Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 12
கைக்கனியே 1
கைக்குள் 2
கைக்கொண்டு 1
கைக்கொள்வது 1
கைக்கொள்ள 1
கைகடந்த 2
கைகண்ட 1
கைகண்டால் 1
கைகள் 1
கைகொடு 1
கைச்சுதாவில் 1
கைத்தாளம் 2
கைதொழ 1
கைப்பற்றுவார் 1
கைப்பிடித்துக்கொள்ளா 1
கைப்பிடித்தே 1
கைப்பொருளாய் 1
கைபாகத்துடன் 1
கைம்முறையாய் 1
கைம்முறையின் 1
கைமாட்டும் 1
கைமுறையாம் 1
கையகன்று 1
கையடங்காது 1
கையர் 1
கையரை 1
கையன் 1
கையால் 4
கையான் 1
கையில் 7
கையின் 1
கையினால் 1
கையினுள் 1
கையும் 1
கையெடுத்து 1
கையெடுப்பதில்லையே 1
கையெடுப்பது 1
கையேந்தி 1
கையோக 1
கைலாகு 1
கைலாச 1
கைலாசம் 2
கைலாய 19
கைலாயத்து 1
கைலாயம் 4
கைலையின் 1
கைவ்வடங்கள் 1
கைவசம் 1
கைவசமாம் 1
கைவசமாய் 1
கைவசமே 3
கைவிட்ட 6
கைவிட்டால் 1
கைவிட்டு 1
கைவிடாதே 1
கைவிடுதல் 1
கைவிளக்கு 1
கைவீச்சு 1
கைவீச்சும் 1

கை (12)

நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே – அழுகணி:3 27/3
அஞ்சி யமன் கை சாகாதே கெட்ட – கஞ்சமலை:9 13/3
கை கனி போலவே காசறு பிரமத்தில் – குதம்பை:17 60/1
கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/4
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ – சிவவாக்கியர்:24 151/2
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று – சிவவாக்கியர்:24 481/3
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
மேல்

கைக்கனியே (1)

கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
மேல்

கைக்குள் (2)

வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
மேல்

கைக்கொண்டு (1)

பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
மேல்

கைக்கொள்வது (1)

காயாபுரி கோட்டை கைக்கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 6/2
மேல்

கைக்கொள்ள (1)

முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/2
மேல்

கைகடந்த (2)

காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார் – கைலாயக்கம்பளி:19 158/1
மேல்

கைகண்ட (1)

கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம் – கஞ்சமலை:9 8/4
மேல்

கைகண்டால் (1)

கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
மேல்

கைகள் (1)

கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன் – சிவவாக்கியர்:24 284/1
மேல்

கைகொடு (1)

பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/2
மேல்

கைச்சுதாவில் (1)

கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே – சிவவாக்கியர்:24 498/4
மேல்

கைத்தாளம் (2)

கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 238/2
கைத்தாளம் ஏதுக்கடி – குதம்பை:17 238/3
மேல்

கைதொழ (1)

கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தை கைதொழ
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/1,2
மேல்

கைப்பற்றுவார் (1)

நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/4
மேல்

கைப்பிடித்துக்கொள்ளா (1)

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன் – பத்திரகிரி:31 25/1
மேல்

கைப்பிடித்தே (1)

வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/2
மேல்

கைப்பொருளாய் (1)

கைப்பொருளாய் கொண்ட கருணையான் துய்க்கும் – திரிகோண:27 59/2
மேல்

கைபாகத்துடன் (1)

கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும் – கல்லுளி:13 51/3
மேல்

கைம்முறையாய் (1)

காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
மேல்

கைம்முறையின் (1)

பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
மேல்

கைமாட்டும் (1)

துடிலிங்கம் கைமாட்டும் – அழுகணி:3 59/4
மேல்

கைமுறையாம் (1)

கைமுறையாம் என் நூல்தான் – அழுகணி:3 70/4
மேல்

கையகன்று (1)

காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/3
மேல்

கையடங்காது (1)

காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
மேல்

கையர் (1)

முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
மேல்

கையரை (1)

மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 517/3
மேல்

கையன் (1)

தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்

கையால் (4)

கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ – ஏகநாதர்:8 9/2
கையால் அழைப்பது போல் உனது கண்மையால் – குதம்பை:17 72/1
எட்டு நாகம்-தம்மை கையால் எடுத்தே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 25/1
மண்டலம் முற்றும் கையால் மறைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/1
மேல்

கையான் (1)

கையான் சங்காய் அளவு ஆத்தாளே – அழுகணி:3 93/1
மேல்

கையில் (7)

மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில்
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/1,2
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில்
கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/3,4
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/3
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/3
கையில் எடுத்து ஆடுங்கள் சித்தனாரே – பாம்பாட்டி:32 39/4
மேல்

கையின் (1)

மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே – சிவவாக்கியர்:24 371/2
மேல்

கையினால் (1)

எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
மேல்

கையினுள் (1)

மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்

கையும் (1)

கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்

கையெடுத்து (1)

கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து
கும்பிட்டு கூத்தாடி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 8/3,4
மேல்

கையெடுப்பதில்லையே (1)

கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/4
மேல்

கையெடுப்பது (1)

கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
மேல்

கையேந்தி (1)

புல்லரிடத்தில் போய் பொருள்-தனக்கு கையேந்தி
பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி – அழுகணி:3 31/1,2
மேல்

கையோக (1)

மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/2
மேல்

கைலாகு (1)

கைலாகு பாய கலந்து பல சமய – திரிகோண:27 69/1
மேல்

கைலாச (1)

துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
மேல்

கைலாசம் (2)

பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
மேல்

கைலாய (19)

கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/2
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/3
கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மேல்

கைலாயத்து (1)

கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
மேல்

கைலாயம் (4)

கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
மேல்

கைலையின் (1)

காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
மேல்

கைவ்வடங்கள் (1)

கைவ்வடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 52/1
மேல்

கைவசம் (1)

காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும் – குதம்பை:17 104/1
மேல்

கைவசமாம் (1)

கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே – இடைக்காட்டு:5 122/2
மேல்

கைவசமாய் (1)

காயாபுரி கோட்டை கைவசமாய் கொள்வதற்கு – பத்திரகிரி:31 7/1
மேல்

கைவசமே (3)

பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
சிவமது கைவசமே குதம்பாய் – குதம்பை:17 122/2
சிவமது கைவசமே – குதம்பை:17 122/3
மேல்

கைவிட்ட (6)

காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று – கைலாயக்கம்பளி:19 71/1
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
மேல்

கைவிட்டால் (1)

காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
மேல்

கைவிட்டு (1)

பின்பு பாசத்தை கைவிட்டு ஒன்றும் – கஞ்சமலை:9 19/3
மேல்

கைவிடாதே (1)

யோக முறை கைவிடாதே விட்டுவிட்டு – கல்லுளி:13 54/1
மேல்

கைவிடுதல் (1)

வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
மேல்

கைவிளக்கு (1)

கைவிளக்கு கொண்டு கடலில் வீழ்வார் போல – இடைக்காட்டு:5 74/1
மேல்

கைவீச்சு (1)

பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு – கதேந்திர:11 50/2
மேல்

கைவீச்சும் (1)

பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடம்தானே ஞானம்மா – புண்ணாக்கு:33 11/1,2