கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈ 1
ஈகை 1
ஈகையில் 1
ஈகையும் 2
ஈங்கு 1
ஈங்கை 1
ஈசத்துவம் 1
ஈசர் 2
ஈசர்க்கு 1
ஈசர்தினம் 1
ஈசன் 3
ஈசானம் 1
ஈசானன் 2
ஈட்டல் 1
ஈண்டிய 1
ஈண்டு 4
ஈதல் 4
ஈது 1
ஈந்த 1
ஈமத்துஆடி 1
ஈமம் 1
ஈயம் 1
ஈயமும் 1
ஈயல் 1
ஈர் 7
ஈர்க்கும் 1
ஈர்வாள் 1
ஈரப்பலா 1
ஈரம் 1
ஈரமும் 2
ஈராறும் 1
ஈர்ஆறே 1
ஈர்எண் 1
ஈர்ஐந்தும் 1
ஈர்ஐந்தே 1
ஈர்ஐம் 1
ஈவது 2
ஈழம் 2
ஈற்றின் 1
ஈறும் 1
ஈன்றணிமை 1
ஈனம் 3
ஈனாஇளைமையும் 1
ஈ (1)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் – 10.ஒலிப்பெயர்:10 159/1
மேல்
ஈகை (1)
ஈகை நிதியே கருந்தனம் காஞ்சனம் – 6.பல்பொருள்:6 1/4
மேல்
ஈகையில் (1)
காதல் ஈகையில் போதி பெருந்தவன் – 3.விலங்கு:3 230/1
மேல்
ஈகையும் (2)
வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1
சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
ஒழுக்கம் முதலாம் தவமும் மறத்துறையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/3,4
மேல்
ஈங்கு (1)
ஈங்கு இவை ஐந்தும் உரிமை ஆகும் – 8.பண்பு:8 210/2
மேல்
ஈங்கை (1)
இண்டை ஈங்கை – 4.மரப்பெயர்:4 92/1
மேல்
ஈசத்துவம் (1)
பிராத்தி பிராமியம் ஈசத்துவம் வசித்துவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
மேல்
ஈசர் (2)
இ ஏழ் பெயரும் ஏழ் இசைக்கு ஈசர் – 10.ஒலிப்பெயர்:10 163/3
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 173/2
மேல்
ஈசர்க்கு (1)
தற்புருடம் ஈசானம் என ஈசர்க்கு ஐம்முகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 75/2
மேல்
ஈசர்தினம் (1)
மூதிரை செங்கை யாழ் ஈசர்தினம் என – 1.தெய்வப்பெயர்:1 82/1
மேல்
ஈசன் (3)
ஞானமூர்த்தி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 1/20
உரவோன் ஈசன் இறைவன் தலைவன் – 2.மக்கள்பெயர்:2 14/3
பதி கோன் ஈசன் செம்மல் இறையே – 2.மக்கள்பெயர்:2 16/2
மேல்
ஈசானம் (1)
தற்புருடம் ஈசானம் என ஈசர்க்கு ஐம்முகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 75/2
மேல்
ஈசானன் (2)
வந்த வாயு குபேரன் ஈசானன்
என்ன எண் திசை உலோக பாலகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2,3
நீலலோகிதன் ஈசானன் விசயன் – 12.பல்பொருள்கூட்டம்:12 159/2
மேல்
ஈட்டல் (1)
ஈட்டல் பகுத்தல் என்று இவை எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 130/4
மேல்
ஈண்டிய (1)
ஈண்டிய நந்தனவனம் என இசைப்பர் – 4.மரப்பெயர்:4 85/4
மேல்
ஈண்டு (4)
ஈண்டு இவ்விடம் – 5.இடப்பெயர்:5 242/1
ஈண்டு விதுப்பு விசையும் அதுவே – 9.செயல்:9 40/2
ஈண்டு பொது வகைக்கு எய்தவும்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 1/7
ஆண்டு வரை அகவயின் ஈண்டு வருக என்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/7
மேல்
ஈதல் (4)
இடுதல் இகுத்தல் பணித்தல் ஈதல்
தருதல் வழங்கல் வீசல் நல்கல் – 9.செயல்:9 83/3,4
ஈதல் ஏற்றல் என்று இருமூ வகை – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2
புரை தீர பெரும் பார்ப்புரத்தல் ஈதல்
கரை அறு படைக்கலம்கற்றல் விசயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/2,3
ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/2
மேல்
ஈது (1)
ஈது எண்ணான்கோடு இரண்டும் பூசல் – 9.செயல்:9 149/8
மேல்
ஈந்த (1)
அமிழ்து சுவை ஈந்த அரும்பெறல் இன்பத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/2
மேல்
ஈமத்துஆடி (1)
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன் – 1.தெய்வப்பெயர்:1 1/8
மேல்
ஈமம் (1)
சுடுகாடு ஈமம் மயானம் சுடலை – 5.இடப்பெயர்:5 191/1
மேல்
ஈயம் (1)
வங்கமும் சீருளும் ஈயம் ஆகும் – 6.பல்பொருள்:6 26/1
மேல்
ஈயமும் (1)
அன்ன ஈயமும் ஐவகை உலோகம் – 6.பல்பொருள்:6 2/2
மேல்
ஈயல் (1)
ஈயல் மூதா இந்திரகோபம் – 3.விலங்கு:3 179/1
மேல்
ஈர் (7)
விரிசிகை ஏழும் ஓர் எட்டும் ஈர் எட்டும் – 7.செயற்கைவடிவ:7 57/2
ஓங்கல் நிமிர்தல் புரை பரி ஈர் ஆறும் – 8.பண்பு:8 27/3
ஆய ஈர் ஏழும் நுண்மை ஆகும் – 8.பண்பு:8 34/4
சேடு கொம்மை என ஈர் எட்டும் – 8.பண்பு:8 204/4
நடத்தல் ஈர் எட்டும் போகல் ஆகும் – 9.செயல்:9 38/5
திகழ்ந்த ஈர் ஐந்தும் நேர் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/3
அட்டையும் நந்துவும் போல்வது ஈர் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 175/2
மேல்
ஈர்க்கும் (1)
பரி பூண்டு ஈர்க்கும் ஊர்தி பால – 7.செயற்கைவடிவ:7 150/2
மேல்
ஈர்வாள் (1)
வேதினம் கரபத்திரம் இவை ஈர்வாள் – 7.செயற்கைவடிவ:7 17/1
மேல்
ஈரப்பலா (1)
ஆசினி ஈரப்பலா ஆகும்மே – 4.மரப்பெயர்:4 50/1
மேல்
ஈரம் (1)
எகாலியர் தூசர் ஈரம் கோலியர் – 2.மக்கள்பெயர்:2 45/1
மேல்
ஈரமும் (2)
பரிவும் ஆர்வமும் ஈரமும் பற்றும் – 8.பண்பு:8 92/1
ஈரமும் சேமமும் புனலும் காலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/2
மேல்
ஈராறும் (1)
இனைய ஈராறும் பேய் எனல் வேண்டும் – 1.தெய்வப்பெயர்:1 35/4
மேல்
ஈர்ஆறே (1)
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 161/4
மேல்
ஈர்எண் (1)
ஈர்எண் திங்களின் அம்புலி காட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/8
மேல்
ஈர்ஐந்தும் (1)
ஆகும் ஈர்ஐந்தும் அரி அவதாரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 157/4
மேல்
ஈர்ஐந்தே (1)
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 156/6
மேல்
ஈர்ஐம் (1)
கறை சோணிதம் என ஈர்ஐம் கிளவியும் – 3.விலங்கு:3 125/3
மேல்
ஈவது (2)
உள்ளம் உவந்து ஈவது உத்தம தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
செவிடர்க்கு ஈவது மத்திமதானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/2
மேல்
ஈழம் (2)
சிங்களம் ஈழம் ஆக செப்புவர் – 5.இடப்பெயர்:5 128/1
ஆடகம் மாசை ஈழம் ஏமம் – 6.பல்பொருள்:6 1/1
மேல்
ஈற்றின் (1)
வந்த நான்கும் ஈற்றின் பால – 8.பண்பு:8 228/2
மேல்
ஈறும் (1)
அந்தம் ஈறும் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
மேல்
ஈன்றணிமை (1)
புனிறு ஈன்றணிமை – 8.பண்பு:8 192/1
மேல்
ஈனம் (3)
குறையே நிரப்பே ஈனம் குறைபாடு – 8.பண்பு:8 68/1
ஈனம் இல்லா இராசத குணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 26/3
ஈனம் செய்தலும் மறநிலைஅறமே – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
மேல்
ஈனாஇளைமையும் (1)
ஈனாஇளைமையும் கெழுமையும் இளைமரமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 319/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)