கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ம 2
மகளிரொடு 1
மகனே 1
மகாரம் 2
மங்கல 1
மங்கலம் 1
மடக்கடி 2
மடக்கியல் 1
மடனும் 1
மண்டில 8
மண்டிலம் 5
மதிக்கப்படாதது 1
மதிக்கப்படாதன 3
மதிக்கும் 2
மது 1
மந்திரம் 2
மயக்க 2
மயக்கம் 2
மயங்கி 2
மயங்கிய 2
மயங்கியும் 9
மயங்குதல் 3
மயங்கும் 1
மயன் 1
மரபின் 4
மரபின 10
மரபினதாம் 3
மரபினது 2
மரபொடு 2
மருங்கில் 1
மருங்கின் 10
மருங்கினும் 5
மருட்பா 2
மருவுற 1
மருள் 2
மவ்வொடு 1
மற்று 3
மற்றும் 4
மற்றை 1
மறவோன் 1
மறுக்கப்படாத 3
மறுதலை 2
மறைந்த 1
மறைய 1
மனையே 1
ம (2)
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப – அவிநயம்-மயிலை:4 3/4
மென்மை என்ப ங ஞ ண ந ம ன – சங்கயாப்பு-மயிலை:1 7/1
மகளிரொடு (1)
தெரி இழை மகளிரொடு மைந்தரிடை வரூஉம் – அகத்தியம்-மயிலை:6 1/2
மகனே (1)
தானே நம்பி மகனே மாணி – அவிநயம்-மயிலை:7 1/2
மகாரம் (2)
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம்
அசையும் சீரும் அடியும் எல்லாம் – நத்தத்தம்-மயிலை:2 23/2,3
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம்
அசையும் சீரும் அடியும் எல்லாம் – நத்தத்தம்-கோபாலையர்:1 23/2,3
மங்கல (1)
வஞ்சி என்று இவை மங்கல பாவே – அவிநயம்-மயிலை:5 4/2
மங்கலம் (1)
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும் – அவிநயம்-மயிலை:5 3/2
மடக்கடி (2)
மடக்கடி மேலே மு சீர் எய்தி – மயேச்சுரம்-மயிலை:2 19/11
மடக்கடி மேலே மு சீர் எய்தி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/10
மடக்கியல் (1)
மடக்கியல் வகையோடு ஐந்து உறுப்பு உடைத்தே – அகத்தியம்-மயிலை:5 3/2
மடனும் (1)
நான்கு இறந்தவட்கு நாணும் மடனும்
அச்சமும் பயிர்ப்பும் அவற்கும் – அவிநயம்-மயிலை:3 70/4,5
மண்டில (8)
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:2 25/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:5 46/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-கோபாலையர்:1 37/3
மதிக்கப்படாதது மண்டில யாப்பே – காக்கை-இளங்குமரன்:8 62/3
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-மயிலை:2 22/2
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 24/2
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே – மயேச்சுரம்-மயிலை:1 21/2
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே – மயேச்சுரம்-கோபாலையர்:1 32/2
மண்டிலம் (5)
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே – அவிநயம்-மயிலை:3 48/2
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-மயிலை:3 49/1,2
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-கோபாலையர்:1 36/1,2
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே – அவிநயம்-கோபாலையர்:1 37/2
ஐம் சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் – நத்தத்தம்-மயிலை:1 3/1
மதிக்கப்படாதது (1)
மதிக்கப்படாதது மண்டில யாப்பே – காக்கை-இளங்குமரன்:8 62/3
மதிக்கப்படாதன (3)
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:2 25/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:5 46/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-கோபாலையர்:1 37/3
மதிக்கும் (2)
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார் – காக்கை-மயிலை:1 1/3
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார் – பல்காயம்-மயிலை:1 1/3
மது (1)
நன் மது நுகர்தல் இன்ன பிறவும் – அவிநயம்-மயிலை:5 13/4
மந்திரம் (2)
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – அவிநயம்-கோபாலையர்:1 63/2
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – பல்காயம்-மயிலை:3 34/2
மயக்க (2)
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை-மயிலை:5 11/2
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை-இளங்குமரன்:3 11/2
மயக்கம் (2)
மயக்கம் உண்மையின் நால் வகை பாவும் – காக்கை-கோபாலையர்:1 61/2
கைக்கிளை மயக்கம் கலிவெண்பாட்டே – நத்தத்தம்-கோபாலையர்:1 17/2
மயங்கி (2)
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின் – மயேச்சுரம்-மயிலை:2 21/6
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/6
மயங்கிய (2)
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரால் – அவிநயம்-மயிலை:3 31/1
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரான் – அவிநயம்-கோபாலையர்:1 18/1
மயங்கியும் (9)
உரிமை இயற்சீர் மயங்கியும் பா நான்கு – அவிநயம்-மயிலை:3 20/1
சிலவும் பலவும் மயங்கியும் பா வேறு – அவிநயம்-மயிலை:3 58/2
சிலவும் பலவும் மயங்கியும் பல்வேறு – அவிநயம்-கோபாலையர்:1 46/2
உரிமையின் இயற்சீர் மயங்கியும் பா நான்கு – அவிநயம்-கோபாலையர்:1 54/1
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-மயிலை:5 67/1,2
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-கோபாலையர்:1 71/1,2
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-இளங்குமரன்:12 87/1,2
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும் – மயேச்சுரம்-மயிலை:2 21/2,3
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/2,3
மயங்குதல் (3)
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-மயிலை:5 12/4
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-கோபாலையர்:1 62/4
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-இளங்குமரன்:3 12/4
மயங்கும் (1)
கண்டு பால் மயங்கும் ஐய கிளவி – அகத்தியம்-மயிலை:7 16/1
மயன் (1)
வயிர ஊசியும் மயன் வினை இரும்பும் – அகத்தியம்-மயிலை:7 2/1
மரபின் (4)
ஐந்திணை மரபின் அறிவர தோன்றி – அகத்தியம்-மயிலை:6 1/4
நிலைக்கு உரி மரபின் நிரை அசைக்கு எழுத்தே – சங்கயாப்பு-மயிலை:1 14/2
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் – பல்காயம்-மயிலை:3 1/5
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் – பல்காயம்-கோபாலையர்:1 1/5
மரபின (10)
மற்று சொல் நோக்கா மரபின அனைத்தும் – அகத்தியம்-மயிலை:4 1/1
மற்று சொல் நோக்கா மரபின அனைத்தும் – அகத்தியம்-மயிலை:7 8/1
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை – அவிநயம்-மயிலை:3 29/1
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை – அவிநயம்-கோபாலையர்:1 16/1
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-மயிலை:5 20/2
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-மயிலை:5 67/2
ஐ வகை மரபின அடி வகை தாமே – காக்கை-கோபாலையர்:1 16/2
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-கோபாலையர்:1 71/2
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-இளங்குமரன்:5 21/2
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-இளங்குமரன்:12 87/2
மரபினதாம் (3)
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் – காக்கை-மயிலை:5 31/1
செம்பகை இல்லா மரபினதாம் தம்முள் – காக்கை-கோபாலையர்:1 25/1
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் – காக்கை-இளங்குமரன்:6 44/1
மரபினது (2)
வைத்த மரபினது ஒத்தாழிசைக்கலி – மயேச்சுரம்-மயிலை:2 17/3
வைத்த மரபினது ஒத்தாழிசைக்கலி – மயேச்சுரம்-கோபாலையர்:1 40/3
மரபொடு (2)
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பதுதானே நிலைமண்டிலமே – காக்கை-மயிலை:2 23/1,2
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண்டிலமே – காக்கை-இளங்குமரன்:8 60/1,2
மருங்கில் (1)
உயர்திணை மருங்கில் படர்க்கைப்-பாலே – அவிநயம்-மயிலை:6 1/2
மருங்கின் (10)
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-மயிலை:5 12/4
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-மயிலை:5 68/1
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-கோபாலையர்:1 62/4
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-கோபாலையர்:1 72/1
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-இளங்குமரன்:3 12/4
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-இளங்குமரன்:12 88/1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-மயிலை:1 1/1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/1
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின் – மயேச்சுரம்-மயிலை:1 10/2
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 59/2
மருங்கினும் (5)
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே – நத்தத்தம்-மயிலை:2 5/2
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா – நத்தத்தம்-மயிலை:2 22/3
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம் – நத்தத்தம்-மயிலை:2 23/2
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே – நத்தத்தம்-கோபாலையர்:1 13/2
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம் – நத்தத்தம்-கோபாலையர்:1 23/2
மருட்பா (2)
கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும் – காக்கை-மயிலை:2 34/2
கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும் – காக்கை-இளங்குமரன்:11 86/2
மருவுற (1)
இரு பால் கிழமையின் மருவுற வருமே – அகத்தியம்-மயிலை:7 7/3
மருள் (2)
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த – சிறுகாக்கை-மயிலை:1 1/3
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/3
மவ்வொடு (1)
பதினெண் மெய்யும் அதுவே மவ்வொடு
ஆய்தமும் அளபு அரை தேய்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:4 2/1,2
மற்று (3)
மற்று சொல் நோக்கா மரபின அனைத்தும் – அகத்தியம்-மயிலை:4 1/1
மற்று சொல் நோக்கா மரபின அனைத்தும் – அகத்தியம்-மயிலை:7 8/1
மற்று அவை தாமே புள்ளி பெறுமே – சங்கயாப்பு-மயிலை:1 12/2
மற்றும் (4)
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-மயிலை:2 30/13
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-மயிலை:5 59/13
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-கோபாலையர்:1 50/13
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-இளங்குமரன்:9 78/13
மற்றை (1)
அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ் – அவிநயம்-மயிலை:3 1/1
மறவோன் (1)
மறவோன் யாண்டே பதினான்கு ஆகும் – அவிநயம்-மயிலை:5 8/1
மறுக்கப்படாத (3)
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-மயிலை:5 67/2
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-கோபாலையர்:1 71/2
மறுக்கப்படாத மரபின ஆகியும் – காக்கை-இளங்குமரன்:12 87/2
மறுதலை (2)
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும் – அவிநயம்-மயிலை:3 27/1
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 12/1
மறைந்த (1)
மறைந்த உறுப்பின் அகறல் இன்றி – காக்கை-கோபாலையர்:1 27/2
மறைய (1)
மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தின் – அவிநயம்-மயிலை:3 70/8
மனையே (1)
சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே – அவிநயம்-மயிலை:5 13/1,2