கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யோக 21
யோகங்கள் 1
யோகசித்தி 2
யோகத்தண்டு 1
யோகத்தாலே 1
யோகத்தில் 4
யோகத்தின் 4
யோகத்து 1
யோகத்துக்கு 2
யோகத்தை 1
யோகநிட்டை 3
யோகநிலை-தன்னையும் 1
யோகம் 50
யோகம்-தன்னில் 1
யோகம்தான் 2
யோகம்தான்வேண்டி 1
யோகம்மட்டும் 1
யோகம 1
யோகமதின் 1
யோகமது 2
யோகமாம் 1
யோகமானதும் 1
யோகமுடன் 1
யோகமும் 2
யோகமுமாம் 1
யோகன் 1
யோகாப்பியாசம் 1
யோகானுபவம் 1
யோகி 20
யோகி-தனக்கு 1
யோகிக்கு 1
யோகிகள் 3
யோகிகளாய் 1
யோகிகாள் 4
யோகியவன் 1
யோகியாமே 2
யோகியாய் 1
யோகியானால் 1
யோகியே 2
யோகியை 1
யோகு 1
யோசிக்கும் 1
யோசிப்பாய் 1
யோனி 7
யோனிக்குள் 1
யோனியாகி 1
யோனியாய் 1
யோனியில் 2
யோனியிலே 2
யோனியின்படி 1
யோனியும் 3
யோனியுள் 1
யோக (21)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/4
சக வாழ்வில் சிக்குவதும் விளையாட்டே யோக சாதனம் அறியாததும் விளையாட்டே – கதேந்திர:11 27/2
மோன நிலை தெரியவே வேணும் யோக
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/3,4
யோக முறை கைவிடாதே விட்டுவிட்டு – கல்லுளி:13 54/1
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/2
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/3
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
சஞ்சலம் இல்லாது யோக வழியதை – சங்கிலி:20 5/3
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் – சிவவாக்கியர்:24 539/1
நில்லாத மூலிகையால் காயசித்தி நிட்டை மவுனத்தாலே யோக சித்தி – சூரியானந்தர்:25 10/1
செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனை குறியார் – திரிகோண:27 10/1
யோக சித்தி பூசை விதி உன் – திருவள்ளுவர்:29 20/4
யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல் – புண்ணாக்கு:33 9/1
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம் பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம் – வால்மீகி:36 3/2
மேல்
யோகங்கள் (1)
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மேல்
யோகசித்தி (2)
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/2,3
காயசித்தி யோகசித்தி கண்டு அதனில் ஒண்டினதால் – சத்தியநாதர்:22 24/1
மேல்
யோகத்தண்டு (1)
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் – சிவவாக்கியர்:24 542/2
மேல்
யோகத்தாலே (1)
செல்லும் அவனே நான் என்று அபிமானிக்கு சித்தவிர்த்தி நிரோதகமாம் யோகத்தாலே
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/3,4
மேல்
யோகத்தில் (4)
சின்மயத்தை போற்றி சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு – காகபுசுண்டர்:14 146/1,2
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம் – கைலாயக்கம்பளி:19 29/1
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
மேல்
யோகத்தின் (4)
தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே – கல்லுளி:13 62/4
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே – காகபுசுண்டர்:14 102/1
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
மேல்
யோகத்து (1)
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
மேல்
யோகத்துக்கு (2)
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2
மேல்
யோகத்தை (1)
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/3
மேல்
யோகநிட்டை (3)
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் – வகுளிநாதர்:35 2/4
ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம் – வகுளிநாதர்:35 7/1
மேல்
யோகநிலை-தன்னையும் (1)
யோகநிலை-தன்னையும் அறிந்தோனே முத்தன் – கல்லுளி:13 22/4
மேல்
யோகம் (50)
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
யோகம் ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 26/1
யோகம் இருந்தால் என் – அகப்பேய்:2 35/2
அமுத யோகம் பார்த்து ஆத்தாளே – அழுகணி:3 80/1
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய் – கடுவெளி:10 32/3
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
யோகம் தெரிந்திட வேணும் உனக்கு – கல்லுளி:13 11/1
சினம் என்னும் கோபம் அறுத்தாச்சு யோகம்
சித்தியதாகவே முத்தியும் ஆச்சு – கல்லுளி:13 41/3,4
நீடூழி காலம் வரை யோகம் பெற்றோனே – கல்லுளி:13 66/4
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம்
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/1,2
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/3
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/3,4
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/3
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு – காகபுசுண்டர்:14 145/3
அறுபத்துநால் யோகம் அவ்வளவும் தள்ளி – காகபுசுண்டர்:14 149/1
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/3
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/4
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
சரியை கிரியை கடந்தாலும் யோகம்
சாதித்து நின்று அருள் பெற்றாலும் – சங்கிலி:20 13/1,2
யோகம் தெரிந்து அதன்றன் உண்மை அறிவதற்கு – சத்தியநாதர்:22 21/1
சரியை கிரியை யோகம் தாண்டிய பின் ஞானபுரி – சத்தியநாதர்:22 33/1
அட்டாங்க யோகம் அறிந்து தெரிந்த பின்பு – சதோகநாதர்:23 11/1
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
அட்டாங்க யோகம் அதற்கு அப்பாலுக்கப்பாலாய் – பத்திரகிரி:31 150/1
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்
யோகம்-தன்னில் (1)
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/3
மேல்
யோகம்தான் (2)
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 236/2
யோகம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 236/3
மேல்
யோகம்தான்வேண்டி (1)
யோகம்தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு – குதம்பை:17 124/1
மேல்
யோகம்மட்டும் (1)
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/2
மேல்
யோகம (1)
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
மேல்
யோகமதின் (1)
சரியையும் கிரியையும் விட்டு அப்பால் சாதனாமா யோகமதின் பாதமதை தொட – மச்சேந்திர:34 5/1
மேல்
யோகமது (2)
அட்டாங்க யோகமது செய்வாய் அதி – கல்லுளி:13 26/1
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
மேல்
யோகமாம் (1)
அ சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம்
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 488/2,3
மேல்
யோகமானதும் (1)
எட்டு யோகமானதும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 425/1
மேல்
யோகமுடன் (1)
யோகமுடன் கற்பம் உரைத்தேன் ஈரெட்டினில் – காகபுசுண்டர்:14 160/1
மேல்
யோகமும் (2)
யோகமும் ஞானம் உகந்து அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள் – ஏகநாதர்:8 13/1
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
மேல்
யோகமுமாம் (1)
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
மேல்
யோகன் (1)
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
மேல்
யோகாப்பியாசம் (1)
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
மேல்
யோகானுபவம் (1)
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
மேல்
யோகி (20)
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/4
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/3
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/3,4
முறை திட்டம் தப்பாமல் சமாதி நின்றால் முழு யோகி முழு ஞான முமூட்சு ஆவாயே – கைலாயக்கம்பளி:19 145/4
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/4
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/2
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/2
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/4
மானிட சட்டை வடிவெடுத்த மா யோகி
யான் இடபம் முந்தும் அருள் ஆனந்தன் தேன் அடர்ந்த – திரிகோண:27 26/1,2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
மேல்
யோகி-தனக்கு (1)
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
மேல்
யோகிக்கு (1)
யோகம்தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகம்தான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 124/1,2
மேல்
யோகிகள் (3)
மனத்தகத்து அழுக்கு அறாத மவுன ஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார் – சிவவாக்கியர்:24 188/1,2
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுன ஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே – சிவவாக்கியர்:24 188/3,4
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் – சிவவாக்கியர்:24 208/3
மேல்
யோகிகளாய் (1)
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
மேல்
யோகிகாள் (4)
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 60/4
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 468/1,2
மேல்
யோகியவன் (1)
யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான் – காரைச்சித்தர்:16 14/1
மேல்
யோகியாமே (2)
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
மேல்
யோகியாய் (1)
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
மேல்
யோகியானால் (1)
தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில் – காகபுசுண்டர்:14 111/2
மேல்
யோகியே (2)
ஊன் இருந்தது அளவுகொண்ட யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 181/4
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/4
மேல்
யோகியை (1)
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ – சிவவாக்கியர்:24 44/3
மேல்
யோகு (1)
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/4
மேல்
யோசிக்கும் (1)
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே – இடைக்காட்டு:5 75/2
மேல்
யோசிப்பாய் (1)
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/2
மேல்
யோனி (7)
நாலு வகை யோனி கிளியே – ஆதிநாதர்:4 8/1
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
அண்டம் ஏழும் உழலவே அணிந்த யோனி உழலவே – சிவவாக்கியர்:24 235/1
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/3,4
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
கெட்ட நாற்றமுள்ள யோனி கேணியில் வீழ்ந்தோர் – பாம்பாட்டி:32 52/3
மேல்
யோனிக்குள் (1)
யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 9/1
மேல்
யோனியாகி (1)
ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே – காகபுசுண்டர்:14 7/4
மேல்
யோனியாய் (1)
அணு திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 216/1,2
மேல்
யோனியில் (2)
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/2
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் – திருவள்ளுவர்:29 7/1
மேல்
யோனியிலே (2)
பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து – அழுகணி:3 112/3
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
மேல்
யோனியின்படி (1)
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
மேல்
யோனியும் (3)
விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே – சிவவாக்கியர்:24 109/1,2
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்த அல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன் – சிவவாக்கியர்:24 122/1,2
ஆரல் ஐந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும் – சிவவாக்கியர்:24 262/1,2
மேல்
யோனியுள் (1)
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 238/1