Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 4
ஓகோ 2
ஓஹோஹோ 1
ஓங்க 10
ஓங்கலாம் 1
ஓங்கவும் 1
ஓங்கார 2
ஓங்கி 14
ஓங்கிட 3
ஓங்கிடவும் 1
ஓங்கிடும் 3
ஓங்கிடுமாறு 2
ஓங்கிய 4
ஓங்கிவிட்டால் 1
ஓங்கிவிட்டான் 1
ஓங்கிவிட்டானே 1
ஓங்கினவே 2
ஓங்கினோம் 1
ஓங்கு 5
ஓங்கு-மினோ 2
ஓங்குக 4
ஓங்குதியேல் 1
ஓங்குதும் 1
ஓங்கும் 13
ஓங்குமே 1
ஓசை 7
ஓசைகள் 1
ஓசையிலும் 1
ஓட்ட 1
ஓட்டம் 1
ஓட்டமும் 1
ஓட்டி 3
ஓட்டிக்கொண்டு 1
ஓட்டியோட்டி 1
ஓட்டினாய் 2
ஓட்டினாயா 1
ஓட்டுக 1
ஓட்டுகின்றாய் 1
ஓட்டும் 2
ஓட்டுவது 1
ஓட்டுவீர் 1
ஓட்டுவை 1
ஓட்டை 1
ஓட 7
ஓடப்பார்த்தான் 1
ஓடவும் 1
ஓடாது 1
ஓடி 12
ஓடிய 1
ஓடியும் 2
ஓடிவந்தேன் 1
ஓடிவருகிறது 1
ஓடிவரும் 1
ஓடிவிட 1
ஓடு 1
ஓடுகிறது 1
ஓடுகின்ற 1
ஓடுகின்றான் 1
ஓடுநீர் 1
ஓடும் 9
ஓடுவாய் 1
ஓடைகள் 1
ஓடையிலே 1
ஓத்தாம் 1
ஓத 1
ஓதரும் 1
ஓதல் 1
ஓதலானும் 1
ஓதி 8
ஓதிடடா 1
ஓதிடும் 1
ஓதிடுவீர் 1
ஓதிய 1
ஓதினன் 2
ஓதினார் 1
ஓதினும் 1
ஓது 5
ஓது-மினோ 1
ஓதுகின்றோம் 1
ஓதும் 3
ஓதுவதாய் 1
ஓதுவதே 1
ஓதுவம் 2
ஓதுவரை 1
ஓதுவன் 1
ஓதுவாய் 2
ஓதுவாரே 1
ஓதுவோமே 1
ஓதை 1
ஓதொணாத 1
ஓம் 71
ஓம்பு-மின் 1
ஓய் 1
ஓய்தல் 1
ஓய்ந்திருக்கலாகாது 1
ஓய்ந்து 1
ஓய்வடைந்திடாதே 1
ஓய்விலாது 1
ஓய்விலாமே 1
ஓய்வும் 1
ஓய்வுறும் 1
ஓய 1
ஓயமாட்டோம் 1
ஓயாத 1
ஓயாது 1
ஓயாதே 1
ஓயாமல் 4
ஓயுதல் 1
ஓயும் 1
ஓயுமோ 1
ஓயேன் 1
ஓர் 248
ஓர்கணத்தே 1
ஓர்கணம் 1
ஓர்கணமும் 1
ஓர்கால் 1
ஓர்ந்தனன் 1
ஓர்ந்திட்டோம் 1
ஓர்ந்திடவே 1
ஓர்ந்திடார் 1
ஓர்ந்திடு 2
ஓர்ந்திடுங்கால் 1
ஓர்ந்திடும் 1
ஓர்ந்திலம் 1
ஓர்ந்திலேன் 1
ஓர்ந்து 2
ஓர்பால் 6
ஓர்பொருளானது 1
ஓர்வதே 1
ஓர்வயின் 1
ஓரத்திலே 4
ஓரத்தே 2
ஓரம்செய்திடாமே 1
ஓரளவு 1
ஓராடைதன்னில் 1
ஓராய் 1
ஓராயிர 1
ஓராயோ 1
ஓரி 1
ஓரிடம்தன்னில் 1
ஓரிருமுறை 1
ஓருங்காலை 1
ஓருயிர் 1
ஓரேழ் 1
ஓலத்திடையே 1
ஓலம் 1
ஓலமிட்டு 2
ஓலமிடுகின்றான் 1
ஓலிடும் 1
ஓலை 1
ஓவிய 1
ஓவியங்கள் 2
ஓவியம் 2
ஓவிலாத 1

ஓ (4)

கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ
பிள்ளை பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ –வேதாந்த:25 8/1,2
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/4
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/3
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார் – பாஞ்சாலி:4 247/3
மேல்

ஓகோ (2)

எத்தனை தீப்பட்டு எரிவன ஓகோ
என்னடி இந்த வன்னத்து இயல்புகள் – பாஞ்சாலி:1 152/2,3
ஒக்க மறைந்திடலும் ஓகோ என கதறி – குயில்:9 1/252
மேல்

ஓஹோஹோ (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

ஓங்க (10)

சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும் –தேசீய:44 2/2
உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் – தோத்திர:1 16/5
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/2
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
ஒற்றை குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை – பல்வகை:3 5/1
திலக வாணுதலார் நங்கள் பாரததேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம் – பல்வகை:4 8/3
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/3,4
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க
என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/1,2
வான் நாடும் மன் நாடும் களி ஓங்க திருமாது வந்து புல்க – பிற்சேர்க்கை:11 7/3
மேல்

ஓங்கலாம் (1)

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அச்சம் தீரும் அமுதம் விளையும் – தோத்திர:1 4/16,17
மேல்

ஓங்கவும் (1)

காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே – பாஞ்சாலி:2 173/2
மேல்

ஓங்கார (2)

காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
ஓங்கார தலைவி என் இராணி – தோத்திர:32 11/2
மேல்

ஓங்கி (14)

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே –தேசீய:14 1/1
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி
படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/2,3
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில் – கண்ணன்:1 5/1
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ – கண்ணன்:8 4/1
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
மேல்

ஓங்கிட (3)

எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
உன்றனக்கு இன்பம் ஓங்கிட செய்வேன் –வேதாந்த:22 1/38
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிட செய்வான் – பல்வகை:3 22/1
மேல்

ஓங்கிடவும் (1)

நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும்
இன்ப களியில் இயங்கும் புவி கண்டேன் – குயில்:6 1/44,45
மேல்

ஓங்கிடும் (3)

ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/2
உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம் – தோத்திர:22 4/1
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும்
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும் –வேதாந்த:15 5/1,2
மேல்

ஓங்கிடுமாறு (2)

நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்று புலிகளை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/2
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்

ஓங்கிய (4)

உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன் – தனி:19 2/3
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/2
ஓங்கிய பெருமை கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ – பாஞ்சாலி:3 205/2
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
மேல்

ஓங்கிவிட்டால் (1)

சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம் –தேசீய:8 4/1
மேல்

ஓங்கிவிட்டான் (1)

பண்ணை பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான்
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/1,2
மேல்

ஓங்கிவிட்டானே (1)

உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம் – தோத்திர:75 18/1
மேல்

ஓங்கினவே (2)

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில் –தேசீய:52 2/4
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
மேல்

ஓங்கினோம் (1)

கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
மேல்

ஓங்கு (5)

ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே – பல்வகை:3 31/1
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன் – சுயசரிதை:1 35/4
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே – குயில்:5 1/20
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
மேல்

ஓங்கு-மினோ (2)

ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/2
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ
தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/2,3
மேல்

ஓங்குக (4)

சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக
நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க –தேசீய:25 1/7,8
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய் –தேசீய:51 6/4
உண்மை வாழ்க உலகம் ஓங்குக
தீது கெடுக திறமை வளர்க – வசனகவிதை:7 0/9,10
மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக – வசனகவிதை:7 0/69
மேல்

ஓங்குதியேல் (1)

ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல்
பாரதநாட்டினிலே அந்த பாண்டவர் என புகழ் படைத்திடுவாய் – பாஞ்சாலி:1 94/2,3
மேல்

ஓங்குதும் (1)

ஒடிபட தளைகள் ஓங்குதும் யாமே – பிற்சேர்க்கை:26 1/63
மேல்

ஓங்கும் (13)

ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
பணிகள் பொருந்திய மார்பும் விறல் பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர் –தேசீய:14 5/2
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
வித்தை வளரும் வேள்வி ஓங்கும்
அமரத்தன்மையும் எய்தவும் – தோத்திர:1 4/18,19
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
சக்தி பெற்று மேரு என ஓங்கும் – தோத்திர:24 8/5
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே – தோத்திர:71 4/1
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான் – குயில்:8 1/14
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு – குயில்:9 1/149
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை – பிற்சேர்க்கை:11 3/3
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசையில் – பிற்சேர்க்கை:12 3/1
மேல்

ஓங்குமே (1)

மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
மேல்

ஓசை (7)

ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ –தேசீய:13 8/2
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்றன் – தோத்திர:12 2/3
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/3
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் – குயில்:3 1/30
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ – குயில்:7 1/100
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது – வசனகவிதை:4 4/8
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/3,4
மேல்

ஓசைகள் (1)

மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான் – தனி:3 5/1
மேல்

ஓசையிலும் (1)

கான பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும் – குயில்:3 1/28,29
மேல்

ஓட்ட (1)

உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
மேல்

ஓட்டம் (1)

ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/2
மேல்

ஓட்டமும் (1)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
மேல்

ஓட்டி (3)

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/4
உலாவும் மன சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம் – தனி:3 1/3
மேல்

ஓட்டிக்கொண்டு (1)

அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/2
மேல்

ஓட்டியோட்டி (1)

ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/2
மேல்

ஓட்டினாய் (2)

ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/2
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
மேல்

ஓட்டினாயா (1)

ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா – வசனகவிதை:2 5/2
மேல்

ஓட்டுக (1)

நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக
&8 பாஞ்சாலி சபதம் – பாஞ்சாலி:23 5/2,3
மேல்

ஓட்டுகின்றாய் (1)

எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்
எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளை – குயில்:7 1/84,85
மேல்

ஓட்டும் (2)

துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
தாக்க வரும் பொய் புலியை ஓட்டும் – தோத்திர:24 38/5
மேல்

ஓட்டுவது (1)

ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது
ஒன்றாக்குவது பலவாக்குவது – வசனகவிதை:3 1/9,10
மேல்

ஓட்டுவீர் (1)

விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/1,2
மேல்

ஓட்டுவை (1)

மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை –தேசீய:19 3/6
மேல்

ஓட்டை (1)

அழுக்கு தலையணை ஓட்டை தலையணை பழைய தலையணை – வசனகவிதை:3 5/14
மேல்

ஓட (7)

மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு –தேசீய:20 3/2
ஓட திரிந்து கன்னி வேடத்தி ரதியை போல் – தோத்திர:54 1/4
பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/2
நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/3
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே – தனி:3 3/2
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும் – கண்ணன்:11 2/3
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

ஓடப்பார்த்தான் (1)

பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
மேல்

ஓடவும் (1)

தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான் – கண்ணன்:5 7/2
மேல்

ஓடாது (1)

ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே –வேதாந்த:8 5/2
மேல்

ஓடி (12)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 10/1
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – பல்வகை:2 1/1
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது – தனி:13 1/71
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான் – சுயசரிதை:2 26/3
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/4
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண் – கண்ணன்:2 5/1
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ – கண்ணன்:8 3/1
ஓடி தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம் – குயில்:6 1/23
ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம் – குயில்:9 1/133
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
மேல்

ஓடிய (1)

அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன் –தேசீய:42 1/155
மேல்

ஓடியும் (2)

ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
மேல்

ஓடிவந்தேன் (1)

ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
மேல்

ஓடிவருகிறது (1)

வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/1,2
மேல்

ஓடிவரும் (1)

அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது – வசனகவிதை:5 2/2
மேல்

ஓடிவிட (1)

மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட
வன்ன குயில் மறைய மற்றை பறவை எலாம் – குயில்:7 1/104,105
மேல்

ஓடு (1)

நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே – குயில்:9 1/135
மேல்

ஓடுகிறது (1)

எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது
தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது – வசனகவிதை:4 7/6,7
மேல்

ஓடுகின்ற (1)

ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில் – வசனகவிதை:4 13/5
மேல்

ஓடுகின்றான் (1)

ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றி கலங்குகின்றான் – வசனகவிதை:2 9/13
மேல்

ஓடுநீர் (1)

உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர் – வசனகவிதை:4 2/12
மேல்

ஓடும் (9)

இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/4
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும்
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/2,3
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை – கண்ணன்:12 4/2
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே – குயில்:9 1/135
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம் – வசனகவிதை:4 1/52
மேல்

ஓடுவாய் (1)

தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ –தேசீய:16 4/6
மேல்

ஓடைகள் (1)

விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே – பாஞ்சாலி:1 152/6
மேல்

ஓடையிலே (1)

கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
மேல்

ஓத்தாம் (1)

அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய் – சுயசரிதை:2 60/1
மேல்

ஓத (1)

தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
மேல்

ஓதரும் (1)

ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
மேல்

ஓதல் (1)

மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல்
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மை – பிற்சேர்க்கை:10 2/1,2
மேல்

ஓதலானும் (1)

ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
மேல்

ஓதி (8)

ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர் திருநாமமும் ஓதி நிற்கின்றார் –தேசீய:11 2/3
கண்ணாக கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் –தேசீய:44 3/2
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ –வேதாந்த:10 2/2
என பல தருமம் எடுத்தெடுத்து ஓதி
ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன் – கண்ணன்:6 1/32,33
ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/3
ஓதி புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ – குயில்:6 1/34
ஒன்று மற்றொன்றை பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும் – பிற்சேர்க்கை:8 9/1
மேல்

ஓதிடடா (1)

அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/1,2
மேல்

ஓதிடும் (1)

உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
மேல்

ஓதிடுவீர் (1)

வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர் – தோத்திர:61 3/3
மேல்

ஓதிய (1)

மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம் – சுயசரிதை:1 42/2
மேல்

ஓதினன் (2)

மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கி –தேசீய:42 1/158
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன்
ஓர் முறை – பிற்சேர்க்கை:17 1/10,11
மேல்

ஓதினார் (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்

ஓதினும் (1)

பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
மேல்

ஓது (5)

ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/1,2
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதை சகுந்தலை ஒத்தனள் – சுயசரிதை:1 6/1
மேல்

ஓது-மினோ (1)

ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ –தேசீய:12 6/2
மேல்

ஓதுகின்றோம் (1)

உயிர் என தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்
பயிரினை காக்கும் மழை என எங்களை பாலித்து நித்தம் வளர்க்க என்றே – தோத்திர:22 4/1,2
மேல்

ஓதும் (3)

அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் – தோத்திர:62 1/3
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/1,2
மேல்

ஓதுவதாய் (1)

ஓம் என பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய் – பாஞ்சாலி:1 1/1
மேல்

ஓதுவதே (1)

ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா –வேதாந்த:11 19/2
மேல்

ஓதுவம் (2)

சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம் –தேசீய:2 4/2
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
மேல்

ஓதுவரை (1)

வண்ண கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை
இன்னல் அற காப்பாள் யாறு உரையாய் நன்னர் செய –தேசீய:13 4/1,2
மேல்

ஓதுவன் (1)

முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
மேல்

ஓதுவாய் (2)

ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ –தேசீய:13 8/2
வாயில் நீள ஓதுவாய் போ போ போ –தேசீய:16 3/6
மேல்

ஓதுவாரே (1)

உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினை புலவோர் ஓதுவாரே – பிற்சேர்க்கை:11 3/4
மேல்

ஓதுவோமே (1)

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே –தேசீய:31 2/4
மேல்

ஓதை (1)

இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும் – பல்வகை:10 3/2
மேல்

ஓதொணாத (1)

ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
மேல்

ஓம் (71)

ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி – தோத்திர:1 12/7
ஓம் எனும் நிலையில் ஒளியா திகழ்வான் – தோத்திர:1 16/8
வியப்புறு தாய் நினக்கே இங்கு வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும் – தோத்திர:11 1/3
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 3/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 4/4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம் – தோத்திர:22 7/1
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட – தோத்திர:26 1/1
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம் – தோத்திர:26 2/1
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு – தோத்திர:26 2/1,2
ஓம் சக்திதனையே சரணம்கொள்ளு என்றும் – தோத்திர:26 3/1
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல – தோத்திர:26 4/1
ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை – தோத்திர:26 5/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ – தோத்திர:26 6/1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள் – தோத்திர:26 7/1
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம் – தோத்திர:26 8/1
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு – தோத்திர:26 9/1
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ – தோத்திர:26 10/1
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:29 1/2
ஓம் காளி வலிய சாமுண்டீ – தோத்திர:32 11/1
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி – தோத்திர:65 9/5
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி – தோத்திர:65 9/5
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி – தோத்திர:65 9/5
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/6,7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – தோத்திர:65 9/7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/8
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/8
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:65 9/8
ஓம் என்ற மொழியும் அவன் – தோத்திர:68 11/1
ஓம் என்ற மொழியும் நீல – தோத்திர:68 11/2
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் –வேதாந்த:5 2/4
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மை பொருள் அறியலாகுமோ – தனி:11 2/1
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெ1பம்புரிவது அ பொருளின் பெயரே ஆகும் – சுயசரிதை:2 63/4
ஒல்லெனும் அ பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண் – கண்ணன்:2 5/4
ஓம் என பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய் – பாஞ்சாலி:1 1/1
தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம் ஜெ1ய ஜெ1ய பாரதசக்தி என்றே – பாஞ்சாலி:5 302/1
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
மேல்

ஓம்பு-மின் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

ஓய் (1)

ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ –தேசீய:35 0/1
மேல்

ஓய்தல் (1)

ஓய்தல் ஒழி – பல்வகை:1 2/11
மேல்

ஓய்ந்திருக்கலாகாது (1)

ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – பல்வகை:2 1/1
மேல்

ஓய்ந்து (1)

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர் –தேசீய:27 3/1
மேல்

ஓய்வடைந்திடாதே (1)

ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான் – பாஞ்சாலி:3 218/4
மேல்

ஓய்விலாது (1)

ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன் – கண்ணன்:6 1/33
மேல்

ஓய்விலாமே (1)

ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே – தனி:23 4/4
மேல்

ஓய்வும் (1)

ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் – கண்ணன்:14 3/1
மேல்

ஓய்வுறும் (1)

ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும் –தேசீய:32 1/149
மேல்

ஓய (1)

வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே –தேசீய:7 3/1
மேல்

ஓயமாட்டோம் (1)

வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம் –தேசீய:31 4/4
மேல்

ஓயாத (1)

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை – கண்ணன்:9 1/2
மேல்

ஓயாது (1)

வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/18
மேல்

ஓயாதே (1)

ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் –வேதாந்த:21 1/4
மேல்

ஓயாமல் (4)

ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார் – கண்ணன்:4 1/7
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள் – வசனகவிதை:3 4/10
அவளை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன் – வசனகவிதை:3 4/20
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது – வசனகவிதை:4 10/7
மேல்

ஓயுதல் (1)

ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
மேல்

ஓயும் (1)

ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
மேல்

ஓயுமோ (1)

சதையை துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ஜீவன் ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/1,2
மேல்

ஓயேன் (1)

ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ – தோத்திர:32 2/4
மேல்

ஓர் (248)

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ –தேசீய:1 3/1,2
சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் –தேசீய:5 2/1
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்ன பயின்றிடுவாள் எங்கள் தாய் –தேசீய:9 2/2
கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/4
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள் –தேசீய:13 6/1
அணியணியாய் அவர் நிற்கும் இந்த ஆரிய காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ –தேசீய:14 5/1
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் –தேசீய:17 4/1
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் –தேசீய:17 4/1
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம் –தேசீய:17 4/2
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/2
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கண செய்துகொடுத்தான் –தேசீய:21 1/1,2
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால் –தேசீய:24 1/9
ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி –தேசீய:24 1/54
நால்வகை குலத்தார் நண்ணும் ஓர் சாதியில் –தேசீய:24 1/59
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே –தேசீய:27 15/2
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ –தேசீய:29 3/1
மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல் –தேசீய:32 1/66
நம்மின் ஓர் ஆற்றலை நாழிகை பொழுது எனும் –தேசீய:32 1/106
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை –தேசீய:41 1/3
கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/33
சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/40
கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது –தேசீய:42 1/50
சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர்
பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே –தேசீய:42 1/67,68
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை –தேசீய:42 1/71
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன் –தேசீய:42 1/77
அறத்தினை தமது ஓர் அறிவினால் கொண்ட –தேசீய:42 1/78
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர்
தெய்விக தலைவன் சீருற தோன்றி –தேசீய:42 1/128,129
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டா கொள்ளாய் –தேசீய:51 6/1
மண்ணில் கலந்திடுமோ தெற்கு மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர்
கண்ணற்ற தீவினிலே தனி காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்த –தேசீய:53 2/3,4
மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர்
அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே – தோத்திர:1 18/2,3
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள் – தோத்திர:1 36/16
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா – தோத்திர:3 1/1
அல்லி குளத்து அருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கு ஓர்
முல்லை செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திட கற்றது என்னே என்று – தோத்திர:4 2/1,2
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டி தர வேண்டும் அங்கு – தோத்திர:12 1/3
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் – தோத்திர:19 2/3
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி – தோத்திர:23 6/2
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம் – தோத்திர:24 44/3
சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு – தோத்திர:26 3/2
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே – தோத்திர:31 6/1
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
காவலின் உலகு அளிக்கும் அந்த கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய் – தோத்திர:42 3/2
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
தார் அவிர்ந்த தடம் புய பார்த்தன் ஓர்
காரணம் என கொண்டு கடவுள் நீ – தோத்திர:45 4/3,4
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி – தோத்திர:50 8/1
வேற்று நினைவு இன்றி தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாக புரியுமே இந்த – தோத்திர:52 1/4
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர்
மாறுதலை காட்டி வலிமை நெறி காட்டி – தோத்திர:66 5/2,3
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/3
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/3
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம் – தோத்திர:75 3/1
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ – தோத்திர:75 4/2
எல்லா திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே – தோத்திர:78 1/2
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே –வேதாந்த:10 4/1,2
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே –வேதாந்த:10 5/1,2
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ –வேதாந்த:10 9/2
எல்லை பிரிவற்றதுவாய் யாதெனும் ஓர் பற்றிலதாய் –வேதாந்த:11 3/1
இ பொருளை கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார் –வேதாந்த:11 12/1
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/4
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/3
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர்
ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/3,4
கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய் –வேதாந்த:22 1/19
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே –வேதாந்த:24 2/1
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான் –வேதாந்த:25 3/1
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின் பொன் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் – பல்வகை:4 1/1
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் – பல்வகை:4 8/4
தென்னைமர கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம் – தனி:1 4/1
கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர்
பாட்டு குருவிதனை பார்த்து நகைத்ததுவே – தனி:1 7/1,2
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/2
என்று சொல்லி காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர்
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே – தனி:1 11/1,2
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை – தனி:1 22/1
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணை குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள் – தனி:2 4/4
பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ – தனி:3 2/4
உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/2
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன் – தனி:6 7/1
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் – தனி:7 1/2
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை – தனி:8 7/1
காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள் – தனி:9 3/1
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது – தனி:12 1/9
தீம் குரலுடைத்து ஓர் புள்ளினை தெரிந்திலேன் – தனி:13 1/9
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள் – தனி:13 1/17
கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப – தனி:13 1/34
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல் – தனி:13 1/38
தாதை பன்றி ஓர் தடத்திடை பெடையொடும் – தனி:13 1/57
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின் – தனி:19 5/3
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன – தனி:20 1/20
வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர்
பொன் சிறு தீவக புரவலன் பயந்த – தனி:24 1/2,3
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் – சுயசரிதை:1 4/1
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே – சுயசரிதை:1 12/4
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன – சுயசரிதை:1 29/1
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என – சுயசரிதை:1 42/1
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர்
மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/2,3
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி – சுயசரிதை:2 3/2
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகை பார்ப்பான் – சுயசரிதை:2 23/2
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனை கொணர்ந்தான் – சுயசரிதை:2 43/3
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர் – சுயசரிதை:2 45/1
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை – சுயசரிதை:2 47/1
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் – சுயசரிதை:2 54/1
வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள் – கண்ணன்:2 1/2
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/23
நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் – கண்ணன்:4 1/35
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர்
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை – கண்ணன்:6 1/25,26
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில் – கண்ணன்:6 1/75
நன்று என கூறி ஓர் நாழிகை இருந்தான் – கண்ணன்:6 1/107
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் – கண்ணன்:6 1/120
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
ஆதி தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்த – கண்ணன்:7 8/1
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ – கண்ணன்:15 3/4
கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே – கண்ணன்:20 4/1
எண்ணியெண்ணி பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே – கண்ணன்:21 4/3
மானத்தை காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கி தரவேணும் – கண்ணன்:22 8/1
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அ கவிஞர்பிரான் – பாஞ்சாலி:1 16/2
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே – பாஞ்சாலி:1 49/2
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும் – பாஞ்சாலி:1 72/3
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ – பாஞ்சாலி:1 100/2
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி உவகையுற நவநவமா தோன்றும் காட்சி – பாஞ்சாலி:1 148/2
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய் தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ – பாஞ்சாலி:1 151/2
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய – பாஞ்சாலி:2 198/3
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/2
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னை பாதகத்தால் – பாஞ்சாலி:5 271/75
கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற – பாஞ்சாலி:5 271/76
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/2
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே – குயில்:1 1/10
பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
கன்னி குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர்
இன் இசை பாட்டினிலே யானும் பரவசமாய் – குயில்:1 1/25,26
இன்பத்திற்கு ஓர் எல்லை காணில் – குயில்:2 2/2
நாதத்தே ஓர் நலிவு உண்டாயின் – குயில்:2 3/2
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின் – குயில்:2 4/2
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின் – குயில்:2 5/2
புகழுக்கே ஓர் புரை உண்டாயின் – குயில்:2 6/2
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின் – குயில்:2 7/2
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர்
இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால் – குயில்:3 1/2,3
மாய குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர்
மாய சொல் கூற மனம் தீயுற நின்றேன் – குயில்:3 1/11,12
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/40
என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர – குயில்:3 1/52
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/54
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை – குயில்:3 1/58
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் – குயில்:3 1/65
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே – குயில்:5 1/9
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே – குயில்:5 1/12
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ – குயில்:6 1/36
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல் – குயில்:6 1/38
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டு கிளையினிலே – குயில்:7 1/5
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/7
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம் – குயில்:7 1/34
என்ன பயன் பெற்றேன் எனை போல் ஓர் பாவி உண்டோ – குயில்:7 1/36
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/42
செத்தை குயில் புரிந்த தெய்விக தீம் பாட்டு எனும் ஓர்
வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான் – குயில்:7 1/101,102
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் – குயில்:8 1/5
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும் – குயில்:8 1/9
அருகே நானும் தனியே ஓர் சோலைதனில் – குயில்:9 1/4
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று – குயில்:9 1/6
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் – குயில்:9 1/18
யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே – குயில்:9 1/21
தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர்
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/32,33
அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்கு – குயில்:9 1/38
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே – குயில்:9 1/98
காண தெவிட்டாத ஓர் இன்ப கனவினிலே – குயில்:9 1/111
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/162
ஆழி கரையின் அருகே ஓர் பட்டினத்தில் – குயில்:9 1/173
தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு – குயில்:9 1/185
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர்
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே – குயில்:9 1/198,199
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/201
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன் – குயில்:9 1/259
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் – வசனகவிதை:3 1/1
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை – வசனகவிதை:3 1/35
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது – வசனகவிதை:3 6/4
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
பிரம்மதேவன் நமக்கு ஓர் பணியிட்டான் – வசனகவிதை:7 0/3
ஸோம பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை – வசனகவிதை:7 0/28
என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல் – வசனகவிதை:7 0/54
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான் – வசனகவிதை:7 0/77
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ – வசனகவிதை:7 3/3
பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி – பிற்சேர்க்கை:7 4/2
நதியின் உள்ளே முழுகி போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை – பிற்சேர்க்கை:8 8/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
இன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/1
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
தாய் இனி கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே – பிற்சேர்க்கை:9 1/4
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசை – பிற்சேர்க்கை:12 2/1
பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய் தேடி – பிற்சேர்க்கை:12 2/3
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன் – பிற்சேர்க்கை:15 1/8
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே – பிற்சேர்க்கை:16 1/10
ஓர் முறை – பிற்சேர்க்கை:17 1/11
மேல்

ஓர்கணத்தே (1)

சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே
எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான் – கண்ணன்:6 1/136,137
மேல்

ஓர்கணம் (1)

நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர் –தேசீய:42 1/49
மேல்

ஓர்கணமும் (1)

மாக்களுக்கு ஓர்கணமும் கிளியே –தேசீய:40 11/2
மேல்

ஓர்கால் (1)

சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல் – பிற்சேர்க்கை:28 1/3
மேல்

ஓர்ந்தனன் (1)

யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன் –வேதாந்த:8 8/1
மேல்

ஓர்ந்திட்டோம் (1)

ஒற்றுமை வழி என்றே வழி என்பது ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் –தேசீய:39 6/1
மேல்

ஓர்ந்திடவே (1)

மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன் – தனி:1 15/1
மேல்

ஓர்ந்திடார் (1)

கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போல திகைப்பர் காண் – சுயசரிதை:1 13/4
மேல்

ஓர்ந்திடு (2)

வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர் – தோத்திர:62 3/2
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/3
மேல்

ஓர்ந்திடுங்கால் (1)

உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/2
மேல்

ஓர்ந்திடும் (1)

உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம் – பாஞ்சாலி:1 9/2
மேல்

ஓர்ந்திலம் (1)

எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம்
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/2,3
மேல்

ஓர்ந்திலேன் (1)

அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
மேல்

ஓர்ந்து (2)

பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/3
உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
மேல்

ஓர்பால் (6)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுற தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ –தேசீய:14 3/1,2
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால்
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால் – தனி:14 11/1,2
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால்
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/2,3
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால்
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/3,4
மேல்

ஓர்பொருளானது (1)

உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/2
மேல்

ஓர்வதே (1)

மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
மேல்

ஓர்வயின் (1)

காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால் – சுயசரிதை:1 15/1
மேல்

ஓரத்திலே (4)

நீல திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை வட –தேசீய:20 5/1
ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
மேல்

ஓரத்தே (2)

ஓரத்தே ஒதுங்கி தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 4/2
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
மேல்

ஓரம்செய்திடாமே (1)

ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே – பாஞ்சாலி:3 221/1
மேல்

ஓரளவு (1)

அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/9
மேல்

ஓராடைதன்னில் (1)

அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடைதன்னில்
இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன் – பாஞ்சாலி:5 271/2,3
மேல்

ஓராய் (1)

கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ – பாஞ்சாலி:5 289/4
மேல்

ஓராயிர (1)

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர் –தேசீய:27 3/1
மேல்

ஓராயோ (1)

அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ –தேசீய:27 14/2
மேல்

ஓரி (1)

ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக – பாஞ்சாலி:3 237/2
மேல்

ஓரிடம்தன்னில் (1)

ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய – கண்ணன்:6 1/76
மேல்

ஓரிருமுறை (1)

ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும் ஒப்புக்கு காட்டுவது இ நாணம் என்னடீ – கண்ணன்:18 2/2
மேல்

ஓருங்காலை (1)

ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று – தனி:18 2/1,2
மேல்

ஓருயிர் (1)

ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/2
மேல்

ஓரேழ் (1)

ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் – தனி:13 1/81
மேல்

ஓலத்திடையே (1)

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும் – குயில்:3 1/32
மேல்

ஓலம் (1)

ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
மேல்

ஓலமிட்டு (2)

ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ –தேசீய:12 3/2
ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
மேல்

ஓலமிடுகின்றான் (1)

ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான் – வசனகவிதை:2 9/12
மேல்

ஓலிடும் (1)

ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன் – குயில்:7 1/52
மேல்

ஓலை (1)

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலை பந்தல் தென்னோலை – வசனகவிதை:4 1/1
மேல்

ஓவிய (1)

புவியினர் வியக்கும் ஓவிய பொற்பும் – தனி:20 1/2
மேல்

ஓவியங்கள் (2)

நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் – தனி:19 3/3
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம் – பாஞ்சாலி:1 12/2,3
மேல்

ஓவியம் (2)

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினை கற்பனைக்கு உயிரதனை – பாஞ்சாலி:4 243/3
மேல்

ஓவிலாத (1)

ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே –தேசீய:7 4/4
மேல்