ரகு (1)
சொல் ஆரும் கீர்த்தி ரகு சோமேசா நல்லதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/2
ரகுராமன்-பால் (1)
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன் – ஆத்திசூடிவெண்பா:1 51/1
ரசத்திலே (1)
ரசத்திலே தேர்ச்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 89/1
ரசவாதிக்கு (1)
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு
சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம் – நீதிவெண்பா:1 69/2,3
ரட்சித்த (1)
கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான் – விவேகசிந்தாமணி:1 95/2
ரத்ந (1)
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3