கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 2
வாய்மொழி 4
வாயிலின் 1
வாயுறைவாழ்த்தே 2
வாரா 1
வாராது 1
வாலிதின் 2
வாழ்த்தொடு 2
வா (2)
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின் – மயேச்சுரம்-மயிலை:1 5/1
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 6/1
வாய்மொழி (4)
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு – நத்தத்தம்-மயிலை:2 19/1
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு – நத்தத்தம்-கோபாலையர்:1 24/3
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-மயிலை:3 30/2
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 26/2
வாயிலின் (1)
வாயிலின் நிரைத்து கூற புகும்காலை – அவிநயம்-மயிலை:7 2/2
வாயுறைவாழ்த்தே (2)
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉவே – நத்தத்தம்-மயிலை:2 9/5
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉவே – நத்தத்தம்-கோபாலையர்:1 17/1
வாரா (1)
வஞ்சியுள்ளும் வாரா ஆயினும் – பல்காயம்-மயிலை:2 2/3
வாராது (1)
குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது
அடி அவண் பெறினே வண்ணகம் ஆகும் – அவிநயம்-மயிலை:3 56/1,2
வாலிதின் (2)
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் – காக்கை-மயிலை:6 1/4
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் – காக்கை-கோபாலையர்:1 1/4
வாழ்த்தொடு (2)
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் – அவிநயம்-கோபாலையர்:1 63/3
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் – பல்காயம்-மயிலை:3 34/3