முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ண (7)
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
ண னஃகான் முன்னர் – எழுத். நூல்:26/2
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – எழுத். தொகை:8/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – எழுத். தொகை:8/1
ணகார (2)
ணகார இறுதி வல்லெழுத்து இயையின் – எழுத். புள்.மயங்:7/1
ளகார இறுதி ணகார இயற்றே – எழுத். புள்.மயங்:101/1
ணகாரம் (5)
டகார ணகாரம் நுனி நா அண்ணம் – எழுத். பிறப்:9/1
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:86/4
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும் – எழுத். புள்.மயங்:102/1
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும் – எழுத். குற்.புண:39/1
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:40/2