கிடக்கை (1)
கிடக்கை முறையில் கிழமையதாயும் – காக்கை:2 3 78/8
மேல்
கிடப்பது (2)
விளங்க கிடப்பது வெண்பா ஆகும் – காக்கை:2 1 46/3
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை:2 2 65/2
மேல்
கிழமை (2)
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை:1 3 10/3
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை:1 5 25/2
மேல்
கிழமையதாயும் (1)
கிடக்கை முறையில் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம் – காக்கை:2 3 78/8,9
மேல்
கிழமையது (1)
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை:2 2 65/2
மேல்
கிளவி (2)
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை:2 2 61/1
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை:2 3 74/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)