கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 3
மை_இல் 1
மைந்தர் 1
மைந்தனும் 1
மைந்தனை 1
மைம்மலர் 1
மையல் 1
மை (3)
மை_இல் காட்சி கொய் உளை நிற்ப – கல்லாடம்:2 17/49
மை குழைத்து அன்ன தொள்ளி அம் செறுவில் – கல்லாடம்:2 36/1
மை புற கூந்தல் கொடி வணங்கு இடையே – கல்லாடம்:2 52/27
மை_இல் (1)
மை_இல் காட்சி கொய் உளை நிற்ப – கல்லாடம்:2 17/49
மைந்தர் (1)
மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த – கல்லாடம்:2 81/38
மைந்தனும் (1)
மைந்தனும் கேளிரும் மதி முடி கடவுள் நின் – கல்லாடம்:2 44/22
மைந்தனை (1)
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை
நிரைத்து கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும் – கல்லாடம்:2 44/20,21
மைம்மலர் (1)
மதுரை அம் பதி நிறை மைம்மலர் களத்தினன் – கல்லாடம்:2 9/19
மையல் (1)
வட்கு உடை மையல் அகற்றி அன்பு ஒருகால் – கல்லாடம்:2 92/18

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)