Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 4
போக்கு 1
போக்கும் 1
போகாமல் 1
போகிலாள் 1
போகும் 1
போட்டதற்கோ 1
போட்டால் 1
போட்டான் 1
போட்டேன் 2
போடி 3
போடு 1
போத்தன் 1
போதத்து 1
போதனும் 1
போதில் 2
போது 1
போதே 1
போய் 11
போய்விட்ட 1
போய்விடு 1
போய்விடுமோ 1
போயும் 2
போர் 1
போரில் 1
போரை 1
போல் 30
போல 4
போலவே 1
போலும் 2
போலே 1
போவாராம் 1
போவோம் 1
போற்றி 2
போற்றிய 1
போற்றினரே 1
போற்று 1
போற்றும் 1
போற்றுவார் 1
போன 1
போனது 1
போனதும் 1
போனதை 1
போனான் 5

போ (4)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3
தீராண்மை நன்றாக சொன்னாய் மருதூர்ப்பள்ளி போ போ – முக்-பள்ளு:172/1
தீராண்மை நன்றாக சொன்னாய் மருதூர்ப்பள்ளி போ போ
சினத்தாலும் சீரழிய சொல்லலாமோடி – முக்-பள்ளு:172/1,2

மேல்

போக்கு (1)

போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3

மேல்

போக்கும் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

போகாமல் (1)

பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

போகிலாள் (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள்
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/2,3

மேல்

போகும் (1)

வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2

மேல்

போட்டதற்கோ (1)

குட்டை-தனில் போட்டதற்கோ மருதூர்ப்பள்ளி அந்த – முக்-பள்ளு:159/1

மேல்

போட்டால் (1)

தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4

மேல்

போட்டான் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

போட்டேன் (2)

தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4

மேல்

போடி (3)

சொல்லில் உன் காசு செல்லாது சொல்லடி போடி – முக்-பள்ளு:/154
சந்தியில் மாங்கொட்டை போடி முக்கூடல்பள்ளி நீயும் – முக்-பள்ளு:160/3

மேல்

போடு (1)

குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான் – முக்-பள்ளு:158/4

மேல்

போத்தன் (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2

மேல்

போதத்து (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

போதனும் (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

போதில் (2)

போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:9/4
போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3

மேல்

போது (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

போதே (1)

உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே
அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/1,2

மேல்

போய் (11)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய்
சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/3,4
உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய்
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/1,2
செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2
சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும் – முக்-பள்ளு:71/3
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய்
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/3,4
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

போய்விட்ட (1)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3

மேல்

போய்விடு (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/3

மேல்

போய்விடுமோ (1)

வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/1,2

மேல்

போயும் (2)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

போர் (1)

நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/2

மேல்

போரில் (1)

பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3

மேல்

போரை (1)

நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/2

மேல்

போல் (30)

செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4
புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1
மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2
தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3
தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2
முக்கூடல்பள்ளியை போல்
சொக்காரி நீ அல்லவே – முக்-பள்ளு:62/1,2
அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர – முக்-பள்ளு:80/1
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4
வயலுற்று வருவது போல் வந்தானே – முக்-பள்ளு:91/4
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3
பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல்
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/3,4
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3
வலுச்சலுகை பேசாதே நீ முக்கூடல்பள்ளி உன் போல்
வழக்கிட்டு கணக்கிட்டு வந்தேனோ போடி – முக்-பள்ளு:154/3,4
ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:156/2
மந்திரமும் தந்திரமும் மருதூர்ப்பள்ளி உன் போல்
வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/1,2
தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3

மேல்

போல (4)

எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/2
வான் பழிக்கு உளாய் தவசி போல மறைந்தே நின்று – முக்-பள்ளு:165/3
போல நின்றான் உங்கள் நெடு நீலன் அல்லோடி – முக்-பள்ளு:166/4

மேல்

போலவே (1)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4

மேல்

போலும் (2)

மை புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல் – முக்-பள்ளு:76/1
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1

மேல்

போலே (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

போவாராம் (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம்
காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/3,4

மேல்

போவோம் (1)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம்
தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/1,2

மேல்

போற்றி (2)

திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3

மேல்

போற்றிய (1)

புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/3

மேல்

போற்றினரே (1)

சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:மேல்

போற்று (1)

போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4

மேல்

போற்றும் (1)

எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு – முக்-பள்ளு:69/1

மேல்

போற்றுவார் (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

போன (1)

பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3

மேல்

போனது (1)

மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1

மேல்

போனதும் (1)

செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2

மேல்

போனதை (1)

மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1

மேல்

போனான் (5)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2
ஏறி போனான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:164/2
கடல் ஏறி போனான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:164/4
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:167/2
முன்பு தள்ளி போனான் உங்கள் மூர்த்தி அல்லோடி – முக்-பள்ளு:167/4

மேல்