Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்டல் 1
சுட்டலான 1
சுட்டலும் 3
சுட்டா 3
சுட்டி 8
சுட்டிய 18
சுட்டியும் 1
சுட்டின் 6
சுட்டு 22
சுட்டுப்பெயர் 4
சுட்டும் 1
சுட்டும்-காலை 2
சுட்டுமுதல் 3
சுட்டே 4
சுடும் 1
சுண்ணம் 2
சுண்ணம்-தானே 1
சும்மை 1
சுர 3
சுரத்தலும் 1
சுரத்து 2
சுரத்தும் 2
சுரம் 1
சுரிதகம் 1
சுருக்கமும் 1
சுருங்க 1
சுருங்கல் 1
சுருங்கி 1
சுருங்கு-மன் 1
சுவைப்பினும் 1
சுவையின் 1
சுவையே 1
சுழற்சி 1
சுற்றம் 3
சுற்றமும் 1
சுற்றமொடு 1
சுற்றிய 1
சுற்று 1
சுறவும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

சுட்டல் (1)

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் – சொல். வேற்.இய:5/1

TOP


சுட்டலான (1)

இழிந்துழி இழிபே சுட்டலான – பொருள். கள:3/2

TOP


சுட்டலும் (3)

தன்மை சுட்டலும் உரித்து என மொழிப – சொல். கிளவி:25/1
ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும் – சொல். வேற்.மயங்:32/3
அ பண்பினவே நுவலும்-காலை – 32/4
அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் – பொருள். பொருளி:37/1
வன்புறை ஆகும் வருந்திய பொழுதே – 37/2

TOP


சுட்டா (3)

முறைமை சுட்டா மகனும் மகளும் – சொல். பெயர்:9/5
இயற்பெயர் கிளவி உயர்திணை சுட்டா – சொல். பெயர்:42/2
நிலத்து-வழி மருங்கின் தோன்றலான – 42/3
கிழத்தியை சுட்டா கிளப்பு பயன் இலவே – பொருள். செய்யு:199/2

TOP


சுட்டி (8)

அளவும் நிறையும் எண்ணும் சுட்டி – எழுத். தொகை:22/2
உள எனப்பட்ட எல்லா சொல்லும் – 22/3
அ பொருள் கூறின் சுட்டி கூறல் – சொல். கிளவி:36/1
மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி – சொல். வினை:45/1
அ பண்பு குறித்த வினைமுதல் கிளவி – 45/2
தன்னும் அவனும் அவளும் சுட்டி – பொருள். அகத்:36/1
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெய்வம் – 36/2
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோன் சுட்டி – பொருள். அகத்:39/4
தாய் நிலை நோக்கி தலைப்பெயர்த்து கொளினும் – 39/5
சுட்டி ஒருவர் பெயர் கொள பெறாஅர் – பொருள். அகத்:54/2
இடை_சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி – பொருள். கற்:7/2
அன்புறு தக்க கிளத்தல் தானே – 7/3
சுட்டி கூறா உவமம் ஆயின் – பொருள். உவம:7/1

TOP


சுட்டிய (18)

அண்மை சுட்டிய விளிநிலை கிளவியும் – எழுத். உயி.மயங்:8/2
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் – சொல். கிளவி:4/1
தெய்வம் சுட்டிய பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/3
பன்மை சுட்டிய சினை நிலை கிளவி – சொல். கிளவி:62/2
மெய் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே – சொல். விளி:3/4
பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே – சொல். பெயர்:24/1
ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே – சொல். பெயர்:24/2
பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே – சொல். பெயர்:24/3
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று – சொல். பெயர்:24/4
பெண்மை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:26/1
ஆண்மை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:27/1
பன்மை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:28/1
ஒருமை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:29/1
ஒருமை சுட்டிய பெயர் நிலை கிளவி – சொல். எச்ச:65/1
முன்னிலை சுட்டிய ஒருமை கிளவி – சொல். எச்ச:66/1
மாணார் சுட்டிய வாள் மங்கலமும் – பொருள். புறத்:36/11
கிழவோள் சுட்டிய தெய்வ கடத்தினும் – பொருள். கற்:9/4
சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா – பொருள். மரபி:102/2

TOP


சுட்டியும் (1)

ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் – பொருள். கற்:5/29
செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும் – 5/30

TOP


சுட்டின் (6)

மெய் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் – எழுத். நூல்:30/1
என என் எச்சமும் சுட்டின் இறுதியும் – எழுத். உயி.மயங்:2/2
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் – எழுத். உயி.மயங்:3/1
சுட்டின் இயற்கை முன் கிளந்து அற்றே – எழுத். உயி.மயங்:36/1
சுட்டின் முன்னரும் அ தொழிற்று ஆகும் – எழுத். உயி.மயங்:53/1
தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் – சொல். பெயர்:38/1

TOP


சுட்டு (22)

அ இ உ அ மூன்றும் சுட்டு – எழுத். நூல்:31/1
வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன் – எழுத். புணர்:20/1
சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும் – எழுத். தொகை:17/1
சுட்டு சினை நீடிய ஐ என் இறுதியும் – எழுத். தொகை:17/3
சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி – எழுத். உரு:4/1
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி – எழுத். உரு:5/1
சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் – எழுத். உரு:11/1
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். உரு:28/1
சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே – எழுத். உயி.மயங்:55/1
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:61/1
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:79/1
சுட்டு முதல்-வயினும் எகரம் முதல்-வயினும் – எழுத். புள்.மயங்:39/1
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி – எழுத். புள்.மயங்:82/2
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். குற்.புண:17/1
சுட்டு சினை நீடிய மென்றொடர் மொழியும் – எழுத். குற்.புண:22/1
இன சுட்டு இல்லா பண்பு கொள் பெயர்க்கொடை – சொல். கிளவி:18/1
சுட்டு முதல் ஆகிய காரண கிளவியும் – சொல். கிளவி:40/1
சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும் – சொல். பெயர்:9/8
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே – சொல். இடை:16/2
களம் சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:29/2
துணை சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:32/3
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு என – பொருள். பொருளி:48/1

TOP


சுட்டுப்பெயர் (4)

பொருளொடு புணரா சுட்டுப்பெயர் ஆயினும் – சொல். கிளவி:37/1
இயற்பெயர் கிளவியும் சுட்டுப்பெயர் கிளவியும் – சொல். கிளவி:38/1
சுட்டுப்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:38/3
சுட்டுப்பெயர் இயற்கையின் செறிய தோன்றும் – சொல். கிளவி:40/2

TOP


சுட்டும் (1)

வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன – எழுத். உயி.மயங்:34/2

TOP


சுட்டும்-காலை (2)

இரு வீற்றும் உரித்தே சுட்டும்-காலை – சொல். கிளவி:24/2
வருத்த மிகுதி சுட்டும்-காலை – பொருள். பொருளி:32/1
உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம் – 32/2

TOP


சுட்டுமுதல் (3)

தான் என் பெயரும் சுட்டுமுதல் பெயரும் – சொல். விளி:20/1
சுட்டுமுதல் பெயரே முன் கிளந்து அன்ன – சொல். விளி:25/1
சுட்டுமுதல் பெயரும் வினாவின் பெயரும் – சொல். விளி:31/1

TOP


சுட்டே (4)

ஆ ஈர் இயல புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:5/7
உரியவை உளவே புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:9/2
ஆ இரண்டு என்ப பெயர் நிலை சுட்டே – எழுத். புணர்:15/2
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே – சொல். கிளவி:1/1
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே – 1/2

TOP


சுடும் (1)

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது – பொருள். கற்:6/25

TOP


சுண்ணம் (2)

நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று – சொல். எச்ச:8/1
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம் – பொருள். உவம:37/1
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே – 37/2

TOP


சுண்ணம்-தானே (1)

சுண்ணம்-தானே – சொல். எச்ச:10/1
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர் – 10/2

TOP


சும்மை (1)

கம்பலை சும்மை கலியே அழுங்கல் – சொல். உரி:51/1

TOP


சுர (3)

இடை_சுர மருங்கின் அவள் தமர் எய்தி – பொருள். அகத்:41/3
இடை_சுர மருங்கின் தவிர்தல் இல்லை – பொருள். கற்:53/2
இடை_சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:194/1

TOP


சுரத்தலும் (1)

தன்-வயின் சுரத்தலும் அவன்-வயின் வேட்டலும் – பொருள். பொருளி:11/1

TOP


சுரத்து (2)

நனி மிகு சுரத்து இடை கணவனை இழந்து – பொருள். புறத்:24/24
இடை_சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி – பொருள். கற்:7/2

TOP


சுரத்தும் (2)

ஏம பேரூர் சேரியும் சுரத்தும் – பொருள். அகத்:37/1
தாமே செல்லும் தாயரும் உளரே – 37/2
ஒன்றா தமரினும் பருவத்தும் சுரத்தும் – பொருள். அகத்:41/1
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் – 41/2

TOP


சுரம் (1)

சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே – பொருள். பொருளி:22/1

TOP


சுரிதகம் (1)

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு – பொருள். செய்யு:121/1

TOP


சுருக்கமும் (1)

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் – பொருள். செய்யு:177/1

TOP


சுருங்க (1)

சொல்லிய வகையான் சுருங்க நாடி – பொருள். மரபி:110/25

TOP


சுருங்கல் (1)

உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல் – பொருள். மெய்ப்:22/4
கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் – 22/5

TOP


சுருங்கி (1)

தரவின் சுருங்கி தோன்றும் என்ப – பொருள். செய்யு:143/1

TOP


சுருங்கு-மன் (1)

முதல் தொடை பெருகி சுருங்கு-மன் எண்ணே – பொருள். செய்யு:145/1

TOP


சுவைப்பினும் (1)

ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது – பொருள். கற்:5/12

TOP


சுவையின் (1)

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று – சொல். எச்ச:20/1

TOP


சுவையே (1)

வண்ணம் வடிவே அளவே சுவையே – சொல். வேற்.இய:17/1
தண்மை வெம்மை அச்சம் என்றா – 17/2

TOP


சுழற்சி (1)

அலமரல் தெருமரல் ஆ இரண்டும் சுழற்சி – சொல். உரி:13/1

TOP


சுற்றம் (3)

ஏம சுற்றம் இன்றி புண்ணோன் – பொருள். புறத்:24/5
மாய்ந்த மகனை சுற்றிய சுற்றம் – பொருள். புறத்:24/19
மாய்ந்த பூசல் மயக்கத்தானும் – 24/20
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் – பொருள். கற்:11/3

TOP


சுற்றமும் (1)

இரு பெரு வேந்தர்-தாமும் சுற்றமும் – பொருள். புறத்:17/12
ஒருவரும் ஒழியா தொகைநிலை-கண்ணும் – 17/13

TOP


சுற்றமொடு (1)

அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் – பொருள். கற்:51/3

TOP


சுற்றிய (1)

மாய்ந்த மகனை சுற்றிய சுற்றம் – பொருள். புறத்:24/19

TOP


சுற்று (1)

சுற்று அமர் ஒழிய வென்று கை கொண்டு – பொருள். புறத்:13/3

TOP


சுறவும் (1)

கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே – பொருள். மரபி:40/1

TOP