கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நு 2
நுகர்ச்சி 2
நுகர்தலும் 1
நுகர்வும் 1
நுண்ணிதின் 2
நுண்மை 1
நுண்மையும் 1
நுண்மையொடு 1
நுணங்கு 1
நுணங்கும் 1
நுணுக்கம் 1
நுதல் 2
நுதலி 1
நுதலிய 11
நுதலியது 1
நும் 4
நும்மின் 1
நுவல்-வழி 1
நுவலாது 1
நுவலினும் 1
நுவலும்-காலை 5
நுவன்றிசினே 1
நுவன்று 1
நுழைவும் 1
நுனி 4
நுனித்தகு 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நு (2)
த ந நு எ என அவை முதல் ஆகி – சொல். விளி:37/1
த ந நு எ எனும் அவை முதல் ஆகிய – சொல். எச்ச:14/1
TOP
நுகர்ச்சி (2)
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி – பொருள். கள:11/4
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் – பொருள். கற்:27/1
TOP
நுகர்தலும் (1)
பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப – பொருள். கற்:50/2
TOP
நுகர்வும் (1)
நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு – பொருள். பொருளி:53/4
TOP
நுண்ணிதின் (2)
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே – எழுத். நூல்:7/2
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே – பொருள். செய்யு:166/6
TOP
நுண்மை (1)
நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை – சொல். உரி:76/1
TOP
நுண்மையும் (1)
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் – பொருள். செய்யு:177/1
TOP
நுண்மையொடு (1)
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி – பொருள். மரபி:100/4
TOP
நுணங்கு (1)
நூல் என மொழிப நுணங்கு மொழி புலவர் – பொருள். மரபி:98/5
TOP
நுணங்கும் (1)
நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை – சொல். உரி:76/1
TOP
நுணுக்கம் (1)
ஆ-வயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – சொல். உரி:32/2
TOP
நுதல் (2)
கிளை நுதல் பெயரும் பிரிப்ப பிரியா – சொல். எச்ச:14/2
புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல் – பொருள். மெய்ப்:13/1
TOP
நுதலி (1)
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி – சொல். எச்ச:20/2
இன்னது இது என வரூஉம் இயற்கை – 20/3
TOP
நுதலிய (11)
பல்லவை நுதலிய அகர இறு பெயர் – எழுத். உரு:2/1
பல்-வழி நுதலிய நிலைத்து ஆகும்மே – சொல். பெயர்:32/2
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் – பொருள். அகத்:54/1
எட்டு வகை நுதலிய அவையகத்தானும் – பொருள். புறத்:21/17
நுதலிய மரபின் உரியவை உரிய – பொருள். உவம:6/2
ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான் – பொருள். செய்யு:153/1
ஏது நுதலிய முதுமொழியான – பொருள். செய்யு:165/4
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும் – பொருள். செய்யு:168/1
ஏது நுதலிய முதுமொழி என்ப – பொருள். செய்யு:177/4
அவை அல பிறவும் நுதலிய நெறியான் – பொருள். செய்யு:201/4
முதலும் வழியும் என நுதலிய நெறியின – பொருள். மரபி:93/3
TOP
நுதலியது (1)
நுதலியது அறிதல் அதிகார முறையே – பொருள். மரபி:110/2
TOP
நும் (4)
நும் என் இறுதியும் அநிலை திரியாது – எழுத். தொகை:20/1
நும் என் இறுதி இயற்கை ஆகும் – எழுத். உரு:15/1
நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே – எழுத். உரு:19/7
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:30/1
TOP
நும்மின் (1)
நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று – சொல். விளி:26/1
TOP
நுவல்-வழி (1)
நோய் இன்று உய்த்தல் நுவல்-வழி தோற்றம் – பொருள். புறத்:3/6
TOP
நுவலாது (1)
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் – எழுத். பிறப்:20/6
TOP
நுவலினும் (1)
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் – பொருள். செய்யு:238/1
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் – 238/2
TOP
நுவலும்-காலை (5)
நுவலும்-காலை சொற்குறிப்பினவே – சொல். வேற்.மயங்:6/2
அ பண்பினவே நுவலும்-காலை – சொல். வேற்.மயங்:32/4
அ பண்பினவே நுவலும்-காலை – சொல். இடை:2/9
நுவலும்-காலை முறை சிறந்தனவே – பொருள். அகத்:3/2
நூல் எனப்படுவது நுவலும்-காலை – பொருள். செய்யு:166/2
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி – 166/3
TOP
நுவன்றிசினே (1)
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே – எழுத். பிறப்:20/7
TOP
நுவன்று (1)
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே – பொருள். செய்யு:155/2
TOP
நுழைவும் (1)
நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை – சொல். உரி:76/1
TOP
நுனி (4)
டகார ணகாரம் நுனி நா அண்ணம் – எழுத். பிறப்:9/1
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற – எழுத். பிறப்:11/2
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற – எழுத். பிறப்:12/1
நுனி நா அணரி அண்ணம் வருட – எழுத். பிறப்:13/1
TOP