கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தக்க 2
தகட்டு 1
தகு 1
தகும் 1
தங்கமே 1
தங்கள் 1
தங்கும் 2
தஞ்சை 1
தஞ்சைக்கும் 1
தட்டி 1
தட்டியே 1
தட்டைச்சங்கன் 1
தடத்து 1
தடம் 1
தடவ 1
தடவி 2
தடவியே 1
தடி 2
தடியையும் 1
தடுத்து 2
தடுமாறாதவகை 1
தடுமாறியே 1
தண் 1
தண்டலை 2
தண்டாத 1
தண்டு 1
தண்ணீர் 4
தண்ணீரை 1
தணந்தார் 1
தத்த 1
தத்தும் 1
தந்த 1
தந்தால் 1
தந்தான் 1
தந்திரமடி 1
தந்திரமாய் 1
தந்திரமும் 1
தந்தோம் 1
தப்பாமல் 1
தம்பிச்சாள் 1
தம்பியுடன் 1
தமக்கை 1
தமது 1
தமிழ் 4
தமிழ்க்கே 1
தமிழிசைக்கு 1
தயரத 1
தயிர் 1
தர 2
தரங்கமீன் 1
தரமில்லை 1
தரிசு 1
தரிசையடித்து 1
தரித்த 1
தரித்தான் 2
தரித்திரம் 1
தரித்து 1
தரியாமல் 1
தரியான் 1
தரு 3
தரும் 2
தரும 1
தருமச்சாலை 1
தருவோர் 1
தரை 1
தலத்தார் 1
தலை 5
தலைசாய்ப்பார் 1
தலைநீட்டி 1
தலைப்பொறியோ 1
தலைமேல்கொண்டு 1
தலைமை 1
தலையசைப்பும் 1
தலையணை 1
தலையிட்டேன் 1
தலையின் 1
தலையும் 2
தலையை 1
தலையையும் 1
தவசி 1
தவத்தினர் 1
தவள 2
தவளை 1
தவறாத 1
தவிர்ப்பார் 1
தழைக்கவே 2
தழைத்து 1
தழையின் 1
தள்ள 1
தள்ளவே 1
தள்ளாடிக்கொண்டு 1
தள்ளார் 1
தள்ளி 1
தள்ளியும் 1
தள்ளிவிடும் 1
தள்ளுமண்ணும் 1
தளப்பன் 1
தளிர் 1
தளிர்க்கவே 1
தளை 1
தறுகி 1
தன் 12
தன்மத்துக்கு 1
தன்னிலே 1
தன்னை 1
தன 1
தனதாக 1
தனமும் 1
தனித்து 1
தனிப்ப 1
தனு 1
தக்க (2)
பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2
தகட்டு (1)
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1
தகு (1)
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1
தகும் (1)
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4
தங்கமே (1)
தங்கமே தேட தணந்தார் மணந்திலரே – முக்-பள்ளு:49/2
தங்கள் (1)
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2
தங்கும் (2)
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2
தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/2
தஞ்சை (1)
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
தஞ்சைக்கும் (1)
செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1
தட்டி (1)
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2
தட்டியே (1)
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/3,4
தட்டைச்சங்கன் (1)
சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான் சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன் – முக்-பள்ளு:114/1
தடத்து (1)
சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
தடம் (1)
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4
தடவ (1)
தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1
தடவி (2)
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2
தடவியே (1)
முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/1,2
தடி (2)
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:10/3
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3
தடியையும் (1)
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2
தடுத்து (2)
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
தடுமாறாதவகை (1)
உளம் தடுமாறாதவகை உள்ளபடி சொன்னானே – முக்-பள்ளு:140/4
தடுமாறியே (1)
கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4
தண் (1)
போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3
தண்டலை (2)
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
தண்டாத (1)
தண்டாத சங்க தமிழ் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:81/3
தண்டு (1)
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
தண்ணீர் (4)
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1
கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2
தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே – முக்-பள்ளு:106/2
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3
தண்ணீரை (1)
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1
தணந்தார் (1)
தங்கமே தேட தணந்தார் மணந்திலரே – முக்-பள்ளு:49/2
தத்த (1)
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
தத்தும் (1)
தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1
தந்த (1)
தந்த விதமோ மருதூர் சங்காத்தி வீட்டு உறக்கம் – முக்-பள்ளு:93/2
தந்தால் (1)
மூப்புச்சொம் எனக்கு தந்தால் மூதலியடி – முக்-பள்ளு:152/2
தந்தான் (1)
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
தந்திரமடி (1)
சாத்துவாய் கழற்றுவாய் உன் தந்திரமடி – முக்-பள்ளு:மேல்
தந்திரமாய் (1)
வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய்
காரணம் வேறொன்று பண்ணைக்காரனுக்கு சொல்லி மன – முக்-பள்ளு:97/2,3
தந்திரமும் (1)
மந்திரமும் தந்திரமும் மருதூர்ப்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:160/1
தந்தோம் (1)
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
தப்பாமல் (1)
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/2
தம்பிச்சாள் (1)
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள்
நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/1,2
தம்பியுடன் (1)
காதலித்து தம்பியுடன் சீதை பொருட்டால் அன்று – முக்-பள்ளு:164/3
தமக்கை (1)
முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2
தமது (1)
கொள்ள தமது குடித்தரங்கள் கூறினரே – முக்-பள்ளு:12/4
தமிழ் (4)
சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1
காரி பிரான் புதல்வர் கல்வி தமிழ் வேதம் – முக்-பள்ளு:31/1
தண்டாத சங்க தமிழ் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:81/3
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
தமிழ்க்கே (1)
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே
பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/2,3
தமிழிசைக்கு (1)
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2
தயரத (1)
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1
தயிர் (1)
காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம் – முக்-பள்ளு:22/1
தர (2)
முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள் – முக்-பள்ளு:34/1
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3
தரங்கமீன் (1)
சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும் – முக்-பள்ளு:20/1
தரமில்லை (1)
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2
தரிசு (1)
ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1
தரிசையடித்து (1)
முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1
தரித்த (1)
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
தரித்தான் (2)
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:மேல்
தரித்திரம் (1)
வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1
தரித்து (1)
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
தரியாமல் (1)
தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல்
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல் – முக்-பள்ளு:116/2,3
தரியான் (1)
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3
தரு (3)
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே – முக்-பள்ளு:124/2
வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே – முக்-பள்ளு:140/1
தரும் (2)
வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே – முக்-பள்ளு:52/4
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/3
தரும (1)
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2
தருமச்சாலை (1)
தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1
தருவோர் (1)
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர்
துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/2,3
தரை (1)
உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை – முக்-பள்ளு:67/2
தலத்தார் (1)
சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2
தலை (5)
பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1
உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான் – முக்-பள்ளு:86/2
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3
தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/3
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3
தலைசாய்ப்பார் (1)
மூப்பு இளமை பார்த்து தலைசாய்ப்பார் இல்லையோ – முக்-பள்ளு:173/2
தலைநீட்டி (1)
பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும் – முக்-பள்ளு:26/1
தலைப்பொறியோ (1)
சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/3
தலைமேல்கொண்டு (1)
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:124/4
தலைமை (1)
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
தலையசைப்பும் (1)
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:10/3
தலையணை (1)
தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1
தலையிட்டேன் (1)
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2
தலையின் (1)
வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2
தலையும் (2)
மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
தலையை (1)
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4
தலையையும் (1)
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1
தவசி (1)
வான் பழிக்கு உளாய் தவசி போல மறைந்தே நின்று – முக்-பள்ளு:165/3
தவத்தினர் (1)
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
தவள (2)
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
தவளை (1)
நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே – முக்-பள்ளு:35/2
தவறாத (1)
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1
தவிர்ப்பார் (1)
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
தழைக்கவே (2)
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/4
தழைத்து (1)
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2
தழையின் (1)
தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2
தள்ள (1)
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:167/2
தள்ளவே (1)
முடியும் சூடாமலே கைகேசி தள்ளவே காட்டில் – முக்-பள்ளு:167/3
தள்ளாடிக்கொண்டு (1)
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3
தள்ளார் (1)
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3
தள்ளி (1)
முன்பு தள்ளி போனான் உங்கள் மூர்த்தி அல்லோடி – முக்-பள்ளு:167/4
தள்ளியும் (1)
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும்
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/1,2
தள்ளிவிடும் (1)
தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல் – முக்-பள்ளு:116/2
தள்ளுமண்ணும் (1)
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
தளப்பன் (1)
பற்றை காத்துக்கிடக்கும் ஒரு செம்பருந்து சாயல் சுமைக்கு தளப்பன்
புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/3,4
தளிர் (1)
கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3
தளிர்க்கவே (1)
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1
தளை (1)
சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
தறுகி (1)
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4
தன் (12)
மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை – முக்-பள்ளு:25/1
சூதம் ஒன்றி சுமக்க கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின் – முக்-பள்ளு:25/2
என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை – முக்-பள்ளு:74/3
கண்டார் பயப்பட தன் கையில் சுழற்றுதடி – முக்-பள்ளு:81/1
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3
தாரம் இரண்டானாலும் தன் கணவன் வாஞ்சையினால் – முக்-பள்ளு:97/1
பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/3
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/2
தன்மத்துக்கு (1)
தன்மத்துக்கு இந்த பிழையை பொறும் எங்கள் ஆண்டே முலை – முக்-பள்ளு:104/1
தன்னிலே (1)
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
தன்னை (1)
பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4
தன (1)
நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3
தனதாக (1)
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3
தனமும் (1)
வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும்
சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/3,4
தனித்து (1)
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3
தனிப்ப (1)
சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3
தனு (1)
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1