கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
காக்கைபாடினியார் 2
காட்சி 1
காட்சிக்கு 1
காட்சித்து 1
காட்டிய 1
காணா 1
காணும்காலை 4
காரணம் 1
காரிகை 4
காலம் 2
காலமும் 2
காலமொடு 1
காலை 3
காலையான 1
காளைக்கு 1
காக்கைபாடினியார் (2)
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து – காக்கை-மயிலை:1 1/3,4
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து – பல்காயம்-மயிலை:1 1/3,4
காட்சி (1)
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என – அவிநயம்-மயிலை:3 70/3
காட்சிக்கு (1)
கையறு துயரமொடு காட்சிக்கு அவாவி – அகத்தியம்-மயிலை:8 1/3
காட்சித்து (1)
கலி எனப்படூஉம் காட்சித்து ஆகும் – அகத்தியம்-மயிலை:6 1/6
காட்டிய (1)
காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு – அவிநயம்-மயிலை:5 5/1
காணா (1)
காணா வையமும் பல்லோர் படர்க்கை – அகத்தியம்-மயிலை:7 16/3
காணும்காலை (4)
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வாரா ஆயினும் – பல்காயம்-மயிலை:2 2/2,3
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 36/2,3
காணும்காலை கலி அலங்கடையே – மயேச்சுரம்-மயிலை:2 5/2
காணும்காலை கலி அலங்கடையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 61/2
காரணம் (1)
செய்வோன் காரணம் செயத்தகு கருவி – அகத்தியம்-மயிலை:7 6/3
காரிகை (4)
காரிகை சார்ந்த கலிவிருத்தம்மே – காக்கை-மயிலை:2 32/3
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-மயிலை:5 62/3
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-கோபாலையர்:1 53/3
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-இளங்குமரன்:9 79/3
காலம் (2)
காலம் அறி தொழில் கருத்தினோ பாலே – அவிநயம்-மயிலை:4 5/2
காலம் அறி தொழில் கருத்தினோடு இயைய – அவிநயம்-மயிலை:4 6/1
காலமும் (2)
காலமும் வினையும் தோன்றி பால் தோன்றாது – அகத்தியம்-மயிலை:7 11/1
காலமும் வினையும் தோன்றி பால் தோன்றாது – அகத்தியம்-மயிலை:7 12/1
காலமொடு (1)
காலமொடு கருத வரினும் ஆரை – அகத்தியம்-மயிலை:7 9/1
காலை (3)
புள்ளி இல் காலை உயிர்மெய் ஆகும் – சங்கயாப்பு-மயிலை:1 9/3
இயற்சீர் இறுதி நேர் உற்ற காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 16/1,2
இயற்சீர் இறுதி நேர் உற்ற காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-கோபாலையர்:1 20/1,2
காலையான (1)
இன்சீர் விரவிய காலையான – காக்கை-மயிலை:4 2/2
காளைக்கு (1)
பதினாறு எல்லை காளைக்கு யாண்டே – அவிநயம்-மயிலை:5 10/1