Select Page

கட்டுருபன்கள்


வீட்டார் (1)

அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1

மேல்

வீட்டில் (1)

எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில்
எய்தில் காட்டு நாவி பூனைக்கு இணையாமோடி – முக்-பள்ளு:156/3,4

மேல்

வீட்டினில் (1)

அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1

மேல்

வீட்டு (1)

தந்த விதமோ மருதூர் சங்காத்தி வீட்டு உறக்கம் – முக்-பள்ளு:93/2

மேல்

வீதி (2)

சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3

மேல்

வீதி-தொறும் (1)

வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2

மேல்

வீம்புகள் (1)

மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2

மேல்

வீர (1)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4

மேல்

வீரபாண்டியப்பேரி (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5

மேல்

வீரர் (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

வீரனார் (1)

வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:53/4

மேல்

வீவியாட்டம் (1)

வீவியாட்டம் ஆடவேண்டாம் முக்கூடல்பள்ளி பேச்சில் – முக்-பள்ளு:157/3

மேல்

வீழ்ந்தான் (1)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்

வீழி (1)

வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும் – முக்-பள்ளு:175/1

மேல்

வீறான (1)

வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற – முக்-பள்ளு:77/1

மேல்

வீறு (3)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே – முக்-பள்ளு:52/4
வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் பட்சி – முக்-பள்ளு:170/3

மேல்