கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 1
மிக்கடி 2
மிக்கதோர் 2
மிக்கு 9
மிக்கும் 3
மிக 8
மிகின் 2
மிகினே 1
மிகை 1
மிசை 2
மின்னிடை 1
மிக்க (1)
மிக்க வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:1 2/2
மிக்கடி (2)
மிக்கடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 61/2
மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே – சங்கயாப்பு-மயிலை:1 16/3
மிக்கதோர் (2)
மிக்கதோர் சொல்லா தனிநிலை சுரிதகம் – அவிநயம்-மயிலை:3 54/3
மிக்கதோர் சொல்லா தனிநிலை சுரிதகம் – அவிநயம்-கோபாலையர்:1 42/3
மிக்கு (9)
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகி – அவிநயம்-மயிலை:3 59/1
மிக்கு அடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:3 64/2
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகி – அவிநயம்-கோபாலையர்:1 47/1
அந்தடி மிக்கு சிலபலவாய் அடி – காக்கை-மயிலை:2 29/1
அந்தடி மிக்கு பலசிலவாய் அடி – காக்கை-மயிலை:5 60/1
அந்தடி மிக்கு பலசிலவாய் அடி – காக்கை-கோபாலையர்:1 51/1
அந்தடி மிக்கு பலசிலவாய் அடி – காக்கை-இளங்குமரன்:9 81/1
அந்த அடி மிக்கு அல்லா அடியே – சிறுகாக்கை-மயிலை:2 27/1
அந்த அடி மிக்கு அல்லா அடியே – சிறுகாக்கை-கோபாலையர்:1 29/1
மிக்கும் (3)
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி – அவிநயம்-மயிலை:3 41/1
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி – அவிநயம்-கோபாலையர்:1 29/1
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி – காக்கை-இளங்குமரன்:7 57/1
மிக (8)
எவ்வமொடு புணர்ந்து நனி மிக புலம்ப – அகத்தியம்-மயிலை:8 1/4
னம் மிக புணரும் இயங்கு திணையான – அவிநயம்-மயிலை:2 3/2
தொடை மிக தொடுப்பன பஃறொடை வெண்பா – அவிநயம்-மயிலை:3 38/1
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும் – அவிநயம்-மயிலை:3 51/1
தொடை மிக தொடுப்பன பஃறொடை வெண்பா – அவிநயம்-கோபாலையர்:1 27/1
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும் – அவிநயம்-கோபாலையர்:1 39/1
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம் – சிறுகாக்கை-மயிலை:2 24/1
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம் – சிறுகாக்கை-கோபாலையர்:1 26/1
மிகின் (2)
அடி பல ஆகியும் கடை அடி சீர் மிகின்
கடிவரை இல்லை கலித்தாழிசையே – மயேச்சுரம்-மயிலை:2 22/1,2
அடி பல ஆகியும் கடை அடி சீர் மிகின்
கடிவரை இல்லை கலித்தாழிசையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 47/1,2
மிகினே (1)
விடலைக்கு ஆகும் மிகினே முதுமகன் – அவிநயம்-மயிலை:5 11/2
மிகை (1)
தமிழியல் வழக்கம் என தன் அன்பு மிகை பெருகிய – அவிநயம்-மயிலை:3 70/10
மிசை (2)
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-மயிலை:2 19/12
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/11
மின்னிடை (1)
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை – சங்கயாப்பு-மயிலை:1 5/2