கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 12
மிக்கதொரு 1
மிக்கோர் 1
மிக 29
மிகவும் 1
மிகவே 2
மிகு 2
மிகுதியினால் 1
மிகுந்து 2
மிகும் 2
மிகைத்த 1
மிங்கு 1
மிஞ்சவில்லை 1
மிஞ்சி 3
மிஞ்சு 1
மிடறும் 1
மிடியானது 1
மிடியும் 1
மிண்டராய் 1
மிண்டிலால் 1
மிணமிணென்று 2
மித்தை 2
மித்தையடா 1
மித்தையாம் 1
மித்தையும் 1
மிதி 1
மிதிக்க 1
மிதிக்கிறீர் 1
மிதித்து 2
மிதித்தே 1
மிதிப்பார் 1
மிரட்டி 1
மிருகம் 2
மிலேச்சர்தாமே 1
மிலேச்சருக்கும் 1
மிலேச்சரையே 2
மிவ்வை 1
மிளகு 2
மின் 16
மின்காந்தம் 1
மின்மினுக்கி 1
மின்னல் 1
மின்னல்கொடி 1
மின்னார் 1
மின்னார்கள் 1
மின்னாள் 1
மின்னான 1
மின்னி 2
மின்னியே 1
மின்னும் 1
மின்னே 3
மினல் 1
மினுக்கதும் 2
மினுக்காமடி 2
மிக்க (12)
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
தாக்கம் மிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/3
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
தர்க்கம் மிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/3
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய் – சிவவாக்கியர்:24 196/1
தக்கம் மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/3
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
தக்க மிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/3
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே – சிவவாக்கியர்:24 437/4
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/3
காய்த்த மரமது மிக்க கல்லடிப்படும் – பாம்பாட்டி:32 66/1
சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன் – மச்சேந்திர:34 18/2
மேல்
மிக்கதொரு (1)
வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்கு – திரிகோண:27 40/1
மேல்
மிக்கோர் (1)
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/3
மேல்
மிக (29)
பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி – அழுகணி:3 31/2
பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல் – அழுகணி:3 31/3
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக
முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/1,2
மென்மேலும் செய்கை மிக அடக்காதே – கடுவெளி:10 12/2
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/4
சேதம் மிக வருமே குதம்பாய் – குதம்பை:17 214/2
வேதம் மிக வருமே – குதம்பை:17 214/3
ஆறு ஆதாரத்தில் அறிவை மிக செலுத்தி – சதோகநாதர்:23 12/1
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/2
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக – பத்திரகிரி:31 62/1
செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 181/1,2
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/2
மண்டலத்தை தாங்கும் மிக வல்லமை கொண்டாய் – பாம்பாட்டி:32 23/1
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை – பாம்பாட்டி:32 52/1
மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே – பாம்பாட்டி:32 109/1
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிக செலுத்தி – புண்ணாக்கு:33 2/1
நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிக பவுசாய் – வகுளிநாதர்:35 3/4
மேல்
மிகவும் (1)
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
மேல்
மிகவே (2)
உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
மேல்
மிகு (2)
வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/4
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
மேல்
மிகுதியினால் (1)
போத மிகுதியினால் கிளியே – ஆதிநாதர்:4 24/3
மேல்
மிகுந்து (2)
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/3
மேல்
மிகும் (2)
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/3
மேல்
மிகைத்த (1)
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர் – சிவவாக்கியர்:24 474/3
மேல்
மிங்கு (1)
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகி கூவுடன் – சிவவாக்கியர்:24 337/1
மேல்
மிஞ்சவில்லை (1)
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
மேல்
மிஞ்சி (3)
நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/3
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்
மிஞ்சு (1)
மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/2
மேல்
மிடறும் (1)
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும் – பட்டினத்து:30 88/3
மேல்
மிடியானது (1)
மிடியானது தீர வேண்டி – பட்டினத்து:30 43/4
மேல்
மிடியும் (1)
கடிய மிடியும் கடிய பிணியும் – பட்டினத்து:30 98/3
மேல்
மிண்டராய் (1)
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/3
மேல்
மிண்டிலால் (1)
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 457/2
மேல்
மிணமிணென்று (2)
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள் – சிவவாக்கியர்:24 213/2
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய் – சிவவாக்கியர்:24 497/3
மேல்
மித்தை (2)
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
மேல்
மித்தையடா (1)
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
மேல்
மித்தையாம் (1)
மித்தையாம் கண்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 17/3
மேல்
மித்தையும் (1)
மித்தையும் ஆகுமடி அகப்பேய் – அகப்பேய்:2 7/3
மேல்
மிதி (1)
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
மேல்
மிதிக்க (1)
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
மேல்
மிதிக்கிறீர் (1)
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/2,3
மேல்
மிதித்து (2)
குமைய மிதித்து குளப்பி அமையாத – திரிகோண:27 37/2
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/2
மேல்
மிதித்தே (1)
ஆங்கார முள்காட்டை அறவே மிதித்தே
காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி – பாம்பாட்டி:32 79/2,3
மேல்
மிதிப்பார் (1)
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார்
ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/2,3
மேல்
மிரட்டி (1)
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி
தந்த மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 22/3,4
மேல்
மிருகம் (2)
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்
மிலேச்சர்தாமே (1)
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
மேல்
மிலேச்சருக்கும் (1)
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
மேல்
மிலேச்சரையே (2)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்
மிவ்வை (1)
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
மேல்
மிளகு (2)
கறி மிளகு அதில் பாதி – அழுகணி:3 93/2
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு – குதம்பை:17 241/1
மேல்
மின் (16)
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/3
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/3
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/3
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/3
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/3
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/2
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
மேல்
மின்காந்தம் (1)
அடடாடா அகிலாண்ட கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ – காரைச்சித்தர்:16 20/2
மேல்
மின்மினுக்கி (1)
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
மேல்
மின்னல் (1)
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
மேல்
மின்னல்கொடி (1)
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும் – பாம்பாட்டி:32 57/1
மேல்
மின்னார் (1)
மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
மேல்
மின்னார்கள் (1)
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்
மின்னாள் (1)
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
மேல்
மின்னான (1)
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
மேல்
மின்னி (2)
மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகி – அழுகணி:3 116/2
மின்னி அ வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது – சிவவாக்கியர்:24 507/2
மேல்
மின்னியே (1)
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமர்ந்ததும் – சிவவாக்கியர்:24 392/2
மேல்
மின்னும் (1)
மின்னும் ஒளி வெளியேவிட்டு அடைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 166/2
மேல்
மின்னே (3)
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/2,3
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
மின்னே அமுதம் விளைந்த மன கமல – திரிகோண:27 76/1
மேல்
மினல் (1)
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
மேல்
மினுக்கதும் (2)
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும் – குதம்பை:17 65/1
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி குதம்பாய் – குதம்பை:17 65/1,2
மேல்
மினுக்காமடி (2)
மேலை மினுக்காமடி குதம்பாய் – குதம்பை:17 65/2
மேலை மினுக்காமடி – குதம்பை:17 65/3