ரோசம் (2)
ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
மேல்
ரோமர் (1)
வெட்டவெளியாகவே தோணும் ரோமர்
விரித்து சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும் – கல்லுளி:13 50/3,4