சொல்லலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
மேல்
சொல்லவும் (1)
சுரும்பு அவற்று ஆண் என சொல்லவும் படுமே – 3.விலங்கு:3 178/1
மேல்
சொல்லற்கு (1)
சொல்லற்கு உரிய பண் கலணை தொடர்பே – 7.செயற்கைவடிவ:7 44/2
மேல்
சொல்லற்பால (1)
துன்னலும் அது என சொல்லற்பால – 9.செயல்:9 191/2
மேல்
சொல்லிய (7)
சொல்லிய வண்டர் பொதுவர் ஆன்வல்லோர் – 2.மக்கள்பெயர்:2 132/2
உழை என சொல்லிய ஆறும் மானின் பெயர் – 3.விலங்கு:3 38/2
சொல்லிய பம்பை ஆகலும் உரித்தே – 7.செயற்கைவடிவ:7 115/2
சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே – 9.செயல்:9 39/2
சொல்லிய நான்கும் வாழ்த்தினை செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 16/2
சொல்லிய முதற்பொருள் துணைக்காரணமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1
சொல்லிய சசகதி சரகதி என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 73/2
மேல்
சொல்லில் (2)
பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 321/2
பொன்னில் மணியில் பூவில் சொல்லில்
இன்னுற தொடுத்தலும் இரவும் அந்தியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 353/1,2
மேல்
சொல்லிற்கு (1)
ஒண்மை என்னும் சொல்லிற்கு உரிய – 8.பண்பு:8 167/2
மேல்
சொல்லின் (3)
இயம் வாக்கு என்பவும் சொல்லின் பால – 10.ஒலிப்பெயர்:10 3/2
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 376/2
பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
மேல்
சொல்லினர் (1)
தோட்டப்பெயர் என சொல்லினர் புலவர் – 5.இடப்பெயர்:5 215/2
மேல்
சொல்லுதல் (1)
தொகுதியாக சொல்லுதல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 108/2
மேல்
சொல்லுதற்கு (1)
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும் – 10.ஒலிப்பெயர்:10 1/4
மேல்
சொல்லுப (1)
சொறி என் கிளவியும் சொல்லுப அதற்கே – 9.செயல்:9 131/1
மேல்
சொல்லும் (14)
சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 184/1
சூரியகாந்தம் என பெயர் சொல்லும் – 6.பல்பொருள்:6 31/2
துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும் – 7.செயற்கைவடிவ:7 256/1
துன்ப பொருளை சொல்லும் கிளவி – 8.பண்பு:8 176/3
தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் – 9.செயல்:9 279/1
ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக்கிளவி – 10.ஒலிப்பெயர்:10 66/2
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
சூழி முகபடாம் வாவியும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
துன்னல் குறுகலும் செறிவும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/1
தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
வாழி இடைச்சொல்லும் வாழ்க எனும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/1
சோறும் வழியும் சொல்லும் காலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/1
உரிய சொல்லும் உரிய பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 371/1
சுப்பிரதீபம் என்ன சொல்லும்
எண் திசை யானைக்கு இயலும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3,4
மேல்
சொல்லுவர் (6)
துருவை செம்மறியாடு என சொல்லுவர் – 3.விலங்கு:3 30/1
தூவி அன்னச்சிறகு என சொல்லுவர் – 3.விலங்கு:3 166/1
துரோணம் தும்பை ஆக சொல்லுவர் – 4.மரப்பெயர்:4 225/1
சுவடு பக்கறை என்ன சொல்லுவர் – 7.செயற்கைவடிவ:7 43/1
சொரிதலாக சொல்லுவர் புலவர் – 9.செயல்:9 166/2
துவர்தல் வகிர்தலாக சொல்லுவர் – 9.செயல்:9 254/1
மேல்
சொல்லே (2)
சம்மானமும் உபசார சொல்லே – 10.ஒலிப்பெயர்:10 55/1
இ வகை நான்கும் இழித்த சொல்லே – 12.பல்பொருள்கூட்டம்:12 41/2
மேல்
சொல்லொடு (1)
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 359/2
மேல்
சொல்வர் (1)
துற்றும் சடிலமும் செறிவு என சொல்வர் – 8.பண்பு:8 39/3
மேல்
சொல (1)
சொல தகும் சலாகை சும்பகம் என்ப – 6.பல்பொருள்:6 29/2
மேல்
சொலித்திடல் (1)
இடத்தல் சொலித்திடல் என்னற்பாற்றே – 9.செயல்:9 253/1
மேல்
சொற்கள் (1)
தொகுதியின் வந்த சொற்கள் என் எனில் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/5
மேல்
சொற்பயனும் (1)
நிதியும் சொற்பயனும் நிகழ் பலபண்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1
மேல்
சொற்றல் (1)
சொற்றல் வழங்கல் வசநம் காதை – 10.ஒலிப்பெயர்:10 2/4
மேல்
சொற்றிடும் (1)
சோழன் புதன் என சொற்றிடும் மாலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/3
மேல்
சொறி (1)
சொறி என் கிளவியும் சொல்லுப அதற்கே – 9.செயல்:9 131/1
மேல்
சொன்றி (1)
சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல் – 6.பல்பொருள்:6 79/5
மேல்
சொன்ன (2)
சொன்ன விகலையும் நாழிகை தொல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 107/2
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3
மேல்
சொன்னம் (1)
வெறுக்கை சொன்னம் பொருளோடு அரியே – 6.பல்பொருள்:6 1/3
மேல்
சொன்னலும் (1)
சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும் – 4.மரப்பெயர்:4 164/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)