Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


நிரந்தவை (1)

நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை – காக்கை:2 3 73/2
மேல்

நிரந்து (1)

நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/4
மேல்

நிரல்பட (1)

நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி – காக்கை:1 6 32/3
மேல்

நிரலே (1)

நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை:2 3 76/1
மேல்

நிலத்தவை (1)

நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை:2 2 64/2
மேல்

நிலை (1)

சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/2
மேல்

நிலைபெற (1)

அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே – காக்கை:2 2 61/2,3
மேல்

நிலைமண்டிலமே (2)

நிற்பது தானே நிலைமண்டிலமே – காக்கை:2 2 60/2
நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே – காக்கை:2 2 61/3
மேல்

நிலையது (2)

ஒன்றா நிலையது செந்தொடை ஆகும் – காக்கை:1 6 44/2
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை:2 3 74/2
மேல்

நிலையின (1)

நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும் – காக்கை:1 1 3/2
மேல்

நிற்கவும் (1)

நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே – காக்கை:2 2 61/3
மேல்

நிற்கும் (1)

அடியோடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை:1 6 32/4,5
மேல்

நிற்பது (2)

நிற்பது தானே நிலைமண்டிலமே – காக்கை:2 2 60/2
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும் – காக்கை:2 2 63/3
மேல்

நிற்பதை (1)

சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – காக்கை:1 6 37/1
மேல்

நிற்பன (1)

நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை – காக்கை:2 3 73/2
மேல்

நிற்புழி (1)

நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும் – காக்கை:1 1 3/2
மேல்

நிற்றல் (1)

தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே – காக்கை:2 3 72/3
மேல்

நிறைந்து (1)

இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை:1 5 24/3
மேல்

நின்றுழி (1)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை:1 1 2/1,2
மேல்