கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெய் 3
மெய்பெற 1
மெய்யும் 1
மெய்யுறு 1
மெல்லடி 1
மெல்லிய 2
மெல்லொற்று 1
மெலிய 8
மென்மை 2
மெய் (3)
அல் மெய் ஆய்தமோடு அளபு எழும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:4 1/2
இவை ஈர்_ஒன்பதும் மெய் என மொழிப – சங்கயாப்பு-மயிலை:1 2/2
உயிர் ஈர்_ஆறே மெய் மூ_ஆறே – பல்காயம்-மயிலை:3 3/1
மெய்பெற (1)
ஐ என் எழுத்தொடு மெய்பெற தோன்றும் – அவிநயம்-மயிலை:3 7/2
மெய்யும் (1)
பதினெண் மெய்யும் அதுவே மவ்வொடு – அவிநயம்-மயிலை:4 2/1
மெய்யுறு (1)
மெய்யுறு வகையும் உள் அல்லது உடம்படா – அவிநயம்-மயிலை:3 70/9
மெல்லடி (1)
அல்லா மெல்லடி பாவினுக்கு இயலா – அவிநயம்-கோபாலையர்:1 11/2
மெல்லிய (2)
தன்-பால் உறுப்பு தழுவிய மெல்லிய
இன்பா அகவ இசையதை இன்னுயிர்க்கு – அவிநயம்-மயிலை:3 43/1,2
தன்-பால் உறுப்பு தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்கு – அவிநயம்-கோபாலையர்:1 31/1,2
மெல்லொற்று (1)
வல்லொற்று தொடர்ச்சியும் மெல்லொற்று தொடர்ச்சியும் – சங்கயாப்பு-மயிலை:1 18/1
மெலிய (8)
வலிய மெலிய இடைமை அளபெடை – அவிநயம்-மயிலை:3 9/2
வலிய மெலிய இடைமை அளபெடை – அவிநயம்-கோபாலையர்:1 1/2
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை-மயிலை:2 1/2
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம் – காக்கை-மயிலை:5 1/2
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம் – காக்கை-கோபாலையர்:1 2/2
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை-இளங்குமரன்:1 1/2
வலிய மெலிய இடைமை அளபெடை – சிறுகாக்கை-மயிலை:2 1/2
வலிய மெலிய இடைமை அளபெடை – சிறுகாக்கை-கோபாலையர்:1 2/2
மென்மை (2)
உயிரே வன்மை மென்மை இடைமை – அவிநயம்-மயிலை:3 3/2
மென்மை என்ப ங ஞ ண ந ம ன – சங்கயாப்பு-மயிலை:1 7/1