Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீர் 24
சீர்ப்படுதவும் 1
சீரான் 2
சீரினும் 1
சீரும் 1

சீர் (24)

சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை:1 3 8/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/2
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1 4 20/1
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை:1 5 22/1
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர்
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி – காக்கை:1 5 22/1,2
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி – காக்கை:1 5 22/2
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி – காக்கை:1 5 22/2
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை:1 5 22/3
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை:1 5 23/1
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை:1 5 23/1
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை:1 5 26/2
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை:1 6 38/1
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை – காக்கை:1 6 42/1
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை:2 1 47/2
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும் – காக்கை:2 1 57/2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை:2 2 59/1
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை:2 2 59/1
அறு சீர் முதலா நெடியவை எல்லாம் – காக்கை:2 2 64/1
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை:2 2 65/2
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள் – காக்கை:2 2 66/1
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு – காக்கை:2 3 80/1
மு சீர் நால் அடி ஒத்தவை வரினே – காக்கை:2 4 83/1
மேல்

சீர்ப்படுதவும் (1)

ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும்
வெண்டுறை நாமம் விதிக்கப்படுமே – காக்கை:2 1 57/5,6
மேல்

சீரான் (2)

திரண்ட சீரான் அடி முடிவு உடைய – காக்கை:1 5 24/2
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை:2 3 79/1
மேல்

சீரினும் (1)

அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1 6 43/1
மேல்

சீரும் (1)

இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும்
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை:1 3 11/1,2
மேல்