ரேசகத்தை (2)
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
மேல்
ரேசகம்தான் (1)
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
மேல்
ரேசகமே (1)
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
மேல்
ரேசி (1)
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
மேல்
ரேசிரேசி (1)
கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/2,3
மேல்
ரேவதி (1)
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3