ஐந்து (1)
போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:9/4
ஐயன் (1)
வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:166/2
ஐயா (2)
ஐயா பராக்கு பராக்கு உம்மை கும்பிட்டேன் ஆண்டே உம்மை – முக்-பள்ளு:103/1
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3
ஐயோ (1)
நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/2