கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கு 2
குக்கல் 1
குக்கி 1
குக்கில் 1
குக்குடம் 1
குக்குலுவும் 1
குகன் 1
குகை 1
குங்கிலியம் 1
குங்குமம் 2
குங்குலுவும் 1
குச்சரி 1
குச்சு 1
குசலர் 1
குசன் 1
குசை 1
குசையின்தீவே 1
குசையே 1
குஞ்சம் 4
குஞ்சரம் 1
குஞ்சி 1
குஞ்சித்தல் 1
குட்டம் 1
குட்டன் 1
குட்டனும் 1
குட்டி 2
குட்டிமம் 1
குட்டியும் 2
குட்டுதல் 1
குட்டுவன் 1
குடக்கு 1
குடங்கை 1
குடச்சூல் 1
குடசம் 1
குடஞ்சுட்டும் 1
குடத்தியர் 1
குடந்தம் 1
குடநாடன் 1
குடப்பறை 1
குடம் 1
குடம்பை 1
குடமாடல் 1
குடமும் 1
குடமுழவின் 1
குடமுழவு 1
குடமே 1
குடரில் 1
குடவர் 1
குடாரம் 1
குடாவடி 1
குடி 2
குடிக்காடு 1
குடிஞை 2
குடிமையும் 1
குடியிறை 1
குடியும் 1
குடியே 1
குடில் 2
குடிலம் 3
குடும்பம் 1
குடுமி 2
குடுவை 1
குடை 3
குடைதல் 1
குடைதலும் 1
குடையும் 1
குடைவேலே 1
குடைஓலை 1
குண்டகன் 1
குண்டம் 2
குண்டலம் 2
குண்டலி 1
குண்டிகை 2
குண்டில் 1
குண்டும் 1
குண 1
குணக்கே 1
குணத்து 1
குணபம் 1
குணபாசி 1
குணம் 1
குணம்முழுது 1
குணம்இன்மை 1
குணமும் 2
குணமே 1
குணனம் 1
குணனும் 2
குணித்தலும் 1
குணிப்பும் 1
குணில் 1
குணிலே 1
குணுங்கர் 1
குத்தல் 2
குத்திரம் 2
குத்து 1
குதம் 1
குதலை 2
குதித்தல் 1
குதிர் 1
குதிரை 6
குதிரைப்பந்தி 1
குதிரையின் 1
குதிரையும் 3
குதிரைவாய்க்கருவி 1
குதை 2
குந்தம் 3
குந்தி 1
குந்திய 1
குப்பம் 1
குப்பாயம் 1
குப்புறல் 2
குப்பை 1
குப்பையும் 1
குபேரன் 4
கும்பகாரர் 1
கும்பம் 2
கும்பி 2
குமரர் 1
குமரவேளும் 1
குமரன் 3
குமரன்ஆடல் 1
குமரனும் 1
குமரி 4
குமரிச்சேர்ப்பன் 1
குமரியும் 1
குமாரி 1
குமிழ் 1
குமிழ்ப்புறு 1
குமுத 1
குமுதம் 5
குமுறல் 2
குய்யம் 1
குயம் 2
குயமும் 1
குயவர் 2
குயவரி 1
குயில் 3
குயிலுவத்தொழிலே 1
குயிலுவம் 2
குயிலுவர் 1
குயிற்றல் 2
குயிறல் 2
குயின் 1
குரகதம் 1
குரங்கல் 2
குரங்கியும் 1
குரங்கின் 1
குரங்கு 2
குரங்கும் 2
குரண்டமும் 1
குரத்தி 1
குரம்பும் 1
குரம்பை 1
குரமே 1
குரல் 5
குரலே 2
குரவர் 1
குரவன் 2
குரவை 1
குரவைக்கூத்தே 1
குரற்கு 1
குரா 1
குரால் 1
குராலே 1
குரிசில் 1
குரிசிலும் 1
குரு 2
குருக்கண் 1
குருக்கத்தி 1
குருகு 3
குருகும் 2
குருகுலத்துஅரசர் 1
குருகே 1
குருடர் 1
குருதி 2
குருந்து 1
குருநிந்தை 1
குரும்பி 1
குருவிந்தம் 1
குருவும் 1
குருவே 1
குருளை 2
குருளையும் 4
குரூஉப்புகை 1
குரைத்தல் 2
குரைத்தலும் 1
குரையும் 1
குரையே 1
குரோசம் 1
குல்லை 2
குல 4
குலத்து 1
குலமும் 4
குலமுள்ளோரே 1
குலமே 1
குலாயனம் 1
குலாலர் 1
குலாவல் 1
குலிகம் 1
குலிசம் 3
குலீனர் 1
குலுத்தம் 1
குலை 1
குலைதல் 1
குலைதலொடு 1
குலையும் 1
குவடு 3
குவலயம் 5
குவவிற்படரோர் 1
குவவு 1
குவவும் 1
குவளை 1
குவால் 2
குவாலும் 1
குவித்தல் 1
குவிதல் 3
குவை 1
குவையும் 1
குழ 1
குழம்பு 2
குழல் 3
குழலும் 1
குழலே 1
குழவி 2
குழவியும் 4
குழவு 1
குழாய் 1
குழி 2
குழிசியும் 1
குழியம் 2
குழியும் 1
குழுமலும் 1
குழுவும் 2
குழை 2
குழைத்தலும் 1
குழையும் 1
குழையே 2
குளகச்செய்யுள் 1
குளகம் 1
குளகு 1
குளநெல் 1
குளம் 2
குளம்பு 1
குளமும் 1
குளவி 1
குளித்தலும் 1
குளிர் 6
குளிர்ச்சி 1
குளிரும் 1
குளிரே 1
குளிறல் 1
குளிறலும் 1
குற்சிதம் 1
குற்சை 1
குற்றப்பாடும் 1
குற்றம் 5
குற்றமும் 7
குற்றல் 1
குற்றியையும் 1
குற்றுதல் 1
குற்றெழுத்து 1
குறங்கே 2
குறண்டி 1
குறத்தியர் 1
குறவர் 1
குறவாழ்க்கை 1
குறள் 1
குறளும் 1
குறளே 2
குறளை 2
குறிக்கோள் 2
குறிச்சி 2
குறிஞ்சி 10
குறிஞ்சிக்கு 1
குறிஞ்சிக்கும் 1
குறிஞ்சிக்குஇறைவன் 1
குறிஞ்சிநிலத்துஊர் 1
குறிஞ்சிநிலப்பெண் 1
குறிஞ்சிநிலமக்கள் 1
குறிஞ்சிப்பறை 1
குறிஞ்சிமன் 1
குறிஞ்சியாழ்த்திறனே 1
குறிஞ்சியும் 1
குறித்த 1
குறித்தலும் 1
குறிப்பில் 1
குறிப்பினது 1
குறிப்பு 1
குறிப்பே 1
குறுகல் 1
குறுகலும் 1
குறுங்கலி 2
குறுணியாக 1
குறுந்தடி 1
குறுந்தறி 1
குறுந்தெரு 1
குறுநிலமன்னர்ஊர்மா 1
குறுநிலவேந்தர் 1
குறும்பர்அரண்இருக்கை 1
குறும்பரும் 1
குறும்பு 4
குறும்புஇன்மை 1
குறும்பூழ் 1
குறும்பே 1
குறும்பொறை 3
குறும்பொறைநாடன் 1
குறுமுனி 1
குறை 2
குறைதலும் 2
குறைபாடு 1
குறையிரந்து 1
குறையே 1
குறைவாகிய 1
குறைவு 2
குன்றல் 2
குன்றலும் 1
குன்றவர் 1
குன்றவில்லி 1
குன்றி 1
குன்று 2
குன்றே 1
குனிப்பே 1
குனிவும் 1
கு (2)
வையம் அகிலம் கு மண் புவி பார் – 5.இடப்பெயர்:5 12/4
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 73/1
மேல்
குக்கல் (1)
ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய் – 3.விலங்கு:3 53/2
மேல்
குக்கி (1)
குக்கி துத்தம் உதரம் சடரம் என்று – 2.மக்கள்பெயர்:2 178/1
மேல்
குக்கில் (1)
குக்கில் செம்போத்து சகோரமும் அதற்கே – 3.விலங்கு:3 141/1
மேல்
குக்குடம் (1)
குக்குடம் சேவல் வாரணம் கோழி – 3.விலங்கு:3 142/1
மேல்
குக்குலுவும் (1)
குங்குலுவும் குக்குலுவும் குங்கிலியம் ஆகும் – 6.பல்பொருள்:6 52/1
மேல்
குகன் (1)
அறுமுகன் விசாகன் குகன் சேய் செவ்வேள் – 1.தெய்வப்பெயர்:1 6/7
மேல்
குகை (1)
நிகுஞ்சம் குகை ஆம் – 5.இடப்பெயர்:5 28/1
மேல்
குங்கிலியம் (1)
குங்குலுவும் குக்குலுவும் குங்கிலியம் ஆகும் – 6.பல்பொருள்:6 52/1
மேல்
குங்குமம் (2)
மரவம் துருக்கம் குங்குமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 64/1
குங்குமம் செஞ்சாந்து – 6.பல்பொருள்:6 41/1
மேல்
குங்குலுவும் (1)
குங்குலுவும் குக்குலுவும் குங்கிலியம் ஆகும் – 6.பல்பொருள்:6 52/1
மேல்
குச்சரி (1)
நாட்டை சாதாரி சாயரி குச்சரி
நளுத்தை பழம்பஞ்சுரம் பஞ்சுரம் கவ்வாணம் – 10.ஒலிப்பெயர்:10 171/6,7
மேல்
குச்சு (1)
பாவாற்றி குச்சு – 7.செயற்கைவடிவ:7 203/1
மேல்
குசலர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் – 2.மக்கள்பெயர்:2 13/1
மேல்
குசன் (1)
அங்காரகன் குசன் ஆரல் வக்கிரன் – 1.தெய்வப்பெயர்:1 57/1
மேல்
குசை (1)
வற்கம் குசை கயிறு – 7.செயற்கைவடிவ:7 46/1
மேல்
குசையின்தீவே (1)
குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/2
மேல்
குசையே (1)
குசையே தருப்பை என்ன கூறுவர் – 4.மரப்பெயர்:4 226/1
மேல்
குஞ்சம் (4)
சிந்தே குஞ்சம் குறளே வாமனம் – 2.மக்கள்பெயர்:2 76/1
குருவிந்தம் குஞ்சம் குன்றி பெயரே – 4.மரப்பெயர்:4 151/1
குஞ்சம் நாழி – 7.செயற்கைவடிவ:7 184/1
குஞ்சம் பிசுனம் குறளை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 12/1
மேல்
குஞ்சரம் (1)
கரிணி குஞ்சரம் கயமே களபம் – 3.விலங்கு:3 4/3
மேல்
குஞ்சி (1)
குஞ்சி நவிர் உளை குடுமி தொங்கல் – 2.மக்கள்பெயர்:2 212/1
மேல்
குஞ்சித்தல் (1)
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும் – 9.செயல்:9 240/1
மேல்
குட்டம் (1)
குட்டம் குண்டம் பட்டம் சூழி – 5.இடப்பெயர்:5 61/4
மேல்
குட்டன் (1)
குட்டன் சோரன் மணங்கு மறி பறழ் – 3.விலங்கு:3 31/1
மேல்
குட்டனும் (1)
குழவியும் மகவும் குட்டனும் பிள்ளையும் – 2.மக்கள்பெயர்:2 149/1
மேல்
குட்டி (2)
குட்டி பெயர் என கூறினர் புலவர் – 3.விலங்கு:3 31/2
பறழே குட்டி பால ஆகும் – 3.விலங்கு:3 102/2
மேல்
குட்டிமம் (1)
கல்படுத்தபூமி குட்டிமம் ஆகும் – 5.இடப்பெயர்:5 170/1
மேல்
குட்டியும் (2)
குருளையும் குட்டியும் பறழும் பார்ப்பும் – 3.விலங்கு:3 95/1
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும் – 3.விலங்கு:3 99/1
மேல்
குட்டுதல் (1)
தகர்த்தல் குட்டுதல் உடைத்தலும் ஆகும் – 9.செயல்:9 246/1
மேல்
குட்டுவன் (1)
வானவன் குட்டுவன் வானவரம்பன் – 2.மக்கள்பெயர்:2 21/2
மேல்
குடக்கு (1)
மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே – 5.இடப்பெயர்:5 9/1
மேல்
குடங்கை (1)
அங்கை குடங்கை அகங்கை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 187/1
மேல்
குடச்சூல் (1)
குடச்சூல் ஞெகிழம் ஓசைசெய்தளை – 7.செயற்கைவடிவ:7 85/1
மேல்
குடசம் (1)
குடசம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 38/1
மேல்
குடஞ்சுட்டும் (1)
கோவும் குடஞ்சுட்டும் சாதிப்பொதுப்பெயர் – 3.விலங்கு:3 17/2
மேல்
குடத்தியர் (1)
ஆய்ச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர்
வாய்த்த இடைச்சியர் முல்லைநிலமகளிர் – 2.மக்கள்பெயர்:2 133/1,2
மேல்
குடந்தம் (1)
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல் – 9.செயல்:9 241/1
மேல்
குடநாடன் (1)
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 21/3
மேல்
குடப்பறை (1)
குடப்பறை பன்றிப்பறை என கருதுவர் – 7.செயற்கைவடிவ:7 131/1
மேல்
குடம் (1)
இடங்கர் தசும்பு கடம் கும்பம் குடம்
கன்னல் என்றும் கருதுவர் புலவர் – 7.செயற்கைவடிவ:7 260/1,2
மேல்
குடம்பை (1)
குடம்பை பஞ்சரம் கட்சி கூடு ஆகும் – 5.இடப்பெயர்:5 181/1
மேல்
குடமாடல் (1)
அல்லியம் குடமாடல் மல்லே மரக்கால் – 9.செயல்:9 224/1
மேல்
குடமும் (1)
உரைக்கின் குடமும் நாழிகையும் கன்னல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/2
மேல்
குடமுழவின் (1)
மண்கணை முழவம் குடமுழவின் பெயர் – 7.செயற்கைவடிவ:7 125/1
மேல்
குடமுழவு (1)
குளிரே குடமுழவு ஞெண்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/2
மேல்
குடமே (1)
குடமே சாடி பெயரே கும்பம் – 1.தெய்வப்பெயர்:1 75/1
மேல்
குடரில் (1)
பை போல் குடரில் முட்டையில் நிலத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1
மேல்
குடவர் (1)
குடவர் பாலர் தொறுவர் கோவிந்தர் – 2.மக்கள்பெயர்:2 132/3
மேல்
குடாரம் (1)
குடாரம் மந்தினியொடு தயிர்கடைதாழி – 7.செயற்கைவடிவ:7 267/1
மேல்
குடாவடி (1)
குடாவடி என்றும் கூறவும் படுமே – 3.விலங்கு:3 43/2
மேல்
குடி (2)
குடி ஐஞ்ஞூறு குறைவு அற நிறைந்தது – 5.இடப்பெயர்:5 99/1
தாயம் உரிமையும் தம் குடி தமரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/1
மேல்
குடிக்காடு (1)
பூக்கம் குடிக்காடு பூரியம் உறையுள் – 5.இடப்பெயர்:5 108/1
மேல்
குடிஞை (2)
கூகை குடிஞை குராலே கோட்டான் – 3.விலங்கு:3 143/1
உந்தி நதி துறை வருபுனல் குடிஞை
சிந்துவோடு ஒலியல் ஆறு என செப்புவர் – 5.இடப்பெயர்:5 49/1,2
மேல்
குடிமையும் (1)
குலமே இல்லமும் குடிமையும் கூட்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
மேல்
குடியிறை (1)
கரமும் கடனும் கறையும் குடியிறை – 9.செயல்:9 183/1
மேல்
குடியும் (1)
படையும் குடியும் கூழும் அமைச்சும் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/1
மேல்
குடியே (1)
அகரம் குடியே குறிச்சி கோசரம் – 5.இடப்பெயர்:5 97/3
மேல்
குடில் (2)
இடம் குடில் என்று ஆங்கு இவை பதினேழும் – 1.தெய்வப்பெயர்:1 36/4
கூரை குரம்பை குடில் சிற்றில் ஆகும் – 5.இடப்பெயர்:5 155/1
மேல்
குடிலம் (3)
கோட்டம் குடிலம் குரா என கூறுவர் – 4.மரப்பெயர்:4 14/1
குடிலம் தட்டு வாங்கல் குலாவல் – 8.பண்பு:8 3/1
கூடம் புள்ளுவம் குடிலம் குத்திரம் – 8.பண்பு:8 181/1
மேல்
குடும்பம் (1)
பந்தம் கூளி கடும்பு குடும்பம்
நம் தமர் சிறந்தோர் நட்டோர் பரிசனம் – 2.மக்கள்பெயர்:2 111/3,4
மேல்
குடுமி (2)
குஞ்சி நவிர் உளை குடுமி தொங்கல் – 2.மக்கள்பெயர்:2 212/1
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி – 2.மக்கள்பெயர்:2 229/1
மேல்
குடுவை (1)
குண்டம் குடுவை – 7.செயற்கைவடிவ:7 270/1
மேல்
குடை (3)
இங்கு இவை வெண் குடை பெயர ஆகும் – 7.செயற்கைவடிவ:7 228/2
குடை மிதியடி மேல் இட்ட கொட்டை – 7.செயற்கைவடிவ:7 248/1
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/13
மேல்
குடைதல் (1)
கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் – 9.செயல்:9 126/1
மேல்
குடைதலும் (1)
குயிறல் கூறலும் செறிதலும் குடைதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
மேல்
குடையும் (1)
கொட்டியும் குடையும் குமரன்ஆடல் – 9.செயல்:9 226/1
மேல்
குடைவேலே (1)
உடை குடைவேலே – 4.மரப்பெயர்:4 40/1
மேல்
குடைஓலை (1)
குடைஓலை ஏனம் பொதி முடை என்ப – 7.செயற்கைவடிவ:7 225/1
மேல்
குண்டகன் (1)
கொண்டோற்பிழைத்துப்பெறும்புதல்வன் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 92/1
மேல்
குண்டம் (2)
குட்டம் குண்டம் பட்டம் சூழி – 5.இடப்பெயர்:5 61/4
குண்டம் குடுவை – 7.செயற்கைவடிவ:7 270/1
மேல்
குண்டலம் (2)
குழையே மிஞ்சிகை காதணி குண்டலம் – 7.செயற்கைவடிவ:7 70/1
குழையே குண்டலம் தளிர் சேறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1
மேல்
குண்டலி (1)
குண்டலி முத்தாபலம் இசங்கு என கூறுவர் – 4.மரப்பெயர்:4 209/1
மேல்
குண்டிகை (2)
குண்டிகை பழம் புனல் காவிரி பெரும் பதி – 6.பல்பொருள்:6 129/3
காண்டம் கரகம் கமண்டலம் குண்டிகை
கடிப்பம் கெண்டிகை ஆம் என கருதுவர் – 7.செயற்கைவடிவ:7 221/1,2
மேல்
குண்டில் (1)
குண்டில் பாத்தி சிறுசெய் ஆகும் – 5.இடப்பெயர்:5 210/1
மேல்
குண்டும் (1)
அழுந்தும் குண்டும் கயமும் ஆழம் – 5.இடப்பெயர்:5 69/1
மேல்
குண (1)
பகர் குண தொடர்பு பண்பு எனப்படுமே – 8.பண்பு:8 1/4
மேல்
குணக்கே (1)
குணக்கே பூருவம் இந்திரி பிராசி – 5.இடப்பெயர்:5 7/1
மேல்
குணத்து (1)
செறி குணத்து அம்பல் கிழவோன்சேந்தன் – 1.தெய்வப்பெயர்:1 160/3
மேல்
குணபம் (1)
அழனே குணபம் களேபரம் சவம் – 2.மக்கள்பெயர்:2 167/1
மேல்
குணபாசி (1)
பிரேதகம் சாவோடு இணங்கு குணபாசி என்று – 1.தெய்வப்பெயர்:1 35/3
மேல்
குணம் (1)
தகவு தகை இயல்பு குணம் நுனித்தல் உரிமை – 8.பண்பு:8 258/3
மேல்
குணம்முழுது (1)
ஊழ் என் கிளவி குணம்முழுது ஆகும் – 8.பண்பு:8 259/1
மேல்
குணம்இன்மை (1)
சீரணம் சிதம்பு சீத்தை குணம்இன்மை – 8.பண்பு:8 234/1
மேல்
குணமும் (2)
பாசமும் நாணும் குணமும் கயிறே – 7.செயற்கைவடிவ:7 242/1
கோளே குணமும் கோட்பாடும் கோளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
மேல்
குணமே (1)
ஈனம் இல்லா இராசத குணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 26/3
மேல்
குணனம் (1)
சங்கலிதம் விபகலிதம் குணனம் பாகாரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/1
மேல்
குணனும் (2)
பண்பு நிறனும் குணனும் ஆகும் – 8.பண்பு:8 260/1
குணனும் அறிவும் கொள்கை ஆகும் – 8.பண்பு:8 261/1
மேல்
குணித்தலும் (1)
கணித்தலும் குணித்தலும் வரையறுத்தல் ஆகும் – 9.செயல்:9 79/1
மேல்
குணிப்பும் (1)
கரடியின் பெயரும் கணக்கில் ஓர் குணிப்பும்
பகழியின் பெயரும் பல்லம் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 331/1,2
மேல்
குணில் (1)
குணில் கடிப்பு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 127/1
மேல்
குணிலே (1)
குணிலே குறுந்தடி – 7.செயற்கைவடிவ:7 212/1
மேல்
குணுங்கர் (1)
குணுங்கர் வங்கர் கவுண்டர் கனகதர் – 2.மக்கள்பெயர்:2 51/1
மேல்
குத்தல் (2)
குத்தல் என்ன கூறப்படுமே – 9.செயல்:9 255/2
கட்டுதல் வெட்டல் குத்தல் ஊன்றல் என்று – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
மேல்
குத்திரம் (2)
கூடம் புள்ளுவம் குடிலம் குத்திரம்
கைதவம் மாயம் பட்டிமை வஞ்சனை – 8.பண்பு:8 181/1,2
ஞெள்ளல் சண்டம் குத்திரம் வெம்மை – 9.செயல்:9 41/1
மேல்
குத்து (1)
முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
மேல்
குதம் (1)
கை கால் குதம் வாய் மானுடக்குறி என – 12.பல்பொருள்கூட்டம்:12 170/4
மேல்
குதலை (2)
மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை – 2.மக்கள்பெயர்:2 78/2
மழலை கொஞ்சல் குதலை உல்லாபம் – 10.ஒலிப்பெயர்:10 42/1
மேல்
குதித்தல் (1)
குப்புறல் உகளுதல் குதித்தல் பாய்தல் – 9.செயல்:9 57/1
மேல்
குதிர் (1)
புகல் குதிர் ஆகும் – 5.இடப்பெயர்:5 202/1
மேல்
குதிரை (6)
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை – 3.விலங்கு:3 80/2
ஆனை குதிரை ஒட்டகம் கழுதை – 3.விலங்கு:3 89/1
ஆடு மான் குதிரை அழுங்கு மறி என்ப – 3.விலங்கு:3 98/1
நல் நிறம் குதிரை தவளை குரங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
குதிரை மத்திகையும் கோல் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3
சதுரங்கம் யானை தேர் குதிரை காலாள் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/1
மேல்
குதிரைப்பந்தி (1)
மந்திரம் சாலை குதிரைப்பந்தி – 5.இடப்பெயர்:5 183/1
மேல்
குதிரையின் (1)
இத்திறம் அத்திரி குதிரையின் இயற்பெயர் – 3.விலங்கு:3 9/7
மேல்
குதிரையும் (3)
குதிரையும் யானையும் பன்றியும் மாவே – 3.விலங்கு:3 65/1
கடமையும் யானையும் குதிரையும் கழுதையும் – 3.விலங்கு:3 100/1
ஆறும் மலையும் யானையும் குதிரையும்
நாடும் ஊரும் கொடியும் முரசும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/1,2
மேல்
குதிரைவாய்க்கருவி (1)
கலினமும் கறுழும் குதிரைவாய்க்கருவி – 7.செயற்கைவடிவ:7 45/1
மேல்
குதை (2)
புங்கம் கணை குதை கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவ:7 8/3
புங்கம் அம்பின் குதை – 7.செயற்கைவடிவ:7 11/1
மேல்
குந்தம் (3)
குந்தம் கொய்யுளை கொக்கு பரி அயம் – 3.விலங்கு:3 9/5
குருந்து குந்தம் – 4.மரப்பெயர்:4 37/1
சத்தி எஃகம் உடம்பிடி குந்தம்
விட்டேறு அரணம் ஞாங்கர் அயில் வேல் – 7.செயற்கைவடிவ:7 13/1,2
மேல்
குந்தி (1)
பாணி குந்தி மதுகரம் சுவிகை – 6.பல்பொருள்:6 113/4
மேல்
குந்திய (1)
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும் – 9.செயல்:9 240/1
மேல்
குப்பம் (1)
குப்பம் பாடி குறும்பு பாழி – 5.இடப்பெயர்:5 97/5
மேல்
குப்பாயம் (1)
குப்பாயம் அங்கி சட்டை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 295/2
மேல்
குப்புறல் (2)
குவித்தல் அகறல் குப்புறல் நீடுதல் – 9.செயல்:9 36/2
குப்புறல் உகளுதல் குதித்தல் பாய்தல் – 9.செயல்:9 57/1
மேல்
குப்பை (1)
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை – 5.இடப்பெயர்:5 39/2
மேல்
குப்பையும் (1)
குவையும் குவாலும் குப்பையும் இராசியும் – 8.பண்பு:8 5/1
மேல்
குபேரன் (4)
மந்திரி குபேரன் நிதிக்கோன் இயக்கன் – 1.தெய்வப்பெயர்:1 10/1
அம்புலி திங்கள் குபேரன் அருச்சிகன் – 1.தெய்வப்பெயர்:1 56/1
வந்த வாயு குபேரன் ஈசானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2
குபேரன் ஊர்தி புட்பகவிமானமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 196/1
மேல்
கும்பகாரர் (1)
கும்பகாரர் குலாலர் வேட்கோவர் என்று – 2.மக்கள்பெயர்:2 38/1
மேல்
கும்பம் (2)
குடமே சாடி பெயரே கும்பம் – 1.தெய்வப்பெயர்:1 75/1
இடங்கர் தசும்பு கடம் கும்பம் குடம் – 7.செயற்கைவடிவ:7 260/1
மேல்
கும்பி (2)
நாகம் மதகயம் அத்தி இபம் கும்பி
போதகம் உவாவே தூங்கல் மாதிரம் – 3.விலங்கு:3 4/7,8
நிரயம் துருக்கம் பாதாளம் கும்பி
அள்ளல் அளறே அருஞ்சிறை இருள்நிலம் – 5.இடப்பெயர்:5 13/1,2
மேல்
குமரர் (1)
ஆடவர் மைந்தர் காளை குமரர்
ஆடூஉ மாந்தர் மகன் புமான் மணாளன் – 2.மக்கள்பெயர்:2 112/1,2
மேல்
குமரவேளும் (1)
விழவும் குமரவேளும் இளைமையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 356/1
மேல்
குமரன் (3)
முருகன் சூர்ப்பகை செட்டி குமரன்
அறுமீன்காதலன் சேவலங்கொடியோன் – 1.தெய்வப்பெயர்:1 6/1,2
குமரன் காளை மழவன் சேடன் – 2.மக்கள்பெயர்:2 88/1
குமரன் ஊர்தி மயிலும் யானையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/1
மேல்
குமரன்ஆடல் (1)
கொட்டியும் குடையும் குமரன்ஆடல் – 9.செயல்:9 226/1
மேல்
குமரனும் (1)
பதினாறு ஆட்டை குமரனும் விதி வழி – 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
மேல்
குமரி (4)
நாராயணியே கன்னி குமரி
சீர் சால் பகவதி சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 23/8,9
குமரி கற்றாழை ஆக கூறுவர் – 4.மரப்பெயர்:4 155/1
குமரி கன்னி ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 55/1
குமரி கன்னி கோணை அழிவுஇன்மை – 8.பண்பு:8 223/1
மேல்
குமரிச்சேர்ப்பன் (1)
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 2.மக்கள்பெயர்:2 23/5
மேல்
குமரியும் (1)
பன்னீர் ஆட்டை குமரியும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 101/2
மேல்
குமாரி (1)
பைரவி குமாரி சாமுண்டி சண்டிகை – 1.தெய்வப்பெயர்:1 22/3
மேல்
குமிழ் (1)
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுவர் – 4.மரப்பெயர்:4 39/1
மேல்
குமிழ்ப்புறு (1)
குமிழ்ப்புறு வடிவே புளக பெயர் கொடை – 8.பண்பு:8 10/1
மேல்
குமுத (1)
கொள்ப என்பன குமுத பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 243/2
மேல்
குமுதம் (5)
ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம் – 4.மரப்பெயர்:4 244/1
குமுதம் சுல்லி காமரம் அடுப்பு – 5.இடப்பெயர்:5 180/1
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்சனம் புட்பதந்தம் சார்வபூமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1,2
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 213/1
குமுதம் மும்மடி கொண்டது கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 214/1
மேல்
குமுறல் (2)
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல்
உரற்றல் உளைத்தல் உரைத்தல் ஏங்கல் – 10.ஒலிப்பெயர்:10 173/1,2
குமுறல் உலம்பல் கோடணை கோலா – 10.ஒலிப்பெயர்:10 180/2
மேல்
குய்யம் (1)
படிறு குய்யம் பகர்வ வஞ்சனை – 8.பண்பு:8 182/1
மேல்
குயம் (2)
கொங்கை சுவர்க்கம் குயம் தனம் நகிலம் – 2.மக்கள்பெயர்:2 183/1
கருதில் இ மூன்றும் குயம் என கருதுவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/2
மேல்
குயமும் (1)
குயமும் புள்ளமும் கொடுவாளும் அரிவாள் – 7.செயற்கைவடிவ:7 20/1
மேல்
குயவர் (2)
இங்கு இவை குயவர் மட்பகைஞர் என்ப – 2.மக்கள்பெயர்:2 38/2
மட்பகை குயவர் மண்ணரி நாரே – 7.செயற்கைவடிவ:7 274/1
மேல்
குயவரி (1)
கொடுவரி உழுவை குயவரி வேங்கை – 3.விலங்கு:3 2/1
மேல்
குயில் (3)
கோகிலம் களகண்டம் பிகம் குயில் – 3.விலங்கு:3 140/1
குயில் வினா எதிர்ப்பு கீர் நுவல் பாணி – 10.ஒலிப்பெயர்:10 3/1
சங்கு குயில் மயில் யானை புரவி – 10.ஒலிப்பெயர்:10 155/1
மேல்
குயிலுவத்தொழிலே (1)
குயிலுவத்தொழிலே நரப்பு கருவி – 9.செயல்:9 221/1
மேல்
குயிலுவம் (2)
தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை – 12.பல்பொருள்கூட்டம்:12 82/2
குயிலுவம் வாத்தியம் கொட்டுதல் அகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/1
மேல்
குயிலுவர் (1)
குயிலுவர் நரப்புக்கருவிகொளற்குரியோர் – 2.மக்கள்பெயர்:2 58/1
மேல்
குயிற்றல் (2)
அயர்தல் குயிற்றல் ஆற்றல் இழைத்தல் – 9.செயல்:9 3/1
தொள்ளல் குயிற்றல் துளைத்தல் ஆகும் – 9.செயல்:9 120/1
மேல்
குயிறல் (2)
குயிறல் இறுத்தல் கூறல் புகறல் – 10.ஒலிப்பெயர்:10 2/2
குயிறல் கூறலும் செறிதலும் குடைதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
மேல்
குயின் (1)
எழிலி கார் குயின் கந்தரம் விண்டு – 1.தெய்வப்பெயர்:1 147/3
மேல்
குரகதம் (1)
குரகதம் கிள்ளை கந்தருவம் கற்கி – 3.விலங்கு:3 9/2
மேல்
குரங்கல் (2)
இறைஞ்சல் குரங்கல் தாழ்தல் ஆகும் – 9.செயல்:9 29/1
குரங்கல் இறைஞ்சல் கூறுப தாழ்தல் – 9.செயல்:9 280/1
மேல்
குரங்கியும் (1)
குரங்கியும் கோடியும் கோதுகள் செய்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/13
மேல்
குரங்கின் (1)
குரங்கின் பெயர் என கூறல் வேண்டும் – 3.விலங்கு:3 49/4
மேல்
குரங்கு (2)
குரங்கு முதலாயின கோடு வாழ் விலங்கே – 3.விலங்கு:3 99/3
நல் நிறம் குதிரை தவளை குரங்கு
பகை வாள் சயனம் வலி வண்டு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2,3
மேல்
குரங்கும் (2)
குரங்கும் வெருகும் கடுவன் என்ப – 3.விலங்கு:3 74/1
குரங்கும் ஊகமும் முசுவும் என்று இவை – 3.விலங்கு:3 87/2
மேல்
குரண்டமும் (1)
குரண்டமும் பகமும் கொக்கின் பெயரே – 3.விலங்கு:3 176/1
மேல்
குரத்தி (1)
கோமாள் பெருமாட்டி குரத்தி ஐயை – 2.மக்கள்பெயர்:2 115/1
மேல்
குரம்பும் (1)
குலையும் சேதுவும் குரம்பும் செய்கரை – 5.இடப்பெயர்:5 46/1
மேல்
குரம்பை (1)
கூரை குரம்பை குடில் சிற்றில் ஆகும் – 5.இடப்பெயர்:5 155/1
மேல்
குரமே (1)
குரமே அவற்றின் குளம்பு ஆகும்மே – 3.விலங்கு:3 15/1
மேல்
குரல் (5)
கேசம் அளகம் குழல் குரல் சுரியல் – 2.மக்கள்பெயர்:2 213/3
இறகின் பெயர் குரல் கூழை என்று இவை – 3.விலங்கு:3 193/2
குரல் கதிர் ஆகும் – 4.மரப்பெயர்:4 180/1
கோலே தந்திரி குரல் யாழ்நரம்பே – 7.செயற்கைவடிவ:7 141/1
குரல் ஆதி ஏழ் இசைக்கு பிறப்பு இடமே – 10.ஒலிப்பெயர்:10 160/3
மேல்
குரலே (2)
குரலே துத்தம் கைக்கிளை உழையே – 10.ஒலிப்பெயர்:10 154/1
குரலே கதிரும் யாழின்ஓர்நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/1
மேல்
குரவர் (1)
முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் – 2.மக்கள்பெயர்:2 26/1
மேல்
குரவன் (2)
இறைவன் குரவன் மறையோன் விரிஞ்சன் – 1.தெய்வப்பெயர்:1 3/5
குரவன் சாமி கோமான் பெருமான் – 2.மக்கள்பெயர்:2 14/2
மேல்
குரவை (1)
ஆலுதல் தூங்கல் வாணி குரவை
இலயம் நிலயம் நிருத்தம் கூத்தே – 9.செயல்:9 222/3,4
மேல்
குரவைக்கூத்தே (1)
குரவைக்கூத்தே கைகோத்துஆடல் – 9.செயல்:9 234/1
மேல்
குரற்கு (1)
இளி துத்தம் குரற்கு ஏற்கும் நந்நான்கே – 10.ஒலிப்பெயர்:10 161/1
மேல்
குரா (1)
கோட்டம் குடிலம் குரா என கூறுவர் – 4.மரப்பெயர்:4 14/1
மேல்
குரால் (1)
கபிலம் குரால் நிறம் புகர் புற்கும் ஆமே – 8.பண்பு:8 51/1
மேல்
குராலே (1)
கூகை குடிஞை குராலே கோட்டான் – 3.விலங்கு:3 143/1
மேல்
குரிசில் (1)
அரையன் ஏந்தல் கோவே குரிசில்
தலைவன் மன்னவன் வேந்தன் முதல்வன் – 2.மக்கள்பெயர்:2 19/2,3
மேல்
குரிசிலும் (1)
அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும் – 2.மக்கள்பெயர்:2 15/1
மேல்
குரு (2)
சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் – 1.தெய்வப்பெயர்:1 59/3
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு – 1.தெய்வப்பெயர்:1 84/1
மேல்
குருக்கண் (1)
தங்கிய குருக்கண் அம்மம் பயோதரம் – 2.மக்கள்பெயர்:2 183/2
மேல்
குருக்கத்தி (1)
குருகே மாதவி குருக்கத்தி ஆகும் – 4.மரப்பெயர்:4 56/1
மேல்
குருகு (3)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் – 1.தெய்வப்பெயர்:1 95/1
குருகு வண்டானம் கொய்யடி நாரை – 3.விலங்கு:3 169/1
நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை – 8.பண்பு:8 52/2
மேல்
குருகும் (2)
கன்றும் குருகும் வண்டும் கைவளை – 7.செயற்கைவடிவ:7 69/2
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 7.செயற்கைவடிவ:7 255/1
மேல்
குருகுலத்துஅரசர் (1)
பரதர் கெளரவர் குருகுலத்துஅரசர் – 2.மக்கள்பெயர்:2 20/1
மேல்
குருகே (1)
குருகே மாதவி குருக்கத்தி ஆகும் – 4.மரப்பெயர்:4 56/1
மேல்
குருடர் (1)
ஆதர் அந்தர் அந்தகர் குருடர் – 2.மக்கள்பெயர்:2 74/1
மேல்
குருதி (2)
பூமகன் நிலமகன் குருதி சேய் செவ்வாய் – 1.தெய்வப்பெயர்:1 57/3
குருதி சோரி நெய்த்தோர் சுடுவன் – 3.விலங்கு:3 125/2
மேல்
குருந்து (1)
குருந்து குந்தம் – 4.மரப்பெயர்:4 37/1
மேல்
குருநிந்தை (1)
எஞ்சல்இல் குருநிந்தை பொய்யும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 69/2
மேல்
குரும்பி (1)
குரும்பி புற்றஞ்சோறே – 5.இடப்பெயர்:5 222/1
மேல்
குருவிந்தம் (1)
குருவிந்தம் குஞ்சம் குன்றி பெயரே – 4.மரப்பெயர்:4 151/1
மேல்
குருவும் (1)
சீரும் குருவும் கனமும் ஞாட்பும் – 8.பண்பு:8 43/1
மேல்
குருவே (1)
குருவே கொழுமை கெழுவே சந்தம் – 8.பண்பு:8 56/2
மேல்
குருளை (2)
குருளை பறழ் என கூறினர் புலவர் – 3.விலங்கு:3 96/3
குழவு குருளை கயம் இளை புருவை – 8.பண்பு:8 204/2
மேல்
குருளையும் (4)
குருளையும் குட்டியும் பறழும் பார்ப்பும் – 3.விலங்கு:3 95/1
குருளையும் கன்றும் ஆனின் கொளலும் – 3.விலங்கு:3 103/1
குழவியும் குருளையும் முசுவின் பெறலும் – 3.விலங்கு:3 103/2
நந்தின் ஏற்றையும் அரவின் குருளையும்
வந்துழி ஒருசார் வழங்குதற்கு உரிய – 3.விலங்கு:3 104/2,3
மேல்
குரூஉப்புகை (1)
குரூஉப்புகை நறை படு கொழும் புகை ஆகும் – 6.பல்பொருள்:6 71/1
மேல்
குரைத்தல் (2)
குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/4
குரைத்தல் தழங்கல் பிளிறல் துவைத்தல் – 10.ஒலிப்பெயர்:10 179/2
மேல்
குரைத்தலும் (1)
மருளலும் பயிறலும் குரைத்தலும் கனைத்தலும் – 10.ஒலிப்பெயர்:10 178/2
மேல்
குரையும் (1)
ஏயும் குரையும் இசைநிறைஅசைநிலை – 10.ஒலிப்பெயர்:10 67/1
மேல்
குரையே (1)
குரையே ஒலியும் இடைச்சொல்லும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
மேல்
குரோசம் (1)
எல்லை குரோசம் கூப்பிடுதூரம் – 5.இடப்பெயர்:5 243/1
மேல்
குல்லை (2)
கஞ்சம் குல்லை கஞ்சா ஆகும் – 4.மரப்பெயர்:4 121/1
துளசி குல்லை துளபம் வனம் துழாய் – 4.மரப்பெயர்:4 134/1
மேல்
குல (4)
குல வரை ஏழும் கூறும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
நாற்குலத்து வரூஉம் தம் குல நடையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/2
பிரதிலோம குல பெண்ணினும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 208/2
அனுலோம குல பெண்ணினும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 209/2
மேல்
குலத்து (1)
பிரதிலோம குலத்து ஆணினும் பின்னின் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/1
மேல்
குலமும் (4)
கணமும் சாலமும் வியூகமும் குலமும்
விருந்தமும் கூட்டம் என பெயர் பெறுமே – 3.விலங்கு:3 107/1,2
குலமும் மன்னர்இல் ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 151/2
குலமும் ஒழுக்கமும் ஒழுக்கம் நிகழ்ந்த – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1
ஒத்த குலமும் ஒத்த ஆயுளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
மேல்
குலமுள்ளோரே (1)
குலீனர் என்ப குலமுள்ளோரே – 2.மக்கள்பெயர்:2 95/1
மேல்
குலமே (1)
குலமே இல்லமும் குடிமையும் கூட்டமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
மேல்
குலாயனம் (1)
குலாயனம் பஞ்சரம் பண்ணும் கூடே – 5.இடப்பெயர்:5 182/1
மேல்
குலாலர் (1)
கும்பகாரர் குலாலர் வேட்கோவர் என்று – 2.மக்கள்பெயர்:2 38/1
மேல்
குலாவல் (1)
குடிலம் தட்டு வாங்கல் குலாவல்
கோட்டம் வணரே வளாவல் வளைதல் – 8.பண்பு:8 3/1,2
மேல்
குலிகம் (1)
சேந்து செக்கர் குலிகம் சேப்பு என – 8.பண்பு:8 49/4
மேல்
குலிசம் (3)
கலிகம் சமியே குலிசம் வன்னி – 4.மரப்பெயர்:4 24/1
சம்பம் வயிரப்படை குலிசம் வச்சிரம் – 7.செயற்கைவடிவ:7 15/1
அந்தரம் குலிசம் பாரினோடு அத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/1
மேல்
குலீனர் (1)
குலீனர் என்ப குலமுள்ளோரே – 2.மக்கள்பெயர்:2 95/1
மேல்
குலுத்தம் (1)
குலுத்தம் காணம் கொள் ஆகும்மே – 4.மரப்பெயர்:4 174/1
மேல்
குலை (1)
இணரே குலை இவை பூங்கொத்து என்ப – 4.மரப்பெயர்:4 251/2
மேல்
குலைதல் (1)
குலைதல் குன்றல் – 9.செயல்:9 117/1
மேல்
குலைதலொடு (1)
குலைதலொடு துண்ணெனல் கூறுப அதற்கே – 8.பண்பு:8 171/4
மேல்
குலையும் (1)
குலையும் சேதுவும் குரம்பும் செய்கரை – 5.இடப்பெயர்:5 46/1
மேல்
குவடு (3)
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு – 5.இடப்பெயர்:5 16/5
இறும்பு பொச்சை குவடு பதலை – 5.இடப்பெயர்:5 21/1
கோடு கொடுமுடி குவடு சிகரம் – 5.இடப்பெயர்:5 22/1
மேல்
குவலயம் (5)
உற்பலம் குவலயம் கழுநீர் குவளை – 4.மரப்பெயர்:4 238/1
நீலோற்பலம் இந்தீவரம் குவலயம்
நீலம் பானல் காவி கருங்குவளை – 4.மரப்பெயர்:4 239/1,2
குவலயம் நெய்தல் ஆகவும் கூறுவர் – 4.மரப்பெயர்:4 241/1
தரணி தாரணி தராதலம் குவலயம்
புடவி பூதலம் தரை படி ஞாலம் – 5.இடப்பெயர்:5 12/2,3
நெய்தலும் நிலனும் குவலயம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
மேல்
குவவிற்படரோர் (1)
குவவிற்படரோர் கொடிப்புல்லு நூழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 323/1
மேல்
குவவு (1)
பந்தம் சேடு கொம்மை குவவு
புஞ்சம் தொகுதி சோகம் துறுமல் – 8.பண்பு:8 4/1,2
மேல்
குவவும் (1)
குவவும் குவிதல் பொருள ஆகும் – 8.பண்பு:8 5/2
மேல்
குவளை (1)
உற்பலம் குவலயம் கழுநீர் குவளை – 4.மரப்பெயர்:4 238/1
மேல்
குவால் (2)
சும்மை குவால் போர் – 4.மரப்பெயர்:4 161/1
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை – 5.இடப்பெயர்:5 39/2
மேல்
குவாலும் (1)
குவையும் குவாலும் குப்பையும் இராசியும் – 8.பண்பு:8 5/1
மேல்
குவித்தல் (1)
குவித்தல் அகறல் குப்புறல் நீடுதல் – 9.செயல்:9 36/2
மேல்
குவிதல் (3)
உண்டை மாழை குவிதல் கணை குழியம் – 8.பண்பு:8 4/3
குவவும் குவிதல் பொருள ஆகும் – 8.பண்பு:8 5/2
கூடல் குவிதல் பயினி சங்கம் – 8.பண்பு:8 31/1
மேல்
குவை (1)
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை
ஒட்டிய பதினொன்றும் மேடு என உரைப்பர் – 5.இடப்பெயர்:5 39/2,3
மேல்
குவையும் (1)
குவையும் குவாலும் குப்பையும் இராசியும் – 8.பண்பு:8 5/1
மேல்
குழ (1)
மூன்றாம் ஆண்டில் குழ மண மொழிதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/2
மேல்
குழம்பு (2)
கொள்ளம் அளறு குழம்பு காலாழ் – 5.இடப்பெயர்:5 75/2
பாகே குழம்பு – 6.பல்பொருள்:6 99/1
மேல்
குழல் (3)
கேசம் அளகம் குழல் குரல் சுரியல் – 2.மக்கள்பெயர்:2 213/3
மன்னு சிகழிகை குழல் சுடிகை மெளலி – 2.மக்கள்பெயர்:2 218/2
ஐம்பால்முடியே கொண்டை சுருள் குழல்
வம்பு ஆர் பனிச்சை வார்மயிர் முடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 71/1,2
மேல்
குழலும் (1)
புழையும் குழலும் துளையுடைப்பொருளே – 8.பண்பு:8 15/1
மேல்
குழலே (1)
குழலே மயிரும் துளையும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1
மேல்
குழவி (2)
மானும் குழவி பெயரோடு அடையும் – 3.விலங்கு:3 101/2
பிள்ளை குழவி கன்று போத்து என – 4.மரப்பெயர்:4 106/1
மேல்
குழவியும் (4)
குழவியும் மகவும் குட்டனும் பிள்ளையும் – 2.மக்கள்பெயர்:2 149/1
பிள்ளையும் மறியும் கன்றும் குழவியும்
பெறுமே விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 95/2,3
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும் – 3.விலங்கு:3 99/1
குழவியும் குருளையும் முசுவின் பெறலும் – 3.விலங்கு:3 103/2
மேல்
குழவு (1)
குழவு குருளை கயம் இளை புருவை – 8.பண்பு:8 204/2
மேல்
குழாய் (1)
தண்டு குழாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 190/1
மேல்
குழி (2)
உவளகம் பயம்பே அவல் குழி தாழ்வே – 5.இடப்பெயர்:5 221/1
குழி நிறைய பள்ளை ஆட்டு மயிர் தொகை – 12.பல்பொருள்கூட்டம்:12 210/2
மேல்
குழிசியும் (1)
தடாவும் குழிசியும் மிடாவும் பானை – 7.செயற்கைவடிவ:7 262/1
மேல்
குழியம் (2)
உண்டை மாழை குவிதல் கணை குழியம்
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப – 8.பண்பு:8 4/3,4
குழியம் திரள் உண்டைக்கு உரிய ஆகும் – 8.பண்பு:8 12/1
மேல்
குழியும் (1)
கூவலும் அசும்பும் கூபமும் குழியும்
பூவலும் கேணியும் துரவும் கிணறே – 5.இடப்பெயர்:5 65/1,2
மேல்
குழுமலும் (1)
தொழுதியும் மொய்யும் தோடும் குழுமலும்
கருவியும் தொகுதி பெயர் கட்டுரைக்கும் – 8.பண்பு:8 6/1,2
மேல்
குழுவும் (2)
சங்கமும் குழுவும் கூட்டமும் கணமும் – 2.மக்கள்பெயர்:2 18/1
ஓரையும் பண்ணையும் ஆயமும் குழுவும்
கூறுப மாதோ மக்கள்கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 165/1,2
மேல்
குழை (2)
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் – 4.மரப்பெயர்:4 112/1
தொள்ளி பங்கம் பூழி குழை சேறே – 5.இடப்பெயர்:5 75/3
மேல்
குழைத்தலும் (1)
இலிர்த்தலும் சிலிர்த்தலும் குழைத்தலும் தளிர்த்தல் – 4.மரப்பெயர்:4 113/1
மேல்
குழையும் (1)
குழையும் மகிழ்ச்சியும் அழகும் என்று இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/2
மேல்
குழையே (2)
குழையே மிஞ்சிகை காதணி குண்டலம் – 7.செயற்கைவடிவ:7 70/1
குழையே குண்டலம் தளிர் சேறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1
மேல்
குளகச்செய்யுள் (1)
குற்றெழுத்து தொடரின் அது குளகச்செய்யுள் – 10.ஒலிப்பெயர்:10 117/1
மேல்
குளகம் (1)
குளகம் அம்பணம் தூம்பு கச்சம் – 7.செயற்கைவடிவ:7 183/1
மேல்
குளகு (1)
இலை நுகர் விலங்கின் உணவு குளகு என்ப – 6.பல்பொருள்:6 119/1
மேல்
குளநெல் (1)
நீவாரம் குளநெல் – 4.மரப்பெயர்:4 158/1
மேல்
குளம் (2)
மத்தகம் இலாடம் முண்டகம் நுதல் குளம்
நெற்றி பாலம் என நிகழ்த்தினரே – 2.மக்கள்பெயர்:2 208/1,2
வட்டம் தடாகம் மடு குளம் வலயம் – 5.இடப்பெயர்:5 61/3
மேல்
குளம்பு (1)
குரமே அவற்றின் குளம்பு ஆகும்மே – 3.விலங்கு:3 15/1
மேல்
குளமும் (1)
கட்டியும் விசயமும் குளமும் கன்னலும் – 6.பல்பொருள்:6 108/1
மேல்
குளவி (1)
குளவி மலைப்பச்சை – 4.மரப்பெயர்:4 208/1
மேல்
குளித்தலும் (1)
குளித்தலும் மூழ்கலும் செறித்தலை கூறும் – 9.செயல்:9 215/1
மேல்
குளிர் (6)
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே – 1.தெய்வப்பெயர்:1 38/1
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர் மதி – 1.தெய்வப்பெயர்:1 68/1
கூதிர்க்காலமும் குளிர் பனிக்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 137/1
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர்மதி – 3.விலங்கு:3 218/1
குளிர் இலைமூக்குஅரிகத்தி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 27/1
முழவம் குளிர் என மொழியவும் படுமே – 7.செயற்கைவடிவ:7 125/1
மேல்
குளிர்ச்சி (1)
சீதளம் நளியே சீதம் தண் குளிர்ச்சி – 8.பண்பு:8 75/1
மேல்
குளிரும் (1)
குளிரும் தழலும் தட்டையும் மூன்றும் – 7.செயற்கைவடிவ:7 211/1
மேல்
குளிரே (1)
குளிரே குடமுழவு ஞெண்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/2
மேல்
குளிறல் (1)
குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/4
மேல்
குளிறலும் (1)
பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும் – 10.ஒலிப்பெயர்:10 178/1
மேல்
குற்சிதம் (1)
பயிர்ப்பு குற்சிதம் அருவருப்பு ஆகும் – 8.பண்பு:8 179/1
மேல்
குற்சை (1)
அற்புதம் பயம் ரெளத்திரம் குற்சை சாந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/2
மேல்
குற்றப்பாடும் (1)
மானம் பெருந்தன்மை குற்றப்பாடும் வரையார் – 8.பண்பு:8 73/1
மேல்
குற்றம் (5)
கோது தோம் இழிவு குற்றம் ஆகும் – 8.பண்பு:8 177/4
கூறியது கூறினும் குற்றம் இல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
என்ப எண்வகை குற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/4
இ குற்றம் நீக்கியோர் வச்சிரயாக்கையோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/7
மேல்
குற்றமும் (7)
அரிலே பிணக்கமும் சிறுதூறும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
ஆசு சிறுமையும் குற்றமும் விரைவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
கரிலே கொடுமையும் குற்றமும் கார்ப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/1
காசு மணியும் குற்றமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/1
செயிரே குற்றமும் சினவலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
உயர்வும் குற்றமும் உவமைச்சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 338/1
குற்றமும் ஆடும் கருமையும் கொண்டலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 359/1
மேல்
குற்றல் (1)
களைதல் குற்றல் கட்டல் பறித்தல் – 9.செயல்:9 104/1
மேல்
குற்றியையும் (1)
குற்றியையும் தூணையும் தாணு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
மேல்
குற்றுதல் (1)
அவைத்தல் குற்றுதல் – 9.செயல்:9 198/1
மேல்
குற்றெழுத்து (1)
குற்றெழுத்து தொடரின் அது குளகச்செய்யுள் – 10.ஒலிப்பெயர்:10 117/1
மேல்
குறங்கே (2)
ஊருவும் கவானும் சோகமும் குறங்கே – 2.மக்கள்பெயர்:2 174/1
குறளே அழகு குறங்கே இடப்பால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 366/1
மேல்
குறண்டி (1)
காந்தாரம் புறநீர்மை குறண்டி கெளசிகம் – 10.ஒலிப்பெயர்:10 171/5
மேல்
குறத்தியர் (1)
கொடிச்சியர் குறத்தியர் குறிஞ்சிநிலப்பெண் பெயர் – 2.மக்கள்பெயர்:2 126/1
மேல்
குறவர் (1)
குறவர் கானவர் குன்றவர் புனவர் – 2.மக்கள்பெயர்:2 125/1
மேல்
குறவாழ்க்கை (1)
குறைவு மிச்சை குறவாழ்க்கை அஃகல் – 8.பண்பு:8 159/1
மேல்
குறள் (1)
சாதகம் கிருத்திமம் குறள் கூளி பாரிடம் – 1.தெய்வப்பெயர்:1 34/1
மேல்
குறளும் (1)
கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2
மேல்
குறளே (2)
சிந்தே குஞ்சம் குறளே வாமனம் – 2.மக்கள்பெயர்:2 76/1
குறளே அழகு குறங்கே இடப்பால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 366/1
மேல்
குறளை (2)
குஞ்சம் பிசுனம் குறளை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 12/1
பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என – 12.பல்பொருள்கூட்டம்:12 41/1
மேல்
குறிக்கோள் (2)
ஒற்றுமை குறிக்கோள் – 9.செயல்:9 77/1
ஓர்ப்பு கடைப்பிடி குறிக்கோள் தேற்றம் என்று – 10.ஒலிப்பெயர்:10 38/1
மேல்
குறிச்சி (2)
அகரம் குடியே குறிச்சி கோசரம் – 5.இடப்பெயர்:5 97/3
குறிச்சி சீறூர் குறிஞ்சிநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 104/1
மேல்
குறிஞ்சி (10)
கோரண்டம் குறிஞ்சி – 4.மரப்பெயர்:4 128/1
குறிஞ்சி சகசரி – 4.மரப்பெயர்:4 224/1
மலைச்சார்பு குறிஞ்சி நிலம் – 5.இடப்பெயர்:5 84/1
குறிஞ்சி நில சார்பும் கொல்லையும் புனமே – 5.இடப்பெயர்:5 211/1
யாமை யாழ் பெயர் குறிஞ்சி யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/1
நவிர் படு குறிஞ்சி பியந்தை இ நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 150/1
குறிஞ்சி நில பாடலும் குறிஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
குறிஞ்சி நில பாடலும் குறிஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/1
ஐந்திணை குறிஞ்சி பாலை முல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
மேல்
குறிஞ்சிக்கு (1)
ஆகும் குறிஞ்சிக்கு அடுத்த பல் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 167/3
மேல்
குறிஞ்சிக்கும் (1)
அறைவர் குறிஞ்சிக்கும் அ பெயர்தானே – 5.இடப்பெயர்:5 91/1
மேல்
குறிஞ்சிக்குஇறைவன் (1)
குறிஞ்சிக்குஇறைவன் பெயர் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 127/4
மேல்
குறிஞ்சிநிலத்துஊர் (1)
குறிச்சி சீறூர் குறிஞ்சிநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 104/1
மேல்
குறிஞ்சிநிலப்பெண் (1)
கொடிச்சியர் குறத்தியர் குறிஞ்சிநிலப்பெண் பெயர் – 2.மக்கள்பெயர்:2 126/1
மேல்
குறிஞ்சிநிலமக்கள் (1)
இறவுளர் குறிஞ்சிநிலமக்கள் பெயரே – 2.மக்கள்பெயர்:2 125/2
மேல்
குறிஞ்சிப்பறை (1)
வென்றி கொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர் – 7.செயற்கைவடிவ:7 113/2
மேல்
குறிஞ்சிமன் (1)
அரன்மகன் குறிஞ்சிமன் சரவணத்துஉதித்தோன் – 1.தெய்வப்பெயர்:1 6/6
மேல்
குறிஞ்சியாழ்த்திறனே (1)
என்று இவை எட்டும் குறிஞ்சியாழ்த்திறனே – 10.ஒலிப்பெயர்:10 147/3
மேல்
குறிஞ்சியும் (1)
வன்பால் குறிஞ்சியும் பாலையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 92/1
மேல்
குறித்த (1)
சூத்திரம் குறித்த யாப்பிற்று ஆகி – 10.ஒலிப்பெயர்:10 102/2
மேல்
குறித்தலும் (1)
சுட்டலும் குறித்தலும் கருதல் ஆகும் – 8.பண்பு:8 112/1
மேல்
குறிப்பில் (1)
சினத்தின் குறிப்பில் தெரிக்கும் கிளவி – 8.பண்பு:8 104/3
மேல்
குறிப்பினது (1)
என்ப எண் திசை குறிப்பினது ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/3
மேல்
குறிப்பு (1)
கண்ணுதல் குறிப்பு விரும்பல் வினையே – 8.பண்பு:8 86/2
மேல்
குறிப்பே (1)
நாட்டியம் குறிப்பே – 8.பண்பு:8 132/1
மேல்
குறுகல் (1)
நண்ணல் நேர்தல் நணுகல் குறுகல்
துன்னல் சார்தல் அண்ணல் அணுகுதல் – 9.செயல்:9 63/1,2
மேல்
குறுகலும் (1)
துன்னல் குறுகலும் செறிவும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/1
மேல்
குறுங்கலி (2)
முன் நின்று உரைத்தல் குறுங்கலி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 130/2
அராகம் நேர்திறம் உறுப்பு குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே – 10.ஒலிப்பெயர்:10 149/1,2
மேல்
குறுணியாக (1)
கொள்கலம் ஒன்றில் குறுணியாக
பல் உணவு பெய்து பாரிப்பது பிரப்பே – 6.பல்பொருள்:6 60/1,2
மேல்
குறுந்தடி (1)
குணிலே குறுந்தடி – 7.செயற்கைவடிவ:7 212/1
மேல்
குறுந்தறி (1)
போதிகை குறுந்தறி – 7.செயற்கைவடிவ:7 160/1
மேல்
குறுந்தெரு (1)
குறுந்தெரு மறுகே – 5.இடப்பெயர்:5 136/1
மேல்
குறுநிலமன்னர்ஊர்மா (1)
கந்துகம் குறுநிலமன்னர்ஊர்மா – 3.விலங்கு:3 14/1
மேல்
குறுநிலவேந்தர் (1)
வேளிரும் புரோசரும் குறுநிலவேந்தர்
ஆட்டரும் குறும்பரும் ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 25/1,2
மேல்
குறும்பர்அரண்இருக்கை (1)
கொடும் குறும்பர்அரண்இருக்கை குறும்பு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 112/1
மேல்
குறும்பரும் (1)
ஆட்டரும் குறும்பரும் ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 25/2
மேல்
குறும்பு (4)
குப்பம் பாடி குறும்பு பாழி – 5.இடப்பெயர்:5 97/5
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 107/1
கொடும் குறும்பர்அரண்இருக்கை குறும்பு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 112/1
மற குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று – 8.பண்பு:8 266/1
மேல்
குறும்புஇன்மை (1)
கொல் குறும்புஇன்மை கொடும்பிணிஇன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 90/2
மேல்
குறும்பூழ் (1)
குறும்பூழ் காடையின் பெயர் என கூறுவர் – 3.விலங்கு:3 162/1
மேல்
குறும்பே (1)
மலைதல் நேர்தல் குறும்பே உடலுதல் – 9.செயல்:9 149/4
மேல்
குறும்பொறை (3)
கடம் வியல் பழுவம் கட்சி குறும்பொறை
கடறு காந்தாரம் அடவி கான் வனம் – 4.மரப்பெயர்:4 86/1,2
சிலம்பு நாகம் குறும்பொறை சிகரம் – 5.இடப்பெயர்:5 16/2
பிறங்கல் பொற்றை குறும்பொறை குன்றே – 5.இடப்பெயர்:5 21/2
மேல்
குறும்பொறைநாடன் (1)
அண்ணல் தோன்றல் குறும்பொறைநாடன்
கானகநாடகன் முல்லைநிலத்தலைமகன் – 2.மக்கள்பெயர்:2 134/1,2
மேல்
குறுமுனி (1)
தென் திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி
குண்டிகை பழம் புனல் காவிரி பெரும் பதி – 6.பல்பொருள்:6 129/2,3
மேல்
குறை (2)
அழிப்பு குறை கழிப்பு கொழிப்பும் அதற்கு ஆம் – 8.பண்பு:8 178/1
குறை நரம்பிற்றே திறம் எனப்படுமே – 10.ஒலிப்பெயர்:10 143/1
மேல்
குறைதலும் (2)
அஃகலும் அருகலும் அவிதலும் குறைதலும்
சுருங்கலும் குன்றலும் சிறுகல் ஆகும் – 8.பண்பு:8 36/1,2
தவ என் கிளவி மிகுதலும் குறைதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/1
மேல்
குறைபாடு (1)
குறையே நிரப்பே ஈனம் குறைபாடு – 8.பண்பு:8 68/1
மேல்
குறையிரந்து (1)
கொள்க என பணிந்து குறையிரந்து அவர் வயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
மேல்
குறையே (1)
குறையே நிரப்பே ஈனம் குறைபாடு – 8.பண்பு:8 68/1
மேல்
குறைவாகிய (1)
செய்யுள்தாரணை நிறைவு குறைவாகிய
எண்பொருள்தாரணை சத்ததாரணை – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3,4
மேல்
குறைவு (2)
குடி ஐஞ்ஞூறு குறைவு அற நிறைந்தது – 5.இடப்பெயர்:5 99/1
குறைவு மிச்சை குறவாழ்க்கை அஃகல் – 8.பண்பு:8 159/1
மேல்
குன்றல் (2)
குலைதல் குன்றல் – 9.செயல்:9 117/1
சிங்கலும் எஞ்சலும் தவறலும் குன்றல் – 9.செயல்:9 141/1
மேல்
குன்றலும் (1)
சுருங்கலும் குன்றலும் சிறுகல் ஆகும் – 8.பண்பு:8 36/2
மேல்
குன்றவர் (1)
குறவர் கானவர் குன்றவர் புனவர் – 2.மக்கள்பெயர்:2 125/1
மேல்
குன்றவில்லி (1)
கூற்றைஉதைத்தோன் குன்றவில்லி
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி – 1.தெய்வப்பெயர்:1 1/3,4
மேல்
குன்றி (1)
குருவிந்தம் குஞ்சம் குன்றி பெயரே – 4.மரப்பெயர்:4 151/1
மேல்
குன்று (2)
குன்று போரே சுண்டன் பெரும் செக்கு – 1.தெய்வப்பெயர்:1 100/1
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு – 5.இடப்பெயர்:5 16/5
மேல்
குன்றே (1)
பிறங்கல் பொற்றை குறும்பொறை குன்றே – 5.இடப்பெயர்:5 21/2
மேல்
குனிப்பே (1)
பிரமரி வீரட்டானம் குனிப்பே
உள்ளாளனம் கடகம் எனவே ஒன்பதும் – 9.செயல்:9 232/2,3
மேல்
குனிவும் (1)
இறக்குதல் இறங்குதல் குனிவும் ஆகும் – 9.செயல்:9 281/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)