கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூகை 2
கூசுதல் 1
கூட்டத்தவர் 3
கூட்டத்து 2
கூட்டம் 4
கூட்டமும் 3
கூட்டி 1
கூட்டியது 1
கூட்டு 1
கூடசதுக்கம் 1
கூடம் 2
கூடமும் 1
கூடல் 3
கூடலர் 1
கூடலர்நாடழிவு 1
கூடற்கோ 1
கூடிய 1
கூடு 1
கூடுதல் 3
கூடும் 2
கூடே 1
கூடை 1
கூத்தர்க்கு 1
கூத்தி 1
கூத்தின் 1
கூத்தும் 1
கூத்தே 1
கூதனம் 1
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 3
கூதிர்க்காலமும் 1
கூதிரும் 1
கூதை 1
கூந்தல் 2
கூப்பி 1
கூப்பிடல் 1
கூப்பிடுதூரம் 1
கூபமும் 1
கூம்பல் 1
கூம்பு 1
கூம்புதல் 1
கூர்த்தல் 1
கூர்த்திகை 1
கூர்ப்பும் 1
கூர்மம் 2
கூர்மை 3
கூர்மையும் 9
கூரம் 2
கூரியோன் 1
கூரை 1
கூலப்பெயர் 1
கூலம் 6
கூவநூல் 1
கூவலும் 3
கூவியர் 1
கூவிரம் 2
கூவிரி 1
கூவிளம் 1
கூவிளை 1
கூழ் 3
கூழும் 1
கூழை 3
கூழையும் 2
கூளி 4
கூளியர் 1
கூற்றாம் 2
கூற்றின் 2
கூற்று 1
கூற்றும் 2
கூற்றே 3
கூற்றையும் 1
கூற்றைஉதைத்தோன் 1
கூறப்படுமே 1
கூறல் 3
கூறலும் 2
கூறவும் 1
கூறி 1
கூறிய 2
கூறியது 1
கூறியதுகூறல் 1
கூறினர் 3
கூறினும் 1
கூறு 1
கூறுப 5
கூறுபாடு 1
கூறும் 17
கூறுவர் 17
கூறை 2
கூறையும் 1
கூன் 1
கூனும் 1
கூனே 1
கூகை (2)
கூகை குடிஞை குராலே கோட்டான் – 3.விலங்கு:3 143/1
கோழி கூகை பெண் பெயர் அல்லன – 3.விலங்கு:3 189/1
மேல்
கூசுதல் (1)
பொதிர்ப்பு துணுக்கம் இரிதல் கூசுதல்
வெடிப்பு துளக்கம் கரிப்பே தெருமரல் – 8.பண்பு:8 169/2,3
மேல்
கூட்டத்தவர் (3)
பிறந்த கூட்டத்தவர் அனுலோமர் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/4
பிறந்த கூட்டத்தவர் பிரதிலோமர் – 12.பல்பொருள்கூட்டம்:12 207/2
அடுத்த கூட்டத்தவர் அந்தராளர் – 12.பல்பொருள்கூட்டம்:12 208/3
மேல்
கூட்டத்து (2)
வியந்தோர் கூட்டத்து பிறந்தோர் விராத்தியர் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/3
பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதியொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 235/4
மேல்
கூட்டம் (4)
விருந்தமும் கூட்டம் என பெயர் பெறுமே – 3.விலங்கு:3 107/2
ஆர்த்தல் சங்கிராமம் தும்பை கூட்டம் என்று – 9.செயல்:9 149/7
யோகம் கூட்டம் – 9.செயல்:9 216/1
ஆயம் கூட்டம் சூதுக்கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
மேல்
கூட்டமும் (3)
சங்கமும் குழுவும் கூட்டமும் கணமும் – 2.மக்கள்பெயர்:2 18/1
குலமே இல்லமும் குடிமையும் கூட்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
கூட்டமும் மகளிர்விளையாட்டும் இராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/1
மேல்
கூட்டி (1)
தராவொடு கஞ்சம் தானும் கூட்டி
எழு வகை உலோகம் என்னவும்படுமே – 6.பல்பொருள்:6 3/1,2
மேல்
கூட்டியது (1)
அறுகு வெள்ளரி கூட்டியது அச்சுதம் – 6.பல்பொருள்:6 59/1
மேல்
கூட்டு (1)
துவையே கூட்டு அமைத்து அடும் தொடர் பிறவும் – 6.பல்பொருள்:6 97/1
மேல்
கூடசதுக்கம் (1)
கூடசதுக்கம் கோமூத்திரியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/5
மேல்
கூடம் (2)
கூடம் சம்மட்டி – 7.செயற்கைவடிவ:7 168/1
கூடம் புள்ளுவம் குடிலம் குத்திரம் – 8.பண்பு:8 181/1
மேல்
கூடமும் (1)
கூடமும் ஒளியும் யானைசேர்விடம் – 5.இடப்பெயர்:5 184/2
மேல்
கூடல் (3)
அதோமுகம் புகாரோடு அழிவுஇல் கூடல்
கழிமுகம் என்று கருதல் வேண்டும் – 5.இடப்பெயர்:5 51/1,2
கூடல் மதுரை – 5.இடப்பெயர்:5 115/1
கூடல் குவிதல் பயினி சங்கம் – 8.பண்பு:8 31/1
மேல்
கூடலர் (1)
கூடலர் நாடழிவின் பெயர் – 9.செயல்:9 154/1
மேல்
கூடலர்நாடழிவு (1)
கூடலர்நாடழிவு கொற்றவள்ளை – 9.செயல்:9 154/2
மேல்
கூடற்கோ (1)
செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன் – 2.மக்கள்பெயர்:2 23/1
மேல்
கூடிய (1)
கூடிய ஆண் பெயர் ஆக கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 112/3
மேல்
கூடு (1)
குடம்பை பஞ்சரம் கட்சி கூடு ஆகும் – 5.இடப்பெயர்:5 181/1
மேல்
கூடுதல் (3)
மணத்தல் கூடுதல் – 9.செயல்:9 65/1
அடுத்தல் கூடுதல் – 9.செயல்:9 132/1
ஒல்லல் சிவணல் பொருந்தல் கூடுதல் – 9.செயல்:9 208/1
மேல்
கூடும் (2)
கூடும் கையரி கொள்ளலும் அதற்கே – 9.செயல்:9 76/2
காடும் கூடும் கட்சி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/1
மேல்
கூடே (1)
குலாயனம் பஞ்சரம் பண்ணும் கூடே – 5.இடப்பெயர்:5 182/1
மேல்
கூடை (1)
கூடை வட்டிகை – 7.செயற்கைவடிவ:7 197/1
மேல்
கூத்தர்க்கு (1)
எண்ணிய பெயர்கள் கூத்தர்க்கு எய்தும் – 2.மக்கள்பெயர்:2 101/3
மேல்
கூத்தி (1)
நடியே கூத்தி நாடகக்கணிகை – 2.மக்கள்பெயர்:2 120/1
மேல்
கூத்தின் (1)
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும் – 9.செயல்:9 232/4
மேல்
கூத்தும் (1)
கிரீடையும் கூத்தும் பாசாண்டத்துறையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/3
மேல்
கூத்தே (1)
இலயம் நிலயம் நிருத்தம் கூத்தே – 9.செயல்:9 222/4
மேல்
கூதனம் (1)
மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல் – 10.ஒலிப்பெயர்:10 31/1
மேல்
கூதாளம் (1)
துடி கூதாளம் கூதாளி என்ப – 4.மரப்பெயர்:4 203/1
மேல்
கூதாளி (1)
துடி கூதாளம் கூதாளி என்ப – 4.மரப்பெயர்:4 203/1
மேல்
கூதிர் (3)
வாதம் கூதிர் வங்கூழ் கால் வளி – 1.தெய்வப்பெயர்:1 37/1
காரே கூதிர் முன்பனி பின்பனி – 1.தெய்வப்பெயர்:1 134/1
கொண்டல் மேகமும் கூதிர் கீழ்காற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/1
மேல்
கூதிர்க்காலமும் (1)
கூதிர்க்காலமும் குளிர் பனிக்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 137/1
மேல்
கூதிரும் (1)
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே – 1.தெய்வப்பெயர்:1 38/1
மேல்
கூதை (1)
வாடை ஒலியே கூதை உயிர்ப்பே – 1.தெய்வப்பெயர்:1 37/4
மேல்
கூந்தல் (2)
கோதை நெடுமை கூந்தல் ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 213/1
தங்கிய ஒருவழி கூந்தல் என தகும் – 3.விலங்கு:3 145/3
மேல்
கூப்பி (1)
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல் – 9.செயல்:9 241/1
மேல்
கூப்பிடல் (1)
கத்தல் கூப்பிடல் கதறல் அலறல் – 10.ஒலிப்பெயர்:10 48/1
மேல்
கூப்பிடுதூரம் (1)
எல்லை குரோசம் கூப்பிடுதூரம் – 5.இடப்பெயர்:5 243/1
மேல்
கூபமும் (1)
கூவலும் அசும்பும் கூபமும் குழியும் – 5.இடப்பெயர்:5 65/1
மேல்
கூம்பல் (1)
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுவர் – 4.மரப்பெயர்:4 39/1
மேல்
கூம்பு (1)
கூம்பு தேர்மொட்டே – 7.செயற்கைவடிவ:7 148/1
மேல்
கூம்புதல் (1)
சாம்புதல் ஒடுக்கம் கூம்புதல் ஆகும் – 8.பண்பு:8 172/1
மேல்
கூர்த்தல் (1)
மறு அறு துவர்த்தல் கூர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/2
மேல்
கூர்த்திகை (1)
முற்கரம் காத்திரம் கூர்த்திகை முசுண்டி – 7.செயற்கைவடிவ:7 25/1
மேல்
கூர்ப்பும் (1)
கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறத்தல் – 8.பண்பு:8 37/1
மேல்
கூர்மம் (2)
கச்சபம் கூர்மம் கமடம் ஆமை – 3.விலங்கு:3 215/1
மச்சியம் கூர்மம் வராகம் வாமனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/1
மேல்
கூர்மை (3)
வசி வயிரம் பூ அவற்றின் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 32/2
ஆய்தல் நிழற்றல் நொசிவு நுனி கூர்மை
ஆய ஈர் ஏழும் நுண்மை ஆகும் – 8.பண்பு:8 34/3,4
கடி என் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1,2
மேல்
கூர்மையும் (9)
அயிலே வேலும் கூர்மையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
அள்ளே கூர்மையும் செறிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
ஆரே கூர்மையும் ஆத்தியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
எஃகே வேலொடு கூர்மையும் இசைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
பூவே அழகும் கூர்மையும் பொலிவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1
வசியே வசியமும் வாளும் கூர்மையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
வள்ளே கூர்மையும் வாரும் வலியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1
செற்றமும் கூர்மையும் சேகும் மணியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 362/1
நெல்லின்தாளும் புல்லும் கூர்மையும்
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 376/1,2
மேல்
கூரம் (2)
கூரம் பொறாமை நோணாமையும் அழுக்காறு – 8.பண்பு:8 114/1
கூரம் கொடுமை ஆக கூறுவர் – 8.பண்பு:8 117/2
மேல்
கூரியோன் (1)
சிந்தை கூரியோன் அறிவன் புதன் என – 1.தெய்வப்பெயர்:1 58/4
மேல்
கூரை (1)
கூரை குரம்பை குடில் சிற்றில் ஆகும் – 5.இடப்பெயர்:5 155/1
மேல்
கூலப்பெயர் (1)
கூலப்பெயர் பண்டமும் பலபண்டத்தெருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/1
மேல்
கூலம் (6)
வாலதி தோகை கூலம் இலாங்கூலம் – 3.விலங்கு:3 108/1
கூலம் இதை காராமணி கூற்றாம் – 4.மரப்பெயர்:4 169/1
கூலம் பாகல் – 4.மரப்பெயர்:4 215/1
கூலம் வாரம் புனற்கரை பொது பெயர் – 5.இடப்பெயர்:5 45/2
கூலம் அங்காடி கடை ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 131/1
பண்ணியம் கூலம் வளமே பண்டம் – 6.பல்பொருள்:6 35/1
மேல்
கூவநூல் (1)
உல்லியர் கூவநூல் உரையுணர்வோர் – 2.மக்கள்பெயர்:2 98/1
மேல்
கூவலும் (3)
கூவலும் அசும்பும் கூபமும் குழியும் – 5.இடப்பெயர்:5 65/1
கூவலும் விளித்தலும் உளைத்தலும் கரைதலும் – 10.ஒலிப்பெயர்:10 47/1
கரைதல் மொழிதலும் கூவலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/1
மேல்
கூவியர் (1)
வாலுவர் கூவியர் மடையர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 65/1
மேல்
கூவிரம் (2)
கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 147/1
கூவிரம் தேரில் திகழ் கொடி கூற்றாம் – 7.செயற்கைவடிவ:7 303/1
மேல்
கூவிரி (1)
இரதம் வையம் கொடிஞ்சு கூவிரி தேர் – 7.செயற்கைவடிவ:7 143/2
மேல்
கூவிளம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 4.மரப்பெயர்:4 45/1
மேல்
கூவிளை (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 4.மரப்பெயர்:4 45/1
மேல்
கூழ் (3)
சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல் – 6.பல்பொருள்:6 79/5
கூழ் எனும் பெயர் எப்பொருளிற்கும் ஆகும் – 6.பல்பொருள்:6 82/1
கொள்ப மாதோ கூழ் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
மேல்
கூழும் (1)
படையும் குடியும் கூழும் அமைச்சும் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/1
மேல்
கூழை (3)
கூழை சூழ்தல் கடைக்கூழை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 160/1
ஓதி கூழை பரிசாரம் கதுப்பு – 2.மக்கள்பெயர்:2 213/2
இறகின் பெயர் குரல் கூழை என்று இவை – 3.விலங்கு:3 193/2
மேல்
கூழையும் (2)
தொங்கலும் கலாபமும் இறகும் கூழையும்
இங்கு இவை மயிலின் பீலி என்ப – 3.விலங்கு:3 145/1,2
நலம் திகழ் கூழையும் நடு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 235/3
மேல்
கூளி (4)
சாதகம் கிருத்திமம் குறள் கூளி பாரிடம் – 1.தெய்வப்பெயர்:1 34/1
அலகை கூளி பிசாசு வேதாளம் – 1.தெய்வப்பெயர்:1 35/2
பந்தம் கூளி கடும்பு குடும்பம் – 2.மக்கள்பெயர்:2 111/3
வைத்தனர் கூளி ஆக வகுத்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
மேல்
கூளியர் (1)
ஏனை வாள் உழவர் ஏறாளர் கூளியர்
தானைத்தறுகண்ணாளர்தம் பெயரே – 2.மக்கள்பெயர்:2 108/3,4
மேல்
கூற்றாம் (2)
கூலம் இதை காராமணி கூற்றாம் – 4.மரப்பெயர்:4 169/1
கூவிரம் தேரில் திகழ் கொடி கூற்றாம் – 7.செயற்கைவடிவ:7 303/1
மேல்
கூற்றின் (2)
கொடும் கூற்றின் பெயரும் நோயும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/3
கூற்றின் படை கொடும் கணிச்சி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 195/1
மேல்
கூற்று (1)
சண்டன் மறலி கூற்று சமன் ஞமன் – 1.தெய்வப்பெயர்:1 13/2
மேல்
கூற்றும் (2)
சண்டனும் மறலியும் கூற்றும் சமனும் என்று – 1.தெய்வப்பெயர்:1 14/1
மறலி கூற்றும் மயக்கமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1
மேல்
கூற்றே (3)
கொள்கலம் எவற்றிற்கும் கூறும் கூற்றே – 7.செயற்கைவடிவ:7 273/2
பெட்டு சாதனை பொய்யின் கூற்றே – 10.ஒலிப்பெயர்:10 11/2
கூறியதுகூறல் புனருத்தி கூற்றே – 10.ஒலிப்பெயர்:10 43/1
மேல்
கூற்றையும் (1)
கூற்றையும் ஓரை கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/2
மேல்
கூற்றைஉதைத்தோன் (1)
கூற்றைஉதைத்தோன் குன்றவில்லி – 1.தெய்வப்பெயர்:1 1/3
மேல்
கூறப்படுமே (1)
குத்தல் என்ன கூறப்படுமே – 9.செயல்:9 255/2
மேல்
கூறல் (3)
குரங்கின் பெயர் என கூறல் வேண்டும் – 3.விலங்கு:3 49/4
விரித்தல் கதைத்தல் உரைத்தல் கூறல்
தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல் – 10.ஒலிப்பெயர்:10 1/1,2
குயிறல் இறுத்தல் கூறல் புகறல் – 10.ஒலிப்பெயர்:10 2/2
மேல்
கூறலும் (2)
குயிறல் கூறலும் செறிதலும் குடைதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
பத்தாம் திங்களில் முத்தம் கூறலும்
ஆண்டு வரை அகவயின் ஈண்டு வருக என்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/6,7
மேல்
கூறவும் (1)
குடாவடி என்றும் கூறவும் படுமே – 3.விலங்கு:3 43/2
மேல்
கூறி (1)
தகு மனை கிழவர்தம் வளம் கூறி
மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே – 10.ஒலிப்பெயர்:10 133/2,3
மேல்
கூறிய (2)
அறிய கூறிய பால் ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
எய்த கூறிய எழுநான்கு அலங்காரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/12
மேல்
கூறியது (1)
கூறியது கூறினும் குற்றம் இல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
மேல்
கூறியதுகூறல் (1)
கூறியதுகூறல் புனருத்தி கூற்றே – 10.ஒலிப்பெயர்:10 43/1
மேல்
கூறினர் (3)
குட்டி பெயர் என கூறினர் புலவர் – 3.விலங்கு:3 31/2
குருளை பறழ் என கூறினர் புலவர் – 3.விலங்கு:3 96/3
கொடி பனை ஆம் என கூறினர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 189/2
மேல்
கூறினும் (1)
கூறியது கூறினும் குற்றம் இல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
மேல்
கூறு (1)
கூறு பொருள்கொடுத்தல் வலிதில்கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
மேல்
கூறுப (5)
கூறுப மாதோ மக்கள்கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 165/2
தட்டை கரடிப்பறை என கூறுப – 7.செயற்கைவடிவ:7 132/1
கொப்பரி கடாரம் தசும்பும் கூறுப – 7.செயற்கைவடிவ:7 266/1
குலைதலொடு துண்ணெனல் கூறுப அதற்கே – 8.பண்பு:8 171/4
குரங்கல் இறைஞ்சல் கூறுப தாழ்தல் – 9.செயல்:9 280/1
மேல்
கூறுபாடு (1)
வகையும் திறனும் கூறுபாடு ஆகும் – 8.பண்பு:8 83/1
மேல்
கூறும் (17)
கொத்தின் தொடர்ச்சியை கூறும் கிளவி – 4.மரப்பெயர்:4 115/2
கொட்டையும் அதனை கூறும் கிளவி – 7.செயற்கைவடிவ:7 72/1
கொள்கலம் எவற்றிற்கும் கூறும் கூற்றே – 7.செயற்கைவடிவ:7 273/2
பாலும் பயலும் அருத்தமும் கூறும்
பாகமும் பாதிப்பெயர் என பகர்வர் – 8.பண்பு:8 42/1,2
கோமளம் இளைமைச்செவ்வியை கூறும் – 8.பண்பு:8 206/1
குளித்தலும் மூழ்கலும் செறித்தலை கூறும் – 9.செயல்:9 215/1
குழலே மயிரும் துளையும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1
கோடும் பொதும்பும் கூறும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/2
காலமும் கூறும் கருவியது ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/2
அன்பும் கூறும் அளி என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
ஏறலும் இவர்தல் கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/2
கூற்றையும் ஓரை கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/2
துயரும் கூறும் தொய்யில் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/3
கொடும் கூற்றின் பெயரும் நோயும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/3
வேயும் கூறும் வேழ கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 375/2
கேட்க வேட்க இனியன கூறும்
மாற்றம் உடையோன் வாக்கி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2,3
குல வரை ஏழும் கூறும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
மேல்
கூறுவர் (17)
கூனே கோணல் ஆம் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 75/1
கூடிய ஆண் பெயர் ஆக கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 112/3
குறிஞ்சிக்குஇறைவன் பெயர் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 127/4
பாலைக்குஇறைவன் பெயர் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 130/2
குறும்பூழ் காடையின் பெயர் என கூறுவர் – 3.விலங்கு:3 162/1
கோட்டம் குடிலம் குரா என கூறுவர் – 4.மரப்பெயர்:4 14/1
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுவர் – 4.மரப்பெயர்:4 39/1
குமரி கற்றாழை ஆக கூறுவர் – 4.மரப்பெயர்:4 155/1
குண்டலி முத்தாபலம் இசங்கு என கூறுவர் – 4.மரப்பெயர்:4 209/1
குசையே தருப்பை என்ன கூறுவர் – 4.மரப்பெயர்:4 226/1
குவலயம் நெய்தல் ஆகவும் கூறுவர் – 4.மரப்பெயர்:4 241/1
குமரி கன்னி ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 55/1
கோதை கெளதமை ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 58/1
கூலம் அங்காடி கடை ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 131/1
குலமும் மன்னர்இல் ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 151/2
கந்துளும் இருந்தையும் கரி என கூறுவர் – 6.பல்பொருள்:6 65/1
கூரம் கொடுமை ஆக கூறுவர் – 8.பண்பு:8 117/2
மேல்
கூறை (2)
சம்படம் பட்டம் படாம் புடைவை கூறை – 7.செயற்கைவடிவ:7 275/6
கூறை மாசு கழுவு உவர் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/3
மேல்
கூறையும் (1)
அம்பரம் கூறையும் கடலும் ஆகாயமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
மேல்
கூன் (1)
கருநந்து நாகு சுரிமுகம் கூன் நத்தை – 3.விலங்கு:3 210/1
மேல்
கூனும் (1)
கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2
மேல்
கூனே (1)
கூனே கோணல் ஆம் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 75/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)