கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓ 5
ஓசை 3
ஓசையது 2
ஓசையின் 6
ஓடிய 1
ஓடு 1
ஓதப்பட்ட 2
ஓதிய 3
ஓதினர் 2
ஓதினார் 2
ஓர் 10
ஓர்ப்பும் 1
ஓரோ 1
ஓ (5)
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும் – அவிநயம்-மயிலை:3 44/2
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 32/2
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும் – சங்கயாப்பு-மயிலை:1 4/1
ஓ ஆ இறுதியும் உரிய ஆசிரியம் – மயேச்சுரம்-மயிலை:2 13/2
ஓ ஆ இறுதியும் உரிய ஆசிரியம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 27/2
ஓசை (3)
செப்பல் ஓசை வெண்பா ஆகும் – சங்கயாப்பு-மயிலை:1 19/1
தூங்கல் ஓசை நீங்காது ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 23/1
தூங்கல் ஓசை நீங்காது ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/1
ஓசையது (2)
அகவல் ஓசையது ஆசிரியம்மே – மயேச்சுரம்-மயிலை:2 12/3
அகவல் ஓசையது ஆசிரியம்மே – மயேச்சுரம்-கோபாலையர்:1 26/3
ஓசையின் (6)
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும் – பல்காயம்-மயிலை:3 13/1
விகற்பம் கொள்ளாது ஓசையின் அமைதியும் – பல்காயம்-மயிலை:3 29/1
விகற்பம் கொள்ளாது ஓசையின் அமைதியும் – பல்காயம்-கோபாலையர்:1 15/1
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும் – பல்காயம்-கோபாலையர்:1 17/1
துள்ளல் ஓசையின் தள்ளாது ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 15/3
துள்ளல் ஓசையின் தள்ளாது ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 38/3
ஓடிய (1)
மேவ ஓடிய விடுவாரும் உளர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 3/2
ஓடு (1)
ஆலும் ஆனும் ஓடு ஒடுவும் – அகத்தியம்-மயிலை:7 6/1
ஓதப்பட்ட (2)
ஓதப்பட்ட உறுப்பு வேறு பலவாய் – மயேச்சுரம்-மயிலை:2 15/4
ஓதப்பட்ட உறுப்பு வேறு பலவாய் – மயேச்சுரம்-கோபாலையர்:1 38/4
ஓதிய (3)
ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான் – அகத்தியம்-மயிலை:7 4/3
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்று – மயேச்சுரம்-மயிலை:2 23/3
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/3
ஓதினர் (2)
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே – அவிநயம்-மயிலை:3 54/5
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே – அவிநயம்-கோபாலையர்:1 42/5
ஓதினார் (2)
ஓதினார் புலவர் உணருமாறே – அவிநயம்-மயிலை:3 14/3
ஓதினார் புலவர் உணருமாறே – அவிநயம்-கோபாலையர்:1 4/2
ஓர் (10)
நேர் ஓர் அலகு நிரை இரண்டு அலகு – அவிநயம்-மயிலை:3 14/1
ஓர் அடியானும் ஒரேவிடத்து இயலும் – அவிநயம்-கோபாலையர்:1 62/3
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-மயிலை:2 2/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-கோபாலையர்:1 7/1
ஓர் அசை பொது சீர் தளை வகை தெரியின் – காக்கை-கோபாலையர்:1 14/1
ஓர் அசை பொது சீர் ஒன்றாதாயினும் – காக்கை-கோபாலையர்:1 15/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-இளங்குமரன்:3 14/1
குறில் ஓர் ஐந்தும் அறிவுற கிளப்பின் – சங்கயாப்பு-மயிலை:1 3/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – பல்காயம்-மயிலை:3 11/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – பல்காயம்-கோபாலையர்:1 4/1
ஓர்ப்பும் (1)
அறிவு நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும் – அவிநயம்-மயிலை:3 70/7
ஓரோ (1)
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை-இளங்குமரன்:3 8/1