கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீங்கானில் 1
பீடத்தான் 1
பீடத்தில் 1
பீடத்தை 1
பீடம் 5
பீடமடா 1
பீடமதில் 1
பீடமாகி 1
பீடமாகும் 1
பீடமாய் 2
பீடமிடம் 1
பீடமும் 1
பீத்த 1
பீவாசம் 1
பீற்றல் 1
பீறல் 1
மேல்
பீங்கானில் (1)
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே – அழுகணி:3 78/3
மேல்
பீடத்தான் (1)
பீடத்தான் ஞான பிரகாசன் ஆடில் – திரிகோண:27 54/2
மேல்
பீடத்தில் (1)
அந்தணன் பீடத்தில் நீயே நின்று – கல்லுளி:13 27/3
மேல்
பீடத்தை (1)
உந்தி கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்று அறிந்து உய்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 8/3,4
மேல்
பீடம் (5)
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/3,4
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம்
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/3,4
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே – சிவவாக்கியர்:24 490/1
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 10/1
மேல்
பீடமடா (1)
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
மேல்
பீடமதில் (1)
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1
மேல்
பீடமாகி (1)
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
மேல்
பீடமாகும் (1)
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/3,4
மேல்
பீடமாய் (2)
அங்க லிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 72/4
அங்க லிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் – சிவவாக்கியர்:24 176/1
மேல்
பீடமிடம் (1)
பீடமிடம் பெற்றேண்டி – அழுகணி:3 167/3
மேல்
பீடமும் (1)
அங்க லிங்க பீடமும் அசவை மூன்றெழுத்தினும் – சிவவாக்கியர்:24 208/1
மேல்
பீத்த (1)
பீத்த துருத்தி இதுதாண்டி நன்றாய் – சங்கிலி:20 17/3
மேல்
பீவாசம் (1)
பீவாசம் உள்ளவள் பீறல் உடம்புக்கு – குதம்பை:17 66/1
மேல்
பீற்றல் (1)
பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி – பாம்பாட்டி:32 67/1
மேல்
பீறல் (1)
பீவாசம் உள்ளவள் பீறல் உடம்புக்கு – குதம்பை:17 66/1