Select Page

சிங்களம் (2)

சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் – அகத்தியம்-மயிலை:1 0/2
கொல்லம் கூபகம் சிங்களம் என்னும் – அகத்தியம்-மயிலை:2 1/2

மேல்

சிதையாமை (1)

ஒழுக்கலும் அடியொடு தளை சிதையாமை
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே – அவிநயம்-கோபாலையர்:1 60/2,3

மேல்

சிதைவழி (1)

சீரும் தளையும் சிதைவழி கொளலும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/2

மேல்

சிதைவும் (1)

அந்தடி குறைநவும் செந்துறை சிதைவும்
சந்தழி குறளும் தாழிசை குறளே – காக்கை-இளங்குமரன்:7 55/1,2

மேல்

சிதைவுழி (4)

சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும் – மயேச்சுரம்-மயிலை:1 1/1
சீரும் தளையும் சிதைவுழி கொளலும் – மயேச்சுரம்-மயிலை:1 8/2
சீரும் தளையும் சிதைவுழி கொளலும் – மயேச்சுரம்-மயிலை:1 32/2
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 54/1

மேல்

சிந்தடி (11)

இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-மயிலை:2 11/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:2 22/2
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-மயிலை:5 21/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 22/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 45/2
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-கோபாலையர்:1 17/1
சிந்தடி குறளடி என்றா இரு திறமும் – காக்கை-கோபாலையர்:1 18/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-கோபாலையர்:1 36/2
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-இளங்குமரன்:5 22/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:5 25/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:8 63/2

மேல்

சிந்தடியானே (3)

சிந்தடியானே இறுதலும் அவ் அடி – காக்கை-மயிலை:5 35/1
சிந்தடியானே இறுதலும் அவ் வழி – காக்கை-கோபாலையர்:1 27/4
சிந்தடியானே இறுதலும் அவ் அடி – காக்கை-இளங்குமரன்:7 47/1

மேல்

சிந்தாம் (1)

தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை-இளங்குமரன்:7 49/1

மேல்

சிந்து (3)

குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-மயிலை:5 20/1
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-கோபாலையர்:1 16/1
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-இளங்குமரன்:5 21/1

மேல்

சிந்தும் (5)

நேரிசை சிந்தும் இன்னிசை சிந்தும் என்று – அவிநயம்-கோபாலையர்:1 24/1
நேரிசை சிந்தும் இன்னிசை சிந்தும் என்று – அவிநயம்-கோபாலையர்:1 24/1
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-மயிலை:5 24/1
சிந்தும் குறளும் வருதலும் அவ் வழி – காக்கை-கோபாலையர்:1 20/1
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-இளங்குமரன்:5 27/1

மேல்

சில (5)

சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-மயிலை:2 2/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-கோபாலையர்:1 7/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-இளங்குமரன்:3 14/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – பல்காயம்-மயிலை:3 11/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – பல்காயம்-கோபாலையர்:1 4/2

மேல்

சிலபல (6)

இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை-மயிலை:2 30/12
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை-மயிலை:5 59/12
இடைநிலை வெண்பா சிலபல சேர்ந்து – காக்கை-கோபாலையர்:1 50/12
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை-இளங்குமரன்:9 78/12
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-மயிலை:2 21/1,2
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/1,2

மேல்

சிலபலவாய் (1)

அந்தடி மிக்கு சிலபலவாய் அடி – காக்கை-மயிலை:2 29/1

மேல்

சிலவும் (4)

சிலவும் பலவும் மயங்கியும் பா வேறு – அவிநயம்-மயிலை:3 58/2
பலவும் சிலவும் அடியாய் வரினே – அவிநயம்-மயிலை:3 59/2
சிலவும் பலவும் மயங்கியும் பல்வேறு – அவிநயம்-கோபாலையர்:1 46/2
பலவும் சிலவும் அடியாய் வரினே – அவிநயம்-கோபாலையர்:1 47/2

மேல்

சிவணும் (2)

தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப – நத்தத்தம்-மயிலை:2 6/2
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 5/2

மேல்

சிற்றில் (1)

சிற்றில் பாவை கழங்கம் மனையே – அவிநயம்-மயிலை:5 13/1

மேல்

சிற்றெண் (2)

சிற்றெண் வழியால் அராக அடி நான்கும் – மயேச்சுரம்-மயிலை:2 19/5
சிற்றெண் வழியா அராக அடி நான்கு – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/4

மேல்

சிறந்த (2)

சிறந்த அல்ல செய்யுளுள்ளே – காக்கை-மயிலை:2 13/4
சிறந்த அல்ல செய்யுளுள்ளே – காக்கை-இளங்குமரன்:5 24/4

மேல்

சிறந்து (5)

சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை-மயிலை:5 34/1
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை-கோபாலையர்:1 27/1
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை-இளங்குமரன்:7 46/1
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய – நத்தத்தம்-மயிலை:2 9/3,4
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய – நத்தத்தம்-கோபாலையர்:1 16/1,2

மேல்

சிறப்பிற்று (3)

செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-மயிலை:5 41/2
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-கோபாலையர்:1 70/2
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 54/2

மேல்

சிறப்பு (1)

செய்யுள் நடப்பினும் சிறப்பு உடைத்து என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 60/2

மேல்

சிறுமை (7)

என்று இ முறையே பாவின் சிறுமை
தத்தம் குறிப்பினவே தொடையின் பெருமை – அவிநயம்-மயிலை:3 26/2,3
என்று இ முறையே பாவின் சிறுமை
தம் குறிப்பினவே தொடையின் பெருமை – அவிநயம்-கோபாலையர்:1 57/2,3
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை-மயிலை:2 14/1,2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை-மயிலை:5 26/1,2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை-கோபாலையர்:1 65/1
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை-இளங்குமரன்:5 29/1,2
மூ அடி சிறுமை பெருமை ஆயிரம் – சங்கயாப்பு-மயிலை:1 16/4

மேல்

சிறுமைக்கு (3)

ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை – நத்தத்தம்-மயிலை:2 9/1
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை – நத்தத்தம்-கோபாலையர்:1 15/1
திரண்ட வடியின சிறுமைக்கு எல்லை – மயேச்சுரம்-மயிலை:1 31/4

மேல்

சினை (3)

ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-மயிலை:5 7/1
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-கோபாலையர்:1 59/1
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-இளங்குமரன்:2 7/1

மேல்