பிறபிற (1)
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை:2 3 78/13
மேல்
பிறவும் (2)
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற – காக்கை:2 2 61/2
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை:3 2 89/2,3
மேல்
பிறழ்ந்து (1)
வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை:1 6 34/2
மேல்
பின்வர (1)
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வர
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை:1 4 19/1,2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)