கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூட்டிய 1
கூடி 1
கூடிய 1
கூடின 3
கூடினவாயின் 1
கூதிர் 1
கூபகம் 1
கூவிளம் 1
கூழை 1
கூற 1
கூறிய 4
கூறினர் 2
கூறுபட 2
கூறும் 2
கூன் 8
கூட்டிய (1)
குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது – அவிநயம்-மயிலை:3 56/1
கூடி (1)
இருவரும் கூடி ஒருங்குடன் பட்ட – அவிநயம்-மயிலை:7 2/5
கூடிய (1)
குறில்-வயின் நிரை அசை கூடிய அடி பெறினே – அவிநயம்-கோபாலையர்:1 44/1
கூடின (3)
குறளடி நான்கு அவை கூடின ஆகி – காக்கை-மயிலை:2 33/1
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை-மயிலை:5 65/1
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை-இளங்குமரன்:10 85/1
கூடினவாயின் (1)
குறளடி நான்கு இவை கூடினவாயின்
முறைமையின் அவ் வகை மூன்று அணைந்து ஒன்றி – காக்கை-கோபாலையர்:1 55/1,2
கூதிர் (1)
குன்று கூதிர் பண்பு தோழி – காக்கை-மயிலை:2 4/1
கூபகம் (1)
கொல்லம் கூபகம் சிங்களம் என்னும் – அகத்தியம்-மயிலை:2 1/2
கூவிளம் (1)
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் – அகத்தியம்-மயிலை:1 0/2
கூழை (1)
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே – காக்கை-இளங்குமரன்:6 41/1
கூற (1)
வாயிலின் நிரைத்து கூற புகும்காலை – அவிநயம்-மயிலை:7 2/2
கூறிய (4)
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-மயிலை:2 3/1
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-மயிலை:5 13/4
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-இளங்குமரன்:3 15/4
கூறிய உறுப்பில் குறைபாடு இன்றி – மயேச்சுரம்-மயிலை:1 27/1
கூறினர் (2)
கொச்சகக்கலி என கூறினர் புலவர் – மயேச்சுரம்-மயிலை:2 21/7
கொச்சகக்கலி என கூறினர் புலவர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/7
கூறுபட (2)
வேறுபட நடந்தும் கூறுபட வரினும் – மயேச்சுரம்-மயிலை:2 24/2
வேறுபட நடந்தும் கூறுபட வரினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 64/2
கூறும் (2)
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம் – மயேச்சுரம்-மயிலை:2 14/2
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 37/2
கூன் (8)
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-மயிலை:2 20/2
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 21/2
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-மயிலை:2 4/2
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:2 5/2
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-மயிலை:3 35/2
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:3 35/4
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-கோபாலையர்:1 24/2
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 25/2