கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒக்கல் 2
ஒக்கலை 1
ஒக்கும் 1
ஒசித்தல் 1
ஒசிதலும் 1
ஒசை 1
ஒட்டகம் 2
ஒட்டகமும் 1
ஒட்டலர் 1
ஒட்டலும் 2
ஒட்டார் 1
ஒட்டிய 5
ஒட்டுதல் 1
ஒட்டுநர் 1
ஒட்டும் 1
ஒட்பம் 1
ஒடித்தல் 1
ஒடு 2
ஒடுக்கம் 1
ஒடுவே 1
ஒண் 3
ஒண்மை 3
ஒத்த 13
ஒத்தல் 2
ஒத்தலும் 1
ஒத்தே 1
ஒதிய 1
ஒதுக்கம் 1
ஒப்பனை 1
ஒப்பில் 1
ஒப்பு 2
ஒப்பும் 2
ஒப்புறுத்தல் 1
ஒப்புஇல் 1
ஒப்பே 1
ஒரு 32
ஒருக்குடன் 1
ஒருகண்பறை 1
ஒருங்கிய 1
ஒருங்கு 1
ஒருசார் 7
ஒருசிறை 1
ஒருத்தல் 2
ஒருத்தலும் 1
ஒருத்தி 1
ஒருதலைக்காமம் 1
ஒருதலைக்காமமும் 1
ஒருபலப்பெயர் 1
ஒருபிறப்பு 1
ஒருபொருட்பாட்டே 1
ஒருமை 1
ஒருவந்தம் 1
ஒருவர் 1
ஒருவரின் 1
ஒருவலும் 1
ஒருவழி 5
ஒருவற்கு 1
ஒருவன் 2
ஒருவன்னே 1
ஒரோவழி 1
ஒல்கலும் 1
ஒல்லல் 1
ஒல்லாமை 2
ஒல்லார் 1
ஒல்லுதல் 1
ஒல்லுநர் 1
ஒல்லும் 1
ஒல்லை 1
ஒல்லையும் 1
ஒலி 2
ஒலித்தலுக்கு 1
ஒலித்தலும் 3
ஒலித்தலை 1
ஒலியல் 2
ஒலியினை 1
ஒலியும் 4
ஒலியே 1
ஒல்எனல் 1
ஒழித்தல் 1
ஒழித்து 1
ஒழிதலின் 1
ஒழிந்தோர்க்கு 1
ஒழிபொருள் 1
ஒழியும் 1
ஒழிவும் 1
ஒழுக்கம் 8
ஒழுக்கமும் 2
ஒழுக்கல் 1
ஒழுகல் 2
ஒழுகலாறு 1
ஒழுகலும் 1
ஒழுகுதல் 1
ஒழுகை 1
ஒழுங்கும் 2
ஒள்ளிய 3
ஒள்ளியோன் 1
ஒளி 8
ஒளியில் 2
ஒளியும் 10
ஒளிர்தல் 1
ஒளிவிடலும் 1
ஒளிவிடுதல் 1
ஒற்கம் 1
ஒற்றறுத்தல் 1
ஒற்றி 1
ஒற்று 2
ஒற்றுதல் 1
ஒற்றுப்பெயர்த்தல் 1
ஒற்றும் 1
ஒற்றுமை 2
ஒற்றுஎழுத்தே 2
ஒற்றைக்கொம்பன் 1
ஒறுத்தல் 1
ஒறுத்தலும் 1
ஒன்பதாம் 1
ஒன்பதாவது 1
ஒன்பதின் 1
ஒன்பது 1
ஒன்பதும் 6
ஒன்றன் 1
ஒன்றிய 4
ஒன்றில் 1
ஒன்றிற்கு 1
ஒன்று 3
ஒன்றுநர் 1
ஒன்றும் 2
ஒன்றுஅலாப்பேர்ஒலி 1
ஒன்றே 3
ஒன்றை 2
ஒன்றோடு 1
ஒன்னார் 1
ஒன்னே 1
ஒக்கல் (2)
ஒக்கல் சுற்றம் உறவு கிளை கேள் – 2.மக்கள்பெயர்:2 111/1
ஒக்கல் போற்றல் ஓவா முயற்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 156/3
மேல்
ஒக்கலை (1)
ஒக்கலை மருங்குல்பக்கம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 177/1
மேல்
ஒக்கும் (1)
ஒக்கும் அதற்கே உபகரண பெயரே – 6.பல்பொருள்:6 123/1
மேல்
ஒசித்தல் (1)
ஒசித்தல் கோடல் ஒடித்தல் அகைத்தல் – 9.செயல்:9 25/1
மேல்
ஒசிதலும் (1)
ஒசிதலும் தளர்தலும் ஓய்தலை உரைக்கும் – 9.செயல்:9 28/1
மேல்
ஒசை (1)
ஒசை பொலிவுற்று உணர்வோர் உளங்கட்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/4
மேல்
ஒட்டகம் (2)
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை – 3.விலங்கு:3 80/2
ஆனை குதிரை ஒட்டகம் கழுதை – 3.விலங்கு:3 89/1
மேல்
ஒட்டகமும் (1)
மரையும் எருமையும் மானும் ஒட்டகமும்
கவரியும் கராமும் கன்று எனப்படுமே – 3.விலங்கு:3 100/2,3
மேல்
ஒட்டலர் (1)
ஒட்டலர் நேரலர் இகலோர் எதிர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 109/5
மேல்
ஒட்டலும் (2)
நடவல் எய்தல் ஒட்டலும் அதுவே – 9.செயல்:9 62/1
ஒட்டலும் வலித்தலும் நேரலும் உடன்படல் – 9.செயல்:9 169/1
மேல்
ஒட்டார் (1)
ஒட்டார் புல்லார் நேரார் நிகரார் – 2.மக்கள்பெயர்:2 109/4
மேல்
ஒட்டிய (5)
ஒட்டிய பிறவும் பகைஞர் என்று உரைப்பர் – 2.மக்கள்பெயர்:2 109/7
ஒட்டிய பதினொன்றும் மேடு என உரைப்பர் – 5.இடப்பெயர்:5 39/3
ஒட்டிய உயர்திணைக்கிடப்பிடம் ஆகும் – 5.இடப்பெயர்:5 187/4
ஒட்டிய பாகும் அக்காரமும் சருக்கரை – 6.பல்பொருள்:6 108/2
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே – 8.பண்பு:8 2/5
மேல்
ஒட்டுதல் (1)
ஒட்டுதல் பிடித்தல் தீண்டல் தடவுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
மேல்
ஒட்டுநர் (1)
ஒல்லுநர் துன்னுநர் ஒட்டுநர் ஒன்றுநர் – 2.மக்கள்பெயர்:2 110/1
மேல்
ஒட்டும் (1)
உண்டையும் கையும் ஒட்டும் யூகமும் – 2.மக்கள்பெயர்:2 161/1
மேல்
ஒட்பம் (1)
தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே – 8.பண்பு:8 84/1
மேல்
ஒடித்தல் (1)
ஒசித்தல் கோடல் ஒடித்தல் அகைத்தல் – 9.செயல்:9 25/1
மேல்
ஒடு (2)
ஒடு என் கிளவி உடன்நிகழ்வு ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 69/1
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 73/1
மேல்
ஒடுக்கம் (1)
சாம்புதல் ஒடுக்கம் கூம்புதல் ஆகும் – 8.பண்பு:8 172/1
மேல்
ஒடுவே (1)
ஒடுவே உடுப்பை – 4.மரப்பெயர்:4 69/1
மேல்
ஒண் (3)
ஒண் திறல் உருள் தேர் அயன்நாள் உரோகிணி – 1.தெய்வப்பெயர்:1 80/2
ஒண் திறல் உன்னி உத்தரி கோணம் – 3.விலங்கு:3 9/4
ஒல்லுதல் கால்தண்டை ஒண் புகழ் அழகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2
மேல்
ஒண்மை (3)
செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே – 8.பண்பு:8 61/2
உரனே காட்சி உணர்வே ஒண்மை
புலனே ஞானம் அறிவு என புகல்வர் – 8.பண்பு:8 85/1,2
ஒண்மை என்னும் சொல்லிற்கு உரிய – 8.பண்பு:8 167/2
மேல்
ஒத்த (13)
ஒத்த மாக்கள் மானிடர்பொதுப்பெயர் – 2.மக்கள்பெயர்:2 162/2
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே – 2.மக்கள்பெயர்:2 178/2
ஒத்த துருத்தியொடு பத்தும் தோலே – 3.விலங்கு:3 122/3
ஒத்த சிறுசண்பகம் ஆகும்மே – 4.மரப்பெயர்:4 199/2
ஒத்த பிரவாளம் துவர் இவை பவளம் – 6.பல்பொருள்:6 11/2
ஒத்த நான்கும் கமைஇலாதுஅழைத்தல் – 10.ஒலிப்பெயர்:10 48/2
ஒத்த நான்கும் வம்பு என உரைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 361/2
ஒத்த குலமும் ஒத்த ஆயுளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
ஒத்த குலமும் ஒத்த ஆயுளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
ஒத்த செல்வமும் ஒத்த நலனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
ஒத்த செல்வமும் ஒத்த நலனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
ஒத்த அன்பினும் ஒத்த நலத்தினும் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3
ஒத்த அன்பினும் ஒத்த நலத்தினும் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3
மேல்
ஒத்தல் (2)
வயங்கு இடை ஒத்தல் நாவோடு அணவு – 5.இடப்பெயர்:5 235/2
உடன்படல் கொடை ஒத்தல் மாறுதல் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/1
மேல்
ஒத்தலும் (1)
உறழ்வே இடையீடும் உணர்வும் ஒத்தலும்
செறிவும் என்று இவை தெரிதற்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1,2
மேல்
ஒத்தே (1)
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3
மேல்
ஒதிய (1)
ஒதிய தோற்றம் யோனி பவம் பிறப்பே – 8.பண்பு:8 194/2
மேல்
ஒதுக்கம் (1)
இல்லல் ஒதுக்கம் கழிதல் இவறல் – 9.செயல்:9 39/1
மேல்
ஒப்பனை (1)
வனைதல் ஒப்பனை மாற்றம் ஆகும் – 9.செயல்:9 12/3
மேல்
ஒப்பில் (1)
ஒப்பில் போலியும் அ பொருட்டு ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 68/1
மேல்
ஒப்பு (2)
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு – 8.பண்பு:8 60/3
ஒப்பு துணை இணை மான நிகர் நேர் – 8.பண்பு:8 263/2
மேல்
ஒப்பும் (2)
மானுதல் ஒப்பும் மயக்கமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/1
பிற வினை ஒப்பும் கட்டளை பெயரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
மேல்
ஒப்புறுத்தல் (1)
உவமம் ஒன்றோடு ஒன்றை ஒப்புறுத்தல் – 8.பண்பு:8 265/1
மேல்
ஒப்புஇல் (1)
ஒப்புஇல் நாய்கர் வினைஞர் வணிகர் என்று – 2.மக்கள்பெயர்:2 32/3
மேல்
ஒப்பே (1)
சேத்து என் கிளவி கருத்தோடு ஒப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/1
மேல்
ஒரு (32)
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே – 1.தெய்வப்பெயர்:1 0/3
ஒரு வழி வருதற்கும் உரிய – 2.மக்கள்பெயர்:2 214/2
ஒரு சார் விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 103/3
ஒரு மரம் ஒரு பெயர் உரைக்கும் கிளவி – 4.மரப்பெயர்:4 90/1
ஒரு மரம் ஒரு பெயர் உரைக்கும் கிளவி – 4.மரப்பெயர்:4 90/1
உண்டை அயிர் புல்லகண்டம் ஒரு விகற்பம் – 6.பல்பொருள்:6 110/1
அகமும் ஒரு பொருள் கிளவி ஆகும் – 8.பண்பு:8 237/2
விதி அதிகாரம் ஒரு பொருள் ஆகும் – 8.பண்பு:8 258/5
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும் – 9.செயல்:9 1/2
உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள் – 9.செயல்:9 61/2
ஒரு நெறி அன்றி விரவிய பொருளால் – 10.ஒலிப்பெயர்:10 104/1
அணி மேகலையும் ஒரு மரப்பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2
ஒரு பலம் வளையே தொடி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 313/1
அரவும் காரீயமும் அமரர் நாட்டு ஒரு பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/1
மலையும் யானையும் ஒரு மர பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/2
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/1
இவை ஒரு நான்கும் வாமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 366/2
ஒரு பெரும் செல்வன் அருவந்தை சேந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/3
வேறு ஒரு பொருளை விளக்குமாயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
தாம் ஒரு மூன்று நிலம் எனும் தகைய – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
ஒரு மூன்று ஆகும் சீவஅனலே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
இவை ஒரு நான்கே புலமைக்கு இயல்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 45/2
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரிய – 12.பல்பொருள்கூட்டம்:12 179/2
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/5
காலினும் ஞான்ற ஒரு தனி கையினும் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/4
இரு விரல் அகலத்து அறு விரல் ஆழத்து ஒரு
குழி நிறைய பள்ளை ஆட்டு மயிர் தொகை – 12.பல்பொருள்கூட்டம்:12 210/1,2
ஒரு பெரும் களிறும் ஒரு பெரும் தேரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 211/1
ஒரு பெரும் களிறும் ஒரு பெரும் தேரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 211/1
பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதியொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 235/4
மேல்
ஒருக்குடன் (1)
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 52/12
மேல்
ஒருகண்பறை (1)
ஒருகண்பறை மொந்தை – 7.செயற்கைவடிவ:7 120/1
மேல்
ஒருங்கிய (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கிய நிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/10
மேல்
ஒருங்கு (1)
உடங்கு ஒருங்கு ஆகும் – 9.செயல்:9 171/1
மேல்
ஒருசார் (7)
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 63/4
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 78/3
மந்தியும் ஒருசார் விலங்கின் பெண் பெயர் – 3.விலங்கு:3 78/3
ஒருசார் விலங்கின் பெண் பெயர்க்கு உரைப்பர் – 3.விலங்கு:3 90/2
பெண்பால் எவையும் பிணா என்ப ஒருசார் – 3.விலங்கு:3 92/1
வந்துழி ஒருசார் வழங்குதற்கு உரிய – 3.விலங்கு:3 104/3
பறவைக்கும் ஒருசார் விலங்கிற்கும் உணவு – 6.பல்பொருள்:6 120/1
மேல்
ஒருசிறை (1)
ஒருசிறை துச்சில் – 5.இடப்பெயர்:5 176/1
மேல்
ஒருத்தல் (2)
மருண்மா தந்தி மாதங்கம் ஒருத்தல்
களிறு சிந்துரம் கறைஅடி எறும்பி – 3.விலங்கு:3 4/4,5
உரிய ஆகும் ஒருத்தல் பெயர் கொடை – 3.விலங்கு:3 66/3
மேல்
ஒருத்தலும் (1)
களிறும் மாவும் ஒருத்தலும் ஏறும் – 3.விலங்கு:3 63/1
மேல்
ஒருத்தி (1)
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என – 12.பல்பொருள்கூட்டம்:12 70/1
மேல்
ஒருதலைக்காமம் (1)
கைக்கிளை ஒருதலைக்காமம் ஆகும் – 8.பண்பு:8 96/1
மேல்
ஒருதலைக்காமமும் (1)
ஒருதலைக்காமமும் யாழில் ஓர் நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
மேல்
ஒருபலப்பெயர் (1)
ஒருபலப்பெயர் தொடி – 8.பண்பு:8 251/1
மேல்
ஒருபிறப்பு (1)
ஒருபிறப்பு ஒருமை – 8.பண்பு:8 199/1
மேல்
ஒருபொருட்பாட்டே (1)
ஒற்றுப்பெயர்த்தல் ஒருபொருட்பாட்டே
சித்திரப்பாவே விசித்திரப்பாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/7,8
மேல்
ஒருமை (1)
ஒருபிறப்பு ஒருமை – 8.பண்பு:8 199/1
மேல்
ஒருவந்தம் (1)
ஒருவந்தம் ஏகாந்தம் கொட்டில் வேறு இடம் – 5.இடப்பெயர்:5 177/1
மேல்
ஒருவர் (1)
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/5
மேல்
ஒருவரின் (1)
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/5
மேல்
ஒருவலும் (1)
நீத்தலும் துறத்தலும் ஒருவலும் நீங்குதல் – 9.செயல்:9 67/1
மேல்
ஒருவழி (5)
சினை என்று உரைத்தலும் ஒருவழி சிவணும் – 2.மக்கள்பெயர்:2 220/2
தங்கிய ஒருவழி கூந்தல் என தகும் – 3.விலங்கு:3 145/3
அருகி ஒருவழி ஆகு இடன் உடைய – 3.விலங்கு:3 193/3
சிறகு என ஒருவழி செப்பவும் படுமே – 5.இடப்பெயர்:5 134/1
ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது – 10.ஒலிப்பெயர்:10 103/2
மேல்
ஒருவற்கு (1)
ஒருவற்கு ஒருவன் ஆகி உதவியும் – 5.இடப்பெயர்:5 247/1
மேல்
ஒருவன் (2)
ஒருவற்கு ஒருவன் ஆகி உதவியும் – 5.இடப்பெயர்:5 247/1
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என – 12.பல்பொருள்கூட்டம்:12 70/1
மேல்
ஒருவன்னே (1)
தான் ஒருவன்னே தரணி மானவன் – 5.இடப்பெயர்:5 247/3
மேல்
ஒரோவழி (1)
வழுதும் ஒரோவழி வையும் பெறுமே – 4.மரப்பெயர்:4 184/1
மேல்
ஒல்கலும் (1)
ஒல்கலும் இழுக்கலும் தளர்தலை உரைக்கும் – 9.செயல்:9 143/1
மேல்
ஒல்லல் (1)
ஒல்லல் சிவணல் பொருந்தல் கூடுதல் – 9.செயல்:9 208/1
மேல்
ஒல்லாமை (2)
வெறுப்பு ஒல்லாமை வேண்டாமை முனைவொடு – 8.பண்பு:8 90/1
எள்ளல் நகை இகழ்வு உவர்ப்பு ஒல்லாமை இகழ்ச்சி – 8.பண்பு:8 136/1
மேல்
ஒல்லார் (1)
ஒல்லார் அரிகள் நள்ளார் அமரார் – 2.மக்கள்பெயர்:2 109/3
மேல்
ஒல்லுதல் (1)
ஒல்லுதல் கால்தண்டை ஒண் புகழ் அழகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2
மேல்
ஒல்லுநர் (1)
ஒல்லுநர் துன்னுநர் ஒட்டுநர் ஒன்றுநர் – 2.மக்கள்பெயர்:2 110/1
மேல்
ஒல்லும் (1)
ஒல்லும் சிரலும் முடிவு இடன் உரைக்கும் – 9.செயல்:9 35/1
மேல்
ஒல்லை (1)
ஒல்லை சிறுவரை சிறுபொழுது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 133/1
மேல்
ஒல்லையும் (1)
கதழ்வும் வல்லையும் ஒல்லையும் கடுகலும் – 9.செயல்:9 40/1
மேல்
ஒலி (2)
ஓசை கர்ச்சனை ஒலி என் கிளவி – 10.ஒலிப்பெயர்:10 174/3
கனைத்தல் சிள்எனல் ஒலி கோலாகலம் – 10.ஒலிப்பெயர்:10 179/5
மேல்
ஒலித்தலுக்கு (1)
இலங்கு இ நால்ஐந்து ஒலித்தலுக்கு ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 173/6
மேல்
ஒலித்தலும் (3)
ஆலுதல் ஆடல் ஒலித்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
கலித்தல் எழுச்சியும் ஒலித்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/1
விம்மல் ஒலித்தலும் விம்முதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
மேல்
ஒலித்தலை (1)
இசைத்தல் என்று இவை ஒலித்தலை இசைக்கும் – 10.ஒலிப்பெயர்:10 172/5
மேல்
ஒலியல் (2)
மஞ்சரி ஒலியல் இலம்பகம் மாலை – 4.மரப்பெயர்:4 256/5
சிந்துவோடு ஒலியல் ஆறு என செப்புவர் – 5.இடப்பெயர்:5 49/2
மேல்
ஒலியினை (1)
பாட்டு இடி ஆறுஇரண்டு ஒலியினை பகரும் – 10.ஒலிப்பெயர்:10 175/3
மேல்
ஒலியும் (4)
குரையே ஒலியும் இடைச்சொல்லும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
சிலம்பே மலையும் ஒலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1
பாடே பெருமையும் ஒலியும் படுதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/1
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
மேல்
ஒலியே (1)
வாடை ஒலியே கூதை உயிர்ப்பே – 1.தெய்வப்பெயர்:1 37/4
மேல்
ஒல்எனல் (1)
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல் – 10.ஒலிப்பெயர்:10 181/2
மேல்
ஒழித்தல் (1)
முருக்குதல் ஒழித்தல் கோறலை மொழிப – 9.செயல்:9 108/2
மேல்
ஒழித்து (1)
மயில் ஒழித்து எல்லா பறவையின் ஆண்பெயர் – 3.விலங்கு:3 186/1
மேல்
ஒழிதலின் (1)
ஓவல் ஒழிதலின் பெயர் – 9.செயல்:9 248/1
மேல்
ஒழிந்தோர்க்கு (1)
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்கு காட்டிய – 10.ஒலிப்பெயர்:10 126/1
மேல்
ஒழிபொருள் (1)
மிச்சில் எச்சில் உச்சிட்டம் ஒழிபொருள் – 6.பல்பொருள்:6 121/1
மேல்
ஒழியும் (1)
முதிர்ந்திடல் என்பதும் ஒழியும் மற்று அதற்கே – 9.செயல்:9 164/1
மேல்
ஒழிவும் (1)
ஏனை மீன்விகற்பமும் ஒழிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
மேல்
ஒழுக்கம் (8)
சரி நெறி ஒழுக்கம் தாரை ஆறு – 5.இடப்பெயர்:5 224/1
கையே ஒழுக்கம் – 8.பண்பு:8 184/1
செயலும் சரிதையும் கையாறும் ஒழுக்கம் – 9.செயல்:9 197/2
ஒழுக்கம் கொளுத்தும் முறை உயர்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 125/2
குலமும் ஒழுக்கமும் ஒழுக்கம் நிகழ்ந்த – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1
ஒழுக்கம் முதலாம் தவமும் மறத்துறையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/4
மேலாம் ஒழுக்கம் தானம் கல்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
விருந்து புறந்தருதல் திருந்திய ஒழுக்கம்
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 156/5,6
மேல்
ஒழுக்கமும் (2)
குலமும் ஒழுக்கமும் ஒழுக்கம் நிகழ்ந்த – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1
வேத நாவினர் வேதியர் ஒழுக்கமும்
ஆகி காலத்து அரசர் செய்தியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/5,6
மேல்
ஒழுக்கல் (1)
ஒழுக்கல் உகைத்தல் எழுதல் ஆகும் – 9.செயல்:9 188/2
மேல்
ஒழுகல் (2)
நீக்கம் தீர்தல் நேர்பாடு ஒழுகல்
நெடுமை வடிதல் நெடில் இவை நீளம் – 8.பண்பு:8 32/2,3
இடனறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
மேல்
ஒழுகலாறு (1)
கையாறு ஒழுகலாறு – 8.பண்பு:8 185/1
மேல்
ஒழுகலும் (1)
பால் உறு பிரையும் காரமும் ஒழுகலும்
ஓர் இடைச்சொல்லும் உறை எனற்கு உரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4,5
மேல்
ஒழுகுதல் (1)
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல்
ஐவகை கேள்வி ஆம் என அறைவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3,4
மேல்
ஒழுகை (1)
வையம் உருள் ஒழுகை சாகாடு சகடம் – 7.செயற்கைவடிவ:7 151/1
மேல்
ஒழுங்கும் (2)
ஒளியும் பந்தியும் ஒழுங்கும் நிரை ஆகும் – 6.பல்பொருள்:6 128/1
நன்மையும் மிகுதியும் அறிவும் ஒழுங்கும்
ஒண்மை என்னும் சொல்லிற்கு உரிய – 8.பண்பு:8 167/1,2
மேல்
ஒள்ளிய (3)
ஒள்ளிய பறவைக்கு எல்லாம் பொது பெயர் – 3.விலங்கு:3 164/2
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும் – 9.செயல்:9 232/4
ஒள்ளிய இருபிறப்பாளர்க்குஏவல்செயல் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/3
மேல்
ஒள்ளியோன் (1)
ஒள்ளியோன் சுங்கன் அசுரமந்திரி என – 1.தெய்வப்பெயர்:1 60/3
மேல்
ஒளி (8)
உந்தியில்உதித்தோன் ஒளி மலர்மிசையோன் – 1.தெய்வப்பெயர்:1 3/1
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளி
பொன்எயில்நாதன் பூமிசைநடந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 11/8,9
தங்கு ஒளி அறுமீன் தழல்நாள் கார்த்திகை – 1.தெய்வப்பெயர்:1 79/3
துளங்கு ஒளி வல்லாரை வேதி எரி தழல் – 1.தெய்வப்பெயர்:1 94/1
உடு தாராகணம் ஒளி வான்மீனே – 1.தெய்வப்பெயர்:1 105/1
வாமம் நீமம் வளர் ஒளி ஆகும் – 8.பண்பு:8 57/4
எல் ஒளி மாயோன் ஆடல் ஆகும் – 9.செயல்:9 224/2
கீர்த்தி மேம்பாடு மீக்கூற்று ஒளி இசை – 10.ஒலிப்பெயர்:10 32/1
மேல்
ஒளியில் (2)
சந்திரன் ஒளியில் தண்ணீர்கால்மணி – 6.பல்பொருள்:6 30/1
சூரியன் ஒளியில் தீக்கால்சலாகை – 6.பல்பொருள்:6 31/1
மேல்
ஒளியும் (10)
கூடமும் ஒளியும் யானைசேர்விடம் – 5.இடப்பெயர்:5 184/2
ஒளியும் பந்தியும் ஒழுங்கும் நிரை ஆகும் – 6.பல்பொருள்:6 128/1
எல்லே ஒளியும் இரவின்பொழுதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1
வாளே ஒளியும் வாள் படையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/1
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
விளக்கே ஒளியும் விளக்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
மாலையும் ஒளியும் காழ் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/2
பொது உறும் ஒளியும் சுடர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/2
நாளும் ஒளியும் நடுவும் பிளத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 325/1
மேல்
ஒளிர்தல் (1)
வயங்கல் தயங்கல் ஒளிர்தல் நகுதல் – 8.பண்பு:8 58/2
மேல்
ஒளிவிடலும் (1)
பிறழ்தல் ஒளிவிடலும் பெயர்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1
மேல்
ஒளிவிடுதல் (1)
இலங்கல் ஒன்பதும் ஒளிவிடுதல் இசைக்கும் – 8.பண்பு:8 58/3
மேல்
ஒற்கம் (1)
அல்கல் ஒற்கம் இலம்பாடு இன்மை – 8.பண்பு:8 158/1
மேல்
ஒற்றறுத்தல் (1)
வட்டித்தல் தட்டல் வட்டணை ஒற்றறுத்தல் – 9.செயல்:9 237/1
மேல்
ஒற்றி (1)
முடக்கிய இரு கை பழுப்புடை ஒற்றி
துடக்கிய நடையது துணங்கை ஆகும் – 9.செயல்:9 235/1,2
மேல்
ஒற்று (2)
சாரணர் உசாவே ஒற்று என சாற்றுவர் – 2.மக்கள்பெயர்:2 68/1
ஒற்று வேவு வேய் – 9.செயல்:9 78/1
மேல்
ஒற்றுதல் (1)
ஒற்றுதல் உறுத்தல் – 9.செயல்:9 172/1
மேல்
ஒற்றுப்பெயர்த்தல் (1)
ஒற்றுப்பெயர்த்தல் ஒருபொருட்பாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/7
மேல்
ஒற்றும் (1)
வேயே மூங்கிலும் ஒற்றும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1
மேல்
ஒற்றுமை (2)
ஒற்றுமை குறிக்கோள் – 9.செயல்:9 77/1
மன் இறை தருதல் ஒற்றுமை கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 156/4
மேல்
ஒற்றுஎழுத்தே (2)
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே – 10.ஒலிப்பெயர்:10 123/1
தனிநிலை புள்ளி ஆய்தம் ஒற்றுஎழுத்தே – 10.ஒலிப்பெயர்:10 124/1
மேல்
ஒற்றைக்கொம்பன் (1)
ஒற்றைக்கொம்பன் விநாயகன் ஐங்கரன் – 1.தெய்வப்பெயர்:1 5/1
மேல்
ஒறுத்தல் (1)
உலைத்தல் ஒறுத்தல் உயங்கல் மிறைசெயல் – 9.செயல்:9 136/1
மேல்
ஒறுத்தலும் (1)
ஒறுத்தலும் செறுத்தலும் வெறுப்பின் மேன – 9.செயல்:9 27/1
மேல்
ஒன்பதாம் (1)
ஒன்பதாம் திங்களில் சப்பாணியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/5
மேல்
ஒன்பதாவது (1)
இயல்வுற்ற திவாகரத்து ஒன்பதாவது
செயல் பற்றிய பெயர் தொகுதி முற்றிற்று – 9.செயல்:9 283/5,6
மேல்
ஒன்பதின் (1)
ஐந்தின் முதலா ஒன்பதின் காறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/3
மேல்
ஒன்பது (1)
ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது – 12.பல்பொருள்கூட்டம்:12 205/7
மேல்
ஒன்பதும் (6)
இலங்கல் ஒன்பதும் ஒளிவிடுதல் இசைக்கும் – 8.பண்பு:8 58/3
தத்தல் என ஒன்பதும் தாண்டலும் கடத்தல் – 9.செயல்:9 36/3
புணர்தல் என்று எண்ணிய ஒன்பதும் படிதலும் சார்தல் – 9.செயல்:9 190/3
உள்ளாளனம் கடகம் எனவே ஒன்பதும்
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும் – 9.செயல்:9 232/3,4
நவமே புதுமையும் ஒன்பதும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
ஒன்பதும் கேண்மையும் புதுமையும் நவமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 316/1
மேல்
ஒன்றன் (1)
உரைத்த நான்கும் ஒன்றன் பால – 1.தெய்வப்பெயர்:1 31/2
மேல்
ஒன்றிய (4)
ஒன்றிய முல்லைநிலத்தவர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 132/5
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே – 2.மக்கள்பெயர்:2 178/2
ஒன்றிய களிறு இவை பன்றி ஆகும் – 3.விலங்கு:3 35/4
ஒன்றிய மூரல் சோறு என உரைப்பர் – 6.பல்பொருள்:6 79/6
மேல்
ஒன்றில் (1)
கொள்கலம் ஒன்றில் குறுணியாக – 6.பல்பொருள்:6 60/1
மேல்
ஒன்றிற்கு (1)
உரைக்கில் ஒன்றிற்கு அமைந்த பல் உறுப்பே – 7.செயற்கைவடிவ:7 156/2
மேல்
ஒன்று (3)
ஒன்று ஏகம்மே – 8.பண்பு:8 254/1
ஒன்று என்பதுவே வீடுபேறு ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என – 12.பல்பொருள்கூட்டம்:12 70/1
மேல்
ஒன்றுநர் (1)
ஒல்லுநர் துன்னுநர் ஒட்டுநர் ஒன்றுநர்
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 110/1,2
மேல்
ஒன்றும் (2)
உள்படு கருமத்தலைவர்க்கு ஒன்றும் – 2.மக்கள்பெயர்:2 29/2
நாலும் ஒன்றும் தருமம் ஆகும் – 8.பண்பு:8 219/2
மேல்
ஒன்றுஅலாப்பேர்ஒலி (1)
உளறுதல் முந்நான்கு ஒன்றுஅலாப்பேர்ஒலி – 10.ஒலிப்பெயர்:10 180/4
மேல்
ஒன்றே (3)
ஒன்றே புலனது ஒன்றே உடைமையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 174/1
ஒன்றே புலனது ஒன்றே உடைமையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 174/1
ஏகம் ஒன்றே தசம் பத்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 220/1
மேல்
ஒன்றை (2)
உவமம் ஒன்றோடு ஒன்றை ஒப்புறுத்தல் – 8.பண்பு:8 265/1
கை தலம் ஒன்றை கடுக வீசியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/4
மேல்
ஒன்றோடு (1)
உவமம் ஒன்றோடு ஒன்றை ஒப்புறுத்தல் – 8.பண்பு:8 265/1
மேல்
ஒன்னார் (1)
கருதலர் சேரலர் இரிஞர் ஒன்னார்
ஒல்லார் அரிகள் நள்ளார் அமரார் – 2.மக்கள்பெயர்:2 109/2,3
மேல்
ஒன்னே (1)
ஒன்னே ஆனே அக்கே இக்கே – 10.ஒலிப்பெயர்:10 70/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)