கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெட்ட 7
கெட்டது 3
கெட்டபுத்தி 1
கெட்டவர்கள் 1
கெட்டார் 2
கெட்டார்கள் 1
கெட்டால் 1
கெட்டியாய் 2
கெட்டு 9
கெட்டுப்போச்சே 1
கெட்டுப்போனவர்கள் 1
கெட்டுவிடும் 1
கெட்டே 1
கெட்டேன் 3
கெட 1
கெடடாடா 1
கெடவே 3
கெடாதே 3
கெடியாக 1
கெடியான 6
கெடியிட்டு 1
கெடீர் 1
கெடுக்காதே 1
கெடுக்கும் 2
கெடுத்தலும் 1
கெடுத்துவிட்டார் 1
கெடுத்தே 1
கெடும் 3
கெடுமதி 1
கெடுவர் 1
கெண்டை 1
கெத்தியும் 1
கெதிபெற 1
கெதியும் 2
கெந்தகந்தான் 1
கெந்தகம் 1
கெந்தம் 1
கெந்தியினால் 1
கெம்பீரம் 2
கெர்ச்சித்து 1
கெர்சித்து 1
கெர்ப்பத்தில் 2
கெர்விதங்கள் 1
கெவுனம் 2
கெவுனமணி 1
கெட்ட (7)
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
அஞ்சி யமன் கை சாகாதே கெட்ட
ஆசாபாசமாம் நெருப்பில் வேகாதே – கஞ்சமலை:9 13/3,4
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட
பொய்ம்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே – கடுவெளி:10 8/3,4
வாழ்நாளை வீணில் விடாதே கெட்ட
மாயவலை அகப்பட்டு உழலாதே – கல்லுளி:13 56/1,2
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே – சிவவாக்கியர்:24 158/1
கெட்ட நாற்றமுள்ள யோனி கேணியில் வீழ்ந்தோர் – பாம்பாட்டி:32 52/3
மேல்
கெட்டது (3)
நல்லது அல்ல கெட்டது அல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் – சிவவாக்கியர்:24 522/1
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/3
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/3
மேல்
கெட்டபுத்தி (1)
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
மேல்
கெட்டவர்கள் (1)
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/2
மேல்
கெட்டார் (2)
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார்
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/3,4
மேல்
கெட்டார்கள் (1)
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
மேல்
கெட்டால் (1)
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
மேல்
கெட்டியாய் (2)
கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும் – காகபுசுண்டர்:14 6/1
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3
மேல்
கெட்டு (9)
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு – குதம்பை:17 220/1
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே – பத்திரகிரி:31 220/1
மேல்
கெட்டுப்போச்சே (1)
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
மேல்
கெட்டுப்போனவர்கள் (1)
அ காலை காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே – கருவூரார்:12 19/4
மேல்
கெட்டுவிடும் (1)
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த – பத்திரகிரி:31 90/1
மேல்
கெட்டே (1)
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/1,2
மேல்
கெட்டேன் (3)
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன்
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/2,3
மேல்
கெட (1)
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/2
மேல்
கெடடாடா (1)
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
மேல்
கெடவே (3)
ஆங்காரந்தான் கெடவே ஆறடுக்கு மாளிகையும் – அழுகணி:3 130/1
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால் – பத்திரகிரி:31 109/1
மேல்
கெடாதே (3)
நாட்டத்தை விட்டு நீ அலைந்து கெடாதே
அந்தணன் பீடத்தில் நீயே நின்று – கல்லுளி:13 27/2,3
ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே
பாகமதாகவே செய்வாய் பயபத்தியாய் – கல்லுளி:13 54/2,3
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால் – பட்டினத்து:30 51/3
மேல்
கெடியாக (1)
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
மேல்
கெடியான (6)
கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/1
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
மேல்
கெடியிட்டு (1)
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
மேல்
கெடீர் (1)
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
மேல்
கெடுக்காதே (1)
தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/2
மேல்
கெடுக்கும் (2)
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/2
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
மேல்
கெடுத்தலும் (1)
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
மேல்
கெடுத்துவிட்டார் (1)
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
மேல்
கெடுத்தே (1)
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
மேல்
கெடும் (3)
ஒன்றும் கெடும் காணே – அகப்பேய்:2 87/2
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே – சிவவாக்கியர்:24 223/4
மேல்
கெடுமதி (1)
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல் – அழுகணி:3 133/1
மேல்
கெடுவர் (1)
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
மேல்
கெண்டை (1)
பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
மேல்
கெத்தியும் (1)
சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ – ஏகநாதர்:8 17/2
மேல்
கெதிபெற (1)
கெதிபெற வேணும் என்றால் ஆத்தாளே – அழுகணி:3 86/1
மேல்
கெதியும் (2)
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி – பட்டினத்து:30 90/3,4
மேல்
கெந்தகந்தான் (1)
சுண்ணாம்பாம் கெந்தகந்தான் ஆத்தாளே – அழுகணி:3 61/3
மேல்
கெந்தகம் (1)
துடி கெந்தகம் வெளுப்பாம் – அழுகணி:3 61/2
மேல்
கெந்தம் (1)
கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே – சிவவாக்கியர்:24 291/3
மேல்
கெந்தியினால் (1)
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
மேல்
கெம்பீரம் (2)
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
கெம்பீரம் எல்லாம் கிரகித்தேன் அம்புவியில் – திரிகோண:27 73/2
மேல்
கெர்ச்சித்து (1)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
மேல்
கெர்சித்து (1)
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்
கெர்ப்பத்தில் (2)
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 24/2
மேல்
கெர்விதங்கள் (1)
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த – பத்திரகிரி:31 90/1
மேல்
கெவுனம் (2)
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம் – கைலாயக்கம்பளி:19 109/3
கெவுனம் அறிந்து கிலேசமதை விட்டேண்டி – சத்தியநாதர்:22 22/2
மேல்
கெவுனமணி (1)
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும் – காகபுசுண்டர்:14 6/3