Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 6
கோகனகை 1
கோகனதம் 1
கோகிலம் 3
கோகு 1
கோங்கே 1
கோச்சேரன் 1
கோச்சோழன் 1
கோசம் 4
கோசமதம் 1
கோசமும் 2
கோசரம் 1
கோசலம் 1
கோசலை 1
கோசிகம் 1
கோட்டகம் 1
கோட்டம் 6
கோட்டாலை 1
கோட்டான் 1
கோட்டுப்பூ 1
கோட்டுமா 1
கோட்பாடும் 1
கோடகம் 1
கோடணை 3
கோடர 1
கோடரம் 3
கோடல் 3
கோடலும் 1
கோடவதி 1
கோடி 5
கோடிகம் 3
கோடியர் 1
கோடியும் 1
கோடீரம் 1
கோடு 6
கோடும் 4
கோடே 1
கோடை 4
கோணம் 3
கோணமோடு 1
கோணல் 1
கோணாமுகமே 1
கோணே 1
கோணை 1
கோத்தனிகை 1
கோத்திரம் 1
கோத்திரமின்மை 1
கோத்திரவம் 1
கோதண்டம் 1
கோதா 1
கோதாவிரி 1
கோதி 1
கோது 1
கோதுகள் 1
கோதுமை 1
கோதை 7
கோபாலர் 1
கோபுரம் 2
கோம்பல் 1
கோம்பி 1
கோமளம் 2
கோமாயு 1
கோமாள் 1
கோமான் 2
கோமூத்திரியே 1
கோமேதகம் 1
கோயம் 1
கோயில் 2
கோரகம் 1
கோரண்டம் 1
கோரம் 5
கோல் 4
கோல்தேன் 1
கோல 1
கோலம் 3
கோலல் 1
கோலா 1
கோலாகலம் 1
கோலியர் 1
கோலே 1
கோவலர் 1
கோவிந்தர் 1
கோவிந்தன் 1
கோவும் 2
கோவே 1
கோவை 2
கோழி 5
கோழிக்கொடியோன் 1
கோழிப்பறவைஅளவு 1
கோழியும் 2
கோழிவேந்தன் 1
கோள் 2
கோளகன் 1
கோளகை 2
கோளி 3
கோளில் 1
கோளும் 2
கோளே 3
கோற்கொடி 1
கோற்கொடிக்கு 1
கோற்புழு 1
கோறல் 1
கோறலும் 1
கோறலை 1
கோன் 1

கோ (6)

குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 2.மக்கள்பெயர்:2 23/5
அக்கம் விழி கோ கண் ஆகும்மே – 2.மக்கள்பெயர்:2 207/3
விசும்பும் உலகும் கோ காட்டையும் ஆம் – 5.இடப்பெயர்:5 6/2
போதி கோ சிலை இறும்பு தடம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 16/6
விழி பசு கோ என வேண்டினர் புலவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3
கோ சேரன் பெயர் மயிர் காற்றும் கோதை – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3
மேல்

கோகனகை (1)

கமலை பதுமை விமலை கோகனகை
அனையவும் அவள் பெயர் ஆகும் என்ப – 1.தெய்வப்பெயர்:1 17/3,4
மேல்

கோகனதம் (1)

கஞ்சம் வனசம் கோகனதம் கமலம் – 4.மரப்பெயர்:4 235/4
மேல்

கோகிலம் (3)

அரியே கோகிலம் கடுவன் கோடரம் – 3.விலங்கு:3 49/1
கோகிலம் களகண்டம் பிகம் குயில் – 3.விலங்கு:3 140/1
புள்ளி கெளளி கோகிலம் பல்லி – 3.விலங்கு:3 213/1
மேல்

கோகு (1)

கத்தபம் கோகு வேசரி கழுதை – 3.விலங்கு:3 34/1
மேல்

கோங்கே (1)

துருமோற்பலம் கன்னிகாரம் கோங்கே – 4.மரப்பெயர்:4 22/1
மேல்

கோச்சேரன் (1)

சேரலன் மலயமான் கோச்சேரன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 21/6
மேல்

கோச்சோழன் (1)

சூரியன் புனல்நாடன் கோச்சோழன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 22/5
மேல்

கோசம் (4)

கோசம் நியமம் மார்க்கம் தெருவே – 5.இடப்பெயர்:5 133/2
பதப்பாடு எந்திரம் கோசம் தோணி – 5.இடப்பெயர்:5 200/1
கோசம் தண்டம் பண்டாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 19/1
கோசம் அங்கிராமம் பராசரம் வியாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 168/3
மேல்

கோசமதம் (1)

கன்னமதம் கோசமதம் கைம்மதம் மூவகையே – 3.விலங்கு:3 115/1
மேல்

கோசமும் (2)

இலிங்கமும் கோசமும் ஆண்குறி ஆகும் – 2.மக்கள்பெயர்:2 179/1
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும்
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 205/1,2
மேல்

கோசரம் (1)

அகரம் குடியே குறிச்சி கோசரம்
அகலுள் நொச்சி இருக்கை வேலி – 5.இடப்பெயர்:5 97/3,4
மேல்

கோசலம் (1)

மகதம் கோசலம் மராடம் கொங்கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/3
மேல்

கோசலை (1)

விதேகை சாகேதம் கோசலை அயோத்தி – 5.இடப்பெயர்:5 124/1
மேல்

கோசிகம் (1)

பாளிதம் கோசிகம் நேத்திரம் பட்டுஆடை – 7.செயற்கைவடிவ:7 277/1
மேல்

கோட்டகம் (1)

அலந்தை பண்ணை கோட்டகம் கிடங்கோடு – 5.இடப்பெயர்:5 61/1
மேல்

கோட்டம் (6)

கோட்டம் குடிலம் குரா என கூறுவர் – 4.மரப்பெயர்:4 14/1
தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய் – 4.மரப்பெயர்:4 139/1
கோட்டம் வசதி தாவளம் நியமம் – 5.இடப்பெயர்:5 108/3
மந்திரம் ஆலயம் தேவகுலம் கோட்டம்
நகர் தளி வானவர்உறையுள் கோயில் – 5.இடப்பெயர்:5 148/3,4
கோட்டம் வணரே வளாவல் வளைதல் – 8.பண்பு:8 3/2
தடமே பெருமை கோட்டம் மலை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1
மேல்

கோட்டாலை (1)

இடர் கோட்டாலை ஏதம் கேதம் – 8.பண்பு:8 176/1
மேல்

கோட்டான் (1)

கூகை குடிஞை குராலே கோட்டான் – 3.விலங்கு:3 143/1
மேல்

கோட்டுப்பூ (1)

கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ – 4.மரப்பெயர்:4 248/1
மேல்

கோட்டுமா (1)

மறம் மலி கைம்மா ஆம்பல் கோட்டுமா
பிறவும் புழைக்கையோடு யானை பெயரே – 3.விலங்கு:3 4/9,10
மேல்

கோட்பாடும் (1)

கோளே குணமும் கோட்பாடும் கோளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
மேல்

கோடகம் (1)

தாமம் முகுடம் பதுமம் கோடகம்
கிம்புரி முடிஉறுப்பு ஐந்து என கிளப்பர் – 7.செயற்கைவடிவ:7 82/1,2
மேல்

கோடணை (3)

முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை
முழவு தூரியம் பணை இயப்பொதுப்பெயர் – 7.செயற்கைவடிவ:7 136/1,2
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் – 10.ஒலிப்பெயர்:10 174/2
குமுறல் உலம்பல் கோடணை கோலா – 10.ஒலிப்பெயர்:10 180/2
மேல்

கோடர (1)

கோடர கிளவி கொம்பொடு மரத்தின் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1
மேல்

கோடரம் (3)

அரியே கோகிலம் கடுவன் கோடரம்
கவியே யூகம் மந்தி மர்க்கடம் – 3.விலங்கு:3 49/1,2
கோடரம் பொதும்பே – 4.மரப்பெயர்:4 84/1
கோடரம் விடபம் தரு மரக்கொம்பே – 4.மரப்பெயர்:4 108/3
மேல்

கோடல் (3)

காந்துகம் தோன்றி பற்றை கோடல் என்று – 4.மரப்பெயர்:4 123/1
ஒசித்தல் கோடல் ஒடித்தல் அகைத்தல் – 9.செயல்:9 25/1
மன் இறை தருதல் ஒற்றுமை கோடல்
விருந்து புறந்தருதல் திருந்திய ஒழுக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 156/4,5
மேல்

கோடலும் (1)

ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
மேல்

கோடவதி (1)

கருவி கோடவதி அறுசரம் வல்லகி என – 7.செயற்கைவடிவ:7 138/2
மேல்

கோடி (5)

பிரயுதம் பத்தே கோடி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 225/1
கோடி பத்தே அற்புதம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 226/1
நூறு கோடி மகாகும்பம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 231/1
மகாகும்பத்து நூறு ஆயிரம் கோடி நிகர்வம் – 12.பல்பொருள்கூட்டம்:12 232/1
நிகர்வ நூறு ஆயிரம் கோடி மகாபற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 233/1
மேல்

கோடிகம் (3)

கோடிகம் கடிப்பம் பூண்கொள்கலமே – 7.செயற்கைவடிவ:7 109/2
பூந்தட்டு கோடிகம் – 7.செயற்கைவடிவ:7 191/1
தானை வாதனம் கோடிகம் அம்பரம் – 7.செயற்கைவடிவ:7 275/4
மேல்

கோடியர் (1)

கோடியர் பொருநர் நாடகியர் நிருத்தர் – 2.மக்கள்பெயர்:2 101/1
மேல்

கோடியும் (1)

குரங்கியும் கோடியும் கோதுகள் செய்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/13
மேல்

கோடீரம் (1)

பின்னல் சடிலம் கோடீரம் வேணி – 2.மக்கள்பெயர்:2 219/1
மேல்

கோடு (6)

குரங்கு முதலாயின கோடு வாழ் விலங்கே – 3.விலங்கு:3 99/3
கம்பு கோடு சங்கு எனப்படுமே – 3.விலங்கு:3 206/2
கோடு பிறக்கம் சினை பணை உலவை – 4.மரப்பெயர்:4 108/2
கோடு கொடுமுடி குவடு சிகரம் – 5.இடப்பெயர்:5 22/1
தீரம் பாரம் வரை அணை கோடு
கூலம் வாரம் புனற்கரை பொது பெயர் – 5.இடப்பெயர்:5 45/1,2
வயிரே இரலை ஆம்பல் கோடு என்று – 7.செயற்கைவடிவ:7 137/1
மேல்

கோடும் (4)

கோடும் மருப்பும் உலவையும் கொம்பே – 3.விலங்கு:3 121/1
கோடும் பொதும்பும் கூறும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/2
மரத்தின் கோடும் மருப்பும் காற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/1
கோடும் எருமையும் மரையும் நந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 319/1
மேல்

கோடே (1)

கோடே சங்கும் ஊதுகொம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1
மேல்

கோடை (4)

வேற்றலம் கொண்டல் கோடை என்று இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 37/5
கோடை மேல்காற்று – 1.தெய்வப்பெயர்:1 40/1
வேனில் கோடை மிசை பேராகும் – 1.தெய்வப்பெயர்:1 132/1
கொண்டே வழங்கும் கோடை பெயரே – 4.மரப்பெயர்:4 125/2
மேல்

கோணம் (3)

ஒண் திறல் உன்னி உத்தரி கோணம்
குந்தம் கொய்யுளை கொக்கு பரி அயம் – 3.விலங்கு:3 9/4,5
கோணம் முடுக்குத்தெரு ஆகும்மே – 5.இடப்பெயர்:5 139/1
அங்குசம் கோணம் யானைத்தோட்டி – 7.செயற்கைவடிவ:7 166/1
மேல்

கோணமோடு (1)

கடுத்தலை உவணி கரவாளம் கோணமோடு
அடுத்தன வசியே வாள் என அறைவர் – 7.செயற்கைவடிவ:7 16/3,4
மேல்

கோணல் (1)

கூனே கோணல் ஆம் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 75/1
மேல்

கோணாமுகமே (1)

சூழ்கழிஇருக்கை கோணாமுகமே – 5.இடப்பெயர்:5 110/1
மேல்

கோணே (1)

கோணே கொடுங்கோன்மை – 8.பண்பு:8 122/1
மேல்

கோணை (1)

குமரி கன்னி கோணை அழிவுஇன்மை – 8.பண்பு:8 223/1
மேல்

கோத்தனிகை (1)

மதுரசம் கோத்தனிகை முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 207/1
மேல்

கோத்திரம் (1)

ஆயுநாமம் கோத்திரம் அந்தராயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/3
மேல்

கோத்திரமின்மை (1)

நாமமின்மை கோத்திரமின்மை
ஆயுவின்மை அழியா இன்பம் என்று – 12.பல்பொருள்கூட்டம்:12 128/3,4
மேல்

கோத்திரவம் (1)

வரகு கோத்திரவம் – 4.மரப்பெயர்:4 175/1
மேல்

கோதண்டம் (1)

கோதண்டம் தவர் கொடுமரம் துரோணம் – 7.செயற்கைவடிவ:7 5/3
மேல்

கோதா (1)

உடும்பே முசலிகை கோதா ஆகும் – 3.விலங்கு:3 55/1
மேல்

கோதாவிரி (1)

விருத்தகங்கை விமலை கோதாவிரி – 5.இடப்பெயர்:5 59/1
மேல்

கோதி (1)

கோதி கோதுமை – 4.மரப்பெயர்:4 173/1
மேல்

கோது (1)

கோது தோம் இழிவு குற்றம் ஆகும் – 8.பண்பு:8 177/4
மேல்

கோதுகள் (1)

குரங்கியும் கோடியும் கோதுகள் செய்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/13
மேல்

கோதுமை (1)

கோதி கோதுமை – 4.மரப்பெயர்:4 173/1
மேல்

கோதை (7)

ஊதை அனிலம் கோதை நீழல் – 1.தெய்வப்பெயர்:1 37/2
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் – 2.மக்கள்பெயர்:2 21/4
கோதை நெடுமை கூந்தல் ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 213/1
தொடையல் வாசிகை சிகழிகை கோதை
படலை அலங்கல் கத்திகை பிணையல் – 4.மரப்பெயர்:4 256/1,2
கோதை கெளதமை ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 58/1
கைப்புடை கோதை கைக்கட்டி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 42/1
கோ சேரன் பெயர் மயிர் காற்றும் கோதை – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3
மேல்

கோபாலர் (1)

அண்டர் கோபாலர் ஆயர் அமுதர் – 2.மக்கள்பெயர்:2 132/4
மேல்

கோபுரம் (2)

சிகரி கோபுரம் – 5.இடப்பெயர்:5 204/1
கோபுரம் என்பது பெருவாயில் ஆகும் – 5.இடப்பெயர்:5 205/1
மேல்

கோம்பல் (1)

கோம்பல் வெம்பல் கொந்தல் முன்கோபம் – 8.பண்பு:8 105/1
மேல்

கோம்பி (1)

எழில் தண்டு கோம்பி ஓந்தி என்று இசைப்பர் – 3.விலங்கு:3 57/1
மேல்

கோமளம் (2)

கரமே கோமளம் பெண்பால் மேன – 3.விலங்கு:3 18/2
கோமளம் இளைமைச்செவ்வியை கூறும் – 8.பண்பு:8 206/1
மேல்

கோமாயு (1)

இகலன் சம்பு கோமாயு நரியே – 3.விலங்கு:3 44/1
மேல்

கோமாள் (1)

கோமாள் பெருமாட்டி குரத்தி ஐயை – 2.மக்கள்பெயர்:2 115/1
மேல்

கோமான் (2)

குரவன் சாமி கோமான் பெருமான் – 2.மக்கள்பெயர்:2 14/2
ஐம்புலன் ஆளும் அம்பல் கோமான்
திண் பெரும் சேந்தன் திவாகரத்து – 8.பண்பு:8 266/3,4
மேல்

கோமூத்திரியே (1)

கூடசதுக்கம் கோமூத்திரியே
ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்தபாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/5,6
மேல்

கோமேதகம் (1)

பவளம் கோமேதகம் இந்திரநீலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/2
மேல்

கோயம் (1)

கோயம் பரணி – 7.செயற்கைவடிவ:7 110/1
மேல்

கோயில் (2)

நகர் தளி வானவர்உறையுள் கோயில் – 5.இடப்பெயர்:5 148/4
சாலை மாளிகை பவனம் கோயில்
குலமும் மன்னர்இல் ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 151/1,2
மேல்

கோரகம் (1)

முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம்
நகை கன்னிகை போகில் அரும்பு மொட்டே – 4.மரப்பெயர்:4 249/1,2
மேல்

கோரண்டம் (1)

கோரண்டம் குறிஞ்சி – 4.மரப்பெயர்:4 128/1
மேல்

கோரம் (5)

கனவட்டம் பாடலம் கோரம் கந்துகம் – 3.விலங்கு:3 10/1
கோரம் என்பது சோழன்ஊர்மா – 3.விலங்கு:3 13/1
கோரம் வட்டில் – 7.செயற்கைவடிவ:7 96/1
கோரம் சண்டம் கடினம் கடுமை – 8.பண்பு:8 117/1
பொள்ளே கோரம் என இரு மூன்றொடும் – 9.செயல்:9 41/2
மேல்

கோல் (4)

துலையே கோல் என துலா பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 71/2
அத்திரம் தோணி கோல் விசிகம் அம்பே – 7.செயற்கைவடிவ:7 8/4
கோல் அஞ்சனக்கோல் – 7.செயற்கைவடிவ:7 171/1
குதிரை மத்திகையும் கோல் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3
மேல்

கோல்தேன் (1)

கோல்தேன் பிரசம் – 3.விலங்கு:3 227/1
மேல்

கோல (1)

கோல விகற்பம் கொள்கலம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 223/2
மேல்

கோலம் (3)

வன் திறல் வராகம் எறுழி கோலம்
ஒன்றிய களிறு இவை பன்றி ஆகும் – 3.விலங்கு:3 35/3,4
கிருட்டி போத்து கோலம் கிரி கிடி – 3.விலங்கு:3 36/1
கோலம் என்பது கொழுந்துநீரோட்டம் – 5.இடப்பெயர்:5 72/1
மேல்

கோலல் (1)

சுற்றுதல் கோலல் சூழ்போதல் வரையறுத்தல் – 9.செயல்:9 144/1
மேல்

கோலா (1)

குமுறல் உலம்பல் கோடணை கோலா
கலமே தெழித்தல் கலகம் ஆகுலமோடு – 10.ஒலிப்பெயர்:10 180/2,3
மேல்

கோலாகலம் (1)

கனைத்தல் சிள்எனல் ஒலி கோலாகலம்
அனைத்தும் திமிலமொடு ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 179/5,6
மேல்

கோலியர் (1)

எகாலியர் தூசர் ஈரம் கோலியர்
காழியர் வண்ணார் ஆக கருதுவர் – 2.மக்கள்பெயர்:2 45/1,2
மேல்

கோலே (1)

கோலே தந்திரி குரல் யாழ்நரம்பே – 7.செயற்கைவடிவ:7 141/1
மேல்

கோவலர் (1)

முல்லையாளர் கோவலர் இடையர் – 2.மக்கள்பெயர்:2 132/1
மேல்

கோவிந்தர் (1)

குடவர் பாலர் தொறுவர் கோவிந்தர்
அண்டர் கோபாலர் ஆயர் அமுதர் – 2.மக்கள்பெயர்:2 132/3,4
மேல்

கோவிந்தன் (1)

வாமனன் கண்ணன் கோவிந்தன் அச்சுதன் – 1.தெய்வப்பெயர்:1 2/5
மேல்

கோவும் (2)

புவனமும் வனமும் கோவும் கீலோலமும் – 1.தெய்வப்பெயர்:1 52/4
கோவும் குடஞ்சுட்டும் சாதிப்பொதுப்பெயர் – 3.விலங்கு:3 17/2
மேல்

கோவே (1)

அரையன் ஏந்தல் கோவே குரிசில் – 2.மக்கள்பெயர்:2 19/2
மேல்

கோவை (2)

மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே – 7.செயற்கைவடிவ:7 57/3
கோவை காசு காழ் தாமம் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 62/2
மேல்

கோழி (5)

குக்குடம் சேவல் வாரணம் கோழி – 3.விலங்கு:3 142/1
கோழி கூகை பெண் பெயர் அல்லன – 3.விலங்கு:3 189/1
கோழி உறையூர் – 5.இடப்பெயர்:5 114/1
கொடியே கோழி படை வேல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/2
கோழி அவர்க்கு கொடி ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 192/2
மேல்

கோழிக்கொடியோன் (1)

கோழிக்கொடியோன் சாதவாகனன் – 1.தெய்வப்பெயர்:1 9/1
மேல்

கோழிப்பறவைஅளவு (1)

கிரவுஞ்சம் கோழிப்பறவைஅளவு ஆகும் – 5.இடப்பெயர்:5 244/1
மேல்

கோழியும் (2)

கோழியும் அன்னமும் சேவல் ஆகும் – 3.விலங்கு:3 75/1
யானையும் கோழியும் சங்கும் வாரணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 367/1
மேல்

கோழிவேந்தன் (1)

நேரிவெற்பன் கோழிவேந்தன்
சூரியன் புனல்நாடன் கோச்சோழன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 22/4,5
மேல்

கோள் (2)

கொலையும் இடையூறும் கோள் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
அரவு கோள் இரண்டும் பருதியும் சூரியனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 184/1
மேல்

கோளகன் (1)

கோளில் கைம்மையிற்பெறும் புதல்வன் கோளகன் – 2.மக்கள்பெயர்:2 93/1
மேல்

கோளகை (2)

கோளகை தாங்கி வயிரம் கிம்புரி – 7.செயற்கைவடிவ:7 95/1
கோளகை கடகம் பாலிகை கொம்மை – 8.பண்பு:8 2/3
மேல்

கோளி (3)

ஓதிய பழுமரம் கோளி ஆலே – 4.மரப்பெயர்:4 8/2
கோளி பூவாதுகாய்க்கும்குளிர்மரம் – 4.மரப்பெயர்:4 80/1
கோளி கொளிஞ்சி – 4.மரப்பெயர்:4 152/1
மேல்

கோளில் (1)

கோளில் கைம்மையிற்பெறும் புதல்வன் கோளகன் – 2.மக்கள்பெயர்:2 93/1
மேல்

கோளும் (2)

ஊறும் கோளும் தீது ஆகும்மே – 8.பண்பு:8 126/1
கோளே குணமும் கோட்பாடும் கோளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
மேல்

கோளே (3)

கோளே கொழு ஆம் – 7.செயற்கைவடிவ:7 157/1
கோளே குணமும் கோட்பாடும் கோளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
பெருகு வான் மீனும் கரந்து உறை கோளே – 12.பல்பொருள்கூட்டம்:12 184/3
மேல்

கோற்கொடி (1)

கோற்கொடி மென்கொடி கொடியின் பிறப்பே – 4.மரப்பெயர்:4 193/1
மேல்

கோற்கொடிக்கு (1)

இலதை எனும் பெயர் கோற்கொடிக்கு எய்தும் – 4.மரப்பெயர்:4 192/1
மேல்

கோற்புழு (1)

கோற்புழு உலண்டு கீடமும் ஆகும் – 3.விலங்கு:3 229/1
மேல்

கோறல் (1)

வாயினும் வாலினும் மருப்பினும் கோறல்
வல்லது பதின்மூன்று முழ சுற்று உடைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 205/5,6
மேல்

கோறலும் (1)

அடுதல் மிறைசெயலும் கோறலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

கோறலை (1)

முருக்குதல் ஒழித்தல் கோறலை மொழிப – 9.செயல்:9 108/2
மேல்

கோன் (1)

பதி கோன் ஈசன் செம்மல் இறையே – 2.மக்கள்பெயர்:2 16/2

மேல்