கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேம்பட்ட 2
மேல் 11
மேலடி 2
மேலா 1
மேலே 2
மேலை 1
மேவ 1
மேவிய 2
மேவுதல் 1
மேற்றே 2
மேம்பட்ட (2)
அரசு மேம்பட்ட குறுநில குடிகள் – அகத்தியம்-மயிலை:1 0/9
அரசு மேம்பட்ட குறுநில குடுமிகள் – அகத்தியம்-மயிலை:2 1/9
மேல் (11)
எனைத்து முற்று அடுக்கினும் அனைத்தும் ஒரு பெயர் மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே – அகத்தியம்-மயிலை:7 13/1,2
அல்லா மேல் அடிய பாவினுக்கு இயலா – அவிநயம்-மயிலை:3 25/2
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல்
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை-மயிலை:5 47/1,2
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல்
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை-கோபாலையர்:1 38/1,2
முடிவதன் முதல் அயல் கதுவாய் கீழ் மேல் – காக்கை-இளங்குமரன்:6 40/1
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை-இளங்குமரன்:8 59/1
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல்
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை-இளங்குமரன்:8 65/1,2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – சிறுகாக்கை-மயிலை:2 20/1
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – சிறுகாக்கை-கோபாலையர்:1 22/1
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்று – மயேச்சுரம்-மயிலை:2 23/3
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/3
மேலடி (2)
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி – அவிநயம்-மயிலை:3 46/1
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி – அவிநயம்-கோபாலையர்:1 34/1
மேலா (1)
பா தம் வண்ணம் மேலா ஆகின் – அவிநயம்-மயிலை:2 1/3
மேலே (2)
மடக்கடி மேலே மு சீர் எய்தி – மயேச்சுரம்-மயிலை:2 19/11
மடக்கடி மேலே மு சீர் எய்தி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/10
மேலை (1)
மேலை கிளவியொடு வேறுபாடு இன்றே – அகத்தியம்-மயிலை:7 9/2
மேவ (1)
மேவ ஓடிய விடுவாரும் உளர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 3/2
மேவிய (2)
பாவும் இனமும் மேவிய அன்றி – மயேச்சுரம்-மயிலை:2 24/1
பாவும் இனமும் மேவிய அன்றி – மயேச்சுரம்-கோபாலையர்:1 64/1
மேவுதல் (1)
நாலு வருணமும் மேவுதல் உரிய – அவிநயம்-மயிலை:5 15/1
மேற்றே (2)
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-மயிலை:2 23/4
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-கோபாலையர்:1 23/4