Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்காலும் 1
முக்கூடல் 39
முக்கூடல்பள்ளன் 1
முக்கூடல்பள்ளனை 1
முக்கூடல்பள்ளா 1
முக்கூடல்பள்ளி 17
முக்கூடல்பள்ளியை 1
முக்கூடலர் 1
முக்கூடலிலே 3
முக்கூடலின் 1
முக்கூடலின்-கண் 1
முக்கூடலுற்று 1
முக 4
முகத்தை 1
முகந்து 1
முகம் 5
முகமும் 1
முகில் 3
முகில்வண்ணன் 1
முகிழ்த்தம் 2
முச்சாலடித்திட்டு 1
முட்டி 3
முட்டிக்கால் 1
முட்டிவிட்டு 1
முடங்கல் 1
முடி 2
முடிக்கி 1
முடித்த 1
முடிந்து 1
முடியாது 1
முடியும் 1
முடியை 1
முடுக்கியும் 1
முடுக 1
முண்டன் 2
முண்டை 1
முத்த 1
முத்தம் 1
முத்தமிழ் 1
முத்தன் 1
முத்தி 2
முத்து 2
முத்துக்கு 1
முத்துவிளங்கி 1
முத்துவெள்ளை 1
முத்தேவில் 1
முதல் 7
முதல்வர் 3
முதலாய் 2
முதலான 1
முதலே 1
முதலை 2
முதிர்ந்த 1
முதிர்ந்தால் 1
முதிரும் 2
முந்த 3
முந்தவே 1
முந்தாநாள் 1
முந்தி 2
முந்தின 1
முந்நீர் 2
முப்பாலும் 1
முப்பான்மை 1
மும்மாரி 1
மும்மாரியும் 1
முரலும் 1
முருகன் 1
முல்லை 1
முலை 3
முலைகள் 1
முலையில் 2
முலையும் 1
முலையை 1
முழங்குமாறும் 1
முழம் 1
முழுது 1
முழுதும் 3
முழுப்பொய் 1
முள் 1
முளைக்கு 1
முளைத்தாலும் 1
முளைத்தே 1
முற்றும் 4
முறித்தாய் 1
முறுக்கி 1
முறுக்கு 1
முறுக 1
முறும் 1
முறை 1
முறையிட்டது 1
முறையிட்டாளே 1
முறையிட 1
முறையினில் 1
முறையோ 1
முன் 13
முன்பு 2
முன்றில் 2
முன்னம் 1
முன்னி 1
முன்னிடில் 1
முன்னே 2
முனையால் 1

முக்காலும் (1)

தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1

மேல்

முக்கூடல் (39)

பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/4
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2
வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல்
பள்ளத்தியார் அழகு பார்க்கமுடியாதே – முக்-பள்ளு:7/3,4
கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல்
கொள்ள தமது குடித்தரங்கள் கூறினரே – முக்-பள்ளு:12/3,4
முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு – முக்-பள்ளு:16/1
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
பாரித்த முக்கூடல் பண்ணவனார் நல் நாட்டில் – முக்-பள்ளு:31/2
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1
முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின் – முக்-பள்ளு:43/1
முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1
ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல்
வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே – முக்-பள்ளு:52/3,4
வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:53/4
காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4
அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே – முக்-பள்ளு:71/1
வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற – முக்-பள்ளு:77/1
தண்டாத சங்க தமிழ் அழகர் முக்கூடல்
கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே – முக்-பள்ளு:81/3,4
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4
வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய் – முக்-பள்ளு:97/2
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/3
பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல்
பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:116/3,4
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல்
சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ – முக்-பள்ளு:127/1,2
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல்
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/1,2
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
காரின் உருவ சுருதிக்காரணர் முக்கூடல் வயல் – முக்-பள்ளு:135/3
முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1
வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே – முக்-பள்ளு:140/1
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/3
பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத – முக்-பள்ளு:174/3

மேல்

முக்கூடல்பள்ளன் (1)

பாங்கினொடு முக்கூடல்பள்ளன் எழுந்தானே – முக்-பள்ளு:119/4

மேல்

முக்கூடல்பள்ளனை (1)

மூத்தபள்ளி சொற்படியே முக்கூடல்பள்ளனை கால் – முக்-பள்ளு:107/1

மேல்

முக்கூடல்பள்ளா (1)

பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:மேல்

முக்கூடல்பள்ளி (17)

குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
படைதொடுத்து முக்கூடல்பள்ளி முறையிட்டாளே – முக்-பள்ளு:84/4
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1
கெஞ்சி பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:/101
முண்டை முறையிட்டது என்ன முக்கூடல்பள்ளி உங்கள் – முக்-பள்ளு:152/1
என்னாலே ஆகாதது உண்டோ முக்கூடல்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:153/3
வலுச்சலுகை பேசாதே நீ முக்கூடல்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:154/3
உழக்கில் கிழக்குமேற்கோ முக்கூடல்பள்ளி மறித்து – முக்-பள்ளு:155/3
எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில் – முக்-பள்ளு:156/3
வீவியாட்டம் ஆடவேண்டாம் முக்கூடல்பள்ளி பேச்சில் – முக்-பள்ளு:157/3
கொஞ்சக்காரிக்கு அஞ்சுவேனோ முக்கூடல்பள்ளி இன்னும் – முக்-பள்ளு:158/3
சட்டைபண்ணாது ஏசிக்காட்டு முக்கூடல்பள்ளி குட்டை – முக்-பள்ளு:159/3
சந்தியில் மாங்கொட்டை போடி முக்கூடல்பள்ளி நீயும் – முக்-பள்ளு:160/3
பேதிக்க சாதிக்க வாராய் முக்கூடல்பள்ளி கல்லை – முக்-பள்ளு:161/3
வாராதோ எனக்கு கோபம் முக்கூடல்பள்ளி முந்த – முக்-பள்ளு:172/3
இந்த வார்த்தை முந்த சொன்னால் முக்கூடல்பள்ளி சண்டை – முக்-பள்ளு:173/3

மேல்

முக்கூடல்பள்ளியை (1)

முக்கூடல்பள்ளியை போல் – முக்-பள்ளு:62/1

மேல்

முக்கூடலர் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

முக்கூடலிலே (3)

பாயும் கருட பரியார் முக்கூடலிலே
காயும் பொருப்பு என் களபத்தன பொருப்பே – முக்-பள்ளு:39/1,2
குன்றை குடை கவித்த கோவலர் முக்கூடலிலே
இன்றைக்கு இரவில் இவளை எவர் தேற்றுவரே – முக்-பள்ளு:45/1,2
கங்கமே ஊரும் கடவுளர் முக்கூடலிலே
தங்கமே தேட தணந்தார் மணந்திலரே – முக்-பள்ளு:49/1,2

மேல்

முக்கூடலின் (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

முக்கூடலின்-கண் (1)

பால்வெள்ளத்து ஆறு உடைய பண்ணவர் முக்கூடலின்-கண்
வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம் – முக்-பள்ளு:41/1,2

மேல்

முக்கூடலுற்று (1)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2

மேல்

முக (4)

சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட – முக்-பள்ளு:9/3
வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி – முக்-பள்ளு:175/2

மேல்

முகத்தை (1)

மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

முகந்து (1)

பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2

மேல்

முகம் (5)

மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

முகமும் (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும்
வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:53/3,4

மேல்

முகில் (3)

சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில்
எத்திசையும் பெய்ய மழையின் குறியுண்டாகியதே – முக்-பள்ளு:34/3,4
வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில்
காலானது ஊன்றி அந்த கால முறை காட்டியதே – முக்-பள்ளு:37/3,4

மேல்

முகில்வண்ணன் (1)

மண்ணை உண்டான் உங்கள் முகில்வண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:169/4

மேல்

முகிழ்த்தம் (2)

கூரும் முகிழ்த்தம் குடும்பனுடன் சொன்னானே – முக்-பள்ளு:112/4
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2

மேல்

முச்சாலடித்திட்டு (1)

முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

முட்டி (3)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

முட்டிக்கால் (1)

முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1

மேல்

முட்டிவிட்டு (1)

முட்டிவிட்டு குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய் – முக்-பள்ளு:100/1

மேல்

முடங்கல் (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2

மேல்

முடி (2)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2

மேல்

முடிக்கி (1)

மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

முடித்த (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

முடிந்து (1)

அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2

மேல்

முடியாது (1)

முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1

மேல்

முடியும் (1)

முடியும் சூடாமலே கைகேசி தள்ளவே காட்டில் – முக்-பள்ளு:167/3

மேல்

முடியை (1)

அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2

மேல்

முடுக்கியும் (1)

சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

முடுக (1)

முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1

மேல்

முண்டன் (2)

முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:146/2

மேல்

முண்டை (1)

முண்டை முறையிட்டது என்ன முக்கூடல்பள்ளி உங்கள் – முக்-பள்ளு:152/1

மேல்

முத்த (1)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

முத்தம் (1)

தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1

மேல்

முத்தமிழ் (1)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4

மேல்

முத்தன் (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

முத்தி (2)

முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள் – முக்-பள்ளு:34/1
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/3

மேல்

முத்து (2)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

முத்துக்கு (1)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4

மேல்

முத்துவிளங்கி (1)

முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/2

மேல்

முத்துவெள்ளை (1)

முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2

மேல்

முத்தேவில் (1)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2

மேல்

முதல் (7)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3
பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3
தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே – முக்-பள்ளு:106/2
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:146/2

மேல்

முதல்வர் (3)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2

மேல்

முதலாய் (2)

வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய்
கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/2,3
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4

மேல்

முதலான (1)

ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான
சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின் – முக்-பள்ளு:112/1,2

மேல்

முதலே (1)

முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4

மேல்

முதலை (2)

சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

முதிர்ந்த (1)

முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2

மேல்

முதிர்ந்தால் (1)

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு செங்கண்மால் – முக்-பள்ளு:37/1

மேல்

முதிரும் (2)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

முந்த (3)

வாராதோ எனக்கு கோபம் முக்கூடல்பள்ளி முந்த
வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/3,4
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1
இந்த வார்த்தை முந்த சொன்னால் முக்கூடல்பள்ளி சண்டை – முக்-பள்ளு:173/3

மேல்

முந்தவே (1)

பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3

மேல்

முந்தாநாள் (1)

குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள்
விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/1,2

மேல்

முந்தி (2)

பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/2
முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

முந்தின (1)

ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3

மேல்

முந்நீர் (2)

வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில் – முக்-பள்ளு:37/3
முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின் – முக்-பள்ளு:43/1

மேல்

முப்பாலும் (1)

முப்பாலும் சோறும் உண்ணவே நடத்தி கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான் – முக்-பள்ளு:60/1

மேல்

முப்பான்மை (1)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2

மேல்

மும்மாரி (1)

திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1

மேல்

மும்மாரியும் (1)

பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3

மேல்

முரலும் (1)

சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

முருகன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

முல்லை (1)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

முலை (3)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2
தன்மத்துக்கு இந்த பிழையை பொறும் எங்கள் ஆண்டே முலை
சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/1,2
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

முலைகள் (1)

எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3

மேல்

முலையில் (2)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4
கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4

மேல்

முலையும் (1)

குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

முலையை (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

முழங்குமாறும் (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

முழம் (1)

சுற்றி கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்தோலை – முக்-பள்ளு:168/1

மேல்

முழுது (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

முழுதும் (3)

முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1
முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

முழுப்பொய் (1)

பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4

மேல்

முள் (1)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

முளைக்கு (1)

முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1

மேல்

முளைத்தாலும் (1)

கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:67/4

மேல்

முளைத்தே (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

முற்றும் (4)

உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1
கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/4
முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1
முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1

மேல்

முறித்தாய் (1)

கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2

மேல்

முறுக்கி (1)

கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

முறுக்கு (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

முறுக (1)

முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1

மேல்

முறும் (1)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3

மேல்

முறை (1)

காலானது ஊன்றி அந்த கால முறை காட்டியதே – முக்-பள்ளு:37/4

மேல்

முறையிட்டது (1)

முண்டை முறையிட்டது என்ன முக்கூடல்பள்ளி உங்கள் – முக்-பள்ளு:152/1

மேல்

முறையிட்டாளே (1)

படைதொடுத்து முக்கூடல்பள்ளி முறையிட்டாளே – முக்-பள்ளு:மேல்

முறையிட (1)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

முறையினில் (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

முறையோ (1)

அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3

மேல்

முன் (13)

காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என் – முக்-பள்ளு:5/1
தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/3
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/3
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன்
சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/1,2
அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/4
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன்
வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/3,4
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
நில்லாமல் பள்ளியர் முன் நிட்டூரம் சொன்னாளே – முக்-பள்ளு:149/4
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3

மேல்

முன்பு (2)

முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1
முன்பு தள்ளி போனான் உங்கள் மூர்த்தி அல்லோடி – முக்-பள்ளு:167/4

மேல்

முன்றில் (2)

கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2
முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1

மேல்

முன்னம் (1)

எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு – முக்-பள்ளு:69/1

மேல்

முன்னி (1)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4

மேல்

முன்னிடில் (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்

முன்னே (2)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:மேல்

முனையால் (1)

கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4

மேல்