கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பை 4
பை-தனிலே 1
பைகு 1
பைம்பொன் 1
பைய 1
பையவே 1
பையூரிலே 1
பையூரும் 1
பையோடே 1
பை (4)
பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து – அழுகணி:3 112/3
மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம் – திரிகோண:27 43/2
எட்டிப்பிடித்தோம் என்று ஆனந்தமாக பை
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 8/3,4
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே – பாம்பாட்டி:32 20/3
மேல்
பை-தனிலே (1)
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் – பத்திரகிரி:31 12/1,2
மேல்
பைகு (1)
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
மேல்
பைம்பொன் (1)
பைம்பொன் சிலம்பு அணிந்து பாடக கால் மேல் தூக்கி – அழுகணி:3 5/1
மேல்
பைய (1)
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
மேல்
பையவே (1)
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்
பையூரிலே (1)
பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து – அழுகணி:3 10/1
மேல்
பையூரும் (1)
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா – அழுகணி:3 10/4
மேல்
பையோடே (1)
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/4