கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யுக 1
யுகங்கள்-தோறும் 4
யுகங்களுக்கும் 1
யுகங்களும் 1
யுகத்தின் 1
யுகம் 4
யுகம்-தோறும் 1
யுகமே 1
யுத்த 1
யுத்தி 1
யுக (1)
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
மேல்
யுகங்கள்-தோறும் (4)
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும்
ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/3,4
மேல்
யுகங்களுக்கும் (1)
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 53/1
மேல்
யுகங்களும் (1)
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய் – சிவவாக்கியர்:24 414/3
மேல்
யுகத்தின் (1)
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
மேல்
யுகம் (4)
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான் – காரைச்சித்தர்:16 14/1
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற – பத்திரகிரி:31 28/1
மேல்
யுகம்-தோறும் (1)
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
மேல்
யுகமே (1)
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
மேல்
யுத்த (1)
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
மேல்
யுத்தி (1)
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1